Select Page

கட்டுருபன்கள்


கூட்டி (1)

குட்டி செவி அறுத்து கூட்டி தலைகள் எல்லாம் – தமிழ்-தூது:1 67/1
மேல்

கூட (2)

நீந்தியோர் கூட நிறை சதுக்கம் போந்து – தமிழ்-தூது:1 47/2
கூட விளையாடி வந்த கோமானே தேடரிய – தமிழ்-தூது:8 252/2
மேல்

கூடல் (5)

சீர் கொண்ட கூடல் சிவராசதானி புரந்து – தமிழ்-தூது:1 1/1
கூடல் புரந்து ஒருகால் கூடல் புலவர் எதிர் – தமிழ்-தூது:1 4/1
கூடல் புரந்து ஒருகால் கூடல் புலவர் எதிர் – தமிழ்-தூது:1 4/1
பாடற்கு அரிய பரணியும் கூடல் – தமிழ்-தூது:1 58/2
குல தவ தியானத்தார் கூடல் பல தவம் சேர் – தமிழ்-தூது:1 103/2
மேல்

கூடலின் (1)

கோ மேவு கோபுரமும் கூடலின் மேல் முன் ஒரு நால் – தமிழ்-தூது:5 206/1
மேல்

கூடாத (1)

கொண்டு புகழ் கொண்டவர்க்கே கூடும் உனை கூடாத
தொண்டருக்கு தென்பாலே தோன்றுமால் தண் தமிழே – தமிழ்-தூது:1 90/1,2
மேல்

கூடாதே (1)

கூற்றினர்-பால் ஏகாதே கூடாதே போற்றாரை – தமிழ்-தூது:4 189/2
மேல்

கூடி (1)

தள்ளி சிறார் கூடி தாலாட்டி உள் இலகு – தமிழ்-தூது:1 24/2
மேல்

கூடும் (1)

கொண்டு புகழ் கொண்டவர்க்கே கூடும் உனை கூடாத – தமிழ்-தூது:1 90/1
மேல்

கூத்தன் (1)

நராதிபன் கூத்தன் எதிர் நண்ணி ஓர் கண்ணிக்கு – தமிழ்-தூது:1 59/1
மேல்

கூற்றாய் (1)

கூற்றாய் அரன் எழுதும் கோவையும் கோது_இல் தாய் – தமிழ்-தூது:1 51/1
மேல்

கூற்றினர்-பால் (1)

கூற்றினர்-பால் ஏகாதே கூடாதே போற்றாரை – தமிழ்-தூது:4 189/2
மேல்

கூறுகேன் (1)

குன்று அனையாய் உன்னுடனே கூறுகேன் சென்றாலும் – தமிழ்-தூது:2 112/2
மேல்

கூறும் (1)

கூறும் பொதிசோறு கொண்டுவரின் உனக்கு – தமிழ்-தூது:4 183/1
மேல்

கூன் (2)

அங்கு அரும் பின் கூன் ஒழித்தாய் அன்று வழுதிக்கு மதன் – தமிழ்-தூது:3 156/1
செங்கரும்பின் கூன் ஒழியச்செய்யாயோ அங்கம் உறு – தமிழ்-தூது:3 156/2

மேல்