திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நுங்களில் 1
நுதல் 2
நுதலாள் 2
நுதலில் 1
நுதலினாள் 1
நுதலே 1
நுழையும் 1
நுங்களில் (1)
நுங்களில் பிரிந்தால் என்ன நூவனுக்கு உண்டோ நட்டம் – குற்-குறவஞ்சி:2 319/2
நுதல் (2)
வல்லை நிகர் முலை இல்லை எனும் இடை வில்லை அன நுதல் முல்லை பொரு நகை – குற்-குறவஞ்சி:2 119/1
சுட்டிக்கு இணங்கு நுதல் சுந்தரியாள் கொங்கையின் மேல் – குற்-குறவஞ்சி:2 286/2
நுதலாள் (2)
பிள்ளை மதி வாள்_நுதலாள் பேசாத வீறு அடங்க – குற்-குறவஞ்சி:2 297/2
விடையில் வரும் பவனி உடைய திருக்குற்றாலர் சடையில் இளம்பிறை போல் தனி நுதலாள்
நடையில் அழகும் இரு துடையில் அழகும் அவள் உடையில் அழகும் என்னை உருக்குது ஐயோ – குற்-குறவஞ்சி:2 337/1,2
நுதலில் (1)
சிலை நுதலில் கஸ்தூரி திலகமிட்டு நறும் குழலில் செச்சை சூடி – குற்-குறவஞ்சி:2 116/1
நுதலினாள் (1)
சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதலினாள் – குற்-குறவஞ்சி:2 33/4
நுதலே (1)
குறிசொல்லவா குறிசொல்லவா பிறை_நுதலே குறிசொல்லவா அம்மே ஐயர் – குற்-குறவஞ்சி:2 211/1
நுழையும் (1)
வான் இரவி முழைகள்-தொறும் நுழையும் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 143/2