Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எங்காகிலும் 1
எங்கு 1
எங்கும் 1
எஞ்சி 1
எட்டு 2
எட்டுத்தொகையும் 1
எட்டும் 1
எடுத்த 2
எண் 3
எண்கொளும் 1
எண்ணாத 1
எண்ணாதே 1
எண்ணி 1
எண்ணிய 2
எண்ணிறந்த 1
எண்மரொடு 1
எதிர் 7
எதிரா 1
எதிராக 1
எதிரே 2
எந்தவிதம் 1
எந்தாய் 2
எம் 3
எய்தவிடல் 1
எய்தாமல் 1
எய்தாவே 1
எய்தி 1
எய்துமோ 1
எரித்தாய்க்கு 1
எல்லாம் 13
எல்லார்க்கும் 1
எல்லாரும் 1
எல்லை 1
எலாம் 4
எவ் 2
எவர்க்கு 1
எவரும் 1
எழுத்தா 1
எழுத்தாய் 1
எழுத்து 1
எழுதி 1
எழுதும் 1
எழுந்தோர் 1
எழும் 1
எள்ளி 1
எள்ளிடுவார் 1
எற்கும் 1
என் 16
என்கையால் 1
என்பது 2
என்பரே 1
என்பார் 5
என்பேன் 3
என்ற 1
என்றால் 2
என்றாலும் 1
என்று 37
என்றும் 1
என்றே 2
என்ன 6
என்னல் 1
என்னும் 4
என்னோடு 1
என்னோடும் 1
என 5
எனல் 1
எனலாம் 1
எனின் 2
எனும் 4
எனை 1

எங்காகிலும் (1)

எங்காகிலும் ஒருவர்க்கு எய்துமோ பைம் கழல் சூழ் – தமிழ்-தூது:5 208/2
மேல்

எங்கு (1)

ஏங்கும் ஒரு மீன் உயர்த்தின் எங்கு இருப்பேன் என்பது போல் – தமிழ்-தூது:7 233/1
மேல்

எங்கும் (1)

பர சமய கோளரியாய் பாண்டிநாடு எங்கும்
அர சமயம் நீ நிறுத்தும் அந்நாள் விரசு நீ – தமிழ்-தூது:3 125/1,2
மேல்

எஞ்சி (1)

எஞ்சி அழுக்கு ஏறா இயல் கலையே விஞ்சு நிறம் – தமிழ்-தூது:1 17/2
மேல்

எட்டு (2)

ஒழியா வனப்பு எட்டு உடையாய் மொழி வேந்தர் – தமிழ்-தூது:1 76/2
ஓங்கு பொருள்கோள் வகை எட்டு உள்ளாயே பாங்கு பெற – தமிழ்-தூது:1 77/2
மேல்

எட்டுத்தொகையும் (1)

பாடி அருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
கேடு_இல் பதினெட்டுக்கீழ்க்கணக்கும் ஆடக மா – தமிழ்-தூது:1 56/1,2
மேல்

எட்டும் (1)

ஆதி யாப்பு எட்டும் அலங்காரம் ஏழ்_ஐந்தும் – தமிழ்-தூது:1 29/1
மேல்

எடுத்த (2)

கையில் எடுத்த கணபதியும் மெய் அருளால் – தமிழ்-தூது:1 3/2
தேர் வாழ்க்கை என்று எடுத்த செய்தியும் கீரன் – தமிழ்-தூது:3 115/2
மேல்

எண் (3)

எண் முதலாக பகரும் ஈராறு எனும் பருவம் – தமிழ்-தூது:1 23/1
எண் கருவி ஐந்து ஈன்றிடு நூற்றுமூன்றான – தமிழ்-தூது:1 31/1
புண்ணியனே உன்றன் புரோகிதரோ எண் அரிய – தமிழ்-தூது:1 42/2
மேல்

எண்கொளும் (1)

பண்களும் பின் கல்யாண பாவையரா எண்கொளும் – தமிழ்-தூது:1 31/2
மேல்

எண்ணாத (1)

சீபாதம் எண்ணாத தீவினை பாவி செய்த – தமிழ்-தூது:8 248/1
மேல்

எண்ணாதே (1)

எய்தாமல் அங்கு இருக்க எண்ணாதே பொய் தீர – தமிழ்-தூது:3 168/2
மேல்

எண்ணி (1)

விண்ணில் போய் தே உருவாய் மேவுதற்கும் எண்ணி உனை – தமிழ்-தூது:1 89/2
மேல்

எண்ணிய (2)

எண்ணிய வன்னனைகள் ஈரொன்பதும் அறிய – தமிழ்-தூது:1 53/1
எண்ணிய தொண்ணூற்று ஒன்று எனும் தொடையாய் நண்ணி – தமிழ்-தூது:3 113/2
மேல்

எண்ணிறந்த (1)

எண்ணிறந்த வாசி அழைத்திட்டாய் சதுர்வேத – தமிழ்-தூது:3 131/1
மேல்

எண்மரொடு (1)

முன் இருவர் எண்மரொடு மொய்த்த பதினொருவர் – தமிழ்-தூது:5 215/1
மேல்

எதிர் (7)

கூடல் புரந்து ஒருகால் கூடல் புலவர் எதிர்
பாடல் அறிவித்த படைவேளும் வீடு அகலா – தமிழ்-தூது:1 4/1,2
நராதிபன் கூத்தன் எதிர் நண்ணி ஓர் கண்ணிக்கு – தமிழ்-தூது:1 59/1
முன் போய் எதிர் போய் முழுகியே அன்போடே – தமிழ்-தூது:4 199/2
பொன் கும்ப தீபம் எதிர் போய் வளைய சொற்கு உருகும் – தமிழ்-தூது:7 237/2
நீடு அரவம் போல எதிர் நின்று ஆட நாடு அகலா – தமிழ்-தூது:7 242/2
உரு அனந்த தேவருடனே மருவி எதிர் – தமிழ்-தூது:7 244/2
சிந்தை மகிழ்ந்து அன்புடையார் தேடிய நாள் ஓடி எதிர்
வந்த விளையாட்டு இனிமேல் வாராதோ வந்து அருளால் – தமிழ்-தூது:8 253/1,2
மேல்

எதிரா (1)

நேய மனைவிக்கு எதிரா நேர்ந்தவளை போய் அவையில் – தமிழ்-தூது:3 122/2
மேல்

எதிராக (1)

அடுக்கு இலங்கு தீபம் எதிராக கடுத்திடேல் – தமிழ்-தூது:7 231/2
மேல்

எதிரே (2)

அம்மை என்று முன் உரைத்த அம்மையாய் தம் எதிரே – தமிழ்-தூது:3 174/2
காணாதான் காட்டுவான் தான் காணான் கண் எதிரே
நாணாது இராதே நவிலாதே வீணாக – தமிழ்-தூது:4 188/1,2
மேல்

எந்தவிதம் (1)

அந்த மனோதீதர்-பால் அண்டாதே எந்தவிதம் – தமிழ்-தூது:2 111/2
மேல்

எந்தாய் (2)

இன்னம் தான் கண்டு அறியாது என்பரே மன் எந்தாய் – தமிழ்-தூது:2 107/2
எந்தாய் என்று ஏத்தும் இடைக்காடன் பின் போன – தமிழ்-தூது:6 219/1
மேல்

எம் (3)

எம் கோவே பத்து என்று இயம்பு திசைக்குள்ளே நின் – தமிழ்-தூது:1 36/1
எம் குலத்தார் ஆயினார் என்று பிறை தோற்றுதல் போல் – தமிழ்-தூது:7 240/1
சிங்காதன துரையே செல்வமே எம் கோவே – தமிழ்-தூது:8 251/2
மேல்

எய்தவிடல் (1)

இன்று எனை அங்கு எய்தவிடல் ஆகாதோ அன்றி அழல் – தமிழ்-தூது:8 261/2
மேல்

எய்தாமல் (1)

எய்தாமல் அங்கு இருக்க எண்ணாதே பொய் தீர – தமிழ்-தூது:3 168/2
மேல்

எய்தாவே (1)

என்ன பொருள் உனை போல் எய்தாவே நல் நெறியின் – தமிழ்-தூது:1 88/2
மேல்

எய்தி (1)

இருக்கும் சினகரத்துள் எய்தி பொருக்கென போய் – தமிழ்-தூது:5 218/2
மேல்

எய்துமோ (1)

எங்காகிலும் ஒருவர்க்கு எய்துமோ பைம் கழல் சூழ் – தமிழ்-தூது:5 208/2
மேல்

எரித்தாய்க்கு (1)

வேளை எரித்தாய்க்கு இயல்போ மின்னார் கலை கவர்தல் – தமிழ்-தூது:8 260/1
மேல்

எல்லாம் (13)

நினையும் படிப்பு எல்லாம் நின்னை படிப்பார் – தமிழ்-தூது:1 27/1
சார் புரக்கும் கோவே நல் சாத்திரங்கள் எல்லாம் உன் – தமிழ்-தூது:1 44/1
குட்டி செவி அறுத்து கூட்டி தலைகள் எல்லாம்
வெட்டி களைபறிக்க மேலாய் தூர் கட்டி – தமிழ்-தூது:1 67/1,2
உறவு என்று மூன்று இனத்தும் உண்டோ திறம் எல்லாம் – தமிழ்-தூது:1 71/2
துலங்கு ஆரம் கண்டசரம் தோள் வளை மற்று எல்லாம்
அலங்காரமே உனை போல் ஆமோ புலம் காணும் – தமிழ்-தூது:1 86/1,2
ஈரடிக்குள்ளே உலகம் எல்லாம் அடங்கும் எனின் – தமிழ்-தூது:1 99/1
பெண்கள் எல்லாம் வாழ பிறந்தமையால் என் மனத்தில் – தமிழ்-தூது:1 106/1
புண்கள் எல்லாம் ஆற புரிகண்டாய் ஒண் கமலத்து – தமிழ்-தூது:1 106/2
என்று என்று இரங்கினேன் என் கவலை எல்லாம் பொன் – தமிழ்-தூது:2 112/1
தென்பால் உகந்து ஆடும் செய்தி எல்லாம் உன்னிடத்தில் – தமிழ்-தூது:3 132/1
பாடும் இசை எல்லாம் உன் பாவையரா சேர்ந்தாய் என்னோடு – தமிழ்-தூது:3 164/1
நல்ல மை கண் ஊடு வர நல்குதியேல் நங்கை எல்லாம்
வல்ல சித்தர் என்று அழைக்கமாட்டாளே நல்லவர் போல் – தமிழ்-தூது:8 257/1,2
எல்லாம் திருச்செவியில் ஏறும்படி உரைக்க – தமிழ்-தூது:8 264/1
மேல்

எல்லார்க்கும் (1)

எல்லார்க்கும் புத்தி இயம்பி கரையேற்ற – தமிழ்-தூது:1 98/1
மேல்

எல்லாரும் (1)

எல்லாரும் நீயாய் இருந்தமையால் சொல் ஆரும் – தமிழ்-தூது:1 15/2
மேல்

எல்லை (1)

வடவரையும் எல்லை வகுத்தாய் இடை இருந்த – தமிழ்-தூது:1 38/2
மேல்

எலாம் (4)

வாழ்வு எலாம் கண்டு மகிழ்ந்தாயே ஆழ – தமிழ்-தூது:1 34/2
விண்ணவரும் காணரிய வேதாகமங்கள் எலாம்
புண்ணியனே உன்றன் புரோகிதரோ எண் அரிய – தமிழ்-தூது:1 42/1,2
நின்றவூர் பூசலார் நீடு இரவு எலாம் நினைந்து – தமிழ்-தூது:3 140/1
மங்கை-தனை கோட்டிகொளல் வல்லமையோ கங்கை எலாம் – தமிழ்-தூது:8 256/2
மேல்

எவ் (2)

எவ் வழி என்றால் இயம்ப கேள் எவ் வழியும் – தமிழ்-தூது:4 179/2
எவ் வழி என்றால் இயம்ப கேள் எவ் வழியும் – தமிழ்-தூது:4 179/2
மேல்

எவர்க்கு (1)

வல்லாய் உன் போல் எவர்க்கு வாய்க்குமே நல்லாள் – தமிழ்-தூது:8 264/2
மேல்

எவரும் (1)

சொக்கலிங்கம் என்று எவரும் சொல்லாரோ இக்கு அணைத்த – தமிழ்-தூது:8 255/2
மேல்

எழுத்தா (1)

எழுத்தா நனி பிறந்தாய் மேற்படவே – தமிழ்-தூது:1 22/2
மேல்

எழுத்தாய் (1)

ஏற்ப முதல் முப்பது எழுத்தாய் சார்பு இருநூற்றுநாற்பது – தமிழ்-தூது:1 22/1
மேல்

எழுத்து (1)

மெய் உட்பொருள் ஏழ் வித திணையும் மை_இல் எழுத்து – தமிழ்-தூது:1 28/2
மேல்

எழுதி (1)

மட்டோலை பூ வனையார் வார்ந்து ஓலை சேர்த்து எழுதி
பட்டோலை கொள்ள பகர்ந்தோரும் முட்டாதே – தமிழ்-தூது:1 8/1,2
மேல்

எழுதும் (1)

கூற்றாய் அரன் எழுதும் கோவையும் கோது_இல் தாய் – தமிழ்-தூது:1 51/1
மேல்

எழுந்தோர் (1)

முத்திபுரத்து ஓர் பால் முளைத்து எழுந்தோர் அ திசை போல் – தமிழ்-தூது:3 136/2
மேல்

எழும் (1)

துங்க முடி மேல் குடை வெண் சோதி விட பொங்கி எழும் – தமிழ்-தூது:7 240/2
மேல்

எள்ளி (1)

உள் இருந்த சொக்கர் உனக்குள் அன்றோ எள்ளி – தமிழ்-தூது:3 123/2
மேல்

எள்ளிடுவார் (1)

எள்ளிடுவார் சொல் பொருள் கேட்டு இன்புறார் நாய் போல – தமிழ்-தூது:4 185/1
மேல்

எற்கும் (1)

எற்கும் பயந்து ஒளித்தார் என்று கங்கை தேடுதல் போல் – தமிழ்-தூது:7 237/1
மேல்

என் (16)

என் அடிகளே உனை கண்டு ஏத்தின் இடர் தீரும் என்று உன் – தமிழ்-தூது:1 16/1
நெடும் கோல வையையில் என் நேசர் மேல் பட்ட – தமிழ்-தூது:1 35/1
முத்தி கனியே என் முத்தமிழே புத்திக்குள் – தமிழ்-தூது:1 69/2
பொன் அடிக்கு உண்டு என்பது என்ன புத்தியோ என் அரசே – தமிழ்-தூது:1 79/2
வந்து என் மனத்து இருளை மாற்றுமோ சிந்தாமணி – தமிழ்-தூது:1 84/2
என் செய்தி நீ கண்டு இரங்குவது நீதி அல்லால் – தமிழ்-தூது:1 96/1
மாண்பாய் ஓர் தூது சொல்லி வா என்பேன் என் வருத்தம் – தமிழ்-தூது:1 101/1
காண்பாய் என் பெண் மதி நீ காணாதே ஆண்பனை நல் – தமிழ்-தூது:1 101/2
பெண்கள் எல்லாம் வாழ பிறந்தமையால் என் மனத்தில் – தமிழ்-தூது:1 106/1
என்று என்று இரங்கினேன் என் கவலை எல்லாம் பொன் – தமிழ்-தூது:2 112/1
கொள்ளம்பூதூர் வெள்ள கொள்ளை கடந்தாய் என் மால் – தமிழ்-தூது:3 154/1
வெப்புநோய் தீர்த்தாய் அவ் வேந்தனுக்கு என் வெவ் விரக – தமிழ்-தூது:3 157/1
அங்கத்தை பூம்பாவை ஆக்கினாய் ஆதலின் என்
அங்கத்தை பூம்பாவை ஆக்காயோ மங்கத்தான் – தமிழ்-தூது:3 166/1,2
செய்தான் என்று என் சொல் செவி ஓர்ந்து செல்வாய் இங்கு – தமிழ்-தூது:3 168/1
சோலை நிலம் ஆக்குவை நான் சொல்லுவது என் மேலானார் – தமிழ்-தூது:4 182/2
பொன்னனையாள் வீடும் புகுந்து இருக்கலாம் எனின் என்
பொன்_அனையாள் வீடும் பொருந்தாதோ என்னும் மொழி – தமிழ்-தூது:8 263/1,2
மேல்

என்கையால் (1)

உன் கையில் ஆகாதது ஒன்று உண்டோ என்கையால் – தமிழ்-தூது:3 177/2
மேல்

என்பது (2)

பொன் அடிக்கு உண்டு என்பது என்ன புத்தியோ என் அரசே – தமிழ்-தூது:1 79/2
ஏங்கும் ஒரு மீன் உயர்த்தின் எங்கு இருப்பேன் என்பது போல் – தமிழ்-தூது:7 233/1
மேல்

என்பரே (1)

இன்னம் தான் கண்டு அறியாது என்பரே மன் எந்தாய் – தமிழ்-தூது:2 107/2
மேல்

என்பார் (5)

அக்கரவர்த்தி எனலாம் என்பார் பூலோக – தமிழ்-தூது:1 46/1
முந்தி ஒளியால் விலக்கும் முச்சுடர் என்பார் உனை போல் – தமிழ்-தூது:1 84/1
கொடையின் மிக்கது என்பார் வண் கொடையும் உன் பேர் – தமிழ்-தூது:1 85/1
திட மொழியா என்பார் சிலரே அடரும் – தமிழ்-தூது:3 124/2
வெம் தீக்குள்ளே கிடந்தும் வேவாய் என்பார் காம – தமிழ்-தூது:3 159/1
மேல்

என்பேன் (3)

மாண்பாய் ஓர் தூது சொல்லி வா என்பேன் என் வருத்தம் – தமிழ்-தூது:1 101/1
மானை போய் தூது சொல்லி வா என்பேன் வல்லிய பூம் – தமிழ்-தூது:2 109/1
இந்த மனத்தை தூதாய் ஏகு என்பேன் இ மனமும் – தமிழ்-தூது:2 111/1
மேல்

என்ற (1)

நிற்க அதற்கு தக என்ற சொற்குள்ளே – தமிழ்-தூது:1 97/2
மேல்

என்றால் (2)

செப்பாதே என்றால் திகைக்குமே தப்பாது – தமிழ்-தூது:2 108/2
எவ் வழி என்றால் இயம்ப கேள் எவ் வழியும் – தமிழ்-தூது:4 179/2
மேல்

என்றாலும் (1)

விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன் வருந்தினன் மால் – தமிழ்-தூது:3 151/2
மேல்

என்று (37)

இசையும் தமிழரசி என்று ஏத்தெடுப்ப திக்குவிசையம் – தமிழ்-தூது:1 2/1
பொய் அடிமை இல்லா புலவர் என்று நாவலர் சொல் – தமிழ்-தூது:1 13/1
என் அடிகளே உனை கண்டு ஏத்தின் இடர் தீரும் என்று உன் – தமிழ்-தூது:1 16/1
எம் கோவே பத்து என்று இயம்பு திசைக்குள்ளே நின் – தமிழ்-தூது:1 36/1
குறம் என்று பள் என்று கொள்வார் கொடுப்பாய்க்கு – தமிழ்-தூது:1 71/1
குறம் என்று பள் என்று கொள்வார் கொடுப்பாய்க்கு – தமிழ்-தூது:1 71/1
உறவு என்று மூன்று இனத்தும் உண்டோ திறம் எல்லாம் – தமிழ்-தூது:1 71/2
சிந்து என்று சொல்லிய நா சிந்துமே அந்தரம் மேல் – தமிழ்-தூது:1 72/2
வெண்பா என்று ஓதுவது மெய்தானோ பண்பு ஏர் – தமிழ்-தூது:1 80/2
கலிப்பா என்று ஓதல் கணக்கோ உலப்பு_இல் – தமிழ்-தூது:1 81/2
மருட்பா என்று ஓதல் வழக்கோ தெருள் பா – தமிழ்-தூது:1 82/2
விருத்தம் என்று சொல்லல் விதியோ இருள் குவையை – தமிழ்-தூது:1 83/2
உன்னை பொருள் என்று உரைக்கும்-தொறும் வளர்வாய் – தமிழ்-தூது:1 87/1
சூழ் பாயோடு உன்னை தொடர்ந்தாரோ வாழ்வே என்று – தமிழ்-தூது:1 93/2
என்று என்று இரங்கினேன் என் கவலை எல்லாம் பொன் – தமிழ்-தூது:2 112/1
என்று என்று இரங்கினேன் என் கவலை எல்லாம் பொன் – தமிழ்-தூது:2 112/1
தேர் வாழ்க்கை என்று எடுத்த செய்தியும் கீரன் – தமிழ்-தூது:3 115/2
அன்பால் என்று அப்பாலும் ஆர் அறியார் உன் பேர் – தமிழ்-தூது:3 132/2
அற்சனை பாட்டேயாம் என்று ஆரூரர்க்கு ஆதியிலே – தமிழ்-தூது:3 149/1
செய்தாய் நால்வேதம் திகைத்து ஒதுங்க பித்தன் என்று
வைதாய் நீ வைதாலும் வாழ்த்தாமே மெய்தான் – தமிழ்-தூது:3 150/1,2
வெள்ளம் கடத்திவிட வேண்டாவோ தள் என்று – தமிழ்-தூது:3 154/2
செய்தான் என்று என் சொல் செவி ஓர்ந்து செல்வாய் இங்கு – தமிழ்-தூது:3 168/1
அம்மை என்று முன் உரைத்த அம்மையாய் தம் எதிரே – தமிழ்-தூது:3 174/2
விஞ்சு உவரால் வண்ணானை வெண்ணீற்றர் என்று பணிந்து – தமிழ்-தூது:3 176/1
வெல்வாய் உனை நினைந்து வேயுறு தோளி என்று
செல்வார்-தம் காரியம் சித்திக்குமே செல்வாய் – தமிழ்-தூது:4 180/1,2
வேண்டாதே கேடில் விழுச்செல்வம் கல்வி என்று
பூண்டாய் நீதானே பொருள் அன்றோ ஆண்ட – தமிழ்-தூது:4 190/1,2
எந்தாய் என்று ஏத்தும் இடைக்காடன் பின் போன – தமிழ்-தூது:6 219/1
உடு குலம் தம் கோ குலம் என்று உற்று அறிந்தால் என்ன – தமிழ்-தூது:7 231/1
சொக்கர் உனைத்தானே சுடர் என்று காட்டுதல் போல் – தமிழ்-தூது:7 236/1
எற்கும் பயந்து ஒளித்தார் என்று கங்கை தேடுதல் போல் – தமிழ்-தூது:7 237/1
நம் குலத்தும் வந்து உதித்தார் நாதர் என்று பானு மகிழ்ந்து – தமிழ்-தூது:7 239/1
எம் குலத்தார் ஆயினார் என்று பிறை தோற்றுதல் போல் – தமிழ்-தூது:7 240/1
வால நறும் தென்றல் நம் மன்னர் என்று காண்பது போல் – தமிழ்-தூது:7 243/1
பாவும் புகழ் சேர் பழிக்கு அஞ்சி என்று உலகில் – தமிழ்-தூது:8 254/1
சொக்கலிங்கம் என்று எவரும் சொல்லாரோ இக்கு அணைத்த – தமிழ்-தூது:8 255/2
வல்ல சித்தர் என்று அழைக்கமாட்டாளே நல்லவர் போல் – தமிழ்-தூது:8 257/2
தானே சிவராசதானி என்று வீற்றிருந்தால் – தமிழ்-தூது:8 266/1
மேல்

என்றும் (1)

வந்து என்றும் சிந்தாமணியாய் இருந்த உனை – தமிழ்-தூது:1 72/1
மேல்

என்றே (2)

இசையா வகையின் இயம்பினான் என்றே
வசையாடி தர்க்கித்த வாக்கும் இசையான – தமிழ்-தூது:3 116/1,2
என்றே ஓர் பெண் வீட்டு இருக்கலாம் சென்று ஒரு நாள் – தமிழ்-தூது:8 262/2
மேல்

என்ன (6)

பொன் அடிக்கு உண்டு என்பது என்ன புத்தியோ என் அரசே – தமிழ்-தூது:1 79/2
பொன்னை பொருள் என்ன போதுமோ கன்னமிட்டு – தமிழ்-தூது:1 87/2
என்ன பொருள் உனை போல் எய்தாவே நல் நெறியின் – தமிழ்-தூது:1 88/2
வடமதுரை ஏறும் முன்னே வந்த வடிவு என்ன
தட மதுரை மீன் உயர்த்த தாணு படர் தீர்க்கும் – தமிழ்-தூது:3 135/1,2
உடு குலம் தம் கோ குலம் என்று உற்று அறிந்தால் என்ன
அடுக்கு இலங்கு தீபம் எதிராக கடுத்திடேல் – தமிழ்-தூது:7 231/1,2
வரு குலத்தார் பானு வரல் நடுக்குற்று என்ன
அருகு உலவும் தட்டு-அது அசைய இரு சுடர்க்கும் – தமிழ்-தூது:7 235/1,2
மேல்

என்னல் (1)

வெம் கதிர் உண்டு உன் குலத்து வெண்மதி உண்டு என்னல் போல் – தமிழ்-தூது:7 232/1
மேல்

என்னும் (4)

அமிழ்தினும் மிக்கு என்னும் முனிக்கு அன்பர் உனை சொன்னார் – தமிழ்-தூது:3 128/1
தமிழ்முனி என்னும் பேர் தாராதோ தமிழால் – தமிழ்-தூது:3 128/2
காமுறுவர் கற்றறிந்தார் என்னும் மா மகிமை – தமிழ்-தூது:4 196/2
பொன்_அனையாள் வீடும் பொருந்தாதோ என்னும் மொழி – தமிழ்-தூது:8 263/2
மேல்

என்னோடு (1)

பாடும் இசை எல்லாம் உன் பாவையரா சேர்ந்தாய் என்னோடு
முனியாதிருக்க ஓதாயோ பாடலால் – தமிழ்-தூது:3 164/1,2
மேல்

என்னோடும் (1)

அன்புற என்னோடும் உறவு ஆக்காயோ முன்பு இருந்து – தமிழ்-தூது:3 163/2
மேல்

என (5)

கல்லாதார் சிங்கம் என கல்வி கேள்விக்கு உரியர் – தமிழ்-தூது:1 15/1
வண் பதியார் ஒளவை என வந்து உதித்தாய் நண்பு ஆர் – தமிழ்-தூது:1 102/2
சொல் தமிழ் பாடுக என சொன்னமையால் சொற்படியே – தமிழ்-தூது:3 149/2
மட்டு அளையும் வண்டு என போய் மாளிகை பத்தி அறை – தமிழ்-தூது:5 207/1
நதிகள் என கண்டு நந்தி பிரம்பு ஓங்க – தமிழ்-தூது:5 216/1
மேல்

எனல் (1)

அற்பு ஊர் அ தொண்டர்க்கு அருள் முத்தி ஈது எனல் போல் – தமிழ்-தூது:7 238/1
மேல்

எனலாம் (1)

அக்கரவர்த்தி எனலாம் என்பார் பூலோக – தமிழ்-தூது:1 46/1
மேல்

எனின் (2)

ஈரடிக்குள்ளே உலகம் எல்லாம் அடங்கும் எனின்
நேர் அடிக்கு வேறே நிலன் உண்டோ ஓர் அடிக்கு ஓர் – தமிழ்-தூது:1 99/1,2
பொன்னனையாள் வீடும் புகுந்து இருக்கலாம் எனின் என் – தமிழ்-தூது:8 263/1
மேல்

எனும் (4)

எண் முதலாக பகரும் ஈராறு எனும் பருவம் – தமிழ்-தூது:1 23/1
தாழ்வு_இலா அட்டாதச வன்னனைகள் எனும்
வாழ்வு எலாம் கண்டு மகிழ்ந்தாயே ஆழ – தமிழ்-தூது:1 34/1,2
எண்ணிய தொண்ணூற்று ஒன்று எனும் தொடையாய் நண்ணி – தமிழ்-தூது:3 113/2
நா திரமா மேவு பொருள் நன்றா அறுபது எனும்
சூத்திரமா பாடி அருள் தோற்றமும் மாத்திரமோ – தமிழ்-தூது:3 118/1,2
மேல்

எனை (1)

இன்று எனை அங்கு எய்தவிடல் ஆகாதோ அன்றி அழல் – தமிழ்-தூது:8 261/2

மேல்