கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வகுத்த 2
வகுத்தாய் 1
வகை 2
வகையின் 1
வசனமே 1
வசையாடி 1
வஞ்சி 1
வட 1
வடமதுரை 1
வடமதுரைக்கு 1
வடமொழியில் 1
வடவரையும் 1
வடிவம் 1
வடிவாய் 1
வடிவு 1
வண் 2
வண்டு 1
வண்டை 1
வண்ணங்கள் 2
வண்ணானை 1
வணங்க 2
வணங்கல் 1
வணங்கா 1
வணங்கி 1
வணிக 1
வந்த 5
வந்தவர் 1
வந்தவன் 1
வந்தாய் 2
வந்தாயோ 1
வந்தார் 1
வந்தார்-தம் 1
வந்தி 1
வந்து 10
வந்தே 1
வம்பாக 1
வர 2
வரம்பாக 1
வரல் 1
வரவிடுத்த 1
வரு 3
வருத்தம் 1
வருந்தினன் 1
வரும் 1
வரை 1
வல்ல 1
வல்லமையோ 1
வல்லாய் 2
வல்லிய 1
வல்லேனோ 1
வல்லையே 2
வல்லோரும் 1
வலவா 1
வலியானுக்கு 1
வழக்கோ 1
வழங்கு 1
வழி 2
வழிதான் 1
வழியும் 1
வழியே 1
வழுதிக்கு 2
வளம் 1
வளர் 1
வளர்க்கும் 1
வளர்த்தாய் 1
வளர்த்துவிட 1
வளர்ந்தனை 1
வளர்ந்தாய் 1
வளர்வாய் 1
வளி 1
வளை 4
வளைந்த 1
வளைய 1
வறுமையின் 1
வன் 2
வன்னனைகள் 2
வனப்பகைக்கும் 1
வனப்பு 2
வனையார் 1
வகுத்த (2)
மானம் தனக்கு வகுத்த கடம்பாடவிக்கு – தமிழ்-தூது:5 211/1
மானம்-தனை வகுத்த வானவனும் தேன் அங்கு – தமிழ்-தூது:5 211/2
மேல்
வகுத்தாய் (1)
வடவரையும் எல்லை வகுத்தாய் இடை இருந்த – தமிழ்-தூது:1 38/2
மேல்
வகை (2)
வாங்கு பொருள்கோள் வகை மூன்றே பெற்றார் நீ – தமிழ்-தூது:1 77/1
ஓங்கு பொருள்கோள் வகை எட்டு உள்ளாயே பாங்கு பெற – தமிழ்-தூது:1 77/2
மேல்
வகையின் (1)
இசையா வகையின் இயம்பினான் என்றே – தமிழ்-தூது:3 116/1
மேல்
வசனமே (1)
வடமொழியில் வேத வசனமே ஈசர் – தமிழ்-தூது:3 124/1
மேல்
வசையாடி (1)
வசையாடி தர்க்கித்த வாக்கும் இசையான – தமிழ்-தூது:3 116/2
மேல்
வஞ்சி (1)
பாடியது ஓர் வஞ்சி நெடும்பாட்டால் பதினாறு – தமிழ்-தூது:4 193/1
மேல்
வட (1)
மன்னும் மூ ஆண்டில் வட கலையும் தென் கலையும் – தமிழ்-தூது:1 5/1
மேல்
வடமதுரை (1)
வடமதுரை ஏறும் முன்னே வந்த வடிவு என்ன – தமிழ்-தூது:3 135/1
மேல்
வடமதுரைக்கு (1)
உன்னோடு அவர் விளையாட்டு ஒன்றோ வடமதுரைக்கு
அந்நேரம் உன் பிறகே யார் வந்தார் மன்னவன் மேல் – தமிழ்-தூது:3 119/1,2
மேல்
வடமொழியில் (1)
வடமொழியில் வேத வசனமே ஈசர் – தமிழ்-தூது:3 124/1
மேல்
வடவரையும் (1)
வடவரையும் எல்லை வகுத்தாய் இடை இருந்த – தமிழ்-தூது:1 38/2
மேல்
வடிவம் (1)
மன்றில் பனை வடிவம் மாற்றினாய் அ பனை மேல் – தமிழ்-தூது:3 162/1
மேல்
வடிவாய் (1)
வர சங்கம் மீதிருந்து வாழ்ந்தே அருள் வடிவாய் – தமிழ்-தூது:1 49/2
மேல்
வடிவு (1)
வடமதுரை ஏறும் முன்னே வந்த வடிவு என்ன – தமிழ்-தூது:3 135/1
மேல்
வண் (2)
கொடையின் மிக்கது என்பார் வண் கொடையும் உன் பேர் – தமிழ்-தூது:1 85/1
வண் பதியார் ஒளவை என வந்து உதித்தாய் நண்பு ஆர் – தமிழ்-தூது:1 102/2
மேல்
வண்டு (1)
மட்டு அளையும் வண்டு என போய் மாளிகை பத்தி அறை – தமிழ்-தூது:5 207/1
மேல்
வண்டை (1)
அப்பால் ஓர் வண்டை அனுப்பின் அவர் காமம் – தமிழ்-தூது:2 108/1
மேல்
வண்ணங்கள் (2)
ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின் மேல் உண்டோ நீ – தமிழ்-தூது:1 74/1
நோக்கிய வண்ணங்கள் நூறு உடையாய் நாக்கு உலவும் – தமிழ்-தூது:1 74/2
மேல்
வண்ணானை (1)
விஞ்சு உவரால் வண்ணானை வெண்ணீற்றர் என்று பணிந்து – தமிழ்-தூது:3 176/1
மேல்
வணங்க (2)
சமைத்து வணங்க தகுமோ உமைக்கு அன்பர் – தமிழ்-தூது:3 148/2
மணி முடிகள் நீக்கி வணங்க கணநாதர் – தமிழ்-தூது:5 212/2
மேல்
வணங்கல் (1)
அமைத்து வணங்கல் உறும் அங்கணர்க்கு பூசை – தமிழ்-தூது:3 148/1
மேல்
வணங்கா (1)
மை_இல் அடியில் வணங்கா தலை ஒன்றை – தமிழ்-தூது:5 210/1
மேல்
வணங்கி (1)
முன்னே வணங்கி முறையின் அபிடேகமுனி-தன் – தமிழ்-தூது:5 204/1
மேல்
வணிக (1)
கோயிலா தந்த குழை காதும் போய் வணிக – தமிழ்-தூது:6 227/2
மேல்
வந்த (5)
வடமதுரை ஏறும் முன்னே வந்த வடிவு என்ன – தமிழ்-தூது:3 135/1
காளத்தியில் வந்த காட்சி கயிலாயத்து – தமிழ்-தூது:3 173/1
நாட விளையாடி வந்த நல் பாவை போல் அடியார் – தமிழ்-தூது:8 252/1
கூட விளையாடி வந்த கோமானே தேடரிய – தமிழ்-தூது:8 252/2
வந்த விளையாட்டு இனிமேல் வாராதோ வந்து அருளால் – தமிழ்-தூது:8 253/2
மேல்
வந்தவர் (1)
வாரி_இலா கானகத்தில் வந்தவர் ஆர் நாரினொடும் – தமிழ்-தூது:3 120/2
மேல்
வந்தவன் (1)
வந்தவன் போல் வெண்சாமரை இரட்ட விந்தை செயும் – தமிழ்-தூது:7 241/2
மேல்
வந்தாய் (2)
வரு குலம் ஓர் ஐந்தாயும் வந்தாய் இரு நிலத்து – தமிழ்-தூது:1 19/2
தென்பொதியில் சாந்தினொடு தென்றல் உறவாய் வந்தாய்
அன்புற என்னோடும் உறவு ஆக்காயோ முன்பு இருந்து – தமிழ்-தூது:3 163/1,2
மேல்
வந்தாயோ (1)
வாசருக்கு நீ பொருளாய் வந்தாயோ பாசமுறும் – தமிழ்-தூது:1 95/2
மேல்
வந்தார் (1)
அந்நேரம் உன் பிறகே யார் வந்தார் மன்னவன் மேல் – தமிழ்-தூது:3 119/2
மேல்
வந்தார்-தம் (1)
புக்கு வந்தார்-தம் மேல் பொடிபோட்டு உளம் மயக்கின் – தமிழ்-தூது:8 255/1
மேல்
வந்தி (1)
தொண்டுபடு வந்தி சொரிந்திடும் பிட்டு அள்ளிஅள்ளி – தமிழ்-தூது:6 222/1
மேல்
வந்து (10)
வந்து என்றும் சிந்தாமணியாய் இருந்த உனை – தமிழ்-தூது:1 72/1
வந்து என் மனத்து இருளை மாற்றுமோ சிந்தாமணி – தமிழ்-தூது:1 84/2
வண் பதியார் ஒளவை என வந்து உதித்தாய் நண்பு ஆர் – தமிழ்-தூது:1 102/2
மானியார் தேசிகனா வந்து உதித்தாய் ஞானியார் – தமிழ்-தூது:1 104/2
இடம் பவனம் ஈது ஆக இந்திரன் வந்து ஏத்தும் – தமிழ்-தூது:3 138/1
செம் தீ சுடாதிருக்கச்செய்யாயோ வந்து கொங்கில் – தமிழ்-தூது:3 159/2
செந்தாமரை போல் திருத்தாளும் வந்து மனம் – தமிழ்-தூது:6 219/2
நம் குலத்தும் வந்து உதித்தார் நாதர் என்று பானு மகிழ்ந்து – தமிழ்-தூது:7 239/1
வந்த விளையாட்டு இனிமேல் வாராதோ வந்து அருளால் – தமிழ்-தூது:8 253/2
சுந்தர மீனவன் நின் சொற்படியே வந்து – தமிழ்-தூது:8 267/2
மேல்
வந்தே (1)
வரு திரு வீதி சூழ் வந்தே இருவினையை – தமிழ்-தூது:5 202/2
மேல்
வம்பாக (1)
இருந்து தரித்து ஏகி வம்பாக – தமிழ்-தூது:4 198/2
மேல்
வர (2)
வர சங்கம் மீதிருந்து வாழ்ந்தே அருள் வடிவாய் – தமிழ்-தூது:1 49/2
நல்ல மை கண் ஊடு வர நல்குதியேல் நங்கை எல்லாம் – தமிழ்-தூது:8 257/1
மேல்
வரம்பாக (1)
திகழ் பா ஒரு நான்கும் செய்யுள் வரம்பாக
புகழ் பா இனங்கள் மடைப்போக்கா நிகழவே – தமிழ்-தூது:1 63/1,2
மேல்
வரல் (1)
வரு குலத்தார் பானு வரல் நடுக்குற்று என்ன – தமிழ்-தூது:7 235/1
மேல்
வரவிடுத்த (1)
வெள் ஆனை மேல் கொண்ட வேந்தர் வரவிடுத்த
வெள் ஆனை மேல் கொண்ட வித்தகராய் தள்ளாது – தமிழ்-தூது:3 175/1,2
மேல்
வரு (3)
வரு குலம் ஓர் ஐந்தாயும் வந்தாய் இரு நிலத்து – தமிழ்-தூது:1 19/2
வரு திரு வீதி சூழ் வந்தே இருவினையை – தமிழ்-தூது:5 202/2
வரு குலத்தார் பானு வரல் நடுக்குற்று என்ன – தமிழ்-தூது:7 235/1
மேல்
வருத்தம் (1)
மாண்பாய் ஓர் தூது சொல்லி வா என்பேன் என் வருத்தம்
காண்பாய் என் பெண் மதி நீ காணாதே ஆண்பனை நல் – தமிழ்-தூது:1 101/1,2
மேல்
வருந்தினன் (1)
விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன் வருந்தினன் மால் – தமிழ்-தூது:3 151/2
மேல்
வரும் (1)
பேசி வரும் தூது பிறிது உண்டோ நேசமொடு – தமிழ்-தூது:3 169/2
மேல்
வரை (1)
தென்கையிலாய வரை செல்வர்-பால் சென்றாயே – தமிழ்-தூது:3 177/1
மேல்
வல்ல (1)
வல்ல சித்தர் என்று அழைக்கமாட்டாளே நல்லவர் போல் – தமிழ்-தூது:8 257/2
மேல்
வல்லமையோ (1)
மங்கை-தனை கோட்டிகொளல் வல்லமையோ கங்கை எலாம் – தமிழ்-தூது:8 256/2
மேல்
வல்லாய் (2)
வல்லாய் உனக்கு உரைக்க வல்லேனோ சொல்லிய உன் – தமிழ்-தூது:1 98/2
வல்லாய் உன் போல் எவர்க்கு வாய்க்குமே நல்லாள் – தமிழ்-தூது:8 264/2
மேல்
வல்லிய (1)
மானை போய் தூது சொல்லி வா என்பேன் வல்லிய பூம் – தமிழ்-தூது:2 109/1
மேல்
வல்லேனோ (1)
வல்லாய் உனக்கு உரைக்க வல்லேனோ சொல்லிய உன் – தமிழ்-தூது:1 98/2
மேல்
வல்லையே (2)
மாய்ந்தாலும் பின் படைக்க வல்லையே ஏய்ந்த உரை – தமிழ்-தூது:3 167/2
மா கனகம் ஆக்கிவிட வல்லையே நோக்கு புகார் – தமிழ்-தூது:4 192/2
மேல்
வல்லோரும் (1)
ஒழித்த வல்லோரும் செந்தமிழில் – தமிழ்-தூது:1 12/2
மேல்
வலவா (1)
வலவா நல ஆவடுதுறையில் உன் போல் – தமிழ்-தூது:4 191/1
மேல்
வலியானுக்கு (1)
ஆகி வலியானுக்கு அஞ்சுமே ஆகையினால் – தமிழ்-தூது:2 110/2
மேல்
வழக்கோ (1)
மருட்பா என்று ஓதல் வழக்கோ தெருள் பா – தமிழ்-தூது:1 82/2
மேல்
வழங்கு (1)
கற்றார் வழங்கு பஞ்சகாப்பியமும் கொற்றவருக்கு – தமிழ்-தூது:1 52/2
மேல்
வழி (2)
செவ் வழியே செல்வாய் நீ செல் வழி நல் வழிதான் – தமிழ்-தூது:4 179/1
எவ் வழி என்றால் இயம்ப கேள் எவ் வழியும் – தமிழ்-தூது:4 179/2
மேல்
வழிதான் (1)
செவ் வழியே செல்வாய் நீ செல் வழி நல் வழிதான்
எவ் வழி என்றால் இயம்ப கேள் எவ் வழியும் – தமிழ்-தூது:4 179/1,2
மேல்
வழியும் (1)
எவ் வழி என்றால் இயம்ப கேள் எவ் வழியும் – தமிழ்-தூது:4 179/2
மேல்
வழியே (1)
செவ் வழியே செல்வாய் நீ செல் வழி நல் வழிதான் – தமிழ்-தூது:4 179/1
மேல்
வழுதிக்கு (2)
அங்கு அரும் பின் கூன் ஒழித்தாய் அன்று வழுதிக்கு மதன் – தமிழ்-தூது:3 156/1
ஆணி கனகத்து அழுத்த வழுதிக்கு
மாணிக்கம் விற்ற மலர் கையும் காணிக்கா – தமிழ்-தூது:6 224/1,2
மேல்
வளம் (1)
குளம் தனிலே தேடி அருள் கோவும் வளம் திகழும் – தமிழ்-தூது:3 172/2
மேல்
வளர் (1)
மன்னர் கவர்ந்தும் வளர் பொருளே கைப்பொருள்கள் – தமிழ்-தூது:1 88/1
மேல்
வளர்க்கும் (1)
மண் முதலோர் செய்து வளர்க்கும் நாள் கண்மணி போல் – தமிழ்-தூது:1 23/2
மேல்
வளர்த்தாய் (1)
பன்னி ஒரு பத்து பருவமிட்டு நீ வளர்த்தாய்
உன்னை வளர்த்துவிட ஒண்ணுமோ முன்னே – தமிழ்-தூது:1 26/1,2
மேல்
வளர்த்துவிட (1)
உன்னை வளர்த்துவிட ஒண்ணுமோ முன்னே – தமிழ்-தூது:1 26/2
மேல்
வளர்ந்தனை (1)
வளர்ந்தனை பால் முந்திரிகை வாழைக்கனியாய் – தமிழ்-தூது:1 68/1
மேல்
வளர்ந்தாய் (1)
மிஞ்ச புகட்ட மிக வளர்ந்தாய் மஞ்சரையே – தமிழ்-தூது:1 25/2
மேல்
வளர்வாய் (1)
உன்னை பொருள் என்று உரைக்கும்-தொறும் வளர்வாய்
பொன்னை பொருள் என்ன போதுமோ கன்னமிட்டு – தமிழ்-தூது:1 87/1,2
மேல்
வளி (1)
புண்ணியம் சேர் உந்தி புலத்தே வளி தரித்து – தமிழ்-தூது:1 20/1
மேல்
வளை (4)
துலங்கு ஆரம் கண்டசரம் தோள் வளை மற்று எல்லாம் – தமிழ்-தூது:1 86/1
மை குவளை கண்ணி வளை கவர்ந்து மங்கையர்-தம் – தமிழ்-தூது:8 258/1
கைக்கு வளை விற்க கணக்கு உண்டோ திக்கு வளை – தமிழ்-தூது:8 258/2
கைக்கு வளை விற்க கணக்கு உண்டோ திக்கு வளை – தமிழ்-தூது:8 258/2
மேல்
வளைந்த (1)
மூவேந்தர் வாகனமா மூவுலகும் போய் வளைந்த
பா வேந்தே நீ பெரிய பார் வேந்தோ கா ஏந்து – தமிழ்-தூது:1 41/1,2
மேல்
வளைய (1)
பொன் கும்ப தீபம் எதிர் போய் வளைய சொற்கு உருகும் – தமிழ்-தூது:7 237/2
மேல்
வறுமையின் (1)
நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே – தமிழ்-தூது:4 194/1
மேல்
வன் (2)
மாறு இட்ட சாக்கியரை வன் கழுவேற செய்தாய் – தமிழ்-தூது:3 155/1
மை கடல் கொல்லாதபடி வன் கல் மிதப்பித்தாய் – தமிழ்-தூது:3 161/1
மேல்
வன்னனைகள் (2)
தாழ்வு_இலா அட்டாதச வன்னனைகள் எனும் – தமிழ்-தூது:1 34/1
எண்ணிய வன்னனைகள் ஈரொன்பதும் அறிய – தமிழ்-தூது:1 53/1
மேல்
வனப்பகைக்கும் (1)
துங்க மகவாக தோன்றி வனப்பகைக்கும்
சிங்கடிக்கும் தாதையாய் சீர் செய்தாய் இங்கு நீ – தமிழ்-தூது:1 105/1,2
மேல்
வனப்பு (2)
அழியா வனப்பு ஒன்று அலது அதிகம் உண்டோ – தமிழ்-தூது:1 76/1
ஒழியா வனப்பு எட்டு உடையாய் மொழி வேந்தர் – தமிழ்-தூது:1 76/2
மேல்
வனையார் (1)
மட்டோலை பூ வனையார் வார்ந்து ஓலை சேர்த்து எழுதி – தமிழ்-தூது:1 8/1