திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கெச்சமடா (2)
அணிமணி கெச்சமடா சிங்கா அணிமணி கெச்சமடா – குற்-குறவஞ்சி:2 366/2
அணிமணி கெச்சமடா சிங்கா அணிமணி கெச்சமடா – குற்-குறவஞ்சி:2 366/2
கெஞ்சும் (1)
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் – குற்-குறவஞ்சி:2 129/2
கெண்டை (1)
பொங்கு கனம் குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டு ஆட குழல் – குற்-குறவஞ்சி:2 41/1
கெண்டையாள் (1)
ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழி கெண்டையாள்
திருந்து பூ முருக்கின் அரும்பு போல் இருக்கும் இதழினாள் வரி – குற்-குறவஞ்சி:2 33/2,3
கெம்பாறடையே (3)
கெம்பாறடையே பொறு பொறு கெம்பாறடையே – குற்-குறவஞ்சி:2 298/1
கெம்பாறடையே பொறு பொறு கெம்பாறடையே – குற்-குறவஞ்சி:2 298/1
கெம்பாறடையே நம்பர் குற்றாலர் – குற்-குறவஞ்சி:2 299/1