கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தேகம் 1
தேசபண்டாரி 3
தேய்கின்றதொர் 1
தேய 1
தேயம் 1
தேர் 3
தேரில் 1
தேரும் 5
தேவு 1
தேன் 4
தேகம் (1)
தேன் உறு மலராள் அரியிடம் புகுந்தாள் செம் தழல் அடைந்தது உன் தேகம்
நானும் என் கலியும் எவ்விடம் புகுவேம் நந்தியே நம் தயாபரனே – நந்திக்-:2 109/3,4
தேசபண்டாரி (3)
தேயம் ஆர் புகழ் தேசபண்டாரி தன் – நந்திக்-:2 88/3
திருத்து ஏர் புகழ் நந்தி தேசபண்டாரி தெள்ளாறை வெற்பில் – நந்திக்-:2 96/1
தேர் ஊரும் மால் நந்தி தேசபண்டாரி தெள்ளாறை வெற்பில் – நந்திக்-:2 110/3
தேய்கின்றதொர் (1)
தேய்கின்றதொர் உருவத்தொடு திரிவாரது திறமே – நந்திக்-:2 67/4
தேய (1)
சில அளவும் சிந்தியா தெவ்வர் தேய தெள்ளாற்றில் செரு வென்ற செங்கோல் நந்தி – நந்திக்-:2 49/2
தேயம் (1)
தேயம் ஆர் புகழ் தேசபண்டாரி தன் – நந்திக்-:2 88/3
தேர் (3)
அதிர் குரல மணி நெடும் தேர் அவனி நாரணன் களிற்றின் – நந்திக்-:2 14/1
மரு தேர் குழலிக்கு கார் முந்துமாகின் மகுட ரத்ன – நந்திக்-:2 96/2
தேர் ஊரும் மால் நந்தி தேசபண்டாரி தெள்ளாறை வெற்பில் – நந்திக்-:2 110/3
தேரில் (1)
ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில் வெறும் – நந்திக்-:2 106/1
தேரும் (5)
ஈண்டினார் பரியும் தேரும் இரு கை வென்று ஒரு கை வேழம் – நந்திக்-:2 80/3
மாறுபாய படை மன்னர் மாவும் தேரும் தெள்ளாற்றில் – நந்திக்-:2 87/3
தேரும் உடைத்து என்பர் சீறாத நாள் நந்தி சீறிய பின்பு – நந்திக்-:2 95/2
தேரும் உடைத்து என்பரே தெவ்வர் வாழும் செழும் பதியே – நந்திக்-:2 95/4
பரி தேரும் பாகும் அங்கு என் பட்டவோ என்று பங்கய கை – நந்திக்-:2 96/3
தேவு (1)
தேவு இயல் நந்திக்கு அங்கு ஆர் ஓடி செய்குவர் விண்ணப்பமே – நந்திக்-:2 77/4
தேன் (4)
முனையும் அன்று ஏக முனிந்த பிரான் முனையில் பெரும் தேன்
வனையும் வடவேங்கடத்தார் தண் சாரலின் வார் புனமே – நந்திக்-:2 33/3,4
கோல கொடி அன்னவர் நீள் செறுவில் குறும் தேன் வழிகொண்டு அலரும் குவளை – நந்திக்-:2 81/1
தேன் உறு மலராள் அரியிடம் புகுந்தாள் செம் தழல் அடைந்தது உன் தேகம் – நந்திக்-:2 109/3
தேன் உறை மலராள் அரியிடம் புகுந்தாள் செம் தழல் புக்கது உன் மேனி – நந்திக்-:2 109/7