மூ (1)
இலகு ஒளிய மூ இலை வேல் இறைவா நின் இயல் கயிலை – நந்திக்-:2 1/9
மூண்டதாம் (1)
மூண்டதாம் மதியினோடே முயங்கு தார் வழங்கும் தெள்ளாற்று – நந்திக்-:2 80/2
மூண்டார் (1)
மூண்டார் தெள்ளாற்றுள்ளே மூழ்க முனிவு ஆறி – நந்திக்-:2 71/3
மூழ்க (1)
மூண்டார் தெள்ளாற்றுள்ளே மூழ்க முனிவு ஆறி – நந்திக்-:2 71/3
மூன்று (1)
ஒண் சுடராய் ஒளி என்னும் ஓர் உருவம் மூன்று உருவு – நந்திக்-:2 1/2
மூன்றும் (1)
பொரு மதில்கள் அவை மூன்றும் பொன்றுவித்த புனிதற்கும் – நந்திக்-:2 1/6

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)