கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சாக்கியர் 2
சாக்கியரை 1
சாத்திய 1
சாத்திரங்கள் 1
சாத்தும் 1
சாதியிலே 1
சாதியுறும் 1
சாந்தினொடு 1
சார் 2
சார்ந்து 1
சார்பு 1
சாராதே 2
சாற்று 1
சாக்கியர் (2)
சாக்கியர் தாம் சாத்திய பூம் தண் மலரும் போக்கிய மா – தமிழ்-தூது:3 145/2
சாக்கியர் இட்ட நஞ்சு-தன்னை அமுது ஆக்கினை இன்று – தமிழ்-தூது:3 158/1
மேல்
சாக்கியரை (1)
மாறு இட்ட சாக்கியரை வன் கழுவேற செய்தாய் – தமிழ்-தூது:3 155/1
மேல்
சாத்திய (1)
சாக்கியர் தாம் சாத்திய பூம் தண் மலரும் போக்கிய மா – தமிழ்-தூது:3 145/2
மேல்
சாத்திரங்கள் (1)
சார் புரக்கும் கோவே நல் சாத்திரங்கள் எல்லாம் உன் – தமிழ்-தூது:1 44/1
மேல்
சாத்தும் (1)
தணிவு_அரிய மானக்கஞ்சாறனார் சாத்தும்
மணி முடி சூழ் பஞ்சவடியும் அணி விடையார் – தமிழ்-தூது:3 143/1,2
மேல்
சாதியிலே (1)
பேதியா பேரெழில் மாப்பிள்ளையாய் சாதியிலே – தமிழ்-தூது:1 29/2
மேல்
சாதியுறும் (1)
ஆதி முனிவர் அனைவோரும் சாதியுறும் – தமிழ்-தூது:1 11/2
மேல்
சாந்தினொடு (1)
தென்பொதியில் சாந்தினொடு தென்றல் உறவாய் வந்தாய் – தமிழ்-தூது:3 163/1
மேல்
சார் (2)
தந்திரத்தினால் ஒழியா சார் வினையை சாற்று திருமந்திரத்தினால் – தமிழ்-தூது:1 12/1
சார் புரக்கும் கோவே நல் சாத்திரங்கள் எல்லாம் உன் – தமிழ்-தூது:1 44/1
மேல்
சார்ந்து (1)
தலை மிடறு மூக்கு உரத்தில் சார்ந்து இதழ் நா தந்தம் – தமிழ்-தூது:1 21/1
மேல்
சார்பு (1)
ஏற்ப முதல் முப்பது எழுத்தாய் சார்பு இருநூற்றுநாற்பது – தமிழ்-தூது:1 22/1
மேல்
சாராதே (2)
தானை பரமர்-பால் சாராதே ஏனை பூம் – தமிழ்-தூது:2 109/2
சள்ளிடுவார் தம் அருகே சாராதே தெள்ளு தமிழ் – தமிழ்-தூது:4 185/2
மேல்
சாற்று (1)
தந்திரத்தினால் ஒழியா சார் வினையை சாற்று திருமந்திரத்தினால் – தமிழ்-தூது:1 12/1