பைங்குருகே (1)
பழுது கண்டாய் இதை போய் பகர்வாய் சிறை பைங்குருகே – நந்திக்-:2 3/4
பைந்தமிழை (1)
சந்தனம் என்று ஆரோ தடவினார் பைந்தமிழை
ஆய்கின்ற கோன் நந்தி ஆகம் தழுவாமல் – நந்திக்-:2 104/2,3
பைம் (2)
பல்லவர் தோன்றல் பைம் தார் நந்தி – நந்திக்-:2 1/40
பார்க்கு ஒன்று செம் தனி கோல் பைம் தார் நந்தி பல்லவர் கோன் தண் அருள் யாம் படைத்த ஞான்றே – நந்திக்-:2 35/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)