கீண்டு (1)
பஞ்சி படா நூலே பலர் நெருடா பாவே கீண்டு
எஞ்சி அழுக்கு ஏறா இயல் கலையே விஞ்சு நிறம் – தமிழ்-தூது:1 17/1,2
மேல்
கீரன் (1)
தேர் வாழ்க்கை என்று எடுத்த செய்தியும் கீரன் – தமிழ்-தூது:3 115/2
மேல்
கீழ் (1)
கற்பு அலகை ஓது மறை காணார் கீழ் நிற்கவும் நீ – தமிழ்-தூது:3 130/1
மேல்
கீழ்கடலும் (1)
குடகடலும் கீழ்கடலும் கோ குமரி ஆறும் – தமிழ்-தூது:1 38/1