Select Page

கட்டுருபன்கள்


போக்கு (1)

குயில் கண்டால் குயிலுக்கே குழைதி ஆகின் கொடும் சுரம் போக்கு ஒழி நெஞ்சே கூடா மன்னர் – நந்திக்-:2 25/2

மேல்

போக (1)

பொழுது கண்டு ஆய் அதிர்கின்றது போக நம் பொய்யற்கு என்றும் – நந்திக்-:2 3/1

மேல்

போகம் (1)

ஆகாது போகம் அயில் வினைத்து அகன்று அலவன் கை – நந்திக்-:2 76/1

மேல்

போகமும் (1)

இட்ட பொட்டினோடு இள முலை போகமும் எழுதவும் ஆகாதே – நந்திக்-:2 75/4

மேல்

போகா (1)

பூ மறுகில் போகா பொழுது – நந்திக்-:2 2/4

மேல்

போகாத (1)

போகாத சங்கும் அருளார் என்ற போது வண்டோ – நந்திக்-:2 76/2

மேல்

போகிடுக (1)

போகிடுக சங்கு புறகிடுக சேரி பொரு புணரி சங்கு வளை மென் – நந்திக்-:2 51/2

மேல்

போகும் (1)

அமரில் தெள்ளாற்று அஞ்சிய நெஞ்சத்து அரசர்கள் திரள் போகும்
இவ் அரி கானத்து ஏகிய ஆறு என் எழில்_நகை இவனோடே – நந்திக்-:2 28/3,4

மேல்

போதரவிட்டாரால் (1)

புரி குழல் மட மானை போதரவிட்டாரால்
நரபதி எனும் நந்தி நல் மயிலாபுரியில் – நந்திக்-:2 69/2,3

மேல்

போது (1)

போகாத சங்கும் அருளார் என்ற போது வண்டோ – நந்திக்-:2 76/2

மேல்

போந்த (1)

பொரு நந்தி போந்த பொழுது – நந்திக்-:2 94/4

மேல்

போந்தது (1)

மா இயல் கானம் போந்தது அறிகிலேன் மதியிலேனே – நந்திக்-:2 79/4

மேல்

போந்தார் (1)

கடை ஆறு போந்தார் கலந்து – நந்திக்-:2 31/4

மேல்

போய் (3)

பழுது கண்டாய் இதை போய் பகர்வாய் சிறை பைங்குருகே – நந்திக்-:2 3/4
வெய்ய வெப்பு அவியாத குஞ்சர நந்தி வீரவன் இவன் ஐ போய்
நைய நாம் இவன் நகரி கை தொழுதிலம் நம் உயிர் அளவு அன்றே – நந்திக்-:2 47/3,4
அன்னையரும் தோழியரும் அடர்ந்து பொரும் காலம் ஆனி போய் ஆடி வரை ஆவணியின் காலம் – நந்திக்-:2 101/1

மேல்

போர் (4)

அடு வார் மருப்பின் அயிராவதத்தின் அடு போர் செய் நந்தி வருமே – நந்திக்-:2 6/2
அரசர் கோமான் அடு போர் நந்தி – நந்திக்-:2 23/2
ஆறா விறல் அடு போர் வன்மையால் அமர் ஆடி அப்பால் – நந்திக்-:2 40/1
புரம் பற்றிய போர் விடையோன் அருளால் – நந்திக்-:2 112/1

மேல்

போர்-தன்னில் (1)

தெருளா மேல் நல்கு நந்தி தெள்ளாற்றில் பொருத போர்-தன்னில் அந்நாள் – நந்திக்-:2 86/2

மேல்

போர்க்கின்ற (1)

போர்க்கின்ற புகர் முகத்து குளித்த வாளி பூதலத்து வடிம்பு அலம்ப பூண்ட வில்லோன் – நந்திக்-:2 35/3

மேல்

போர்வட்ட (1)

போர்வட்ட சிலை உடைவாள் பற்றிய பொரு கடல் மல்லை புரவலனே – நந்திக்-:2 54/3

மேல்

போல் (6)

அன்று இ நிலம் ஏழும் அளந்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் போல்
இன்று என் உயிர் அன்னவள் கொங்கையை விட்டு எங்ஙன் துயில்கின்றன ஏழையனே – நந்திக்-:2 20/3,4
சிகரங்கள் போல் மடிய தெள்ளாற்றுக்-கண் சிவந்தான் தென்னன் தொண்டி – நந்திக்-:2 38/3
திங்கள் போல் குடையின் நீழல் செய்ய கோல் செலுத்தும் என்பர் – நந்திக்-:2 39/3
அறம் பெருகும் தனி செங்கோல் மாயன் தொண்டை அம் கனி போல் சிவந்து திரு முகத்து பூத்து – நந்திக்-:2 60/1
கடுவாய் போல் வளை அதிர நின்னொடு – நந்திக்-:2 61/12
மண் எலாம் உய்ய மழை போல் வழங்கு கர – நந்திக்-:2 107/1

மேல்

போல (2)

மழை தவழ் கொடி போல
குல மயில் பாவையும் எறி கடல் வடிவமும் – நந்திக்-:2 83/2,3
பெண் இலா ஊரில் பிறந்தாரை போல வரும் – நந்திக்-:2 107/3

மேல்

போலும் (2)

அன்றும் சினத்தார் இனம் அறுத்தார் போலும் அஃதஃதே – நந்திக்-:2 16/2
அளவு கண்டால் குடங்கை துணை போலும் அரசர் புகும் – நந்திக்-:2 48/1

மேல்

போற்ற (1)

திரு வாணியை குருவை தென்முனியை போற்ற
தரு வாணி ஆண்மை இறை சாரும் உரு ஆணி – நந்திக்-:1 4/1,2

மேல்

போற்று (1)

வர மயில் போற்று சாயல் வாள் நுதல் சேடி காணும் – நந்திக்-:2 58/2

மேல்

போன்ற (1)

போன்ற மன்னவன் நந்தி-தன் பூதரத்து – நந்திக்-:2 36/3

மேல்

போனாரே (1)

என்னை அவர் அற மறந்து போனாரே தோழி இளந்தலை கண்டே நிலவு பிளந்து எரியும் காலம் – நந்திக்-:2 101/4

மேல்