Select Page

கட்டுருபன்கள்


தொகுத்து (1)

சொல்_ஏர்_உழவர் தொகுத்து ஈண்டி நல்ல நெறி – தமிழ்-தூது:1 64/2
மேல்

தொட்டில் (1)

பள்ளிக்கூடத்து அசையாம் பற்பல தொட்டில் கிடத்தி – தமிழ்-தூது:1 24/1
மேல்

தொடர்ந்தாயோ (1)

தாழ் பாயலாளரை நீ தானே தொடர்ந்தாயோ
சூழ் பாயோடு உன்னை தொடர்ந்தாரோ வாழ்வே என்று – தமிழ்-தூது:1 93/1,2
மேல்

தொடர்ந்தாரோ (1)

சூழ் பாயோடு உன்னை தொடர்ந்தாரோ வாழ்வே என்று – தமிழ்-தூது:1 93/2
மேல்

தொடர்ந்து (1)

தோள் தாரும் வேம்பாய் தொடர்ந்து தொடர்ந்தே ஒரு தார் – தமிழ்-தூது:8 259/1
மேல்

தொடர்ந்தே (1)

தோள் தாரும் வேம்பாய் தொடர்ந்து தொடர்ந்தே ஒரு தார் – தமிழ்-தூது:8 259/1
மேல்

தொடை (1)

ஒரு தொடை வாங்கி உதவாயோ ஓர் சே – தமிழ்-தூது:3 114/1
மேல்

தொடையாய் (1)

எண்ணிய தொண்ணூற்று ஒன்று எனும் தொடையாய் நண்ணி – தமிழ்-தூது:3 113/2
மேல்

தொண்டர்க்கு (1)

அற்பு ஊர் அ தொண்டர்க்கு அருள் முத்தி ஈது எனல் போல் – தமிழ்-தூது:7 238/1
மேல்

தொண்டருக்கு (1)

தொண்டருக்கு தென்பாலே தோன்றுமால் தண் தமிழே – தமிழ்-தூது:1 90/2
மேல்

தொண்டுசெய்து (1)

தொண்டுசெய்து தாள் முடி மேல் சூடியே மண்டும் – தமிழ்-தூது:7 230/2
மேல்

தொண்டுபடு (1)

தொண்டுபடு வந்தி சொரிந்திடும் பிட்டு அள்ளிஅள்ளி – தமிழ்-தூது:6 222/1
மேல்

தொண்ணூற்று (1)

எண்ணிய தொண்ணூற்று ஒன்று எனும் தொடையாய் நண்ணி – தமிழ்-தூது:3 113/2
மேல்

தொல் (2)

தொல்காப்பியம் மொழிந்த தொல் முனியும் மல்கா சொல் – தமிழ்-தூது:1 9/2
சொல் அரசே உன்னுடைய தோழரோ தொல் உலகில் – தமிழ்-தூது:1 43/2
மேல்

தொல்காப்பியம் (1)

தொல்காப்பியம் மொழிந்த தொல் முனியும் மல்கா சொல் – தமிழ்-தூது:1 9/2
மேல்

தொன்றுதொட்டு (1)

அன்றில்புள் வேறு ஒரு புள் ஆக்காயோ தொன்றுதொட்டு – தமிழ்-தூது:3 162/2

மேல்