Select Page

கட்டுருபன்கள்


சொரிகின்றது (1)

என்று இன் நிலவு என்னும் இளம்பிறையும் எரியே சொரிகின்றது யாது செய்கோ – நந்திக்-:2 20/2

மேல்

சொரியும் (3)

மதியம் எரி சொரியும் மாலை அ மாலை மறந்தும் புலராது கங்குல் எலாம் கங்குல் – நந்திக்-:2 45/1
கொங்கைகளும் கொன்றைகளும் பொன் சொரியும் காலம் கோகனகம் நகை முல்லை முகை நகைக்கும் காலம் – நந்திக்-:2 100/2
புன்னைகளும் பிச்சிகளும் தங்களின் மகிழ்ந்து பொன் பவள வாய் திறந்து பூ சொரியும் காலம் – நந்திக்-:2 101/2

மேல்

சொருகினையே (1)

வாசிகையின் ஊடே வெண்மதி கொழுந்தை சொருகினையே
பாய் புலியின் உரி அசைத்த பல புள்ளி படிவம் எலாம் – நந்திக்-:2 1/18,19

மேல்

சொல் (3)

சொல அரிய திருநாமம் உனக்கே அல்லால் சொல் ஒருவர்க்கு இசையுமோ தொண்டை கோவே – நந்திக்-:2 49/4
தார் வட்ட கிளி மருவும் சொல் பகர் தளர் இடை தையல் வஞ்சிக்கு இன்று – நந்திக்-:2 54/1
அருளானது எங்கையர்க்கே அன்னாய் என்று இயம்பிடும் எம் கன்னி செம் சொல்
தெருளா மேல் நல்கு நந்தி தெள்ளாற்றில் பொருத போர்-தன்னில் அந்நாள் – நந்திக்-:2 86/1,2

மேல்

சொல்ல (1)

துளவு கண்டாய் பெறுகின்றிலம் சென்று இனி சொல்ல வல்ல – நந்திக்-:2 89/1

மேல்

சொல்லு (1)

தொழுதுகொண்டேன் என்று சொல்லு கண்டாய் தொல்லை நூல் வரம்பு – நந்திக்-:2 3/2

மேல்

சொல்லு-மின் (1)

தோன்றல் வந்திடில் சொல்லு-மின் ஒண் சுடர் – நந்திக்-:2 36/2

மேல்

சொல (1)

சொல அரிய திருநாமம் உனக்கே அல்லால் சொல் ஒருவர்க்கு இசையுமோ தொண்டை கோவே – நந்திக்-:2 49/4

மேல்

சொலி (1)

ஒருவர் நமக்கு உண்மை சொலி உரையாத காலம் ஊர் உறங்க நம் இரு கண் உறங்காத காலம் – நந்திக்-:2 114/3

மேல்

சொன்ன (1)

சொன்ன பொருள் நல்கு வள்ளல் தொகு நீர தொண்டை வள நாட்டு – நந்திக்-:2 24/2

மேல்

சொன்னீரே (1)

ஓராதே என் மகளை சொன்னீரே தொண்டை மேல் – நந்திக்-:2 62/1

மேல்

சொன (1)

அவனி மழை பெய் குளிர்காலம் வந்ததே அவரும் அவதி சொன நாளும் வந்ததே – நந்திக்-:2 97/3

மேல்