Select Page

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோகாய் 1
தோகை 4
தோகை_வாகனர்க்கும் 1
தோகையர்க்கு 1
தோகையே 1
தோட்ட 1
தோட்டு 1
தோடமோ 1
தோடி 1
தோடும் 1
தோணின 1
தோணுது 1
தோணுதே 1
தோத்திர 1
தோப்பிட்டு 1
தோய்ந்தவர் 1
தோல் 1
தோலால் 1
தோழர் 1
தோழி 1
தோழியருடன் 1
தோள் 2
தோளாசைக்காரி 1
தோளின் 1
தோளை 1
தோற்கும் 1
தோற்ற 2
தோற்றாள் 1
தோன்றல் 1
தோன்றினானே 1

தோகாய் (1)

சன்னிதி விசேஷம் சொல்லத்தக்கதோ மிக்க தோகாய்
என்னில் ஆனது நான் சொன்னேன் இனி உனது இச்சைதானே – குற்-குறவஞ்சி:2 86/3,4

மேல்

தோகை (4)

அடல் குலாவிய தோகை வாகனத்து அரசு வேல் வலம் வாங்கவே – குற்-குறவஞ்சி:2 9/2
நாடகம் ஆடிய தோகை மயில் என நல் நகர் வீதியிலே அணி – குற்-குறவஞ்சி:2 42/3
ஆகு_வாகனத்தார்க்கும் தோகை_வாகனர்க்கும் – குற்-குறவஞ்சி:2 185/2
தோகை நீ அவனை கண்டு மோகித்தாய் அம்மே அது – குற்-குறவஞ்சி:2 234/1

மேல்

தோகை_வாகனர்க்கும் (1)

ஆகு_வாகனத்தார்க்கும் தோகை_வாகனர்க்கும் – குற்-குறவஞ்சி:2 185/2

மேல்

தோகையர்க்கு (1)

தோகையர்க்கு அரசே குறிசொல்ல கேளாய் – குற்-குறவஞ்சி:2 225/2

மேல்

தோகையே (1)

தோட்டு வளம் புரி காதர் திரிகூடமலை வளரும் தோகையே உன் – குற்-குறவஞ்சி:2 153/3

மேல்

தோட்ட (1)

ஆர் அணி குற்றாலர் தோட்ட நெடுஞ்செய் அபிஷேகப்பேரி கணக்கன்பற்றிலும் – குற்-குறவஞ்சி:2 273/4

மேல்

தோட்டு (1)

தோட்டு வளம் புரி காதர் திரிகூடமலை வளரும் தோகையே உன் – குற்-குறவஞ்சி:2 153/3

மேல்

தோடமோ (1)

மறு இலா பெண்மையில் வரும் திட்டி தோடமோ
திரிகண்ணரானவர் செய்த கைம் மயக்கமோ – குற்-குறவஞ்சி:2 223/25,26

மேல்

தோடி (1)

தோடி முரளி வராளி பயிரவி மோடி பெற இசை பாடியே – குற்-குறவஞ்சி:2 121/3

மேல்

தோடும் (1)

ஆடும் இரு குழை தோடும் ஒரு குழல் காடும் இணை விழி சாடவே – குற்-குறவஞ்சி:2 121/1

மேல்

தோணின (1)

ஆர்க்கும் பயம் இல்லை தோணின காரியம் – குற்-குறவஞ்சி:2 358/1

மேல்

தோணுது (1)

பார்க்கில் அதிசயம் தோணுது சொல்ல – குற்-குறவஞ்சி:2 357/1

மேல்

தோணுதே (1)

கட்டி திரவியம் கண் போலும் நல் நகர் காவியே கண்ணில் கண்டிடம் எல்லாம் அவளாக தோணுதே பாவியே – குற்-குறவஞ்சி:2 309/4

மேல்

தோத்திர (1)

தோத்திர வடிவம் மின்ன பூத்த மலர் கொடி என்ன – குற்-குறவஞ்சி:2 127/2

மேல்

தோப்பிட்டு (1)

தென்னமரம் பரமானந்த தோப்பிட்டு தெப்பக்குளம் கட்டி தேர்மண்டபம் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/2

மேல்

தோய்ந்தவர் (1)

பம்பும் வடபால் அருவியில் தோய்ந்தவர் பாவம் கழுநீராய் போவது போலவும் – குற்-குறவஞ்சி:2 315/2

மேல்

தோல் (1)

வக்காவின் மணி பூண்டு கொக்கிறகு சிகை முடித்து வரி தோல் கச்சை – குற்-குறவஞ்சி:2 250/1

மேல்

தோலால் (1)

பாதகர் தோலால் பல தவில் அடித்து பறவைகள் படுக்கும் குறவனும் நானே – குற்-குறவஞ்சி:2 255/2

மேல்

தோழர் (1)

தொண்டாடும் சுந்தரர்க்கு தோழர் திரிகூட வெற்பில் – குற்-குறவஞ்சி:2 354/1

மேல்

தோழி (1)

தோழி மலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே – குற்-குறவஞ்சி:2 147/2

மேல்

தோழியருடன் (1)

சொல் நயத்தினை நாடிநாடி தோழியருடன் கூடிக்கூடி – குற்-குறவஞ்சி:2 47/2

மேல்

தோள் (2)

இவ் வளை கை தோள் அழுந்த இவன் மார்பில் அழுந்தாமல் – குற்-குறவஞ்சி:2 26/1
சூடக முன்கையில் வால் வளை கண்டு இரு தோள் வளை நின்று ஆட புனை – குற்-குறவஞ்சி:2 42/1

மேல்

தோளாசைக்காரி (1)

தோளாசைக்காரி சிங்கி சும்மா கிடக்கமாட்டாள் – குற்-குறவஞ்சி:2 344/4

மேல்

தோளின் (1)

துள்ளி மடி மேல் இருந்து தோளின் மேல் ஏறியவள் – குற்-குறவஞ்சி:2 297/3

மேல்

தோளை (1)

துன்னி மீள வளர்ந்து மடந்தையர் தோளை வென்று சுடர் முத்தம் ஈன்று – குற்-குறவஞ்சி:2 157/2

மேல்

தோற்கும் (1)

நடை கண்டால் அன்னம் தோற்கும் நல் நகர் வசந்தவல்லி – குற்-குறவஞ்சி:2 56/1

மேல்

தோற்ற (2)

நல் நகர் பெருமான் முன் போய் நாணமும் கலையும் தோற்ற
கன்னியர் சநு போல் காட்டி காமவேள் கலகமூட்டி – குற்-குறவஞ்சி:2 28/1,2
மேனி ஆர் அழகு தோற்ற மின்_அனார் விழுந்த பேரை – குற்-குறவஞ்சி:2 59/3

மேல்

தோற்றாள் (1)

விடைகொண்டான் எதிர்போய் சங்க வீதியில் சங்கம் தோற்றாள்
சடைகொண்டான் உடை தான் கொண்டு தன் உடை கொடுத்தாள் ஐயன் – குற்-குறவஞ்சி:2 56/2,3

மேல்

தோன்றல் (1)

தொடரும் ஒரு பெருச்சாளி ஏறிய தோன்றல் செய படை தாங்கவே – குற்-குறவஞ்சி:2 9/1

மேல்

தோன்றினானே (1)

தொக்கான நடை நடந்து திரிகூடமலை குறவன் தோன்றினானே – குற்-குறவஞ்சி:2 251/4

மேல்