Select Page

கட்டுருபன்கள்


ஈ (1)

ஈ அரிய பொற்பலகை இட்டவர் ஆர் மற்று அவன்-தன் – தமிழ்-தூது:3 122/1
மேல்

ஈங்கு (1)

ஈங்கு உனது சங்கத்தால் ஈசர் உயர்ந்தாரோ – தமிழ்-தூது:1 91/1
மேல்

ஈசர் (2)

ஈங்கு உனது சங்கத்தால் ஈசர் உயர்ந்தாரோ – தமிழ்-தூது:1 91/1
வடமொழியில் வேத வசனமே ஈசர்
திட மொழியா என்பார் சிலரே அடரும் – தமிழ்-தூது:3 124/1,2
மேல்

ஈடேற்றும் (1)

இருள் பா மருள் மாற்றி ஈடேற்றும் உன்னை – தமிழ்-தூது:1 82/1
மேல்

ஈண்டி (1)

சொல்_ஏர்_உழவர் தொகுத்து ஈண்டி நல்ல நெறி – தமிழ்-தூது:1 64/2
மேல்

ஈது (2)

இடம் பவனம் ஈது ஆக இந்திரன் வந்து ஏத்தும் – தமிழ்-தூது:3 138/1
அற்பு ஊர் அ தொண்டர்க்கு அருள் முத்தி ஈது எனல் போல் – தமிழ்-தூது:7 238/1
மேல்

ஈந்த (1)

ஒராயிரம் பொன் ஈந்த உலாவும் பராவும் அவன் – தமிழ்-தூது:1 59/2
மேல்

ஈரடிக்குள்ளே (1)

ஈரடிக்குள்ளே உலகம் எல்லாம் அடங்கும் எனின் – தமிழ்-தூது:1 99/1
மேல்

ஈராறு (1)

எண் முதலாக பகரும் ஈராறு எனும் பருவம் – தமிழ்-தூது:1 23/1
மேல்

ஈரொன்பதும் (1)

எண்ணிய வன்னனைகள் ஈரொன்பதும் அறிய – தமிழ்-தூது:1 53/1
மேல்

ஈறான (1)

முன் உறும் தென்பாண்டி முதல் புனல்நாடு ஈறான
பன்னிரண்டு நாடும் அப்பால் நாடோ அ நாட்டுள் – தமிழ்-தூது:1 39/1,2
மேல்

ஈன்றிடு (1)

எண் கருவி ஐந்து ஈன்றிடு நூற்றுமூன்றான – தமிழ்-தூது:1 31/1
மேல்

ஈன்றுதர (1)

ஈன்றுதர சொல்லின் இசைந்தோரும் தோன்று அயன் மால் – தமிழ்-தூது:1 6/2

மேல்