திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
தையலர்க்கு (1)
மையலும் கிறுகிறுப்பும் தையலர்க்கு உண்டோ – குற்-குறவஞ்சி:2 231/2
தையலார் (1)
கையில் திருநீறு எடுப்பார் தையலார் எல்லாம் சூலக்கையா திரிகூடநாதா கண்பாராய் என்பார் – குற்-குறவஞ்சி:2 58/2
தையலார்கள் (1)
தண் நிலா மெளலி தந்த மையலான் அதை அறிந்து தையலார்கள்
எண்ணிலா பகையெடுத்தார் இ நகரை நல் நகர் என்று எவர் சொன்னாரோ – குற்-குறவஞ்சி:2 67/1,2
தையலாள் (1)
சத்தி பயிரவி கெளரி குழல் பொழி தையலாள் இடம் இருக்கவே – குற்-குறவஞ்சி:2 14/4
தையலே (1)
சந்த முலை துவளும் இடை தவள நகை பவள இதழ் தையலே உன் – குற்-குறவஞ்சி:2 128/3