கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
உக்கிரராம் 1
உகந்து 1
உகம் 1
உட்பொருள் 1
உடு 1
உடுத்த 1
உடையாய் 2
உடையார்க்கு 1
உடைவாள் 1
உண்ட 1
உண்டாயினாய் 1
உண்டு 6
உண்டோ 13
உண்ணப்படும் 1
உணர்ந்த 1
உணவு 1
உதகம் 1
உதரமும் 1
உதவாயோ 1
உதித்தாய் 2
உதித்தார் 1
உந்தி 1
உபதேசம் 1
உமிழ்ந்த 1
உமைக்கு 1
உயர் 2
உயர்த்த 1
உயர்த்தின் 1
உயர்ந்த 3
உயர்ந்தாயோ 1
உயர்ந்தாரோ 1
உயர்ந்து 1
உயிர்க்கு 1
உயிராய் 1
உரத்தில் 1
உரிய 1
உரியர் 1
உரு 2
உருகி 1
உருகும் 2
உருவாய் 3
உருவால் 1
உருவில் 1
உரை 2
உரைக்க 2
உரைக்கும் 1
உரைக்கும்-தொறும் 1
உரைத்த 1
உலகம் 2
உலகில் 3
உலகு 1
உலப்பு 1
உலப்பு_இல் 1
உலவாக்கிழி 1
உலவும் 2
உலாவும் 1
உலைவு 1
உலைவு_இலா 1
உவந்து 1
உவந்தே 1
உவரால் 1
உழவர் 2
உள் 3
உள்ளத்து 1
உள்ளம் 1
உள்ளாய் 1
உள்ளாயே 1
உள்ளார் 1
உளம் 1
உற்ற 1
உற்று 2
உற 2
உறல் 1
உறவாக்காயோ 1
உறவாய் 1
உறவு 2
உறு 1
உறும் 3
உறை 1
உறைந்த 1
உன் 15
உன்-பால் 1
உன்றன் 1
உன்னால் 1
உன்னிடத்தில் 1
உன்னுடனே 1
உன்னுடைய 2
உன்னை 6
உன்னோடு 2
உனக்கு 4
உனக்குள் 1
உனக்கே 2
உனது 1
உனை 12
உனைத்தானே 2
உனையும் 1
உக்கிரராம் (1)
ஆயும் அவள் பாகத்து அன்பரும் உக்கிரராம்
சேயும் புரந்திருக்கும் தென்மதுரை வாய் இனிய – தமிழ்-தூது:3 178/1,2
மேல்
உகந்து (1)
தென்பால் உகந்து ஆடும் செய்தி எல்லாம் உன்னிடத்தில் – தமிழ்-தூது:3 132/1
மேல்
உகம் (1)
ஒலி பாவே சங்கத்து உகம் மூன்று இருந்தாய் – தமிழ்-தூது:1 81/1
மேல்
உட்பொருள் (1)
மெய் உட்பொருள் ஏழ் வித திணையும் மை_இல் எழுத்து – தமிழ்-தூது:1 28/2
மேல்
உடு (1)
உடு குலம் தம் கோ குலம் என்று உற்று அறிந்தால் என்ன – தமிழ்-தூது:7 231/1
மேல்
உடுத்த (1)
மணி கச்சு உடுத்த மருங்கும் துணிக்கு அமைய – தமிழ்-தூது:6 221/2
மேல்
உடையாய் (2)
நோக்கிய வண்ணங்கள் நூறு உடையாய் நாக்கு உலவும் – தமிழ்-தூது:1 74/2
ஒழியா வனப்பு எட்டு உடையாய் மொழி வேந்தர் – தமிழ்-தூது:1 76/2
மேல்
உடையார்க்கு (1)
விருது உடையார்க்கு நீ வேறோ தருமிக்கே – தமிழ்-தூது:3 114/2
மேல்
உடைவாள் (1)
பணிக்கற்கு மாறா படை உடைவாள் சேர்த்து – தமிழ்-தூது:6 221/1
மேல்
உண்ட (1)
மூன்று_விழியார் முன் முதலை உண்ட பிள்ளையை பின் – தமிழ்-தூது:1 6/1
மேல்
உண்டாயினாய் (1)
ஆன நவரசம் உண்டாயினாய் ஏனோர்க்கு – தமிழ்-தூது:1 75/2
மேல்
உண்டு (6)
விண்ணப்பம் உண்டு விளம்ப கேள் மண்ணில் – தமிழ்-தூது:1 70/2
பொன் அடிக்கு உண்டு என்பது என்ன புத்தியோ என் அரசே – தமிழ்-தூது:1 79/2
உண்டு பசி தீர்த்த உதரமும் அண்டும் ஒரு – தமிழ்-தூது:6 222/2
தாய் முலைப்பால் உண்டு அறியா தாம் பன்றிக்குட்டிகளின் – தமிழ்-தூது:6 223/1
வெம் கதிர் உண்டு உன் குலத்து வெண்மதி உண்டு என்னல் போல் – தமிழ்-தூது:7 232/1
வெம் கதிர் உண்டு உன் குலத்து வெண்மதி உண்டு என்னல் போல் – தமிழ்-தூது:7 232/1
மேல்
உண்டோ (13)
உனையும் படிப்பிப்பார் உண்டோ புனைதரு நல் – தமிழ்-தூது:1 27/2
செங்கோல் செலாத திசை உண்டோ இங்கே உன் – தமிழ்-தூது:1 36/2
சரி யாரும் உண்டோ தமிழே விரிவு ஆர் – தமிழ்-தூது:1 62/2
உறவு என்று மூன்று இனத்தும் உண்டோ திறம் எல்லாம் – தமிழ்-தூது:1 71/2
ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின் மேல் உண்டோ நீ – தமிழ்-தூது:1 74/1
ஊன ரசம் ஆறு அல்லால் உண்டோ செவிகள் உணவு – தமிழ்-தூது:1 75/1
அழியா வனப்பு ஒன்று அலது அதிகம் உண்டோ
ஒழியா வனப்பு எட்டு உடையாய் மொழி வேந்தர் – தமிழ்-தூது:1 76/1,2
நேர் அடிக்கு வேறே நிலன் உண்டோ ஓர் அடிக்கு ஓர் – தமிழ்-தூது:1 99/2
பேசி வரும் தூது பிறிது உண்டோ நேசமொடு – தமிழ்-தூது:3 169/2
உன் கையில் ஆகாதது ஒன்று உண்டோ என்கையால் – தமிழ்-தூது:3 177/2
தடை உண்டோ ஐயாறு-தன்னிலே பொன்னி – தமிழ்-தூது:4 181/1
உலவாக்கிழி பெற்றார் உண்டோ நல இருப்பு அது – தமிழ்-தூது:4 191/2
கைக்கு வளை விற்க கணக்கு உண்டோ திக்கு வளை – தமிழ்-தூது:8 258/2
மேல்
உண்ணப்படும் (1)
உண்ணப்படும் தேனே உன்னோடு உவந்து உரைக்கும் – தமிழ்-தூது:1 70/1
மேல்
உணர்ந்த (1)
முற்று உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார் நீ – தமிழ்-தூது:1 73/1
மேல்
உணவு (1)
ஊன ரசம் ஆறு அல்லால் உண்டோ செவிகள் உணவு
ஆன நவரசம் உண்டாயினாய் ஏனோர்க்கு – தமிழ்-தூது:1 75/1,2
மேல்
உதகம் (1)
உதகம் இரு பாலின் ஒதுங்கி பதினெண் – தமிழ்-தூது:5 216/2
மேல்
உதரமும் (1)
உண்டு பசி தீர்த்த உதரமும் அண்டும் ஒரு – தமிழ்-தூது:6 222/2
மேல்
உதவாயோ (1)
ஒரு தொடை வாங்கி உதவாயோ ஓர் சே – தமிழ்-தூது:3 114/1
மேல்
உதித்தாய் (2)
வண் பதியார் ஒளவை என வந்து உதித்தாய் நண்பு ஆர் – தமிழ்-தூது:1 102/2
மானியார் தேசிகனா வந்து உதித்தாய் ஞானியார் – தமிழ்-தூது:1 104/2
மேல்
உதித்தார் (1)
நம் குலத்தும் வந்து உதித்தார் நாதர் என்று பானு மகிழ்ந்து – தமிழ்-தூது:7 239/1
மேல்
உந்தி (1)
புண்ணியம் சேர் உந்தி புலத்தே வளி தரித்து – தமிழ்-தூது:1 20/1
மேல்
உபதேசம் (1)
வாதில் கரிக்குருவி வாழ்தற்கு உபதேசம்
காதில் புகன்ற கனி வாயும் தீது_இல் சொல் – தமிழ்-தூது:6 226/1,2
மேல்
உமிழ்ந்த (1)
வாயால் உமிழ்ந்த திருமஞ்சனமும் தூய மழை – தமிழ்-தூது:3 141/2
மேல்
உமைக்கு (1)
சமைத்து வணங்க தகுமோ உமைக்கு அன்பர் – தமிழ்-தூது:3 148/2
மேல்
உயர் (2)
செய்யுள் சொல் நான்கும் உயர் செந்தமிழ் சொல் ஓர் நான்கும் – தமிழ்-தூது:1 28/1
ஓர் வாழ்க்கை வேண்டி உயர் கிழி கொள்வான் கொங்கு – தமிழ்-தூது:3 115/1
மேல்
உயர்த்த (1)
தட மதுரை மீன் உயர்த்த தாணு படர் தீர்க்கும் – தமிழ்-தூது:3 135/2
மேல்
உயர்த்தின் (1)
ஏங்கும் ஒரு மீன் உயர்த்தின் எங்கு இருப்பேன் என்பது போல் – தமிழ்-தூது:7 233/1
மேல்
உயர்ந்த (3)
அ கடல் கொல்லாமல் உறவாக்காயோ மிக்கு உயர்ந்த – தமிழ்-தூது:3 161/2
வான் மேல் உயர்ந்த மதில் கடந்து போனால் – தமிழ்-தூது:5 201/2
ஏறும் படி நிறுத்தும் ஏணி போல் வீறு உயர்ந்த – தமிழ்-தூது:5 205/2
மேல்
உயர்ந்தாயோ (1)
ஓங்கும் அவரால் நீ உயர்ந்தாயோ பூம் கமல – தமிழ்-தூது:1 91/2
மேல்
உயர்ந்தாரோ (1)
ஈங்கு உனது சங்கத்தால் ஈசர் உயர்ந்தாரோ
ஓங்கும் அவரால் நீ உயர்ந்தாயோ பூம் கமல – தமிழ்-தூது:1 91/1,2
மேல்
உயர்ந்து (1)
மேன்மேல் உயர்ந்து ஓங்கு வேதம் போல் மேலாக – தமிழ்-தூது:5 201/1
மேல்
உயிர்க்கு (1)
ஒரு குலத்தும் வாராது உயிர்க்கு உயிராய் நின்றாய் – தமிழ்-தூது:1 19/1
மேல்
உயிராய் (1)
ஒரு குலத்தும் வாராது உயிர்க்கு உயிராய் நின்றாய் – தமிழ்-தூது:1 19/1
மேல்
உரத்தில் (1)
தலை மிடறு மூக்கு உரத்தில் சார்ந்து இதழ் நா தந்தம் – தமிழ்-தூது:1 21/1
மேல்
உரிய (1)
உரிய படையா ஒதுங்கி அருமையுடன் – தமிழ்-தூது:7 246/2
மேல்
உரியர் (1)
கல்லாதார் சிங்கம் என கல்வி கேள்விக்கு உரியர்
எல்லாரும் நீயாய் இருந்தமையால் சொல் ஆரும் – தமிழ்-தூது:1 15/1,2
மேல்
உரு (2)
அருள் தாம் மிருகத்து உரு ஆனார்க்கு உவந்தே – தமிழ்-தூது:7 234/1
உரு அனந்த தேவருடனே மருவி எதிர் – தமிழ்-தூது:7 244/2
மேல்
உருகி (1)
கண்டு களிகூர்ந்து கசிந்து கசிந்து உள் உருகி
தொண்டுசெய்து தாள் முடி மேல் சூடியே மண்டும் – தமிழ்-தூது:7 230/1,2
மேல்
உருகும் (2)
மேனியார் கண்டிகையும் வெண்ணீறும் கண்டு உருகும்
மானியார் தேசிகனா வந்து உதித்தாய் ஞானியார் – தமிழ்-தூது:1 104/1,2
பொன் கும்ப தீபம் எதிர் போய் வளைய சொற்கு உருகும் – தமிழ்-தூது:7 237/2
மேல்
உருவாய் (3)
உலைவு_இலா அண்ணத்து உருவாய் தலை திரும்பி – தமிழ்-தூது:1 21/2
மண்ணில் புகழ் உருவாய் வாழ்வதற்கும் வாழுநர் – தமிழ்-தூது:1 89/1
விண்ணில் போய் தே உருவாய் மேவுதற்கும் எண்ணி உனை – தமிழ்-தூது:1 89/2
மேல்
உருவால் (1)
உருவால் அவாய் இருக்கும் ஓதரிய முத்தி – தமிழ்-தூது:3 134/1
மேல்
உருவில் (1)
போற்றி உறும் பத்திரற்கா போந்து கிழ உருவில்
தோற்றி விறகு சுமந்தவர் ஆர் தேற்றி அவற்கு – தமிழ்-தூது:3 121/1,2
மேல்
உரை (2)
உன் செய்தி நானோ உரை செய்வேன் இன்_சொல்லாய் – தமிழ்-தூது:1 96/2
மாய்ந்தாலும் பின் படைக்க வல்லையே ஏய்ந்த உரை – தமிழ்-தூது:3 167/2
மேல்
உரைக்க (2)
வல்லாய் உனக்கு உரைக்க வல்லேனோ சொல்லிய உன் – தமிழ்-தூது:1 98/2
எல்லாம் திருச்செவியில் ஏறும்படி உரைக்க
வல்லாய் உன் போல் எவர்க்கு வாய்க்குமே நல்லாள் – தமிழ்-தூது:8 264/1,2
மேல்
உரைக்கும் (1)
உண்ணப்படும் தேனே உன்னோடு உவந்து உரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்ப கேள் மண்ணில் – தமிழ்-தூது:1 70/1,2
மேல்
உரைக்கும்-தொறும் (1)
உன்னை பொருள் என்று உரைக்கும்-தொறும் வளர்வாய் – தமிழ்-தூது:1 87/1
மேல்
உரைத்த (1)
அம்மை என்று முன் உரைத்த அம்மையாய் தம் எதிரே – தமிழ்-தூது:3 174/2
மேல்
உலகம் (2)
ஈரடிக்குள்ளே உலகம் எல்லாம் அடங்கும் எனின் – தமிழ்-தூது:1 99/1
உலகம் பரிக்கும் முறை உள்ளார் பல நாளும் – தமிழ்-தூது:3 139/2
மேல்
உலகில் (3)
சொல் அரசே உன்னுடைய தோழரோ தொல் உலகில் – தமிழ்-தூது:1 43/2
ஆழ்ந்த அகழி அகன்று போய் சூழ்ந்து உலகில் – தமிழ்-தூது:5 200/2
பாவும் புகழ் சேர் பழிக்கு அஞ்சி என்று உலகில்
மேவும் பெயர் இனிமேல் வேண்டாவோ ஆவலினால் – தமிழ்-தூது:8 254/1,2
மேல்
உலகு (1)
தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு – தமிழ்-தூது:4 196/1
மேல்
உலப்பு (1)
கலிப்பா என்று ஓதல் கணக்கோ உலப்பு_இல் – தமிழ்-தூது:1 81/2
மேல்
உலப்பு_இல் (1)
கலிப்பா என்று ஓதல் கணக்கோ உலப்பு_இல் – தமிழ்-தூது:1 81/2
மேல்
உலவாக்கிழி (1)
உலவாக்கிழி பெற்றார் உண்டோ நல இருப்பு அது – தமிழ்-தூது:4 191/2
மேல்
உலவும் (2)
நோக்கிய வண்ணங்கள் நூறு உடையாய் நாக்கு உலவும் – தமிழ்-தூது:1 74/2
அருகு உலவும் தட்டு-அது அசைய இரு சுடர்க்கும் – தமிழ்-தூது:7 235/2
மேல்
உலாவும் (1)
ஒராயிரம் பொன் ஈந்த உலாவும் பராவும் அவன் – தமிழ்-தூது:1 59/2
மேல்
உலைவு (1)
உலைவு_இலா அண்ணத்து உருவாய் தலை திரும்பி – தமிழ்-தூது:1 21/2
மேல்
உலைவு_இலா (1)
உலைவு_இலா அண்ணத்து உருவாய் தலை திரும்பி – தமிழ்-தூது:1 21/2
மேல்
உவந்து (1)
உண்ணப்படும் தேனே உன்னோடு உவந்து உரைக்கும் – தமிழ்-தூது:1 70/1
மேல்
உவந்தே (1)
அருள் தாம் மிருகத்து உரு ஆனார்க்கு உவந்தே
புருடாமிருக தீபம் போற்ற மருவார் – தமிழ்-தூது:7 234/1,2
மேல்
உவரால் (1)
விஞ்சு உவரால் வண்ணானை வெண்ணீற்றர் என்று பணிந்து – தமிழ்-தூது:3 176/1
மேல்
உழவர் (2)
தோயாத செந்தமிழே சொல்_ஏர்_உழவர் அகம் – தமிழ்-தூது:1 18/1
சொல்_ஏர்_உழவர் தொகுத்து ஈண்டி நல்ல நெறி – தமிழ்-தூது:1 64/2
மேல்
உள் (3)
தள்ளி சிறார் கூடி தாலாட்டி உள் இலகு – தமிழ்-தூது:1 24/2
உள் இருந்த சொக்கர் உனக்குள் அன்றோ எள்ளி – தமிழ்-தூது:3 123/2
கண்டு களிகூர்ந்து கசிந்து கசிந்து உள் உருகி – தமிழ்-தூது:7 230/1
மேல்
உள்ளத்து (1)
வெள்ளத்தினும் மிகுத்தோர் மெய் காப்ப உள்ளத்து – தமிழ்-தூது:1 60/2
மேல்
உள்ளம் (1)
தாழ்ந்து நீள் சத்தம்-தனை கற்றார் உள்ளம் போல் – தமிழ்-தூது:5 200/1
மேல்
உள்ளாய் (1)
ஓர் முப்பால் அன்றி ஐம்பால் உள்ளாய் உனை போல – தமிழ்-தூது:1 78/1
மேல்
உள்ளாயே (1)
ஓங்கு பொருள்கோள் வகை எட்டு உள்ளாயே பாங்கு பெற – தமிழ்-தூது:1 77/2
மேல்
உள்ளார் (1)
உலகம் பரிக்கும் முறை உள்ளார் பல நாளும் – தமிழ்-தூது:3 139/2
மேல்
உளம் (1)
புக்கு வந்தார்-தம் மேல் பொடிபோட்டு உளம் மயக்கின் – தமிழ்-தூது:8 255/1
மேல்
உற்ற (1)
செருக்கும் சிநேகம் உற்ற தேவியுடனே – தமிழ்-தூது:5 218/1
மேல்
உற்று (2)
பெற்றாய் பெரு வாழ்வு பெற்றாயே உற்று அகலா – தமிழ்-தூது:1 32/2
உடு குலம் தம் கோ குலம் என்று உற்று அறிந்தால் என்ன – தமிழ்-தூது:7 231/1
மேல்
உற (2)
மாற்றா இரட்டைமணிமாலையும் தேற்றம் உற – தமிழ்-தூது:1 51/2
அங்கு உறல் போல் கண்ணாடி அங்கண் உற இங்கு அரசர் – தமிழ்-தூது:7 239/2
மேல்
உறல் (1)
அங்கு உறல் போல் கண்ணாடி அங்கண் உற இங்கு அரசர் – தமிழ்-தூது:7 239/2
மேல்
உறவாக்காயோ (1)
அ கடல் கொல்லாமல் உறவாக்காயோ மிக்கு உயர்ந்த – தமிழ்-தூது:3 161/2
மேல்
உறவாய் (1)
தென்பொதியில் சாந்தினொடு தென்றல் உறவாய் வந்தாய் – தமிழ்-தூது:3 163/1
மேல்
உறவு (2)
உறவு என்று மூன்று இனத்தும் உண்டோ திறம் எல்லாம் – தமிழ்-தூது:1 71/2
அன்புற என்னோடும் உறவு ஆக்காயோ முன்பு இருந்து – தமிழ்-தூது:3 163/2
மேல்
உறு (1)
செங்கரும்பின் கூன் ஒழியச்செய்யாயோ அங்கம் உறு – தமிழ்-தூது:3 156/2
மேல்
உறும் (3)
முன் உறும் தென்பாண்டி முதல் புனல்நாடு ஈறான – தமிழ்-தூது:1 39/1
போற்றி உறும் பத்திரற்கா போந்து கிழ உருவில் – தமிழ்-தூது:3 121/1
அமைத்து வணங்கல் உறும் அங்கணர்க்கு பூசை – தமிழ்-தூது:3 148/1
மேல்
உறை (1)
கடம்பவனம் மீதில் உறை காந்தர் அடும் பேர் – தமிழ்-தூது:3 138/2
மேல்
உறைந்த (1)
பூம் கோயிற்குள் உறைந்த புண்ணியனார் பாங்காம் – தமிழ்-தூது:3 137/2
மேல்
உன் (15)
என் அடிகளே உனை கண்டு ஏத்தின் இடர் தீரும் என்று உன்
பொன் அடிகளே புகலா போற்றினேன் பன்னிய மென் – தமிழ்-தூது:1 16/1,2
செங்கோல் செலாத திசை உண்டோ இங்கே உன் – தமிழ்-தூது:1 36/2
சார் புரக்கும் கோவே நல் சாத்திரங்கள் எல்லாம் உன்
பார் புரக்கும் சேனாபதிகளோ வீரர் அதிர் – தமிழ்-தூது:1 44/1,2
தன் அடி கண்டு தளை விடுத்தாய் ஏழ் தளை உன்
பொன் அடிக்கு உண்டு என்பது என்ன புத்தியோ என் அரசே – தமிழ்-தூது:1 79/1,2
கொடையின் மிக்கது என்பார் வண் கொடையும் உன் பேர் – தமிழ்-தூது:1 85/1
ஏடா உன் மேல் இருந்தாளோ ஆடு அரவ – தமிழ்-தூது:1 92/2
உன் செய்தி நானோ உரை செய்வேன் இன்_சொல்லாய் – தமிழ்-தூது:1 96/2
வல்லாய் உனக்கு உரைக்க வல்லேனோ சொல்லிய உன் – தமிழ்-தூது:1 98/2
அந்நேரம் உன் பிறகே யார் வந்தார் மன்னவன் மேல் – தமிழ்-தூது:3 119/2
அன்பால் என்று அப்பாலும் ஆர் அறியார் உன் பேர் – தமிழ்-தூது:3 132/2
பாடும் இசை எல்லாம் உன் பாவையரா சேர்ந்தாய் என்னோடு – தமிழ்-தூது:3 164/1
உன் கையில் ஆகாதது ஒன்று உண்டோ என்கையால் – தமிழ்-தூது:3 177/2
வலவா நல ஆவடுதுறையில் உன் போல் – தமிழ்-தூது:4 191/1
வெம் கதிர் உண்டு உன் குலத்து வெண்மதி உண்டு என்னல் போல் – தமிழ்-தூது:7 232/1
வல்லாய் உன் போல் எவர்க்கு வாய்க்குமே நல்லாள் – தமிழ்-தூது:8 264/2
மேல்
உன்-பால் (1)
சேர்ந்தது உன்-பால் அன்றோ திருப்பாற்கடல் அமுதம் – தமிழ்-தூது:4 197/1
மேல்
உன்றன் (1)
புண்ணியனே உன்றன் புரோகிதரோ எண் அரிய – தமிழ்-தூது:1 42/2
மேல்
உன்னால் (1)
இரும் தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் – தமிழ்-தூது:3 151/1
மேல்
உன்னிடத்தில் (1)
தென்பால் உகந்து ஆடும் செய்தி எல்லாம் உன்னிடத்தில்
அன்பால் என்று அப்பாலும் ஆர் அறியார் உன் பேர் – தமிழ்-தூது:3 132/1,2
மேல்
உன்னுடனே (1)
குன்று அனையாய் உன்னுடனே கூறுகேன் சென்றாலும் – தமிழ்-தூது:2 112/2
மேல்
உன்னுடைய (2)
சொல் அரசே உன்னுடைய தோழரோ தொல் உலகில் – தமிழ்-தூது:1 43/2
சீர் பாவே உன்னுடைய சேனைகளோ பார்ப்பார்கள் – தமிழ்-தூது:1 45/2
மேல்
உன்னை (6)
உன்னை வளர்த்துவிட ஒண்ணுமோ முன்னே – தமிழ்-தூது:1 26/2
திண் பாவலர்க்கு அறிவாம் செந்தமிழாய் நின்ற உன்னை
வெண்பா என்று ஓதுவது மெய்தானோ பண்பு ஏர் – தமிழ்-தூது:1 80/1,2
இருள் பா மருள் மாற்றி ஈடேற்றும் உன்னை
மருட்பா என்று ஓதல் வழக்கோ தெருள் பா – தமிழ்-தூது:1 82/1,2
உன்னை பொருள் என்று உரைக்கும்-தொறும் வளர்வாய் – தமிழ்-தூது:1 87/1
சூழ் பாயோடு உன்னை தொடர்ந்தாரோ வாழ்வே என்று – தமிழ்-தூது:1 93/2
ஆர்ந்தவர்க்கு அல்லாது பசி ஆறுமோ சேர்ந்து உன்னை – தமிழ்-தூது:4 197/2
மேல்
உன்னோடு (2)
உண்ணப்படும் தேனே உன்னோடு உவந்து உரைக்கும் – தமிழ்-தூது:1 70/1
உன்னோடு அவர் விளையாட்டு ஒன்றோ வடமதுரைக்கு – தமிழ்-தூது:3 119/1
மேல்
உனக்கு (4)
அரியாசனம் உனக்கே ஆனால் உனக்கு
சரி யாரும் உண்டோ தமிழே விரிவு ஆர் – தமிழ்-தூது:1 62/1,2
வல்லாய் உனக்கு உரைக்க வல்லேனோ சொல்லிய உன் – தமிழ்-தூது:1 98/2
கூறும் பொதிசோறு கொண்டுவரின் உனக்கு
வேறும் பொதிசோறு வேண்டுமோ வீறாக – தமிழ்-தூது:4 183/1,2
வாயிலா நீ இருந்து வாழும்படி உனக்கு
கோயிலா தந்த குழை காதும் போய் வணிக – தமிழ்-தூது:6 227/1,2
மேல்
உனக்குள் (1)
உள் இருந்த சொக்கர் உனக்குள் அன்றோ எள்ளி – தமிழ்-தூது:3 123/2
மேல்
உனக்கே (2)
அரியாசனம் உனக்கே ஆனால் உனக்கு – தமிழ்-தூது:1 62/1
நேசர் உனக்கே பொருளாய் நின்றாரோ நீள் மதுரை – தமிழ்-தூது:1 95/1
மேல்
உனது (1)
ஈங்கு உனது சங்கத்தால் ஈசர் உயர்ந்தாரோ – தமிழ்-தூது:1 91/1
மேல்
உனை (12)
என் அடிகளே உனை கண்டு ஏத்தின் இடர் தீரும் என்று உன் – தமிழ்-தூது:1 16/1
வந்து என்றும் சிந்தாமணியாய் இருந்த உனை
சிந்து என்று சொல்லிய நா சிந்துமே அந்தரம் மேல் – தமிழ்-தூது:1 72/1,2
ஓர் முப்பால் அன்றி ஐம்பால் உள்ளாய் உனை போல – தமிழ்-தூது:1 78/1
முந்தி ஒளியால் விலக்கும் முச்சுடர் என்பார் உனை போல் – தமிழ்-தூது:1 84/1
அலங்காரமே உனை போல் ஆமோ புலம் காணும் – தமிழ்-தூது:1 86/2
என்ன பொருள் உனை போல் எய்தாவே நல் நெறியின் – தமிழ்-தூது:1 88/2
விண்ணில் போய் தே உருவாய் மேவுதற்கும் எண்ணி உனை – தமிழ்-தூது:1 89/2
கொண்டு புகழ் கொண்டவர்க்கே கூடும் உனை கூடாத – தமிழ்-தூது:1 90/1
ஓதி முனி கேட்க உனை முருகர் சொன்னாரோ – தமிழ்-தூது:1 94/1
அமிழ்தினும் மிக்கு என்னும் முனிக்கு அன்பர் உனை சொன்னார் – தமிழ்-தூது:3 128/1
வெல்வாய் உனை நினைந்து வேயுறு தோளி என்று – தமிழ்-தூது:4 180/1
கற்பார் பொருள் காணார் காசுபணம் காணில் உனை
விற்பார் அவர்-பால் நீ மேவாதே கற்றாரை – தமிழ்-தூது:4 184/1,2
மேல்
உனைத்தானே (2)
பொருத்தம் ஒரு பத்து பொருந்தும் உனைத்தானே
விருத்தம் என்று சொல்லல் விதியோ இருள் குவையை – தமிழ்-தூது:1 83/1,2
சொக்கர் உனைத்தானே சுடர் என்று காட்டுதல் போல் – தமிழ்-தூது:7 236/1
மேல்
உனையும் (1)
உனையும் படிப்பிப்பார் உண்டோ புனைதரு நல் – தமிழ்-தூது:1 27/2