Select Page

கட்டுருபன்கள்


வெட்டி (1)

வெட்டி களைபறிக்க மேலாய் தூர் கட்டி – தமிழ்-தூது:1 67/2
மேல்

வெண் (2)

துங்க முடி மேல் குடை வெண் சோதி விட பொங்கி எழும் – தமிழ்-தூது:7 240/2
முந்து கடல் வெண் திரைகள் முன்னே மாமிக்காக – தமிழ்-தூது:7 241/1
மேல்

வெண்சாமரை (1)

வந்தவன் போல் வெண்சாமரை இரட்ட விந்தை செயும் – தமிழ்-தூது:7 241/2
மேல்

வெண்ணீற்றர் (1)

விஞ்சு உவரால் வண்ணானை வெண்ணீற்றர் என்று பணிந்து – தமிழ்-தூது:3 176/1
மேல்

வெண்ணீறும் (1)

மேனியார் கண்டிகையும் வெண்ணீறும் கண்டு உருகும் – தமிழ்-தூது:1 104/1
மேல்

வெண்பா (1)

வெண்பா என்று ஓதுவது மெய்தானோ பண்பு ஏர் – தமிழ்-தூது:1 80/2
மேல்

வெண்மதி (1)

வெம் கதிர் உண்டு உன் குலத்து வெண்மதி உண்டு என்னல் போல் – தமிழ்-தூது:7 232/1
மேல்

வெப்பு (1)

வெப்பு நோய் தீர்க்க விரும்பாயோ தப்பு அலவே – தமிழ்-தூது:3 157/2
மேல்

வெப்புநோய் (1)

வெப்புநோய் தீர்த்தாய் அவ் வேந்தனுக்கு என் வெவ் விரக – தமிழ்-தூது:3 157/1
மேல்

வெம் (3)

தேடு நிழல் சிந்தனையில் தேம்பினேன் வெம் பனியால் – தமிழ்-தூது:3 153/1
வெம் தீக்குள்ளே கிடந்தும் வேவாய் என்பார் காம – தமிழ்-தூது:3 159/1
வெம் கதிர் உண்டு உன் குலத்து வெண்மதி உண்டு என்னல் போல் – தமிழ்-தூது:7 232/1
மேல்

வெல் (1)

வெல் ஆனை தின்ற விளங்கனி ஆனேன் விரக – தமிழ்-தூது:3 152/1
மேல்

வெல்வாய் (1)

வெல்வாய் உனை நினைந்து வேயுறு தோளி என்று – தமிழ்-தூது:4 180/1
மேல்

வெவ் (1)

வெப்புநோய் தீர்த்தாய் அவ் வேந்தனுக்கு என் வெவ் விரக – தமிழ்-தூது:3 157/1
மேல்

வெள் (2)

வெள் ஆனை மேல் கொண்ட வேந்தர் வரவிடுத்த – தமிழ்-தூது:3 175/1
வெள் ஆனை மேல் கொண்ட வித்தகராய் தள்ளாது – தமிழ்-தூது:3 175/2
மேல்

வெள்ள (1)

கொள்ளம்பூதூர் வெள்ள கொள்ளை கடந்தாய் என் மால் – தமிழ்-தூது:3 154/1
மேல்

வெள்ளத்தினும் (1)

வெள்ளத்தினும் மிகுத்தோர் மெய் காப்ப உள்ளத்து – தமிழ்-தூது:1 60/2
மேல்

வெள்ளம் (1)

வெள்ளம் கடத்திவிட வேண்டாவோ தள் என்று – தமிழ்-தூது:3 154/2
மேல்

வெள்ளி (1)

கை விரலால் காட்டி அருள் காளையும் தெய்வ வெள்ளி – தமிழ்-தூது:3 170/2
மேல்

வெற்பு (1)

வெற்பு_அனையார் மாதை விமலரிடத்தே இருவர் – தமிழ்-தூது:1 57/1
மேல்

வெற்பு_அனையார் (1)

வெற்பு_அனையார் மாதை விமலரிடத்தே இருவர் – தமிழ்-தூது:1 57/1

மேல்