Select Page

கட்டுருபன்கள்


குட்டி (1)

குட்டி செவி அறுத்து கூட்டி தலைகள் எல்லாம் – தமிழ்-தூது:1 67/1
மேல்

குடகடலும் (1)

குடகடலும் கீழ்கடலும் கோ குமரி ஆறும் – தமிழ்-தூது:1 38/1
மேல்

குடை (1)

துங்க முடி மேல் குடை வெண் சோதி விட பொங்கி எழும் – தமிழ்-தூது:7 240/2
மேல்

குணம் (1)

குற்றம்_இலா பத்து குணம் பெற்றாய் மற்று ஒருவர் – தமிழ்-தூது:1 73/2
மேல்

கும்ப (1)

பொன் கும்ப தீபம் எதிர் போய் வளைய சொற்கு உருகும் – தமிழ்-தூது:7 237/2
மேல்

குமரி (1)

குடகடலும் கீழ்கடலும் கோ குமரி ஆறும் – தமிழ்-தூது:1 38/1
மேல்

குமாரர் (1)

குன்றே விருத்த குமாரர் இளம்பாலர் – தமிழ்-தூது:8 262/1
மேல்

குரவர் (1)

பிள்ளைத்தமிழும் முன்னாம் பேராத பல் குரவர்
வெள்ளத்தினும் மிகுத்தோர் மெய் காப்ப உள்ளத்து – தமிழ்-தூது:1 60/1,2
மேல்

குல (1)

குல தவ தியானத்தார் கூடல் பல தவம் சேர் – தமிழ்-தூது:1 103/2
மேல்

குலத்தார் (2)

வரு குலத்தார் பானு வரல் நடுக்குற்று என்ன – தமிழ்-தூது:7 235/1
எம் குலத்தார் ஆயினார் என்று பிறை தோற்றுதல் போல் – தமிழ்-தூது:7 240/1
மேல்

குலத்து (1)

வெம் கதிர் உண்டு உன் குலத்து வெண்மதி உண்டு என்னல் போல் – தமிழ்-தூது:7 232/1
மேல்

குலத்தும் (2)

ஒரு குலத்தும் வாராது உயிர்க்கு உயிராய் நின்றாய் – தமிழ்-தூது:1 19/1
நம் குலத்தும் வந்து உதித்தார் நாதர் என்று பானு மகிழ்ந்து – தமிழ்-தூது:7 239/1
மேல்

குலத்தேவர் (1)

குலத்தேவர் தம் மகுட கோடி பதினெட்டு – தமிழ்-தூது:5 217/1
மேல்

குலம் (3)

வரு குலம் ஓர் ஐந்தாயும் வந்தாய் இரு நிலத்து – தமிழ்-தூது:1 19/2
உடு குலம் தம் கோ குலம் என்று உற்று அறிந்தால் என்ன – தமிழ்-தூது:7 231/1
உடு குலம் தம் கோ குலம் என்று உற்று அறிந்தால் என்ன – தமிழ்-தூது:7 231/1
மேல்

குவளை (1)

மை குவளை கண்ணி வளை கவர்ந்து மங்கையர்-தம் – தமிழ்-தூது:8 258/1
மேல்

குவையை (1)

விருத்தம் என்று சொல்லல் விதியோ இருள் குவையை – தமிழ்-தூது:1 83/2
மேல்

குழறி (2)

குழறி மொழிவார் அழியா – தமிழ்-தூது:3 133/2
பாயிரம் முன் சொன்னபடி படியாமல் குழறி
ஆயிரமும் சொல்வார்-பால் அண்டாதே ஆய்தரு நூல் – தமிழ்-தூது:4 186/1,2
மேல்

குழை (1)

கோயிலா தந்த குழை காதும் போய் வணிக – தமிழ்-தூது:6 227/2
மேல்

குளம் (2)

ஏந்தி நெடும் தேர் மேல் ஏறி சுழி குளம்
நீந்தியோர் கூட நிறை சதுக்கம் போந்து – தமிழ்-தூது:1 47/1,2
குளம் தனிலே தேடி அருள் கோவும் வளம் திகழும் – தமிழ்-தூது:3 172/2
மேல்

குளிப்பாட்டி (1)

மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் – தமிழ்-தூது:1 25/1
மேல்

குளிர்ந்து (1)

கோல விசிறி குளிர்ந்து அணுக காலை – தமிழ்-தூது:7 243/2
மேல்

குளிர (1)

தாயான கங்கை முடி தாள் குளிர கண்ணப்பர் – தமிழ்-தூது:3 141/1
மேல்

குற்றம் (1)

குற்றம்_இலா பத்து குணம் பெற்றாய் மற்று ஒருவர் – தமிழ்-தூது:1 73/2
மேல்

குற்றம்_இலா (1)

குற்றம்_இலா பத்து குணம் பெற்றாய் மற்று ஒருவர் – தமிழ்-தூது:1 73/2
மேல்

குறங்கும் (1)

மாறி திரும்பும் மணி குறங்கும் சீறி – தமிழ்-தூது:6 220/2
மேல்

குறம் (1)

குறம் என்று பள் என்று கொள்வார் கொடுப்பாய்க்கு – தமிழ்-தூது:1 71/1
மேல்

குறுமன்னியரோ (1)

மாசற நீ வைத்த குறுமன்னியரோ வீசு – தமிழ்-தூது:1 37/2
மேல்

குன்று (2)

குன்று அனையாய் உன்னுடனே கூறுகேன் சென்றாலும் – தமிழ்-தூது:2 112/2
குன்று போலே சமைத்த கோயிலும் நன்றி தரும் – தமிழ்-தூது:3 140/2
மேல்

குன்றே (1)

குன்றே விருத்த குமாரர் இளம்பாலர் – தமிழ்-தூது:8 262/1

மேல்