சோதி (3)
சோதி அவரை நீ சொற்றனையோ பேதியா – தமிழ்-தூது:1 94/2
மண் சுமந்த சோதி மணி முடியும் கண் சுமந்து – தமிழ்-தூது:6 229/2
துங்க முடி மேல் குடை வெண் சோதி விட பொங்கி எழும் – தமிழ்-தூது:7 240/2
மேல்
சோதிக்கின் (1)
சோதிக்கின் ஏடகமே சொல்லாதோ வேதத்தே – தமிழ்-தூது:3 126/2
மேல்
சோலை (1)
சோலை நிலம் ஆக்குவை நான் சொல்லுவது என் மேலானார் – தமிழ்-தூது:4 182/2