Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 10
மாங்குயிற்கு 1
மாட்டாதே 1
மாட்டே 1
மாட 2
மாடே 1
மாதர் 4
மாமை 2
மாய 1
மாயன் 1
மார்த்தாண்டன் 1
மார்ப 1
மார்பம் 1
மாரவேள் 2
மாரன் 2
மாருதசாலம் 1
மாருதமாய் 1
மால் 5
மால 1
மாலை 9
மாலையர்க்கு 1
மாவில் 1
மாவின் 1
மாவும் 1
மாளிகை 1
மாற்றலர் 1
மாறுபாய 1
மான் 2
மான 1
மானபரன் 1
மானாரை 1
மானுக்கே 1
மானை 1
மானோதயன் 4

மா (10)

மா வெள்ளாற்று மேவலர் கடந்த – நந்திக்-:2 23/3
வீர மா மத கரி இவை பரி இவை இரவலர் கவர்வாரே – நந்திக்-:2 27/4
பீடு இயல் மா களிற்றார் பிச்சத்தார் கூடார் – நந்திக்-:2 31/2
தரு கோதை நினைந்து அயர்வேன் மெலிய தழல் வீசுவதோ குளிர் மா மதியே – நந்திக்-:2 44/4
மிடல் ஏறிய கோதை நினைந்து அயர்வாள் மெலிய தழல் வீசும் இ மா மதியே – நந்திக்-:2 55/4
தோள் துணை ஆக மா வெள்ளாற்று – நந்திக்-:2 61/3
மா மத யானை பண்ணின் – நந்திக்-:2 61/14
திண் தறுகண் மா தொழுத பாவைமார்க்கு செங்கோலன் அல்லையோ நீ செப்பட்டே – நந்திக்-:2 74/4
மா இயல் கானம் போந்தது அறிகிலேன் மதியிலேனே – நந்திக்-:2 79/4
வேய் காற்றினால் விளங்கும் வீர நந்தி மா கிரியில் – நந்திக்-:2 91/3

மேல்

மாங்குயிற்கு (1)

ஏயும் மாங்குயிற்கு என்னை-கொல் ஆவதே – நந்திக்-:2 88/2

மேல்

மாட்டாதே (1)

மாட்டாதே இத்தனை நாள் மால் நந்தி வான் வரை தோள் – நந்திக்-:2 46/1

மேல்

மாட்டே (1)

விதியின் விளைவு கண்டு யாம் இருப்பது அல்லால் வினை மற்றும் உண்டோ நம் மெல்_ஓதி மாட்டே – நந்திக்-:2 45/4

மேல்

மாட (2)

பலர்க்கு எல்லாம் கோன் நந்தி பன் மாட கச்சி பனி கண்ணார் பரு முத்தம் பார்த்து ஆடும் காலம் – நந்திக்-:2 56/3
செம்பொன் செய் மணி மாட தெள்ளாற்றில் நந்தி பதம் சேரார் ஆனை – நந்திக்-:2 78/3

மேல்

மாடே (1)

உள் திரையின் செங்கழுநீர் இலஞ்சி மாடே ஒண் பொழிலில் சண்பகத்தார் தடவி ஒடி – நந்திக்-:2 74/1

மேல்

மாதர் (4)

மாதர் இவரோடு உறுகின்றாய் வாழி மற்று என் மட நெஞ்சே – நந்திக்-:2 10/4
மயில் கண்டால் மயிலுக்கே வருந்தி ஆங்கே மான் கண்டால் மானுக்கே வாடி மாதர்
குயில் கண்டால் குயிலுக்கே குழைதி ஆகின் கொடும் சுரம் போக்கு ஒழி நெஞ்சே கூடா மன்னர் – நந்திக்-:2 25/1,2
வெண் சங்கு உறங்கும் வியன் மாதர் முற்றத்து விடியவே வான் – நந்திக்-:2 72/1
வம்பு உயர் தொண்டை காணும் மட மாதர் தம் கை வளை கொண்டது என்ன வலமே – நந்திக்-:2 82/4

மேல்

மாமை (2)

செம் கோல் வளை கை இவளும் துவண்டு செறி மாமை வாட எழில் ஆர் – நந்திக்-:2 42/1
ஆகிடுக மாமை அணி கெடுக மேனி அலரிடுக ஆரும் அயலோர் – நந்திக்-:2 51/1

மேல்

மாய (1)

செம்பியர் தென்னர் சேரர் எதிர்வந்து மாய செரு வென்ற பாரி முடி மேல் – நந்திக்-:2 82/3

மேல்

மாயன் (1)

அறம் பெருகும் தனி செங்கோல் மாயன் தொண்டை அம் கனி போல் சிவந்து திரு முகத்து பூத்து – நந்திக்-:2 60/1

மேல்

மார்த்தாண்டன் (1)

கூடலர்க்கு தெள்ளாற்றில் விண் அருளி செய்த கோ முற்ற படை நந்தி குவலய மார்த்தாண்டன்
காடவற்கு முன் தோன்றல் கை வேலை பாடி காஞ்சிபுரமும் பாடி ஆடாமோ ஊசல் – நந்திக்-:2 29/3,4

மேல்

மார்ப (1)

நெருப்பு உருவம் வெளி ஆக நீறு அணிந்த வரை_மார்ப – நந்திக்-:1 2/2

மேல்

மார்பம் (1)

எனக்கு உரிய வரை மார்பம் எங்கையர்க்கே ஆக்கினான் இகல் வேல் மன்னர் – நந்திக்-:2 53/2

மேல்

மாரவேள் (2)

நல்கும் நந்தி இ நானிலம் காவலன் மாரவேள் நளிர் முத்தம் – நந்திக்-:2 59/1
மங்கையர் கண் புனல் பொழிய மழை பொழியும் காலம் மாரவேள் சிலை குனிக்க மயில் குனிக்கும் காலம் – நந்திக்-:2 100/1

மேல்

மாரன் (2)

வாடை நோக வீசுமால் அம் மாரன் வாளி தூவுமால் – நந்திக்-:2 9/1
விளவு கண்டால் அன்ன மேனி கண்டாய் விறல் மாரன் செய்த – நந்திக்-:2 89/3

மேல்

மாருதசாலம் (1)

நன்றும் நெடிதாய் அவிர்கின்றது இரா நலிகின்றது மாருதசாலம் எனக்கு – நந்திக்-:2 20/1

மேல்

மாருதமாய் (1)

மண் தலமாய் அம்பரமாய் மாருதமாய் வார் புனலாய் – நந்திக்-:2 1/1

மேல்

மால் (5)

மகரம் கொள் நெடும் கூல வரை திரித்த மால் என்பர் மன்னர் யானை – நந்திக்-:2 38/2
மாட்டாதே இத்தனை நாள் மால் நந்தி வான் வரை தோள் – நந்திக்-:2 46/1
மலை கடாம்பட்டு அனைய மால் யானை நந்தி – நந்திக்-:2 98/3
செம் மால் ஐ நந்தி சிறுகுடிநாட்டு அன்னமே – நந்திக்-:2 99/3
தேர் ஊரும் மால் நந்தி தேசபண்டாரி தெள்ளாறை வெற்பில் – நந்திக்-:2 110/3

மேல்

மால (1)

மால தெள்ளாறு எறிந்த மானோதயன் குடை கீழ் – நந்திக்-:2 81/3

மேல்

மாலை (9)

ஏடு உலாவு மாலை சேர் இராசன் மல்லை நந்தி தோள் – நந்திக்-:2 9/3
மதியம் எரி சொரியும் மாலை அ மாலை மறந்தும் புலராது கங்குல் எலாம் கங்குல் – நந்திக்-:2 45/1
மதியம் எரி சொரியும் மாலை அ மாலை மறந்தும் புலராது கங்குல் எலாம் கங்குல் – நந்திக்-:2 45/1
கோவேம் மாலை மாலையர்க்கு ஓகோவே வேண்டும் நிலவோ கண் – நந்திக்-:2 50/1
கோவே மாலை மாலை அது கொண்டார் குறுகும் ஆறு அறியேன் – நந்திக்-:2 50/2
கோவே மாலை மாலை அது கொண்டார் குறுகும் ஆறு அறியேன் – நந்திக்-:2 50/2
கோவே மாலை நீள் முடி ஆர் கொற்ற நந்தி கச்சியுளார் – நந்திக்-:2 50/3
கோவே மாலை உள்ளும் எங்கள் கோவே கம்பர் ஆனாரே – நந்திக்-:2 50/4
தண் உலா மாலை தமிழ் நந்தி நல் நாட்டில் – நந்திக்-:2 107/2

மேல்

மாலையர்க்கு (1)

கோவேம் மாலை மாலையர்க்கு ஓகோவே வேண்டும் நிலவோ கண் – நந்திக்-:2 50/1

மேல்

மாவில் (1)

மலர் சூழல் அமர்ந்து இனிய வண்டு ஆர்க்கும் காலம் வரி குயில்கள் மாவில் இளம் தளிர் கோதும் காலம் – நந்திக்-:2 56/1

மேல்

மாவின் (1)

வட்டு அன்றே நீர் இதனை மிகவும் காண்-மின் மற்றை கை கொட்டினேன் மாவின் வித்து ஒன்று – நந்திக்-:2 64/1

மேல்

மாவும் (1)

மாறுபாய படை மன்னர் மாவும் தேரும் தெள்ளாற்றில் – நந்திக்-:2 87/3

மேல்

மாளிகை (1)

மதுரை-கொலோ அடு புலி கோன் நகரி-கொலோ மாளிகை சாய்ந்து – நந்திக்-:2 14/3

மேல்

மாற்றலர் (1)

சென்று அஞ்சப்பட்டது எல்லாம் படும் மாற்றலர் திண் பதியே – நந்திக்-:2 16/4

மேல்

மாறுபாய (1)

மாறுபாய படை மன்னர் மாவும் தேரும் தெள்ளாற்றில் – நந்திக்-:2 87/3

மேல்

மான் (2)

மயில் கண்டால் மயிலுக்கே வருந்தி ஆங்கே மான் கண்டால் மானுக்கே வாடி மாதர் – நந்திக்-:2 25/1
மனத்துள் நின்ற வெம் சினம் மலைத்தல் கண்டு அதிர்ந்த மான்
வனத்து அகன்று அதிர்ந்ததோ நந்தி மல்லை ஆர்ப்பு அதே – நந்திக்-:2 34/3,4

மேல்

மான (1)

தம்பியர் எண்ணம் எல்லாம் பழுதாக வென்ற தலை மான வீர துவசன் – நந்திக்-:2 82/2

மேல்

மானபரன் (1)

மணக்கும் பெரும் புகழான் மானபரன் நந்தி – நந்திக்-:2 108/3

மேல்

மானாரை (1)

வரு நந்தி யானத்து மானாரை விட்டு – நந்திக்-:2 94/3

மேல்

மானுக்கே (1)

மயில் கண்டால் மயிலுக்கே வருந்தி ஆங்கே மான் கண்டால் மானுக்கே வாடி மாதர் – நந்திக்-:2 25/1

மேல்

மானை (1)

புரி குழல் மட மானை போதரவிட்டாரால் – நந்திக்-:2 69/2

மேல்

மானோதயன் (4)

வளவு கண்டான் நந்தி மானோதயன் வையம்-தன்னில் மகிழ் – நந்திக்-:2 48/2
மயக்குவித்தான் நந்தி மானோதயன் என்று வட்டிப்பனே – நந்திக்-:2 63/4
வடக்கு உடையான் நந்தி மானோதயன் இந்த வையம் எல்லாம் – நந்திக்-:2 65/2
மால தெள்ளாறு எறிந்த மானோதயன் குடை கீழ் – நந்திக்-:2 81/3

மேல்