சீத (1)
செம் தழலின் சாற்றை பிழிந்து செழும் சீத
சந்தனம் என்று ஆரோ தடவினார் பைந்தமிழை – நந்திக்-:2 104/1,2
சீராமனுடை (1)
நந்தி சீராமனுடை நல் நகரில் நல்_நுதலை – நந்திக்-:2 106/3
சீற்றம் (1)
கான் உறை புலியில் புக்கது உன் சீற்றம் கற்பகம் புக்கது உன் கொடைகள் – நந்திக்-:2 109/6
சீறாத (1)
தேரும் உடைத்து என்பர் சீறாத நாள் நந்தி சீறிய பின்பு – நந்திக்-:2 95/2
சீறி (1)
கோ மறுகில் சீறி குருக்கோட்டை வென்று ஆடும் – நந்திக்-:2 2/3
சீறிய (1)
தேரும் உடைத்து என்பர் சீறாத நாள் நந்தி சீறிய பின்பு – நந்திக்-:2 95/2