Select Page

கட்டுருபன்கள்


தாங்கி (1)

அரிய திசைப்பாலர் அத்தம் முதல் தாங்கி
தெரிசன கண் பார்த்து ஏவல் செய்ய பரவியே – தமிழ்-தூது:5 214/1,2
மேல்

தாணு (1)

தட மதுரை மீன் உயர்த்த தாணு படர் தீர்க்கும் – தமிழ்-தூது:3 135/2
மேல்

தாதையர்க்கு (1)

தைவரினும் காட்டத்தகாதாரை தாதையர்க்கு
கை விரலால் காட்டி அருள் காளையும் தெய்வ வெள்ளி – தமிழ்-தூது:3 170/1,2
மேல்

தாதையாய் (1)

சிங்கடிக்கும் தாதையாய் சீர் செய்தாய் இங்கு நீ – தமிழ்-தூது:1 105/2
மேல்

தாபிக்க (1)

தள்ளி இசை தாபிக்க தக்கவர் ஆர் தென்மதுரைக்கு – தமிழ்-தூது:3 123/1
மேல்

தாபித்தாய் (1)

ஆதிக்-கண் வையையில் வேதாகமத்தை தாபித்தாய்
சோதிக்கின் ஏடகமே சொல்லாதோ வேதத்தே – தமிழ்-தூது:3 126/1,2
மேல்

தாம் (6)

தாம் அன்பால் முன் சேர்த்த சந்தனமும் பூமன் போல் – தமிழ்-தூது:3 144/2
சாக்கியர் தாம் சாத்திய பூம் தண் மலரும் போக்கிய மா – தமிழ்-தூது:3 145/2
தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு – தமிழ்-தூது:4 196/1
தாய் முலைப்பால் உண்டு அறியா தாம் பன்றிக்குட்டிகளின் – தமிழ்-தூது:6 223/1
தங்க ஆர தீபம் தாம் அசைய துங்க விடை – தமிழ்-தூது:7 232/2
அருள் தாம் மிருகத்து உரு ஆனார்க்கு உவந்தே – தமிழ்-தூது:7 234/1
மேல்

தாமா (1)

அம்மை தமக்கு இல்லாதார் அம்மை தாமா இருந்தார் – தமிழ்-தூது:3 174/1
மேல்

தாய் (2)

கூற்றாய் அரன் எழுதும் கோவையும் கோது_இல் தாய்
மாற்றா இரட்டைமணிமாலையும் தேற்றம் உற – தமிழ்-தூது:1 51/1,2
தாய் முலைப்பால் உண்டு அறியா தாம் பன்றிக்குட்டிகளின் – தமிழ்-தூது:6 223/1
மேல்

தாயர் (1)

மார் கறியும் தாயர் தரு மாவடுவும் நீக்கரிய – தமிழ்-தூது:3 146/2
மேல்

தாயான (1)

தாயான கங்கை முடி தாள் குளிர கண்ணப்பர் – தமிழ்-தூது:3 141/1
மேல்

தார் (1)

தோள் தாரும் வேம்பாய் தொடர்ந்து தொடர்ந்தே ஒரு தார்
கேட்டாரும் வேம்பு ஆக கேட்டோமே நாட்டமுற – தமிழ்-தூது:8 259/1,2
மேல்

தாரகமா (1)

நல் தாரகமா நவரசமாம் பிள்ளைகளை – தமிழ்-தூது:1 32/1
மேல்

தாராதோ (1)

தமிழ்முனி என்னும் பேர் தாராதோ தமிழால் – தமிழ்-தூது:3 128/2
மேல்

தாரும் (1)

தோள் தாரும் வேம்பாய் தொடர்ந்து தொடர்ந்தே ஒரு தார் – தமிழ்-தூது:8 259/1
மேல்

தாலாட்டி (1)

தள்ளி சிறார் கூடி தாலாட்டி உள் இலகு – தமிழ்-தூது:1 24/2
மேல்

தாழ் (1)

தாழ் பாயலாளரை நீ தானே தொடர்ந்தாயோ – தமிழ்-தூது:1 93/1
மேல்

தாழ்ந்து (1)

தாழ்ந்து நீள் சத்தம்-தனை கற்றார் உள்ளம் போல் – தமிழ்-தூது:5 200/1
மேல்

தாழ்வு (1)

தாழ்வு_இலா அட்டாதச வன்னனைகள் எனும் – தமிழ்-தூது:1 34/1
மேல்

தாழ்வு_இலா (1)

தாழ்வு_இலா அட்டாதச வன்னனைகள் எனும் – தமிழ்-தூது:1 34/1
மேல்

தாள் (3)

தாயான கங்கை முடி தாள் குளிர கண்ணப்பர் – தமிழ்-தூது:3 141/1
அணி மலர் தாள் நெஞ்சூடு அழுத்தி அழுத்தாதே – தமிழ்-தூது:5 212/1
தொண்டுசெய்து தாள் முடி மேல் சூடியே மண்டும் – தமிழ்-தூது:7 230/2
மேல்

தான் (2)

இன்னம் தான் கண்டு அறியாது என்பரே மன் எந்தாய் – தமிழ்-தூது:2 107/2
காணாதான் காட்டுவான் தான் காணான் கண் எதிரே – தமிழ்-தூது:4 188/1
மேல்

தானே (3)

தாழ் பாயலாளரை நீ தானே தொடர்ந்தாயோ – தமிழ்-தூது:1 93/1
அங்கை வேள் தானே அரசாளவும் சிறிய – தமிழ்-தூது:8 256/1
தானே சிவராசதானி என்று வீற்றிருந்தால் – தமிழ்-தூது:8 266/1
மேல்

தானை (1)

தானை பரமர்-பால் சாராதே ஏனை பூம் – தமிழ்-தூது:2 109/2

மேல்