Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கு 1
திக்குவிசையம் 1
திகழ் 1
திகழும் 1
திகைக்குமே 1
திகைத்து 1
திசை 2
திசைக்குள்ளே 1
திசைச்சொல் 1
திசைச்சொல்லார் 1
திசைப்பாலர் 1
திட 1
திண் 1
திணையும் 1
தித்திக்கும் 1
தியானத்தார் 1
திரம் 1
திரமா 1
திரள் 1
திரு 5
திருக்குறிப்புத்தொண்டர் 1
திருக்கோயிலுள் 1
திருச்செவியில் 1
திருத்தாளும் 1
திருப்பாற்கடல் 1
திரும்பி 1
திரும்பும் 1
திருமஞ்சனமும் 1
திருமந்திரத்தினால் 1
திருமாளிகைத்தேவர் 1
திருவனந்தன் 1
திருவாய்மொழியார் 1
திருவோலக்கம் 1
திரைகள் 1
திலகவதியாருடனே 1
திறந்தாய் 1
திறம் 2
தின்ற 2

திக்கு (1)

கைக்கு வளை விற்க கணக்கு உண்டோ திக்கு வளை – தமிழ்-தூது:8 258/2
மேல்

திக்குவிசையம் (1)

இசையும் தமிழரசி என்று ஏத்தெடுப்ப திக்குவிசையம்
செலுத்திய மின்னும் நசையுறவே – தமிழ்-தூது:1 2/1,2
மேல்

திகழ் (1)

திகழ் பா ஒரு நான்கும் செய்யுள் வரம்பாக – தமிழ்-தூது:1 63/1
மேல்

திகழும் (1)

குளம் தனிலே தேடி அருள் கோவும் வளம் திகழும் – தமிழ்-தூது:3 172/2
மேல்

திகைக்குமே (1)

செப்பாதே என்றால் திகைக்குமே தப்பாது – தமிழ்-தூது:2 108/2
மேல்

திகைத்து (1)

செய்தாய் நால்வேதம் திகைத்து ஒதுங்க பித்தன் என்று – தமிழ்-தூது:3 150/1
மேல்

திசை (2)

செங்கோல் செலாத திசை உண்டோ இங்கே உன் – தமிழ்-தூது:1 36/2
முத்திபுரத்து ஓர் பால் முளைத்து எழுந்தோர் அ திசை போல் – தமிழ்-தூது:3 136/2
மேல்

திசைக்குள்ளே (1)

எம் கோவே பத்து என்று இயம்பு திசைக்குள்ளே நின் – தமிழ்-தூது:1 36/1
மேல்

திசைச்சொல் (1)

தேசம் ஐம்பத்தாறில் திசைச்சொல் பதினேழும் – தமிழ்-தூது:1 37/1
மேல்

திசைச்சொல்லார் (1)

பழி ஆர் திசைச்சொல்லார் பன்னார் திருவாய்மொழியார் – தமிழ்-தூது:3 133/1
மேல்

திசைப்பாலர் (1)

அரிய திசைப்பாலர் அத்தம் முதல் தாங்கி – தமிழ்-தூது:5 214/1
மேல்

திட (1)

திட மொழியா என்பார் சிலரே அடரும் – தமிழ்-தூது:3 124/2
மேல்

திண் (1)

திண் பாவலர்க்கு அறிவாம் செந்தமிழாய் நின்ற உன்னை – தமிழ்-தூது:1 80/1
மேல்

திணையும் (1)

மெய் உட்பொருள் ஏழ் வித திணையும் மை_இல் எழுத்து – தமிழ்-தூது:1 28/2
மேல்

தித்திக்கும் (1)

தித்திக்கும் தெள் அமுதாய் தெள் அமுதின் மேலான – தமிழ்-தூது:1 69/1
மேல்

தியானத்தார் (1)

குல தவ தியானத்தார் கூடல் பல தவம் சேர் – தமிழ்-தூது:1 103/2
மேல்

திரம் (1)

பா திரம் கொண்டே பதி-பால் பாய் பசுவை பன்னிரண்டு – தமிழ்-தூது:1 10/1
மேல்

திரமா (1)

நா திரமா மேவு பொருள் நன்றா அறுபது எனும் – தமிழ்-தூது:3 118/1
மேல்

திரள் (1)

செய்ய சிவஞான திரள் ஏட்டில் ஓர் ஏடு – தமிழ்-தூது:1 3/1
மேல்

திரு (5)

திரு ஆலவாய் இருக்கும் செல்வர் ஒரு மால் – தமிழ்-தூது:3 134/2
கல்லார் கண் பட்ட திரு கண்டாயே கல்லார்-பால் – தமிழ்-தூது:4 194/2
வரு திரு வீதி சூழ் வந்தே இருவினையை – தமிழ்-தூது:5 202/2
அருள் புரிய வாழ்ந்திருக்கும் ஐயர் திரு மதுரை – தமிழ்-தூது:8 265/2
அந்தரலோகத்தின் மேலான திரு ஆலவாய் – தமிழ்-தூது:8 267/1
மேல்

திருக்குறிப்புத்தொண்டர் (1)

துன்பு ஆர் திருக்குறிப்புத்தொண்டர் துணித்துறையில் – தமிழ்-தூது:3 142/1
மேல்

திருக்கோயிலுள் (1)

ஓதும் திருக்கோயிலுள் புகுந்து நீ தென்பால் – தமிழ்-தூது:5 203/2
மேல்

திருச்செவியில் (1)

எல்லாம் திருச்செவியில் ஏறும்படி உரைக்க – தமிழ்-தூது:8 264/1
மேல்

திருத்தாளும் (1)

செந்தாமரை போல் திருத்தாளும் வந்து மனம் – தமிழ்-தூது:6 219/2
மேல்

திருப்பாற்கடல் (1)

சேர்ந்தது உன்-பால் அன்றோ திருப்பாற்கடல் அமுதம் – தமிழ்-தூது:4 197/1
மேல்

திரும்பி (1)

உலைவு_இலா அண்ணத்து உருவாய் தலை திரும்பி – தமிழ்-தூது:1 21/2
மேல்

திரும்பும் (1)

மாறி திரும்பும் மணி குறங்கும் சீறி – தமிழ்-தூது:6 220/2
மேல்

திருமஞ்சனமும் (1)

வாயால் உமிழ்ந்த திருமஞ்சனமும் தூய மழை – தமிழ்-தூது:3 141/2
மேல்

திருமந்திரத்தினால் (1)

தந்திரத்தினால் ஒழியா சார் வினையை சாற்று திருமந்திரத்தினால்
ஒழித்த வல்லோரும் செந்தமிழில் – தமிழ்-தூது:1 12/1,2
மேல்

திருமாளிகைத்தேவர் (1)

தீது_இல் கவிதை திருமாளிகைத்தேவர்
ஆதி முனிவர் அனைவோரும் சாதியுறும் – தமிழ்-தூது:1 11/1,2
மேல்

திருவனந்தன் (1)

திருவனந்தன் முன்னாக சேவிக்கும் காலத்து – தமிழ்-தூது:7 244/1
மேல்

திருவாய்மொழியார் (1)

பழி ஆர் திசைச்சொல்லார் பன்னார் திருவாய்மொழியார்
குழறி மொழிவார் அழியா – தமிழ்-தூது:3 133/1,2
மேல்

திருவோலக்கம் (1)

சிங்காதனத்தில் சிறந்த திருவோலக்கம்
எங்காகிலும் ஒருவர்க்கு எய்துமோ பைம் கழல் சூழ் – தமிழ்-தூது:5 208/1,2
மேல்

திரைகள் (1)

முந்து கடல் வெண் திரைகள் முன்னே மாமிக்காக – தமிழ்-தூது:7 241/1
மேல்

திலகவதியாருடனே (1)

திலகவதியாருடனே சென்மித்தாய் மாட – தமிழ்-தூது:1 103/1
மேல்

திறந்தாய் (1)

ஆதவன் அங்கு அண்டாது அடைத்த கதவம் திறந்தாய்
வேதவனம் கண்டால் விளம்பாதோ வேதம் – தமிழ்-தூது:3 127/1,2
மேல்

திறம் (2)

உறவு என்று மூன்று இனத்தும் உண்டோ திறம் எல்லாம் – தமிழ்-தூது:1 71/2
திறம் பரமர் வாக்கே செப்பாதோ மறந்திடல்_இல் – தமிழ்-தூது:3 129/2
மேல்

தின்ற (2)

வெல் ஆனை தின்ற விளங்கனி ஆனேன் விரக – தமிழ்-தூது:3 152/1
கல் ஆனை தின்ற கரும்பு ஆனேன் நல் அவரை – தமிழ்-தூது:3 152/2

மேல்