Select Page

கட்டுருபன்கள்


மூ (1)

மன்னும் மூ ஆண்டில் வட கலையும் தென் கலையும் – தமிழ்-தூது:1 5/1
மேல்

மூக்கு (1)

தலை மிடறு மூக்கு உரத்தில் சார்ந்து இதழ் நா தந்தம் – தமிழ்-தூது:1 21/1
மேல்

மூத்தோர்கள் (1)

கோத்து அணிந்த மும்மணிக்கோவையும் மூத்தோர்கள் – தமிழ்-தூது:1 55/2
மேல்

மூர்த்தியார் (1)

காமன்-பால் முன் சேந்த கண் போல மூர்த்தியார்
தாம் அன்பால் முன் சேர்த்த சந்தனமும் பூமன் போல் – தமிழ்-தூது:3 144/1,2
மேல்

மூவர் (2)

ஓங்கு புகழ் மூவர் ஒரு பா ஒரு பஃதும் – தமிழ்-தூது:1 50/1
மூவர் கவியே முதலாம் கவி ஐந்தும் – தமிழ்-தூது:8 247/1
மேல்

மூவராய் (1)

மூவராய் நின்றார்-தம் முன் ஓதி ஓவாதே – தமிழ்-தூது:8 247/2
மேல்

மூவுலகும் (1)

மூவேந்தர் வாகனமா மூவுலகும் போய் வளைந்த – தமிழ்-தூது:1 41/1
மேல்

மூவேந்தர் (1)

மூவேந்தர் வாகனமா மூவுலகும் போய் வளைந்த – தமிழ்-தூது:1 41/1
மேல்

மூன்று (4)

மூன்று_விழியார் முன் முதலை உண்ட பிள்ளையை பின் – தமிழ்-தூது:1 6/1
ஒல்கா பெரும் தமிழ் மூன்று ஓதி அருள் மா முனியும் – தமிழ்-தூது:1 9/1
உறவு என்று மூன்று இனத்தும் உண்டோ திறம் எல்லாம் – தமிழ்-தூது:1 71/2
ஒலி பாவே சங்கத்து உகம் மூன்று இருந்தாய் – தமிழ்-தூது:1 81/1
மேல்

மூன்று_விழியார் (1)

மூன்று_விழியார் முன் முதலை உண்ட பிள்ளையை பின் – தமிழ்-தூது:1 6/1
மேல்

மூன்றே (1)

வாங்கு பொருள்கோள் வகை மூன்றே பெற்றார் நீ – தமிழ்-தூது:1 77/1

மேல்