Select Page

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துக்கிணி 1
துங்கர் 1
துசம் 1
துட்டன் 1
துடி 2
துடிக்குது 2
துடிக்குள் 1
துடியின் 1
துடை 1
துடையில் 1
துணை 1
துத்திப்பூ 1
துதிக்கின்ற 1
துதிக்கையால் 1
துந்துபி 1
தும்பி 1
தும்பியை 1
தும்மலும் 1
துய்ய 1
துயிலுமவர் 1
துர்க்கை 1
துரத்தும் 1
துருவனுக்கு 1
துரை 1
துரைப்பெண்ணே 1
துரோகமும் 1
துலக்காணம் 1
துலங்கவே 1
துலங்கு 1
துலுக்கன் 1
துவரைக்குளம் 1
துவளும் 1
துள்ளாடி 1
துள்ளாடும் 1
துள்ளி 1
துள்ளு 1
துறை 1
துறைக்கே 1
துறைகள் 1
துறையவனை 1
துறையில் 1
துறையின் 1
துன்பங்கள் 1
துன்பமும் 1
துன்ன 1
துன்னி 1

துக்கிணி (1)

சீன சரக்கு துக்கிணி கிள்ளித்தா அம்மே – குற்-குறவஞ்சி:2 202/2

மேல்

துங்கர் (1)

துங்கர் திரிகூடமலை எங்கள் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 144/2

மேல்

துசம் (1)

பாலமும் கட்டி படித்தரம் சேர் கட்டி பக்த சனங்களை காக்க துசம் கட்டி – குற்-குறவஞ்சி:2 278/2

மேல்

துட்டன் (1)

துட்டன் அரண்மனைக்கு கட்டும் கதலி வாழை தொடையினாள் – குற்-குறவஞ்சி:2 37/2

மேல்

துடி (2)

கால வைரவா கன துடி கறுப்பா – குற்-குறவஞ்சி:2 223/12
சிங்கம் எலாம் ஒத்த துடி சிங்கா உன் சிங்கி-தனக்கு – குற்-குறவஞ்சி:2 332/3

மேல்

துடிக்குது (2)

துடிக்குது என் உதடு நாவும் சொல்லு சொல் எனவே வாயில் – குற்-குறவஞ்சி:2 224/3
நாக்கு துடிக்குது உன் நல் வாய் இதழுக்கு சிங்கி உன்றன் – குற்-குறவஞ்சி:2 390/1

மேல்

துடிக்குள் (1)

துடிக்குள் அடங்கி ஒரு பிடிக்குள் அடங்கும் சின்ன இடையினாள் காம – குற்-குறவஞ்சி:2 37/1

மேல்

துடியின் (1)

துடியின் முழக்கமும் பரந்து திசைக்கரி துதிக்கையால் செவி புதைக்கவே – குற்-குறவஞ்சி:2 10/2

மேல்

துடை (1)

பாதம் வருடி துடை குத்த வேண்டாமோ சிங்கி மன – குற்-குறவஞ்சி:2 389/1

மேல்

துடையில் (1)

நடையில் அழகும் இரு துடையில் அழகும் அவள் உடையில் அழகும் என்னை உருக்குது ஐயோ – குற்-குறவஞ்சி:2 337/2

மேல்

துணை (1)

பித்தன் அடி துணை சேர்ந்த வாதவூரான் அடிகள் பேணுவோமே – குற்-குறவஞ்சி:1 6/4

மேல்

துத்திப்பூ (1)

வள்ளி கொடியிலே துத்திப்பூ பூப்பானேன் சிங்கி காதில் – குற்-குறவஞ்சி:2 377/1

மேல்

துதிக்கின்ற (1)

கஞ்சயோனி உதிக்கின்ற நாடு கமலை வாணி துதிக்கின்ற நாடு – குற்-குறவஞ்சி:2 159/2

மேல்

துதிக்கையால் (1)

துடியின் முழக்கமும் பரந்து திசைக்கரி துதிக்கையால் செவி புதைக்கவே – குற்-குறவஞ்சி:2 10/2

மேல்

துந்துபி (1)

அந்தர துந்துபி முழங்கும் நல் நகர் குற்றாலலிங்கர் அருளை பாடி – குற்-குறவஞ்சி:2 128/1

மேல்

தும்பி (1)

அம்புலியை கவளம் என்று தும்பி வழி மறிக்கும் – குற்-குறவஞ்சி:2 137/2

மேல்

தும்பியை (1)

கண்டாடி துள்ளாடி கள் ஆடும் தும்பியை போல் – குற்-குறவஞ்சி:2 354/3

மேல்

தும்மலும் (1)

தும்மலும் காகமும் இடம் சொல்லுதே அம்மே சரம் – குற்-குறவஞ்சி:2 205/1

மேல்

துய்ய (1)

துய்ய குன்றக்குடி வாழவல்லான்குடி சுரண்டையூர் முதல் உட்கிடை சுற்றியே – குற்-குறவஞ்சி:2 274/3

மேல்

துயிலுமவர் (1)

துயிலுமவர் விழிப்பாகி அகிலம் எங்கும் தேடும் – குற்-குறவஞ்சி:2 144/1

மேல்

துர்க்கை (1)

எக்கலாதேவி துர்க்கை பிடாரி – குற்-குறவஞ்சி:2 223/15

மேல்

துரத்தும் (1)

எலிகளை துரத்தும் வீரன் ஈப்புலி நூவன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 258/4

மேல்

துருவனுக்கு (1)

பரிதி மதி சூழ் மலையை துருவனுக்கு கொடுத்தோம் – குற்-குறவஞ்சி:2 152/1

மேல்

துரை (1)

சூர மாங்குயில் சின்னங்கள் காமத்துரை வந்தான் துரை வந்தான் என்று ஊத – குற்-குறவஞ்சி:2 154/1

மேல்

துரைப்பெண்ணே (1)

துரைப்பெண்ணே வசந்தவல்லி சொன்ன பேதைமைக்கு என் சொல்வேன் – குற்-குறவஞ்சி:2 78/2

மேல்

துரோகமும் (1)

திக்கு எலாம் வளர்ந்து ஓங்கிய நாடு சிவ துரோகமும் நீங்கிய நாடு – குற்-குறவஞ்சி:2 158/2

மேல்

துலக்காணம் (1)

வஞ்சி மலைநாடு கொச்சி கொங்கு மக்கம் மராடம் துலக்காணம் மெச்சி – குற்-குறவஞ்சி:2 195/1

மேல்

துலங்கவே (1)

எழுத்த சிறு மறி பிடித்தது ஒரு கரம் இலங்க பணி அணி துலங்கவே
அடுத்த ஒரு புலி கொடுத்த சோமனும் ஆனை கொடுத்த விதான சேலையும் – குற்-குறவஞ்சி:2 8/2,3

மேல்

துலங்கு (1)

தூதுவந்த நளன் ஆனான் கன்னிமாடம் துலங்கு தமயந்தி அவள் ஆயினாளே – குற்-குறவஞ்சி:2 348/4

மேல்

துலுக்கன் (1)

ஆசார ஈன துலுக்கன் குதிரை அடி ஒட்டு பாறை அடி ஒட்டினால் போலும் – குற்-குறவஞ்சி:2 301/3

மேல்

துவரைக்குளம் (1)

ஊருணிப்பற்றும் திருப்பணி நீளம் உயர்ந்த புளியங்குளம் துவரைக்குளம்
மாரனேரிக்குளம் மத்தளம்பாறை வழிமறித்தான்குளம் ஆலடிப்பற்றும் – குற்-குறவஞ்சி:2 273/2,3

மேல்

துவளும் (1)

சந்த முலை துவளும் இடை தவள நகை பவள இதழ் தையலே உன் – குற்-குறவஞ்சி:2 128/3

மேல்

துள்ளாடி (1)

கண்டாடி துள்ளாடி கள் ஆடும் தும்பியை போல் – குற்-குறவஞ்சி:2 354/3

மேல்

துள்ளாடும் (1)

துள்ளாடும் சூல கபாலர் பிராட்டியார் தொட்டாடும் ஐ வன பட்டாடை போலவே – குற்-குறவஞ்சி:2 268/4

மேல்

துள்ளி (1)

துள்ளி மடி மேல் இருந்து தோளின் மேல் ஏறியவள் – குற்-குறவஞ்சி:2 297/3

மேல்

துள்ளு (1)

தொக்கா கச்சை இறுக்கிக்கொண்டு துள்ளு மீசை முறுக்கிக்கொண்டு – குற்-குறவஞ்சி:2 252/3

மேல்

துறை (1)

ஆன துறை அயன் உரைத்த தானம் அறியாமல் – குற்-குறவஞ்சி:2 166/1

மேல்

துறைக்கே (1)

மேன்மை பெறும் திரிகூட தேனருவி துறைக்கே
மேவும் ஒரு சிவலிங்கம் தேவ ரகசியமாய் – குற்-குறவஞ்சி:2 165/1,2

மேல்

துறைகள் (1)

பொருந்து சித்ரநதி துறைகள் பொன்னும் முத்தும் கொழிக்கும் – குற்-குறவஞ்சி:2 172/2

மேல்

துறையவனை (1)

வட அருவி துறையவனை மறையவனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 408/2

மேல்

துறையில் (1)

சூழ மேதி இறங்கும் துறையில் சொரியும் பாலை பருகிய வாளை – குற்-குறவஞ்சி:2 156/1

மேல்

துறையின் (1)

செண்பகாடவி துறையின் பண்பு சொல்ல கேளாய் – குற்-குறவஞ்சி:2 168/2

மேல்

துன்பங்கள் (1)

அம்பிகை பாகர் திரிகூடநாதர் அடியவர் மேல் வந்த துன்பங்கள் போலவும் – குற்-குறவஞ்சி:2 315/4

மேல்

துன்பமும் (1)

ஆர் மேல் வருகின்ற துன்பமும் நீக்கி அடங்கார் குறும்பும் அடக்கியே தென்காசி – குற்-குறவஞ்சி:2 283/1

மேல்

துன்ன (1)

மாத்திரைக்கோலது துன்ன சாத்திர கண் பார்வை பன்ன – குற்-குறவஞ்சி:2 127/1

மேல்

துன்னி (1)

துன்னி மீள வளர்ந்து மடந்தையர் தோளை வென்று சுடர் முத்தம் ஈன்று – குற்-குறவஞ்சி:2 157/2

மேல்