Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூட 1
சூழ் 5
சூழ்ச்சியே 1
சூழ்ந்த 1
சூழல் 1
சூழி 1

சூட (1)

கடுவாய் இரட்ட வளை விம்ம மன்னர் கழல் சூட அங்கண் மறுகே – நந்திக்-:2 6/1

மேல்

சூழ் (5)

நயம் கொள தகு புகழ் நந்தி கச்சி சூழ்
கயங்களில் கடி மலர் துழாவி காமுகர் – நந்திக்-:2 8/2,3
செஞ்சாலி வயல் படர் காவிரி சூழ் திரு நாடு உடை நந்தி சின கலியின் – நந்திக்-:2 11/3
பெருக ஓடு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேர் அணி நீள் முடி மேல் – நந்திக்-:2 44/3
பெடை ஏறு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேரருள் நீள் முடி மேல் – நந்திக்-:2 55/3
செந்நெல் வயல் குருகினம் சூழ் கச்சி வள நாடன் தியாகி எனும் நந்தி தடம் தோள் சேரா காலம் – நந்திக்-:2 101/3

மேல்

சூழ்ச்சியே (1)

ஈன்ற வேங்கை இரும் கணி சூழ்ச்சியே – நந்திக்-:2 36/4

மேல்

சூழ்ந்த (1)

திருகு சின கட களிற்று செங்கோல் நந்தி தென்னவர்கோன்-தன் குறும்பில் சென்று சூழ்ந்த
சுரிகை வினை பகைஞர் உடல் துண்டம் ஆக துயில் உணர்ந்த வல் ஆண்மை தொண்டை வேந்தே – நந்திக்-:2 4/3,4

மேல்

சூழல் (1)

மலர் சூழல் அமர்ந்து இனிய வண்டு ஆர்க்கும் காலம் வரி குயில்கள் மாவில் இளம் தளிர் கோதும் காலம் – நந்திக்-:2 56/1

மேல்

சூழி (1)

சூழி வன் மத யானையின் பிடர்படு சுவடு இவை சுவட்டின் கீழ் – நந்திக்-:2 37/1

மேல்