Select Page

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞாயமோ 1
ஞாயிறு 2
ஞாலத்தோர் 1
ஞாளி 1
ஞான 1
ஞானிகளும் 1

ஞாயமோ (1)

மாயமோ சடை தரித்த ஞாயமோ என்பார் – குற்-குறவஞ்சி:2 27/2

மேல்

ஞாயிறு (2)

மேக்கு எழுந்த மதி சூடி கிழக்கு எழுந்த ஞாயிறு போல் மேவினாரே – குற்-குறவஞ்சி:2 4/4
நள்ளிய திங்களை ஞாயிறு போல கண்டேனே – குற்-குறவஞ்சி:2 77/2

மேல்

ஞாலத்தோர் (1)

நாரினை பொல்லாது என்றே ஞாலத்தோர் தள்ளுவாரோ – குற்-குறவஞ்சி:1 9/2

மேல்

ஞாளி (1)

ஞாளி போல் சுவடெடுத்து பூனை போல் ஒளிபோட்டு நரி போல் பம்மி – குற்-குறவஞ்சி:2 253/3

மேல்

ஞான (1)

படிவமும் புகழும் செம் கை படிகம் போல் வெளுப்பாம் ஞான
கொடிதனை திருக்குற்றால குறவஞ்சிக்கு இயம்புவோமே – குற்-குறவஞ்சி:1 7/3,4

மேல்

ஞானிகளும் (1)

ஞானிகளும் அறியார்கள் சித்ரநதி மூலம் – குற்-குறவஞ்சி:2 164/1

மேல்