கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பிச்சத்தார் 1
பிச்சிகளும் 1
பிடர்படு 1
பிடி 1
பிரகாசன் 1
பிராயமோ 1
பிராற்கே 1
பிரான் 6
பிரானே 1
பிழிந்து 1
பிளந்து 1
பிறங்கல் 1
பிறந்த 2
பிறந்தாரை 1
பிறப்பும் 1
பிறர் 1
பிறை 1
பிறையே 1
பின் 1
பின்பு 1
பிச்சத்தார் (1)
பீடு இயல் மா களிற்றார் பிச்சத்தார் கூடார் – நந்திக்-:2 31/2
பிச்சிகளும் (1)
புன்னைகளும் பிச்சிகளும் தங்களின் மகிழ்ந்து பொன் பவள வாய் திறந்து பூ சொரியும் காலம் – நந்திக்-:2 101/2
பிடர்படு (1)
சூழி வன் மத யானையின் பிடர்படு சுவடு இவை சுவட்டின் கீழ் – நந்திக்-:2 37/1
பிடி (1)
பிடி விளக்கும் எங்கள் ஊரார் விளக்கும் பெரும் புகழால் – நந்திக்-:2 93/2
பிரகாசன் (1)
தங்கள் கோன் அங்கநாடன் சந்திர குல பிரகாசன்
திங்கள் போல் குடையின் நீழல் செய்ய கோல் செலுத்தும் என்பர் – நந்திக்-:2 39/2,3
பிராயமோ (1)
பேராசை வைக்கும் பிராயமோ நேராதார் – நந்திக்-:2 62/2
பிராற்கே (1)
வேண்டார் எண்ணும் வேந்தர் பிராற்கே மெய் அன்பு – நந்திக்-:2 71/1
பிரான் (6)
அன்று இ நிலம் ஏழும் அளந்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் போல் – நந்திக்-:2 20/3
முனையும் அன்று ஏக முனிந்த பிரான் முனையில் பெரும் தேன் – நந்திக்-:2 33/3
நகர் அங்கைப்படுத்த பிரான் நந்தி நரபதி பணி கோன் நங்கள் கோவே – நந்திக்-:2 38/4
அடல் ஏறு வலத்து உயர் வைத்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் தாம் – நந்திக்-:2 55/1
மடலேறிட வாகை புனைந்த பிரான் வடவேங்கடநாடு உடை மன்னர் பிரான் – நந்திக்-:2 55/2
மடலேறிட வாகை புனைந்த பிரான் வடவேங்கடநாடு உடை மன்னர் பிரான்
பெடை ஏறு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேரருள் நீள் முடி மேல் – நந்திக்-:2 55/2,3
பிரானே (1)
யானும் என் கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே எந்தை பிரானே – நந்திக்-:2 109/8
பிழிந்து (1)
செம் தழலின் சாற்றை பிழிந்து செழும் சீத – நந்திக்-:2 104/1
பிளந்து (1)
என்னை அவர் அற மறந்து போனாரே தோழி இளந்தலை கண்டே நிலவு பிளந்து எரியும் காலம் – நந்திக்-:2 101/4
பிறங்கல் (1)
பிறை தவழ் செம் சடை பிறங்கல் நாரணன் – நந்திக்-:2 66/1
பிறந்த (2)
செய்ய கமல திருவுக்கு முன் பிறந்த
தையல் உறவு தவிர்ந்தோமே வையம் – நந்திக்-:2 108/1,2
இணக்கம் பிறந்த நாள் இன்று – நந்திக்-:2 108/4
பிறந்தாரை (1)
பெண் இலா ஊரில் பிறந்தாரை போல வரும் – நந்திக்-:2 107/3
பிறப்பும் (1)
அனைத்து உலகில் பிறப்பும் நீ – நந்திக்-:2 1/25
பிறர் (1)
பேய் என்றாள் அன்னை பிறர் நரி என்றார் தோழி – நந்திக்-:2 102/3
பிறை (1)
பிறை தவழ் செம் சடை பிறங்கல் நாரணன் – நந்திக்-:2 66/1
பிறையே (1)
துடக்கு உடையாரை அல்லால் சுடுமோ இ சுடர் பிறையே – நந்திக்-:2 65/4
பின் (1)
நறை கெழு தொண்டையோன் தொண்டை கண்ட பின்
இறை கெழு சங்கு உயிர் இவளுக்கு ஈந்ததே – நந்திக்-:2 66/3,4
பின்பு (1)
தேரும் உடைத்து என்பர் சீறாத நாள் நந்தி சீறிய பின்பு
ஊரும் அரவமும் தா மரை காடும் உயர் வனமும் – நந்திக்-:2 95/2,3