பேடை (1)
அயில் கொண்டான் காவிரிநாட்டு அன்ன பேடை அதிசயிக்கும் நடையாரை அகலன் நூற்றேன் – நந்திக்-:2 25/4
பேதை (1)
வீசல் மறந்தாலும் மெல்லியல் என் பேதை
பூசல் இலங்கு இலை வேல் பொன் கழல் நந்தி நின – நந்திக்-:2 30/2,3
பேய் (1)
பேய் என்றாள் அன்னை பிறர் நரி என்றார் தோழி – நந்திக்-:2 102/3
பேர் (1)
பெருக ஓடு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேர் அணி நீள் முடி மேல் – நந்திக்-:2 44/3
பேரருள் (1)
பெடை ஏறு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேரருள் நீள் முடி மேல் – நந்திக்-:2 55/3
பேராசை (1)
பேராசை வைக்கும் பிராயமோ நேராதார் – நந்திக்-:2 62/2