Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிடத்தி 1
கிடந்தும் 1
கிழ 1
கிழி 1
கிளர்ந்த 1

கிடத்தி (1)

பள்ளிக்கூடத்து அசையாம் பற்பல தொட்டில் கிடத்தி
தள்ளி சிறார் கூடி தாலாட்டி உள் இலகு – தமிழ்-தூது:1 24/1,2
மேல்

கிடந்தும் (1)

வெம் தீக்குள்ளே கிடந்தும் வேவாய் என்பார் காம – தமிழ்-தூது:3 159/1
மேல்

கிழ (1)

போற்றி உறும் பத்திரற்கா போந்து கிழ உருவில் – தமிழ்-தூது:3 121/1
மேல்

கிழி (1)

ஓர் வாழ்க்கை வேண்டி உயர் கிழி கொள்வான் கொங்கு – தமிழ்-தூது:3 115/1
மேல்

கிளர்ந்த (1)

கிளர்ந்த கரும்பாய் நாளிகேரத்து இளங்கனியாய் – தமிழ்-தூது:1 68/2

மேல்