திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கக்கத்தில் 1
கக்கா 1
கங்கணம் 1
கங்கணம்கட்டி 1
கங்காநதி 1
கங்காளர் 1
கங்கை 4
கங்கைக்கொழுந்து 1
கஸ்தூரி 2
கஸ்தூரியோ 1
கச்சாய் 1
கச்சு 1
கச்சை 2
கச்சைகட்டிக்கொண்ட 1
கசந்தேனே 1
கஞ்சயோனி 1
கஞ்சனை 1
கஞ்சி 1
கட்ட 1
கட்டழகி-தன் 1
கட்டளை 10
கட்டளைப்பற்று 1
கட்டளையும் 1
கட்டான 1
கட்டி 17
கட்டிக்கொண்டே 1
கட்டிய 1
கட்டியக்காரன் 2
கட்டிலோ 1
கட்டின 1
கட்டினால் 1
கட்டும் 2
கட்டுற்ற 1
கட 1
கடகம் 2
கடத்திவிட்டால் 1
கடந்தவர்கள் 1
கடந்தால் 1
கடப்பம் 1
கடல் 6
கடலை 1
கடவுள் 1
கடவுளே 1
கடன் 1
கடன்_அனையான் 1
கடிக்குது 1
கடித்திடும் 1
கடித்து 2
கடினம் 1
கடுக்கையார் 1
கடை 1
கடைக்கண்ணால் 1
கண் 15
கண்கட்டுவித்தைகளும் 1
கண்கள் 1
கண்காட்டிவிட்ட 1
கண்ட 3
கண்டவர் 1
கண்டவுடனே 1
கண்டாடி 1
கண்டாய் 12
கண்டாயே 2
கண்டால் 3
கண்டாளோ 1
கண்டான் 1
கண்டானே 2
கண்டிடம் 1
கண்டிய 1
கண்டு 24
கண்டுகண்டு 1
கண்டுகொண்டான் 1
கண்டும் 1
கண்டேன் 1
கண்டேனே 1
கண்ணாலே 1
கண்ணான 1
கண்ணி 11
கண்ணிக்கு 1
கண்ணிக்குள்ளே 2
கண்ணியர் 1
கண்ணியும் 3
கண்ணியை 8
கண்ணில் 4
கண்ணிலும் 1
கண்ணிலே 1
கண்ணிவைத்து 2
கண்ணீர் 1
கண்ணுக்கு 3
கண்ணுதலை 1
கண்ணும் 1
கண்ணே 1
கண்ணைவிட்டே 1
கண்பாராய் 1
கணக்கன்பற்றிலும் 1
கணக்குடனே 1
கணக்கும் 2
கணபதி 1
கணாள் 1
கணை 4
கத்தும் 1
கதலி 2
கதைகள் 1
கதையும் 1
கந்தனே 1
கப்பல் 1
கபாலர் 1
கம்புள் 1
கமலத்தோன் 1
கமலை 1
கமழ் 1
கமன 1
கமனிக்குமவரும் 1
கமுகிலே 1
கமுகை 1
கயல் 1
கயிலாசகிரி 1
கயிலாயம் 1
கயிலை 2
கர்த்தர் 4
கரங்கள் 1
கரடி 1
கரம் 7
கரம்குவிப்பாய் 1
கரி 1
கரிக்குருவிக்கு 1
கரிகூட 1
கரியுதே 1
கரியை 1
கரு 2
கருகுதே 1
கருங்கண்ணாள் 1
கருணை 2
கருத்தர் 1
கருத்து 4
கருதி 1
கருதிய 1
கரும் 1
கரும்பு 3
கரும்பை 1
கருமம் 1
கருவம் 1
கருவமும் 1
கருவை 1
கருவைநல்லூர் 1
கரை 1
கரையப்பண்ணுவேன் 1
கரையா 1
கல் 1
கல்லு 1
கல்லும் 1
கல்வி 2
கல்விமான் 1
கலக 2
கலகத்தில் 1
கலகமூட்டி 1
கலங்கி 1
கலந்த 1
கலந்து 2
கலவிக்கு 1
கலவையோ 1
கலாவினாள் 1
கலிகளும் 1
கலிங்க 1
கலின்கலின் 1
கலை 1
கலைக்க 1
கலைந்தது 1
கலைந்து 1
கலையிலே 1
கலையும் 1
கலையை 1
கவண்டன் 1
கவளம் 1
கவன 1
கவனசித்தர் 1
கவிக்கும் 1
கவிகள் 1
கவிகை 1
கவிழ்த்து 1
கவிழ்ந்தாள் 1
கவிழ்வார் 1
கழங்கு 1
கழற்றி 1
கழிநீராய் 1
கழுத்தில் 1
கழுத்தின் 1
கழுத்தினாள் 1
கழுநீராய் 1
கழுவேற்ற 1
கள் 4
கள்வன் 1
கள்ளர் 1
கள்ளி 4
கள்ளிகுளம் 1
கள்ளிப்பூ 1
கள்ளும் 1
கள்ளை 1
களப 1
களவு 1
களவுபோனதுவோ 1
களாக்காடு 1
களி 1
களை 1
களைப்பாச்சோ 1
கற்பித்த 1
கற்பூரக்கால்பற்றும் 1
கற்ற 1
கறி 1
கறுத்தேனே 1
கறுப்பழகும் 1
கறுப்பா 1
கறுப்பாரை 1
கறுப்பான 1
கறுப்பில் 3
கறுப்பினாளை 1
கறுப்பும் 1
கன்னங்கரிய 1
கன்னடம் 1
கன்னல் 1
கன்னல்_வேளுக்கு 1
கன்னலில் 1
கன்னி 4
கன்னி-தான் 1
கன்னிகை 1
கன்னிமாடம் 1
கன்னிமார்கள் 1
கன்னியர் 1
கன்னியரும் 1
கன்னியை 1
கன 4
கனக 2
கனத்து 1
கனம் 1
கனி 4
கனி-தானோ 1
கனிகள் 1
கனிகளுக்கு 1
கனிய 1
கனியாய் 1
கனியில் 1
கக்கத்தில் (1)
கக்கத்தில் இடுக்குவாயோ வெட்கத்தை அம்மே – குற்-குறவஞ்சி:2 247/2
கக்கா (1)
கக்கா என்று ஓலமிடும் குருவி கொக்குக்கு ஏற்ற கண்ணி கையில் வாங்கி – குற்-குறவஞ்சி:2 251/3
கங்கணம் (1)
கங்கணம் எனக்கு ஏன் சிங்கா காசலை உனக்கு உண்டானால் – குற்-குறவஞ்சி:2 319/3
கங்கணம்கட்டி (1)
காதலாய் கண்ணிவைத்து பறவைக்கு கங்கணம்கட்டி நின்றேன் – குற்-குறவஞ்சி:2 307/3
கங்காநதி (1)
ஓராயிரம் முகமாய் ஓங்கிய கங்காநதி போல் – குற்-குறவஞ்சி:2 269/3
கங்காளர் (1)
கங்காளர் திரிகூட கர்த்தர் திரு நாடு-தன்னில் – குற்-குறவஞ்சி:2 343/1
கங்கை (4)
பாரிலே பாதாளகங்கை வந்தது என குதித்து பசும் தேன் கங்கை
நீரிலே பெருகு குறும்பலாவிலே கொலுவிருக்கும் நிமலமூர்த்தி – குற்-குறவஞ்சி:2 81/2,3
முது கங்கை ஆறு சிவமதுகங்கை ஆறே – குற்-குறவஞ்சி:2 167/2
கங்கை எனும் வட அருவி தங்கும் இந்த்ரசாபம் – குற்-குறவஞ்சி:2 173/1
மன்னன் ஒருவன் வரிசையிட்டான் கங்கை மங்கைக்கு நானே வரிசைசெய்வேன் என – குற்-குறவஞ்சி:2 266/2
கங்கைக்கொழுந்து (1)
கங்கைக்கொழுந்து அணி தெய்வக்கொழுந்தை நான் கண்டு குளிர் – குற்-குறவஞ்சி:2 74/1
கஸ்தூரி (2)
சிலை நுதலில் கஸ்தூரி திலகமிட்டு நறும் குழலில் செச்சை சூடி – குற்-குறவஞ்சி:2 116/1
நெட்டழகு வாள் விழியும் நெற்றியின் மேல் கஸ்தூரி
பொட்டழகும் காதழகும் பொன்னழகுமாய் நடந்த – குற்-குறவஞ்சி:2 275/2,3
கஸ்தூரியோ (1)
கலவையோ புழுகோ களப கஸ்தூரியோ
வட்டிலோ செம்போ வயிரமோ முத்தோ – குற்-குறவஞ்சி:2 223/20,21
கச்சாய் (1)
கட்டி கிடக்க முலை கச்சாய் கிடந்திலனே – குற்-குறவஞ்சி:2 286/4
கச்சு (1)
கச்சு கிடக்கினும் தித்திச்சுக்கிடக்கும் இரு கொங்கையாள் – குற்-குறவஞ்சி:2 36/2
கச்சை (2)
வக்காவின் மணி பூண்டு கொக்கிறகு சிகை முடித்து வரி தோல் கச்சை
தொக்காக வரிந்து இறுக்கி தொடர் புலியை கண்டு உறுக்கி தூணி தூக்கி – குற்-குறவஞ்சி:2 250/1,2
தொக்கா கச்சை இறுக்கிக்கொண்டு துள்ளு மீசை முறுக்கிக்கொண்டு – குற்-குறவஞ்சி:2 252/3
கச்சைகட்டிக்கொண்ட (1)
மால் அயன் போற்றிய குற்றாலநாதர் வழித்தொண்டுசெய்திட கச்சைகட்டிக்கொண்ட
சீலன் கிளுவையில் சின்னணைஞ்சேந்த்ரன் சிறுகால சந்தி திருத்து புறவு எல்லாம் – குற்-குறவஞ்சி:2 278/3,4
கசந்தேனே (1)
ஆகம் எல்லாம் பசந்தேனே பெற்ற அன்னை சொல்லும் கசந்தேனே
தாகம் இன்றி பூணேனே கையில் சரி வளையும் காணேனே – குற்-குறவஞ்சி:2 55/3,4
கஞ்சயோனி (1)
கஞ்சயோனி உதிக்கின்ற நாடு கமலை வாணி துதிக்கின்ற நாடு – குற்-குறவஞ்சி:2 159/2
கஞ்சனை (1)
கஞ்சனை முகில் மஞ்சனை நொடித்தவர் காமனை சிறு சோமனை முடித்தவர் – குற்-குறவஞ்சி:2 112/1
கஞ்சி (1)
வயிற்றுக்கு இத்தனை போதும் கஞ்சி வார் அம்மே – குற்-குறவஞ்சி:2 200/2
கட்ட (1)
ஆவி சோருது உனை ஆவியாவி கட்ட – குற்-குறவஞ்சி:2 352/3
கட்டழகி-தன் (1)
கட்டழகி-தன் அழகு என் கண் அளவுகொள்ளாதே – குற்-குறவஞ்சி:2 275/4
கட்டளை (10)
ஆறை அழகப்ப பூபாலன் கட்டளை அன்பன் திருமலைக்கொழுந்து-தன் கட்டளை – குற்-குறவஞ்சி:2 284/1
ஆறை அழகப்ப பூபாலன் கட்டளை அன்பன் திருமலைக்கொழுந்து-தன் கட்டளை
நாறும் பூ குற்றாலச்சங்கு-தன் கட்டளை நங்கள் ஒல்லார் அரி நரபாலன் கட்டளை – குற்-குறவஞ்சி:2 284/1,2
நாறும் பூ குற்றாலச்சங்கு-தன் கட்டளை நங்கள் ஒல்லார் அரி நரபாலன் கட்டளை – குற்-குறவஞ்சி:2 284/2
நாறும் பூ குற்றாலச்சங்கு-தன் கட்டளை நங்கள் ஒல்லார் அரி நரபாலன் கட்டளை
வீறு சேர் பால்வண்ணச்சங்கு-தன் கட்டளை மிக்கான ஓமலூர் கிருஷ்ணன் வணிகேசன் – குற்-குறவஞ்சி:2 284/2,3
வீறு சேர் பால்வண்ணச்சங்கு-தன் கட்டளை மிக்கான ஓமலூர் கிருஷ்ணன் வணிகேசன் – குற்-குறவஞ்சி:2 284/3
பேறுடை பம்பை வரு சங்குமுத்து-தன் பேரான கட்டளை சீரான பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 284/4
மேன்மை பெரும் சுந்தரத்தோழன் கட்டளை மிக்க கருவை பதி ராமநாயகன் – குற்-குறவஞ்சி:2 285/2
நானிலமும் புகழ் தாகம்தீர்த்தானுடன் நல்லூர் வரு சங்கரமூர்த்தி கட்டளை
ஆன சடைத்தம்பிரான்பிச்சை கட்டளை அப்பால் மலைநாட்டார் கட்டளை பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 285/3,4
ஆன சடைத்தம்பிரான்பிச்சை கட்டளை அப்பால் மலைநாட்டார் கட்டளை பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 285/4
ஆன சடைத்தம்பிரான்பிச்சை கட்டளை அப்பால் மலைநாட்டார் கட்டளை பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 285/4
கட்டளைப்பற்று (1)
அந்நாளில் தர்மக்களஞ்சியம் கட்டும் அனந்தபற்பநாபன் கட்டளைப்பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 281/4
கட்டளையும் (1)
காராளன் சங்குமுத்து திருத்தொடை காங்கேயன் கட்டளையும்
மாராசன் தென்குடிசை வயித்தியநாதன் புதுக்குளமும் – குற்-குறவஞ்சி:2 305/2,3
கட்டான (1)
கட்டான திரிகூட சிங்கன் முன்னே மட்டு ஈ வாய் நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 262/2
கட்டி (17)
நாகம் புயத்தில் கட்டி நஞ்சு கழுத்தில் கட்டி – குற்-குறவஞ்சி:2 50/1
நாகம் புயத்தில் கட்டி நஞ்சு கழுத்தில் கட்டி
காகம் அணுகாமல் எங்கும் காடுகட்டி – குற்-குறவஞ்சி:2 50/1,2
கட்டிலோ மெத்தையோ கட்டி வராகனோ – குற்-குறவஞ்சி:2 223/22
ஆலயம் சூழ திருப்பணியும் கட்டி அன்னசத்திரம் கட்டி அப்பாலும் தென்காசி – குற்-குறவஞ்சி:2 278/1
ஆலயம் சூழ திருப்பணியும் கட்டி அன்னசத்திரம் கட்டி அப்பாலும் தென்காசி – குற்-குறவஞ்சி:2 278/1
பாலமும் கட்டி படித்தரம் சேர் கட்டி பக்த சனங்களை காக்க துசம் கட்டி – குற்-குறவஞ்சி:2 278/2
பாலமும் கட்டி படித்தரம் சேர் கட்டி பக்த சனங்களை காக்க துசம் கட்டி – குற்-குறவஞ்சி:2 278/2
பாலமும் கட்டி படித்தரம் சேர் கட்டி பக்த சனங்களை காக்க துசம் கட்டி
மால் அயன் போற்றிய குற்றாலநாதர் வழித்தொண்டுசெய்திட கச்சைகட்டிக்கொண்ட – குற்-குறவஞ்சி:2 278/2,3
நல் நகர் ஊர் கட்டி சாலை மடம் கட்டி நாயகர் கோவில் கொலுமண்டபம் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/1
நல் நகர் ஊர் கட்டி சாலை மடம் கட்டி நாயகர் கோவில் கொலுமண்டபம் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/1
நல் நகர் ஊர் கட்டி சாலை மடம் கட்டி நாயகர் கோவில் கொலுமண்டபம் கட்டி
தென்னமரம் பரமானந்த தோப்பிட்டு தெப்பக்குளம் கட்டி தேர்மண்டபம் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/1,2
தென்னமரம் பரமானந்த தோப்பிட்டு தெப்பக்குளம் கட்டி தேர்மண்டபம் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/2
தென்னமரம் பரமானந்த தோப்பிட்டு தெப்பக்குளம் கட்டி தேர்மண்டபம் கட்டி
பன்னும் திரிகூடத்து அம்பலம் கட்டி பசுப்புரை கோடி திருப்பணியும் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/2,3
பன்னும் திரிகூடத்து அம்பலம் கட்டி பசுப்புரை கோடி திருப்பணியும் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/3
பன்னும் திரிகூடத்து அம்பலம் கட்டி பசுப்புரை கோடி திருப்பணியும் கட்டி
அந்நாளில் தர்மக்களஞ்சியம் கட்டும் அனந்தபற்பநாபன் கட்டளைப்பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 281/3,4
கட்டி கிடக்க முலை கச்சாய் கிடந்திலனே – குற்-குறவஞ்சி:2 286/4
கட்டி திரவியம் கண் போலும் நல் நகர் காவியே கண்ணில் கண்டிடம் எல்லாம் அவளாக தோணுதே பாவியே – குற்-குறவஞ்சி:2 309/4
கட்டிக்கொண்டே (1)
கட்டிக்கொண்டே சற்றே முத்தம்கொடுக்கவா சிங்கி நடு – குற்-குறவஞ்சி:2 386/1
கட்டிய (1)
மாண்ட தவளை உன் காலிலே கட்டிய
மார்க்கமது ஏது பெண்ணே சிங்கி மார்க்கமது ஏது பெண்ணே – குற்-குறவஞ்சி:2 365/1,2
கட்டியக்காரன் (2)
கார் கொண்ட முகில் ஏறு என்ன கட்டியக்காரன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 1/4
வாசல் கட்டியக்காரன் வந்தனனே – குற்-குறவஞ்சி:2 3/2
கட்டிலோ (1)
கட்டிலோ மெத்தையோ கட்டி வராகனோ – குற்-குறவஞ்சி:2 223/22
கட்டின (1)
தந்தை முன் கட்டின அம்பலத்துக்கும் தருமத்துக்கு நிலைக்கண்ணாடி போலவே – குற்-குறவஞ்சி:2 282/1
கட்டினால் (1)
மட்டிலா குறிகளும் கட்டினால் அடக்கி – குற்-குறவஞ்சி:2 115/30
கட்டும் (2)
துட்டன் அரண்மனைக்கு கட்டும் கதலி வாழை தொடையினாள் – குற்-குறவஞ்சி:2 37/2
அந்நாளில் தர்மக்களஞ்சியம் கட்டும் அனந்தபற்பநாபன் கட்டளைப்பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 281/4
கட்டுற்ற (1)
கட்டுற்ற நல் நகர்க்கு என் கண்ணி எலாம் கொத்தி வெற்றி – குற்-குறவஞ்சி:2 310/3
கட (1)
கட கரியை உரித்தவனை கலை மதியம் தரித்தவனை – குற்-குறவஞ்சி:2 408/1
கடகம் (2)
கல்லு பதித்த தங்க செல்ல கடகம் இட்ட செங்கையாள் எங்கும் – குற்-குறவஞ்சி:2 36/1
அத்த கடகம் புனைந்த கையை காட்டாய் பொன்னின் – குற்-குறவஞ்சி:2 214/1
கடத்திவிட்டால் (1)
ஆற்றை நான் கடத்திவிட்டால் ஆகாசமார்க்கம் ஓட – குற்-குறவஞ்சி:2 341/1
கடந்தவர்கள் (1)
அ தலையில் கடந்தவர்கள் நந்தி பிரம்படிக்கு ஒதுங்கி – குற்-குறவஞ்சி:2 99/1
கடந்தால் (1)
நவநிதியும் விளையும் இடம் அவிடம் அது கடந்தால்
நங்கைமார் குரவை ஒலி பொங்குமாகடலே – குற்-குறவஞ்சி:2 171/1,2
கடப்பம் (1)
அவிழும் நறை பூம் கடப்பம் தாமரையும் ஈன்று ஒரு கோட்டு ஆம்பல் ஈன்று – குற்-குறவஞ்சி:1 4/3
கடல் (6)
நல் நவவீரரும் புகழ மலைகள் எட்டும் கடல் ஏழும் நாடி ஆடி – குற்-குறவஞ்சி:1 2/2
தலையிலே ஆறு இருக்க மாமிக்காக தாங்கு கடல் ஏழு அழைத்த திருக்குற்றாலர் – குற்-குறவஞ்சி:1 5/1
கரும்பு போல் இனித்து மருந்து போல் வடித்த சொல்லினாள் கடல்
கத்தும் திரை கொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள் – குற்-குறவஞ்சி:2 34/3,4
வெடித்த கடல் அமுதை எடுத்து வடிவு செய்த மேனியாள் ஒரு – குற்-குறவஞ்சி:2 38/1
பொங்கு கடல் திரிவேணிசங்கம் என செழிக்கும் – குற்-குறவஞ்சி:2 172/1
காதல் எனும் கடல் பெருகி தரிகொள்ளாமல் கைகலக்கும் போது கரை குறுக்கிட்டால் போல் – குற்-குறவஞ்சி:2 348/2
கடலை (1)
காரை சேர்ந்த குழலார்க்கு நாணி கடலை சேர்ந்த கறுப்பான மேகம் – குற்-குறவஞ்சி:2 155/1
கடவுள் (1)
கன்னல்_வேளுக்கு வில்லாக ஓங்கும் கடவுள் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 157/4
கடவுளே (1)
கந்தனே இலஞ்சி கடவுளே சரணம் – குற்-குறவஞ்சி:2 223/4
கடன் (1)
செல்வ கடன்_அனையான் குற்றால சிவராமநம்பி எம் கோன் – குற்-குறவஞ்சி:2 304/2
கடன்_அனையான் (1)
செல்வ கடன்_அனையான் குற்றால சிவராமநம்பி எம் கோன் – குற்-குறவஞ்சி:2 304/2
கடிக்குது (1)
ஏதோ ஒரு பறவை தொடர்ந்து வந்து என்னை கடிக்குது ஐயோ – குற்-குறவஞ்சி:2 307/4
கடித்திடும் (1)
கடித்திடும் அரவம் பூண்ட கர்த்தர் குற்றாலர் நேசம் – குற்-குறவஞ்சி:2 224/1
கடித்து (2)
கடித்து கிடப்பானேன் சிங்கி கடித்து கிடப்பானேன் – குற்-குறவஞ்சி:2 359/2
கடித்து கிடப்பானேன் சிங்கி கடித்து கிடப்பானேன் – குற்-குறவஞ்சி:2 359/2
கடினம் (1)
கூதலோ கொடிது காதலோ கடினம் – குற்-குறவஞ்சி:2 351/3
கடுக்கையார் (1)
கடுக்கையார் திரிகூடத்தில் காமத்தால் வாம கள்ளை – குற்-குறவஞ்சி:2 317/1
கடை (1)
திருவாசல் கடை நிற்பார் சிலபேர் சகியே – குற்-குறவஞ்சி:2 98/2
கடைக்கண்ணால் (1)
கமனிக்குமவரும் கடைக்கண்ணால் அடங்க – குற்-குறவஞ்சி:2 115/28
கண் (15)
நெடிய பூம் குழலும் மை கண் நீலமும் கறுப்பினாளை – குற்-குறவஞ்சி:1 7/2
கையுமா ஒரு கண் இட்ட மையுமாய் வருவார் – குற்-குறவஞ்சி:2 22/2
கண்ணுக்கு கண் இணை சொல்ல திரிகூட கண்ணுதலை பார்வையால் வெல்ல – குற்-குறவஞ்சி:2 30/1
பந்தடிக்கும் பாவனையை பார்க்க அயன் ஆயிரம் கண் படைத்திலானே – குற்-குறவஞ்சி:2 44/4
அருள் கண் பார்வையால் என் அங்கம் தங்கம் ஆக – குற்-குறவஞ்சி:2 52/1
வந்தது கண் அல்ல சிந்தூர ரேகை பார் மன்மதா – குற்-குறவஞ்சி:2 71/2
மை கரும் கண் மாதர் விட்ட வண்டுகளும் கிள்ளைகளும் – குற்-குறவஞ்சி:2 100/1
வால சுந்தரி குழல்வாய்மொழி அருள் கண்
கோல வண்டு இணங்கும் கொன்றை மாலிகையான் – குற்-குறவஞ்சி:2 115/15,16
கொலை மதர் கண் மை எழுதி மாத்திரைக்கோல் வாங்கி மணி கூடை தாங்கி – குற்-குறவஞ்சி:2 116/2
மாத்திரைக்கோலது துன்ன சாத்திர கண் பார்வை பன்ன – குற்-குறவஞ்சி:2 127/1
கண் மயக்கால் மயக்காதே உண்மை சொல்லடி பெரும் – குற்-குறவஞ்சி:2 242/1
வக்கா மணி பூட்டிக்கொண்டு மடவார் கண் போல் ஈட்டி கொண்டு – குற்-குறவஞ்சி:2 252/2
கட்டழகி-தன் அழகு என் கண் அளவுகொள்ளாதே – குற்-குறவஞ்சி:2 275/4
கட்டி திரவியம் கண் போலும் நல் நகர் காவியே கண்ணில் கண்டிடம் எல்லாம் அவளாக தோணுதே பாவியே – குற்-குறவஞ்சி:2 309/4
காட்டுவிக்கும் முன் மோக கண் மாய சிங்கி-தனை – குற்-குறவஞ்சி:2 338/3
கண்கட்டுவித்தைகளும் (1)
காடுகட்டு அக்கினிக்கட்டு குறளிவித்தை கண்கட்டுவித்தைகளும் காட்டி தருவேன் – குற்-குறவஞ்சி:2 339/3
கண்கள் (1)
கண்கள் இரண்டும் அம்பு கணை போல் நீண்டு இருக்கும் கையத்தனை அகலம் காணுமடா – குற்-குறவஞ்சி:2 335/1
கண்காட்டிவிட்ட (1)
கலக மதன பயலை என் மேல் கண்காட்டிவிட்ட சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 340/4
கண்ட (3)
அஞ்சு நூறு மகம் கொண்ட நாடு அநேக கோடி யுகம் கண்ட நாடு – குற்-குறவஞ்சி:2 159/1
சேனை கண்ட வெருட்சி போல் காணுதே அம்மே – குற்-குறவஞ்சி:2 228/2
சீத மதி புனைந்தவர் குற்றாலநாதர் திருநாட்டில் இருவரும் தாம் கண்ட போது – குற்-குறவஞ்சி:2 348/1
கண்டவர் (1)
காணாமல்போன பொருள் கண்டவர் போல் கண்டானே – குற்-குறவஞ்சி:2 347/4
கண்டவுடனே (1)
உருக்கிப்போட்டார் கண்டவுடனே தான் – குற்-குறவஞ்சி:2 52/2
கண்டாடி (1)
கண்டாடி துள்ளாடி கள் ஆடும் தும்பியை போல் – குற்-குறவஞ்சி:2 354/3
கண்டாய் (12)
திங்களை முடித்தார் கண்டாய் திரிகூட செல்வர் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 53/1
திங்களை முடித்தார் கண்டாய் திரிகூட செல்வர் கண்டாய்
எங்கு உள சித்துக்கு எல்லாம் இறையவர் இவரே என்று – குற்-குறவஞ்சி:2 53/1,2
வாகு குழல் பின்னல் கண்டாய் வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 66/2
பசந்ததோர் பசப்பும் கண்டாய் பரமர் மேல் ஆசைகொண்டாய் – குற்-குறவஞ்சி:2 82/2
பேசுதற்கு சமயமல்ல கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 94/2
உகந்திருக்கும் கொலு வேளை கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 96/2
வாசல்-தொறும் காத்திருக்கும் கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 100/2
ஆசை சொல கூடாது கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 105/2
குலம் பார்க்கில் தேவரினும் பெரிய குலம் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 181/2
உயர் மதுரை மாறனுக்கும் செய மருகர் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 183/2
தரு காழி_மகனார்க்கும் தகப்பனார் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 186/2
இ நாட்டில் வந்து என்னை எப்படி நீ கண்டாய் சிங்கா – குற்-குறவஞ்சி:2 393/2
கண்டாயே (2)
பேரிலே பிரமைகொண்ட பெண்களிலே நானும் ஒரு பெண் கண்டாயே – குற்-குறவஞ்சி:2 81/4
போற்றும் உன் சிங்கி போன புதுத்தெரு இது கண்டாயே – குற்-குறவஞ்சி:2 341/4
கண்டால் (3)
மை ஆர் விழியார் கண்டால் மயங்காரோ – குற்-குறவஞ்சி:2 51/2
பனக மணி இரு காதும் கண்டால் பாவையும்-தான் உருகாதோ – குற்-குறவஞ்சி:2 54/4
நடை கண்டால் அன்னம் தோற்கும் நல் நகர் வசந்தவல்லி – குற்-குறவஞ்சி:2 56/1
கண்டாளோ (1)
ஆளாய் அழகனுமாய் யாரை எங்கே கண்டாளோ
தோளாசைக்காரி சிங்கி சும்மா கிடக்கமாட்டாள் – குற்-குறவஞ்சி:2 344/3,4
கண்டான் (1)
சேவல் போய் புணர கண்டான் சிங்கி மேல் பிரமைகொண்டான் – குற்-குறவஞ்சி:2 308/4
கண்டானே (2)
வரு சிராப்பள்ளி விட்டு மதுரை தேடி மதி_கொண்டான் திரிகூடம் எதிர் கண்டானே – குற்-குறவஞ்சி:2 320/4
காணாமல்போன பொருள் கண்டவர் போல் கண்டானே – குற்-குறவஞ்சி:2 347/4
கண்டிடம் (1)
கட்டி திரவியம் கண் போலும் நல் நகர் காவியே கண்ணில் கண்டிடம் எல்லாம் அவளாக தோணுதே பாவியே – குற்-குறவஞ்சி:2 309/4
கண்டிய (1)
கண்டிய தேசத்தில் பண்டு நான் பெற்ற – குற்-குறவஞ்சி:2 368/1
கண்டு (24)
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன் சிலை வண்டு ஓட இனி – குற்-குறவஞ்சி:2 41/2
இங்கு இது கண்டு உலகு என்படும் என்படும் என்று இடை திண்டாட மலர் – குற்-குறவஞ்சி:2 41/3
சூடக முன்கையில் வால் வளை கண்டு இரு தோள் வளை நின்று ஆட புனை – குற்-குறவஞ்சி:2 42/1
வாகனை கண்டு உருகுதையோ ஒரு மயக்கமதாய் வருகுதையோ – குற்-குறவஞ்சி:2 55/1
கங்கைக்கொழுந்து அணி தெய்வக்கொழுந்தை நான் கண்டு குளிர் – குற்-குறவஞ்சி:2 74/1
சங்கக்குழையாரை சங்க மறுகினில் கண்டு இரு – குற்-குறவஞ்சி:2 74/3
மன்றல் குழவி மதியம் புனைந்தாரை கண்டு சிறு – குற்-குறவஞ்சி:2 75/1
பெம்மானை நல் நகர் பேர் ராசவீதியில் கண்டு அவர் – குற்-குறவஞ்சி:2 76/1
கைம் மானை கண்டு கலையை நெகிழவிட்டேனே – குற்-குறவஞ்சி:2 76/2
செம் மேனி-தன்னில் சிறு கறுப்பாரை நான் கண்டு இப்போது – குற்-குறவஞ்சி:2 76/3
வெள்ளி விடையில் வியாளம் புனைந்தாரை கண்டு சிந்தை – குற்-குறவஞ்சி:2 77/1
எள்ளளவு ஊணும் உறக்கமும் இல்லாரை கண்டு நானும் – குற்-குறவஞ்சி:2 77/3
சந்திரரும் சூரியரும் வந்து இறங்கும் வாசல் கண்டு ஆய் மானே – குற்-குறவஞ்சி:2 79/4
வந்த குறவஞ்சி-தன்னை வசந்தவல்லி கண்டு மனம் மகிழ்ச்சி கொண்டு – குற்-குறவஞ்சி:2 128/2
செம்மை இது நல் நிமித்தம் கண்டு பார் அம்மே திரிகூடமலை – குற்-குறவஞ்சி:2 206/1
மன்றல் வரும் சேனை-தனை கண்டு பயந்தால் இந்த – குற்-குறவஞ்சி:2 231/1
எந்த வகை என்று குறி கண்டு சொல்லடி – குற்-குறவஞ்சி:2 232/2
தோகை நீ அவனை கண்டு மோகித்தாய் அம்மே அது – குற்-குறவஞ்சி:2 234/1
தொக்காக வரிந்து இறுக்கி தொடர் புலியை கண்டு உறுக்கி தூணி தூக்கி – குற்-குறவஞ்சி:2 250/2
காயம் ஒடுங்கி கிடந்தது கண்டு நான் கண்ணி கழற்றி நிலத்திலே வைத்த பின் – குற்-குறவஞ்சி:2 314/3
பார தனத்தை திறந்துவிட்டாள் கண்டு பாவியேன் ஆவி மறந்துவிட்டேன் உடன் – குற்-குறவஞ்சி:2 329/3
வா என்று கைச்சுருள் தா என்று வாங்காள் மனக்குறி கண்டு நகக்குறி வைத்த பின் – குற்-குறவஞ்சி:2 330/3
கைக்குறியும் கண்டு சொல்லுவள் – குற்-குறவஞ்சி:2 345/2
வீதி வந்து குறுக்கிடவே நாணம் பூண்ட விண்ணாண சிங்கி-தனை கண்டு சிங்கன் – குற்-குறவஞ்சி:2 348/3
கண்டுகண்டு (1)
உடைய நாயகன் வரவு கண்டுகண்டு உலகு எலாம் தழைத்து ஓங்கவே – குற்-குறவஞ்சி:2 9/4
கண்டுகொண்டான் (1)
ஏரிவாய் சீவலப்பேரி வடகால் இராசகுலராமன் கண்டுகொண்டான் மேலை – குற்-குறவஞ்சி:2 272/3
கண்டும் (1)
பெண்மை கண்டும் காயலாமோ வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 63/4
கண்டேன் (1)
மூர்த்தி விசேடம்-தனையும் மொழி-தோறும் நீ உரைத்த முறையால் கண்டேன்
வார்த்தை விசேடங்கள் கற்ற மலை குறவஞ்சி கொடியே வருக்கை வாசர் – குற்-குறவஞ்சி:2 180/2,3
கண்டேனே (1)
நள்ளிய திங்களை ஞாயிறு போல கண்டேனே
எள்ளளவு ஊணும் உறக்கமும் இல்லாரை கண்டு நானும் – குற்-குறவஞ்சி:2 77/2,3
கண்ணாலே (1)
வங்கார பூஷணம் பூட்டி திலதம் தீட்டி மாரனை கண்ணாலே மருட்டி – குற்-குறவஞ்சி:2 29/1
கண்ணான (1)
வித்தகர்க்கு கண்ணான மைத்துனர் காண் அம்மே – குற்-குறவஞ்சி:2 184/2
கண்ணி (11)
கைக்கான ஆயுதங்கள் கொண்டு சில்லிக்கோல் எடுத்து கண்ணி சேர்த்து – குற்-குறவஞ்சி:2 250/3
கக்கா என்று ஓலமிடும் குருவி கொக்குக்கு ஏற்ற கண்ணி கையில் வாங்கி – குற்-குறவஞ்சி:2 251/3
வேளை-தோறும் புகுந்து திருவிளையாட்டம் கண்ணி குத்தி வேட்டையாடி – குற்-குறவஞ்சி:2 253/2
பல மயிர் நறுக்கி சில கண்ணி முறுக்கி பறவைகள் படுக்கும் குளுவனும் நானே – குற்-குறவஞ்சி:2 256/2
கண்ணி கொண்டுவாடா குளுவா கண்ணி கொண்டுவாடா – குற்-குறவஞ்சி:2 287/1
கண்ணி கொண்டுவாடா குளுவா கண்ணி கொண்டுவாடா – குற்-குறவஞ்சி:2 287/1
கண்ணி கொண்டுவாடா பண்ணவர் குற்றாலர் கார் ஆர் திரிகூட சாரலிலே வந்து – குற்-குறவஞ்சி:2 288/1
சேனை பெற்ற வாட்கார சிங்கனுக்கு கண்ணி கொண்டு – குற்-குறவஞ்சி:2 292/3
கோவில் விளையாட்டம் எங்கும் கண்ணி குத்தி கூவினான் நூவனை விட்டு ஏவினானே – குற்-குறவஞ்சி:2 303/4
கட்டுற்ற நல் நகர்க்கு என் கண்ணி எலாம் கொத்தி வெற்றி – குற்-குறவஞ்சி:2 310/3
காயம் ஒடுங்கி கிடந்தது கண்டு நான் கண்ணி கழற்றி நிலத்திலே வைத்த பின் – குற்-குறவஞ்சி:2 314/3
கண்ணிக்கு (1)
காலால் திரிந்து திரிந்து திரிந்து எங்கள் கண்ணிக்கு உள்ளாகும் பறவையை போகட்டு – குற்-குறவஞ்சி:2 302/3
கண்ணிக்குள்ளே (2)
காசு பறித்திடும் வேசையர் ஆசார கண்ணிக்குள்ளே படும் காமுகர் போலவும் – குற்-குறவஞ்சி:2 301/2
தேசத்து கொக்கு எல்லாம் கண்ணிக்குள்ளே வந்து சிக்குது பார் கறி தக்குது பார் இனி – குற்-குறவஞ்சி:2 301/4
கண்ணியர் (1)
வேலான கண்ணியர் ஆசையினால் கீழும் மேலும் திரிந்திடும் வேடிக்கைக்காரர் போல் – குற்-குறவஞ்சி:2 302/2
கண்ணியும் (3)
ஊர்க்குருவிக்கு கண்ணியும் கொண்டு உள்ளானும் வலியானும் எண்ணிக்கொண்டு – குற்-குறவஞ்சி:2 259/1
கரிக்குருவிக்கு கண்ணியும் கொண்டு கானாங்கோழிக்கு பொரியும் கொண்டு – குற்-குறவஞ்சி:2 260/1
காடு எல்லாம் பட்சியா கூடி வளம் பாடி கண்ணியும் தட்டி என் கண்ணிலும் குட்டியே – குற்-குறவஞ்சி:2 313/4
கண்ணியை (8)
கலந்த கண்ணியை நெருக்கி குத்தினால் – குற்-குறவஞ்சி:2 293/1
மலர்ந்த கண்ணியை கவிழ்த்து குத்தினால் – குற்-குறவஞ்சி:2 294/1
உலைந்த கண்ணியை இறுக்கி குத்தினால் – குற்-குறவஞ்சி:2 295/1
குலைந்த கண்ணியை திருத்தி குத்தடா – குற்-குறவஞ்சி:2 296/1
நூறாவது கண்ணியை பேறாக குத்தியே நூவனும் நானும் இருந்தோம் உனக்கு இனி – குற்-குறவஞ்சி:2 300/2
ஆயிரம் கொக்குக்கு கண்ணியை வைத்து நான் அப்பாலே போய் ஒருமிப்பாய் இருக்கையில் – குற்-குறவஞ்சி:2 314/1
பேடை குயிலுக்கு கண்ணியை வைத்து நான் – குற்-குறவஞ்சி:2 322/1
கோல மயிலுக்கு கண்ணியை வைத்து நான் – குற்-குறவஞ்சி:2 323/1
கண்ணில் (4)
கை ஆர சூடகம் இட்டு மின்னாரை வெல்ல கண்ணில் ஒரு நாடகம் இட்டு – குற்-குறவஞ்சி:2 31/1
கண்ணில் விழியாதவர் போல் வெண்ணிலாவே மெத்த – குற்-குறவஞ்சி:2 64/3
நேரிழையாரையும் ஊரையும் பாரடா மன்மதா கண்ணில்
நித்திரை-தான் ஒரு சத்துரு ஆச்சுதே மன்மதா – குற்-குறவஞ்சி:2 70/1,2
கட்டி திரவியம் கண் போலும் நல் நகர் காவியே கண்ணில் கண்டிடம் எல்லாம் அவளாக தோணுதே பாவியே – குற்-குறவஞ்சி:2 309/4
கண்ணிலும் (1)
காடு எல்லாம் பட்சியா கூடி வளம் பாடி கண்ணியும் தட்டி என் கண்ணிலும் குட்டியே – குற்-குறவஞ்சி:2 313/4
கண்ணிலே (1)
கண்ணிலே நெருப்பை வைத்து காந்துவாருடன் கூடி காந்திக்காந்தி – குற்-குறவஞ்சி:2 62/3
கண்ணிவைத்து (2)
காதலாய் கண்ணிவைத்து பறவைக்கு கங்கணம்கட்டி நின்றேன் – குற்-குறவஞ்சி:2 307/3
செட்டி பற்றில் கண்ணிவைத்து சிங்கி நடை சாயலினால் – குற்-குறவஞ்சி:2 310/1
கண்ணீர் (1)
கண்ணீர் நறும் புனலா கை வளையே செய் கரையா – குற்-குறவஞ்சி:2 109/3
கண்ணுக்கு (3)
கரு மனம் புறம் போக ஒரு கண்ணுக்கு மை எடுத்த – குற்-குறவஞ்சி:2 22/1
கண்ணுக்கு கண் இணை சொல்ல திரிகூட கண்ணுதலை பார்வையால் வெல்ல – குற்-குறவஞ்சி:2 30/1
ஏ வென்ற கண்ணுக்கு ஓர் அஞ்சனம் தீட்டி எடுத்த சுருளும் இதழால் இடுக்குவள் – குற்-குறவஞ்சி:2 330/2
கண்ணுதலை (1)
கண்ணுக்கு கண் இணை சொல்ல திரிகூட கண்ணுதலை பார்வையால் வெல்ல – குற்-குறவஞ்சி:2 30/1
கண்ணும் (1)
வருக்கையார் திரிகூடத்தில் மாமியாள் மகள் மேல் கண்ணும்
பருத்தி மேல் கையுமான பான்மை போல் வேட்டைபோனாய் – குற்-குறவஞ்சி:2 316/1,2
கண்ணே (1)
இங்கே வாராய் என் கண்ணே இங்கே வாராய் – குற்-குறவஞ்சி:2 349/1
கண்ணைவிட்டே (1)
கையில் மழுவும் என் கண்ணைவிட்டே அகலாவே – குற்-குறவஞ்சி:2 73/4
கண்பாராய் (1)
கையில் திருநீறு எடுப்பார் தையலார் எல்லாம் சூலக்கையா திரிகூடநாதா கண்பாராய் என்பார் – குற்-குறவஞ்சி:2 58/2
கணக்கன்பற்றிலும் (1)
ஆர் அணி குற்றாலர் தோட்ட நெடுஞ்செய் அபிஷேகப்பேரி கணக்கன்பற்றிலும் – குற்-குறவஞ்சி:2 273/4
கணக்குடனே (1)
தான கணக்குடனே ஸ்ரீபண்டாரம் தன்ம பத்தர் கணக்கும் – குற்-குறவஞ்சி:2 306/1
கணக்கும் (2)
தான கணக்குடனே ஸ்ரீபண்டாரம் தன்ம பத்தர் கணக்கும்
வானவர் குற்றாலர் திருவாசல் மாட நல் பத்தியமும் – குற்-குறவஞ்சி:2 306/1,2
தான் அபிமானம் வைத்த சிவராமன் சம்பிரதி கணக்கும் – குற்-குறவஞ்சி:2 306/4
கணபதி (1)
தறை மெழுகு கோலமிடு முறை பெறவே கணபதி வை அம்மே குடம் – குற்-குறவஞ்சி:2 208/1
கணாள் (1)
மை கணாள் குழல்வாய்மொழி பாகர் வசந்த ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 158/4
கணை (4)
சேல் ஏறும் கலக விழி கணை தீட்டி புருவ நெடும் சிலைகள் கோட்டி – குற்-குறவஞ்சி:2 15/3
கை கரும்பு என்ன கணை என்ன நீ என்ன மன்மதா இந்த – குற்-குறவஞ்சி:2 68/1
கண்கள் இரண்டும் அம்பு கணை போல் நீண்டு இருக்கும் கையத்தனை அகலம் காணுமடா – குற்-குறவஞ்சி:2 335/1
பாவிதானே மதன் கணை ஏவினானே – குற்-குறவஞ்சி:2 352/1
கத்தும் (1)
கத்தும் திரை கொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள் – குற்-குறவஞ்சி:2 34/4
கதலி (2)
துட்டன் அரண்மனைக்கு கட்டும் கதலி வாழை தொடையினாள் – குற்-குறவஞ்சி:2 37/2
கன்னி மா பழுத்து கதலி தேன் கொழித்து – குற்-குறவஞ்சி:2 115/7
கதைகள் (1)
அருகில் இருந்து கதைகள் நடத்துவார் எடுத்து மாதர் அணைத்து வாழைக்குருத்தில் கிடத்துவார் – குற்-குறவஞ்சி:2 61/1
கதையும் (1)
கலிகளும் கதையும் பேசி கையிலே ஈட்டி வாங்கி – குற்-குறவஞ்சி:2 258/3
கந்தனே (1)
கந்தனே இலஞ்சி கடவுளே சரணம் – குற்-குறவஞ்சி:2 223/4
கப்பல் (1)
தின்ன இலையும் பிளவும் அள்ளித்தா அம்மே கப்பல்
சீன சரக்கு துக்கிணி கிள்ளித்தா அம்மே – குற்-குறவஞ்சி:2 202/1,2
கபாலர் (1)
துள்ளாடும் சூல கபாலர் பிராட்டியார் தொட்டாடும் ஐ வன பட்டாடை போலவே – குற்-குறவஞ்சி:2 268/4
கம்புள் (1)
காடை வருகுது கம்புள் வருகுது காக்கை வருகுது கொண்டைக்குலாத்தியும் – குற்-குறவஞ்சி:2 267/1
கமலத்தோன் (1)
கை வல் ஆழி அம் கருணை மாலொடு கமலத்தோன் புடை காக்கவே – குற்-குறவஞ்சி:2 12/2
கமலை (1)
கஞ்சயோனி உதிக்கின்ற நாடு கமலை வாணி துதிக்கின்ற நாடு – குற்-குறவஞ்சி:2 159/2
கமழ் (1)
மன்றல் கமழ் சிறு தென்றல் வரும் வழி நின்று தரளம் இலங்கவே – குற்-குறவஞ்சி:2 120/2
கமன (1)
கமன சித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் – குற்-குறவஞ்சி:2 130/2
கமனிக்குமவரும் (1)
கமனிக்குமவரும் கடைக்கண்ணால் அடங்க – குற்-குறவஞ்சி:2 115/28
கமுகிலே (1)
எட்டு பறவை குமுறும் கமுகிலே
பத்தெட்டு பாம்பு ஏதடி சிங்கி பத்தெட்டு பாம்பு ஏதடி – குற்-குறவஞ்சி:2 375/1,2
கமுகை (1)
வில்லு பணி புனைந்து வல்லி கமுகை வென்ற கழுத்தினாள் சகம் – குற்-குறவஞ்சி:2 35/3
கயல் (1)
தழைத்த மதில் சிகரம் எங்கும் கொழுத்த கயல் பாயும் – குற்-குறவஞ்சி:2 174/2
கயிலாசகிரி (1)
நீடு பலவு ஈசர் கயிலாசகிரி வாசர் – குற்-குறவஞ்சி:2 140/1
கயிலாயம் (1)
காத்திருக்கும் கயிலாயம் ஒத்திருக்கும் அம்மே – குற்-குறவஞ்சி:2 170/2
கயிலை (2)
கயிலை எனும் வடமலைக்கு தெற்கு மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 141/1
நரிகூட கயிலை சென்ற திரிகூட தல மகிமை நவில கேளே – குற்-குறவஞ்சி:2 163/4
கர்த்தர் (4)
கடித்திடும் அரவம் பூண்ட கர்த்தர் குற்றாலர் நேசம் – குற்-குறவஞ்சி:2 224/1
கள் உலவு கொன்றை அம் தார் கர்த்தர் திரிகூட வெற்பில் – குற்-குறவஞ்சி:2 297/1
கல்வி தமிழ்க்கு_உரியார் திரிகூட கர்த்தர் பொன் தாள் பரவும் – குற்-குறவஞ்சி:2 304/1
கங்காளர் திரிகூட கர்த்தர் திரு நாடு-தன்னில் – குற்-குறவஞ்சி:2 343/1
கரங்கள் (1)
நத்து அணி கரங்கள் சேப்ப நால் அடி முன்னே ஓங்கி – குற்-குறவஞ்சி:2 39/3
கரடி (1)
மிக்கான புலி கரடி கிடுகிடென நடுநடுங்க வெறித்து நோக்கி – குற்-குறவஞ்சி:2 251/2
கரம் (7)
வாக்கு எழுந்த குறுமுனிக்கா மறி எழுந்த கரம் காட்டும் வள்ளலார் சீர் – குற்-குறவஞ்சி:2 4/2
தடுப்பது ஒரு கரம் கொடுப்பது ஒரு கரம் தரித்த சுடர் மழு விரித்தது ஒரு கரம் – குற்-குறவஞ்சி:2 8/1
தடுப்பது ஒரு கரம் கொடுப்பது ஒரு கரம் தரித்த சுடர் மழு விரித்தது ஒரு கரம் – குற்-குறவஞ்சி:2 8/1
தடுப்பது ஒரு கரம் கொடுப்பது ஒரு கரம் தரித்த சுடர் மழு விரித்தது ஒரு கரம்
எழுத்த சிறு மறி பிடித்தது ஒரு கரம் இலங்க பணி அணி துலங்கவே – குற்-குறவஞ்சி:2 8/1,2
எழுத்த சிறு மறி பிடித்தது ஒரு கரம் இலங்க பணி அணி துலங்கவே – குற்-குறவஞ்சி:2 8/2
முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ எனவே உயர் – குற்-குறவஞ்சி:2 43/2
கூடல் வளை கரம் அசைய மாத்திரைக்கோல் ஏந்தி மணி கூடை தாங்கி – குற்-குறவஞ்சி:2 114/3
கரம்குவிப்பாய் (1)
நிறை நாழி அளந்துவைப்பாய் இறையோனை கரம்குவிப்பாய் அம்மே குறி – குற்-குறவஞ்சி:2 210/1
கரி (1)
நின்று மத கரி பூசை அன்று செய்த தலமே – குற்-குறவஞ்சி:2 177/1
கரிக்குருவிக்கு (1)
கரிக்குருவிக்கு கண்ணியும் கொண்டு கானாங்கோழிக்கு பொரியும் கொண்டு – குற்-குறவஞ்சி:2 260/1
கரிகூட (1)
கரிகூட பிடி திரியும் சாரலிலே ஒரு வேடன் கை வில் ஏந்தி – குற்-குறவஞ்சி:2 163/3
கரியுதே (1)
கருகுதே உடல் உருகுதே என்பார் விரித்த பூவும் கரியுதே முத்தம் பொரியுதே என்பார் – குற்-குறவஞ்சி:2 60/2
கரியை (1)
கட கரியை உரித்தவனை கலை மதியம் தரித்தவனை – குற்-குறவஞ்சி:2 408/1
கரு (2)
கரு மனம் புறம் போக ஒரு கண்ணுக்கு மை எடுத்த – குற்-குறவஞ்சி:2 22/1
கானவர் வேடத்தை ஈனம் என்று எண்ணாதே காக்கை படுத்தான் கரு முகில்வண்ணனும் – குற்-குறவஞ்சி:2 289/3
கருகுதே (1)
கருகுதே உடல் உருகுதே என்பார் விரித்த பூவும் கரியுதே முத்தம் பொரியுதே என்பார் – குற்-குறவஞ்சி:2 60/2
கருங்கண்ணாள் (1)
மை கருங்கண்ணாள் இரதிக்கு மால் கொண்ட மன்மதா விடை – குற்-குறவஞ்சி:2 68/3
கருணை (2)
கை வல் ஆழி அம் கருணை மாலொடு கமலத்தோன் புடை காக்கவே – குற்-குறவஞ்சி:2 12/2
விரி கருணை மால் என்பார் மாலாகில் விழியின் மேல் – குற்-குறவஞ்சி:2 18/1
கருத்தர் (1)
ஒல்லும் கருத்தர் மன கல்லும் சுழிக்கும் எழில் உந்தியாள் மீதில் – குற்-குறவஞ்சி:2 36/3
கருத்து (4)
கனியில் வைத்த செந்தேனோ பெண்கள் கருத்து உருக்க வந்தானோ – குற்-குறவஞ்சி:2 54/2
பிடியே எமது குடிக்கு ஒரு பெண்பிள்ளாய் கருத்து விள்ளாயே – குற்-குறவஞ்சி:2 72/4
பிடிக்குது கருத்து நன்றாய் பேசுது சக்கதேவி – குற்-குறவஞ்சி:2 224/2
கருத்து வேறானாய் தாயை கற்பித்த மகள் போல் என்னை – குற்-குறவஞ்சி:2 316/3
கருதி (1)
கார் வளர் குழலார்க்கு எல்லாம் கருதி நீ விருந்தா சொல்லும் – குற்-குறவஞ்சி:2 193/3
கருதிய (1)
காரண மறை ஆரணம் படித்தவர் கருதிய பெருமானார் – குற்-குறவஞ்சி:2 112/2
கரும் (1)
மை கரும் கண் மாதர் விட்ட வண்டுகளும் கிள்ளைகளும் – குற்-குறவஞ்சி:2 100/1
கரும்பு (3)
கரும்பு போல் இனித்து மருந்து போல் வடித்த சொல்லினாள் கடல் – குற்-குறவஞ்சி:2 34/3
கை கரும்பு என்ன கணை என்ன நீ என்ன மன்மதா இந்த – குற்-குறவஞ்சி:2 68/1
அம் நலார் மொழி-தன்னை பழித்தது என்று ஆடவர் மண்ணில் மூடும் கரும்பு
துன்னி மீள வளர்ந்து மடந்தையர் தோளை வென்று சுடர் முத்தம் ஈன்று – குற்-குறவஞ்சி:2 157/1,2
கரும்பை (1)
செவ் வாய் கரும்பை அநுராக வஞ்சியை – குற்-குறவஞ்சி:2 325/3
கருமம் (1)
இசைந்திட கருமம் ஏதோ இசைய நீ இசைத்திடாயே – குற்-குறவஞ்சி:2 82/4
கருவம் (1)
அறிவை மயக்கும் ஒரு கருவம் இருக்கும் மங்கை பருவத்தாள் – குற்-குறவஞ்சி:2 34/2
கருவமும் (1)
உருவசி அரம்பை கருவமும் அடங்க – குற்-குறவஞ்சி:2 115/25
கருவை (1)
மேன்மை பெரும் சுந்தரத்தோழன் கட்டளை மிக்க கருவை பதி ராமநாயகன் – குற்-குறவஞ்சி:2 285/2
கருவைநல்லூர் (1)
வில்லிபுத்தூர் கருவைநல்லூர் புன்னைக்காவு வேள் திருச்செந்தூர் குருகூர் சீவைகுந்தம் – குற்-குறவஞ்சி:2 321/1
கரை (1)
காதல் எனும் கடல் பெருகி தரிகொள்ளாமல் கைகலக்கும் போது கரை குறுக்கிட்டால் போல் – குற்-குறவஞ்சி:2 348/2
கரையப்பண்ணுவேன் (1)
மலையை கரையப்பண்ணுவேன் குமரிகட்கு வாராத முலைகளும் வரப்பண்ணுவேன் – குற்-குறவஞ்சி:2 340/1
கரையா (1)
கண்ணீர் நறும் புனலா கை வளையே செய் கரையா
உள் நீரில் கூடல் உறைக்கிணறு செய்வாளே – குற்-குறவஞ்சி:2 109/3,4
கல் (1)
பாலாறு நெய்யாறு பாய்கின்ற ஓட்டத்தில் பல் ஒடிக்க சிறு கல் அகப்பட்டால் போல – குற்-குறவஞ்சி:2 302/4
கல்லு (1)
கல்லு பதித்த தங்க செல்ல கடகம் இட்ட செங்கையாள் எங்கும் – குற்-குறவஞ்சி:2 36/1
கல்லும் (1)
ஒல்லும் கருத்தர் மன கல்லும் சுழிக்கும் எழில் உந்தியாள் மீதில் – குற்-குறவஞ்சி:2 36/3
கல்வி (2)
நல்லி பனிமலை வல்லி குழல்மொழிச்செல்வி புணர்பவர் கல்வி மலை குற – குற்-குறவஞ்சி:2 119/4
கல்வி தமிழ்க்கு_உரியார் திரிகூட கர்த்தர் பொன் தாள் பரவும் – குற்-குறவஞ்சி:2 304/1
கல்விமான் (1)
கல்விமான் சிவப்பின் மிக்கான் கழுத்தின் மேல் கறுப்பும் உள்ளான் – குற்-குறவஞ்சி:2 207/2
கலக (2)
சேல் ஏறும் கலக விழி கணை தீட்டி புருவ நெடும் சிலைகள் கோட்டி – குற்-குறவஞ்சி:2 15/3
கலக மதன பயலை என் மேல் கண்காட்டிவிட்ட சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 340/4
கலகத்தில் (1)
சூடிய இன்பம் இரண்டுக்கும் எட்டாமல் சுந்தோபசுந்தர் போல் வந்த கலகத்தில்
காடு எல்லாம் பட்சியா கூடி வளம் பாடி கண்ணியும் தட்டி என் கண்ணிலும் குட்டியே – குற்-குறவஞ்சி:2 313/3,4
கலகமூட்டி (1)
கன்னியர் சநு போல் காட்டி காமவேள் கலகமூட்டி
பொன் அணி திலதம் தீட்டி பூ மலர் மாலை சூட்டி – குற்-குறவஞ்சி:2 28/2,3
கலங்கி (1)
கா அலர் திரிகூடத்தில் காமத்தால் கலங்கி வந்த – குற்-குறவஞ்சி:2 308/1
கலந்த (1)
கலந்த கண்ணியை நெருக்கி குத்தினால் – குற்-குறவஞ்சி:2 293/1
கலந்து (2)
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்து ஆட இரு – குற்-குறவஞ்சி:2 40/2
கலந்து ஆடில் கழிநீராய் தொலைந்து ஓடும் பாபம் – குற்-குறவஞ்சி:2 173/2
கலவிக்கு (1)
கலவிக்கு விழி வாள் கொண்டு காமனை சிங்கி கொள்வாய் – குற்-குறவஞ்சி:2 198/1
கலவையோ (1)
கலவையோ புழுகோ களப கஸ்தூரியோ – குற்-குறவஞ்சி:2 223/20
கலாவினாள் (1)
பெருகு நல் நகர் குறும்பலாவினார் வசந்த மோகினி பெரு நிலாவினொடு கலாவினாள் – குற்-குறவஞ்சி:2 61/2
கலிகளும் (1)
கலிகளும் கதையும் பேசி கையிலே ஈட்டி வாங்கி – குற்-குறவஞ்சி:2 258/3
கலிங்க (1)
கன்னடம் தெலுங்கு கலிங்க ராச்சியமும் – குற்-குறவஞ்சி:2 115/33
கலின்கலின் (1)
செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயம் செயம் என்று ஆட இடை – குற்-குறவஞ்சி:2 40/1
கலை (1)
கட கரியை உரித்தவனை கலை மதியம் தரித்தவனை – குற்-குறவஞ்சி:2 408/1
கலைக்க (1)
கூடியிருக்க மருந்தும் இரு பொழுதும் கூடியிருப்பார்களை கலைக்க மருந்தும் – குற்-குறவஞ்சி:2 339/2
கலைந்தது (1)
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன் சிலை வண்டு ஓட இனி – குற்-குறவஞ்சி:2 41/2
கலைந்து (1)
வந்த குருவி கலைந்து ஓடிப்போகுது – குற்-குறவஞ்சி:2 299/4
கலையிலே (1)
கலையிலே கிடைத்த பொருள் ஆற்றில் போட்டு கன குளத்தில் எடுத்தானும் காப்பதாமே – குற்-குறவஞ்சி:1 5/4
கலையும் (1)
நல் நகர் பெருமான் முன் போய் நாணமும் கலையும் தோற்ற – குற்-குறவஞ்சி:2 28/1
கலையை (1)
கைம் மானை கண்டு கலையை நெகிழவிட்டேனே – குற்-குறவஞ்சி:2 76/2
கவண்டன் (1)
வரி சிலை குளுவரில் கவண்டன் மல்லன் வாய்ப்பான நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 260/2
கவளம் (1)
அம்புலியை கவளம் என்று தும்பி வழி மறிக்கும் – குற்-குறவஞ்சி:2 137/2
கவன (1)
சிவனுமாய் அரி அயனும் ஆனவர் கவன மால் விடைஅதனில் ஏறியே – குற்-குறவஞ்சி:2 6/2
கவனசித்தர் (1)
கவனசித்தர் ஆதியரும் மவுனயோகியரும் – குற்-குறவஞ்சி:2 170/1
கவிக்கும் (1)
கொண்டல் போல் கவிக்கும் கொற்ற வெண்குடையான் – குற்-குறவஞ்சி:2 115/14
கவிகள் (1)
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் – குற்-குறவஞ்சி:2 129/2
கவிகை (1)
அனக திருமுத்தின் சிவிகை கவிகை பொன் ஆலவட்டம் நிழற்றவே – குற்-குறவஞ்சி:2 11/2
கவிழ்த்து (1)
மலர்ந்த கண்ணியை கவிழ்த்து குத்தினால் – குற்-குறவஞ்சி:2 294/1
கவிழ்ந்தாள் (1)
மாணிக்க வசந்தவல்லி நாணி கவிழ்ந்தாள் – குற்-குறவஞ்சி:2 245/2
கவிழ்வார் (1)
ஓடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார் – குற்-குறவஞ்சி:2 20/2
கழங்கு (1)
முழங்கு திரை புனல் அருவி கழங்கு என முத்தாடும் – குற்-குறவஞ்சி:2 133/1
கழற்றி (1)
காயம் ஒடுங்கி கிடந்தது கண்டு நான் கண்ணி கழற்றி நிலத்திலே வைத்த பின் – குற்-குறவஞ்சி:2 314/3
கழிநீராய் (1)
கலந்து ஆடில் கழிநீராய் தொலைந்து ஓடும் பாபம் – குற்-குறவஞ்சி:2 173/2
கழுத்தில் (1)
நாகம் புயத்தில் கட்டி நஞ்சு கழுத்தில் கட்டி – குற்-குறவஞ்சி:2 50/1
கழுத்தின் (1)
கல்விமான் சிவப்பின் மிக்கான் கழுத்தின் மேல் கறுப்பும் உள்ளான் – குற்-குறவஞ்சி:2 207/2
கழுத்தினாள் (1)
வில்லு பணி புனைந்து வல்லி கமுகை வென்ற கழுத்தினாள் சகம் – குற்-குறவஞ்சி:2 35/3
கழுநீராய் (1)
பம்பும் வடபால் அருவியில் தோய்ந்தவர் பாவம் கழுநீராய் போவது போலவும் – குற்-குறவஞ்சி:2 315/2
கழுவேற்ற (1)
கூடலை உள்ளாக்கி சைவம் புறம்பாக்கி கூடும் சமணரை நீடும் கழுவேற்ற
ஏடு எதிர் ஏற்றிய சம்பந்தமூர்த்திக்கு அன்று இட்ட திருமுத்தின் பந்தர் வந்தால் போல – குற்-குறவஞ்சி:2 267/3,4
கள் (4)
கொலை களவு கள் காமம் குருத்துரோகம் கொடிய பஞ்சபாதகமும் தீர்த்ததாலே – குற்-குறவஞ்சி:1 8/2
கள் உலவு கொன்றை அம் தார் கர்த்தர் திரிகூட வெற்பில் – குற்-குறவஞ்சி:2 297/1
கண்டாடி துள்ளாடி கள் ஆடும் தும்பியை போல் – குற்-குறவஞ்சி:2 354/3
வாய்க்கு ருசிப்பது மாலை கள் அல்லவோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 390/2
கள்வன் (1)
வன்ன பருந்து ஒரு கள்வன் கொடுபோனான் வக்காவும் நாரையும் கொக்கும் படுக்கவே – குற்-குறவஞ்சி:2 290/4
கள்ளர் (1)
ஆலாவும் கொக்கும் அருகே வருகுது ஆசார கள்ளர் போல் நாரை திரியுது – குற்-குறவஞ்சி:2 302/1
கள்ளி (4)
மோக கிறுகிறுப்படி மோகன கள்ளி – குற்-குறவஞ்சி:2 236/2
கான மலை குறவஞ்சி கள்ளி மயிலி – குற்-குறவஞ்சி:2 242/2
வேடுவ கள்ளி ஓர் நாள் மெய்யிலாதவன் என்று என்னை – குற்-குறவஞ்சி:2 318/1
மைக்குள் அடங்காது விழி கைக்குள் அடங்காத கள்ளி – குற்-குறவஞ்சி:2 345/4
கள்ளிகுளம் (1)
காவி வயல் வெண்ணமடை தட்டான்பற்று கள்ளிகுளம் அழகர்பள்ளம் கூத்தன்மூலை – குற்-குறவஞ்சி:2 303/2
கள்ளிப்பூ (1)
கள்ளிப்பூ பூத்தது அதிசயம் அல்லவோ சிங்கி தெற்கு – குற்-குறவஞ்சி:2 378/1
கள்ளும் (1)
குத்தியில் அரக்கும் கள்ளும் குடுவையில் தென்னங்கள்ளும் – குற்-குறவஞ்சி:2 346/3
கள்ளை (1)
கடுக்கையார் திரிகூடத்தில் காமத்தால் வாம கள்ளை
குடித்தவர் போலே வீழ்ந்தாய் கொக்கு நீ படுத்து வாழ்ந்தாய் – குற்-குறவஞ்சி:2 317/1,2
களப (1)
கலவையோ புழுகோ களப கஸ்தூரியோ – குற்-குறவஞ்சி:2 223/20
களவு (1)
கொலை களவு கள் காமம் குருத்துரோகம் கொடிய பஞ்சபாதகமும் தீர்த்ததாலே – குற்-குறவஞ்சி:1 8/2
களவுபோனதுவோ (1)
கைப்படு திரவியம் களவுபோனதுவோ
மறு இலா பெண்மையில் வரும் திட்டி தோடமோ – குற்-குறவஞ்சி:2 223/24,25
களாக்காடு (1)
சொல் அரிய குறுங்கை களாக்காடு தேடி தொன் மருதூர் அத்தாளநல்லூர் தேடி – குற்-குறவஞ்சி:2 321/3
களி (1)
கனக தம்புரு கின்னரம் களி ஆசை வீணை மிழற்றவே – குற்-குறவஞ்சி:2 11/1
களை (1)
களை எலாம் சிவலிங்கம் கனி எலாம் சிவலிங்கம் கனிகள் ஈன்ற – குற்-குறவஞ்சி:1 3/2
களைப்பாச்சோ (1)
ஐயோ என்ன செய்வம் என்பார் தெய்வமே என்பார் களைப்பாச்சோ என்பார் மூச்சு ஏது என்பார் பேச்சு ஏதோ என்பார் – குற்-குறவஞ்சி:2 58/1
கற்பித்த (1)
கருத்து வேறானாய் தாயை கற்பித்த மகள் போல் என்னை – குற்-குறவஞ்சி:2 316/3
கற்பூரக்கால்பற்றும் (1)
கான குளத்து உள்வாய் கீழை புதுக்குளம் கற்பூரக்கால்பற்றும் தட்டான்குளச்சுற்றும் – குற்-குறவஞ்சி:2 279/4
கற்ற (1)
வார்த்தை விசேடங்கள் கற்ற மலை குறவஞ்சி கொடியே வருக்கை வாசர் – குற்-குறவஞ்சி:2 180/3
கறி (1)
தேசத்து கொக்கு எல்லாம் கண்ணிக்குள்ளே வந்து சிக்குது பார் கறி தக்குது பார் இனி – குற்-குறவஞ்சி:2 301/4
கறுத்தேனே (1)
அம்மா என் மேனி அடங்கலுமே கறுத்தேனே – குற்-குறவஞ்சி:2 76/4
கறுப்பழகும் (1)
தினகரன் போல் சிவப்பழகும் அவன் திருமிடற்றில் கறுப்பழகும்
பனக மணி இரு காதும் கண்டால் பாவையும்-தான் உருகாதோ – குற்-குறவஞ்சி:2 54/3,4
கறுப்பா (1)
கால வைரவா கன துடி கறுப்பா
முன்னோடி முருகா வன்னிய ராயா – குற்-குறவஞ்சி:2 223/12,13
கறுப்பாரை (1)
செம் மேனி-தன்னில் சிறு கறுப்பாரை நான் கண்டு இப்போது – குற்-குறவஞ்சி:2 76/3
கறுப்பான (1)
காரை சேர்ந்த குழலார்க்கு நாணி கடலை சேர்ந்த கறுப்பான மேகம் – குற்-குறவஞ்சி:2 155/1
கறுப்பில் (3)
கறுப்பில் அழகியடா என் சிங்கி கறுப்பில் அழகியடா – குற்-குறவஞ்சி:2 333/1
கறுப்பில் அழகியடா என் சிங்கி கறுப்பில் அழகியடா – குற்-குறவஞ்சி:2 333/1
கறுப்பில் அழகி காம சுறுக்கில் மிகுந்த சிங்கி சுகக்காரி – குற்-குறவஞ்சி:2 334/1
கறுப்பினாளை (1)
நெடிய பூம் குழலும் மை கண் நீலமும் கறுப்பினாளை
படிவமும் புகழும் செம் கை படிகம் போல் வெளுப்பாம் ஞான – குற்-குறவஞ்சி:1 7/2,3
கறுப்பும் (1)
கல்விமான் சிவப்பின் மிக்கான் கழுத்தின் மேல் கறுப்பும் உள்ளான் – குற்-குறவஞ்சி:2 207/2
கன்னங்கரிய (1)
கன்னங்கரிய குழல் காம வஞ்சி-தன் மார்பில் – குற்-குறவஞ்சி:2 122/2
கன்னடம் (1)
கன்னடம் தெலுங்கு கலிங்க ராச்சியமும் – குற்-குறவஞ்சி:2 115/33
கன்னல் (1)
கன்னல்_வேளுக்கு வில்லாக ஓங்கும் கடவுள் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 157/4
கன்னல்_வேளுக்கு (1)
கன்னல்_வேளுக்கு வில்லாக ஓங்கும் கடவுள் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 157/4
கன்னலில் (1)
நீங்க காண்பது சேர்ந்தவர் பாவம் நெருங்க காண்பது கன்னலில் செந்நெல் – குற்-குறவஞ்சி:2 161/1
கன்னி (4)
கன்னி மா பழுத்து கதலி தேன் கொழித்து – குற்-குறவஞ்சி:2 115/7
விம்மு முலை கன்னி சொன்ன பேச்சு நன்று அம்மே நேரே – குற்-குறவஞ்சி:2 204/1
கன்னி என்று நான் இருக்க நல் நகர்க்குளே என்னை – குற்-குறவஞ்சி:2 237/1
காமனுக்கும் பூமனுக்கும் கன்னி தெய்வயானைக்கும் – குற்-குறவஞ்சி:2 402/1
கன்னி-தான் (1)
கன்னி-தான் ஒருவர் மேல் காமித்த குறியோ – குற்-குறவஞ்சி:2 223/28
கன்னிகை (1)
தென்னிலங்கை வாழும் ஒரு கன்னிகை மண்டோதரியாள் மானே அவர் – குற்-குறவஞ்சி:2 80/3
கன்னிமாடம் (1)
தூதுவந்த நளன் ஆனான் கன்னிமாடம் துலங்கு தமயந்தி அவள் ஆயினாளே – குற்-குறவஞ்சி:2 348/4
கன்னிமார்கள் (1)
கால் ஏறும் காமனுக்கா கை ஏறும் படை பவுஞ்சாய் கன்னிமார்கள்
சேல் ஏறும் கலக விழி கணை தீட்டி புருவ நெடும் சிலைகள் கோட்டி – குற்-குறவஞ்சி:2 15/2,3
கன்னியர் (1)
கன்னியர் சநு போல் காட்டி காமவேள் கலகமூட்டி – குற்-குறவஞ்சி:2 28/2
கன்னியரும் (1)
கன்னியரும் ஆசைகொண்டார் பன்னியரும் ஆசைகொண்டார் மானே – குற்-குறவஞ்சி:2 80/2
கன்னியை (1)
சென்னியிலே புனல் கன்னியை வைத்த திரிகூடநாதர் கிரி மாது வேட்கையில் – குற்-குறவஞ்சி:2 266/1
கன (4)
கலையிலே கிடைத்த பொருள் ஆற்றில் போட்டு கன குளத்தில் எடுத்தானும் காப்பதாமே – குற்-குறவஞ்சி:1 5/4
இடியின் முழக்கொடு படரும் முகில் என யானை மேல் கன பேரி முழக்கமும் – குற்-குறவஞ்சி:2 10/1
ஒல்லி வட கன டில்லி வரை புகழ் புல்லி வரு குறிசொல்லி மதுரித – குற்-குறவஞ்சி:2 119/3
கால வைரவா கன துடி கறுப்பா – குற்-குறவஞ்சி:2 223/12
கனக (2)
கனக தம்புரு கின்னரம் களி ஆசை வீணை மிழற்றவே – குற்-குறவஞ்சி:2 11/1
கனக மகா மேரு என நிற்கும் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 141/2
கனத்து (1)
கொடிக்கு சுரைக்காய் கனத்து கிடக்குமோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 383/2
கனம் (1)
பொங்கு கனம் குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டு ஆட குழல் – குற்-குறவஞ்சி:2 41/1
கனி (4)
களை எலாம் சிவலிங்கம் கனி எலாம் சிவலிங்கம் கனிகள் ஈன்ற – குற்-குறவஞ்சி:1 3/2
வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும் – குற்-குறவஞ்சி:2 129/1
கூழை வாச பலாவினில் பாய கொழும் பலா கனி வாழையில் சாய – குற்-குறவஞ்சி:2 156/2
வீழி கொண்ட செம் கனி வாய் மிக்க குறவஞ்சி பழம் – குற்-குறவஞ்சி:2 217/3
கனி-தானோ (1)
முனி பரவும் இனியானோ வேத முழுப்பலவின் கனி-தானோ
கனியில் வைத்த செந்தேனோ பெண்கள் கருத்து உருக்க வந்தானோ – குற்-குறவஞ்சி:2 54/1,2
கனிகள் (1)
களை எலாம் சிவலிங்கம் கனி எலாம் சிவலிங்கம் கனிகள் ஈன்ற – குற்-குறவஞ்சி:1 3/2
கனிகளுக்கு (1)
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் – குற்-குறவஞ்சி:2 129/2
கனிய (1)
தீர கனிய மயக்கி முயக்கியே சிங்கார மோகனம் சிங்கி கொண்டாள் அந்த – குற்-குறவஞ்சி:2 329/4
கனியாய் (1)
பலவுக்குள் கனியாய் நின்ற பரமர் குற்றாலர் நாட்டில் – குற்-குறவஞ்சி:2 198/3
கனியில் (1)
கனியில் வைத்த செந்தேனோ பெண்கள் கருத்து உருக்க வந்தானோ – குற்-குறவஞ்சி:2 54/2