திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஐ 1
ஐந்து 1
ஐந்துகைவலான் 1
ஐயர் 2
ஐயன் 1
ஐயே 21
ஐயோ 3
ஐவர்நாயகன் 1
ஐ (1)
துள்ளாடும் சூல கபாலர் பிராட்டியார் தொட்டாடும் ஐ வன பட்டாடை போலவே – குற்-குறவஞ்சி:2 268/4
ஐந்து (1)
ஒரு பந்து கைகொண்டு ஆட ஒரு செப்பில் ஐந்து பந்தும் – குற்-குறவஞ்சி:2 48/3
ஐந்துகைவலான் (1)
கா மலி தரு போல் ஐந்துகைவலான் காவலனே – குற்-குறவஞ்சி:1 1/4
ஐயர் (2)
குறிசொல்லவா குறிசொல்லவா பிறை_நுதலே குறிசொல்லவா அம்மே ஐயர்
குறும்பலவர் திருவுளத்தால் பெரும் பலனாம் குறிசொல்லவா அம்மே – குற்-குறவஞ்சி:2 211/1,2
ஐயர் குற்றாலத்து நம்பியார் திருத்தும் அப்பால் ஒரு தாதன் குற்றாலப்பேரி – குற்-குறவஞ்சி:2 274/1
ஐயன் (1)
சடைகொண்டான் உடை தான் கொண்டு தன் உடை கொடுத்தாள் ஐயன்
உடை கொண்ட வழக்குத்தானோ ஊர்கின்ற தேர் கொண்டாளே – குற்-குறவஞ்சி:2 56/3,4
ஐயே (21)
வருகினும் ஐயே பறவைகள் வருகினும் ஐயே – குற்-குறவஞ்சி:2 264/1
வருகினும் ஐயே பறவைகள் வருகினும் ஐயே – குற்-குறவஞ்சி:2 264/1
வருகினும் ஐயே திரிகூடநாயகர் – குற்-குறவஞ்சி:2 265/1
பார் ஆர் பல முகமும் பட்சி நிரை சாயுது ஐயே – குற்-குறவஞ்சி:2 269/4
சாயினும் ஐயே பறவைகள் சாயினும் ஐயே – குற்-குறவஞ்சி:2 270/1
சாயினும் ஐயே பறவைகள் சாயினும் ஐயே – குற்-குறவஞ்சி:2 270/1
சாயினும் ஐயே பாயும் பறவைகள் சந்தன காட்டுக்கும் செண்பக காவுக்கும் – குற்-குறவஞ்சி:2 271/1
மேயினும் ஐயே பறவைகள் மேயினும் ஐயே – குற்-குறவஞ்சி:2 276/1
மேயினும் ஐயே பறவைகள் மேயினும் ஐயே – குற்-குறவஞ்சி:2 276/1
மேயினும் ஐயே குற்றாலநாதர் – குற்-குறவஞ்சி:2 277/1
வெல்லும் குற்றாலநம்பி புறவு எல்லாம் மீன்கொத்தி கூட்டம் ஐயே – குற்-குறவஞ்சி:2 304/4
தாராளமான புள்ளும் வெள் அன்னமும் தாராவும் மேயுது ஐயே – குற்-குறவஞ்சி:2 305/4
கொட்டிக்கொண்டு ஐயே குருவி எலாம் போயினுமே – குற்-குறவஞ்சி:2 310/4
போயினும் ஐயே பறவைகள் போயினும் ஐயே – குற்-குறவஞ்சி:2 311/1
போயினும் ஐயே பறவைகள் போயினும் ஐயே – குற்-குறவஞ்சி:2 311/1
போயினும் ஐயே நாயகர் குற்றாலர் பொல்லாத தக்கன் மகத்தை அழித்த நாள் – குற்-குறவஞ்சி:2 312/1
தொகையாய் சொன்னேன் இனி சொல்லக்கூடாது ஒரு வகையாய் வருகுது என்னை மயக்குது ஐயே – குற்-குறவஞ்சி:2 336/2
வேடிக்கை காம ரதி போல் திரிகூட வெற்பில் உறை சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 339/4
கலக மதன பயலை என் மேல் கண்காட்டிவிட்ட சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 340/4
எங்கேதான் போனாள் ஐயே என் சிங்கி இப்போது – குற்-குறவஞ்சி:2 342/1
எங்கேதான் போனாள் ஐயே – குற்-குறவஞ்சி:2 342/2
ஐயோ (3)
ஐயோ என்ன செய்வம் என்பார் தெய்வமே என்பார் களைப்பாச்சோ என்பார் மூச்சு ஏது என்பார் பேச்சு ஏதோ என்பார் – குற்-குறவஞ்சி:2 58/1
ஏதோ ஒரு பறவை தொடர்ந்து வந்து என்னை கடிக்குது ஐயோ – குற்-குறவஞ்சி:2 307/4
நடையில் அழகும் இரு துடையில் அழகும் அவள் உடையில் அழகும் என்னை உருக்குது ஐயோ – குற்-குறவஞ்சி:2 337/2
ஐவர்நாயகன் (1)
ஐவர்நாயகன் வந்தனன் பல அமரர்நாயகன் வந்தனன் – குற்-குறவஞ்சி:2 12/3