கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஐந்தாயும் 1
ஐந்தின் 1
ஐந்து 1
ஐந்தும் 2
ஐம்பத்தாறில் 1
ஐம்பால் 1
ஐய 1
ஐயடிகள் 1
ஐயர் 1
ஐயரை 1
ஐயாற்றில் 1
ஐயாறு-தன்னிலே 1
ஐந்தாயும் (1)
வரு குலம் ஓர் ஐந்தாயும் வந்தாய் இரு நிலத்து – தமிழ்-தூது:1 19/2
மேல்
ஐந்தின் (1)
ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின் மேல் உண்டோ நீ – தமிழ்-தூது:1 74/1
மேல்
ஐந்து (1)
எண் கருவி ஐந்து ஈன்றிடு நூற்றுமூன்றான – தமிழ்-தூது:1 31/1
மேல்
ஐந்தும் (2)
ஆதி யாப்பு எட்டும் அலங்காரம் ஏழ்_ஐந்தும் – தமிழ்-தூது:1 29/1
மூவர் கவியே முதலாம் கவி ஐந்தும்
மூவராய் நின்றார்-தம் முன் ஓதி ஓவாதே – தமிழ்-தூது:8 247/1,2
மேல்
ஐம்பத்தாறில் (1)
தேசம் ஐம்பத்தாறில் திசைச்சொல் பதினேழும் – தமிழ்-தூது:1 37/1
மேல்
ஐம்பால் (1)
ஓர் முப்பால் அன்றி ஐம்பால் உள்ளாய் உனை போல – தமிழ்-தூது:1 78/1
மேல்
ஐய (1)
ஐய நீ வாழும் அரண்மனையோ செய்ய புகழ் – தமிழ்-தூது:1 40/2
மேல்
ஐயடிகள் (1)
மெய் அடிமை சங்கத்து மேலோரும் ஐயடிகள் – தமிழ்-தூது:1 13/2
மேல்
ஐயர் (1)
அருள் புரிய வாழ்ந்திருக்கும் ஐயர் திரு மதுரை – தமிழ்-தூது:8 265/2
மேல்
ஐயரை (1)
ஆயிரம் பொன் இறைக்கும் ஐயரை வீதியிலே – தமிழ்-தூது:1 100/1
மேல்
ஐயாற்றில் (1)
பூதர வானவரை போற்ற முயன்று ஐயாற்றில்
ஆதரவாய் கண்ட அரசரும் நாதர் – தமிழ்-தூது:3 171/1,2
மேல்
ஐயாறு-தன்னிலே (1)
தடை உண்டோ ஐயாறு-தன்னிலே பொன்னி – தமிழ்-தூது:4 181/1