Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிகரங்கள் 1
சிகையில் 1
சிதற 1
சிந்தியா 1
சிந்துவித்த 1
சிந்தை 1
சிந்தையான் 1
சிம்புளியா 1
சில 1
சிலம்பன் 1
சிலர் 1
சிலர்க்கு 1
சிலை 4
சிலையே 1
சிவக்கும்மே 1
சிவக்குமாகின் 1
சிவந்த 2
சிவந்தான் 1
சிவந்து 1
சிவப்ப 1
சிவனே 1
சிவனை 1
சிறிது 1
சிறுகுடிநாட்டு 1
சிறை 1
சின 4
சினத்தார் 1
சினத்தை 1
சினம் 1

சிகரங்கள் (1)

சிகரங்கள் போல் மடிய தெள்ளாற்றுக்-கண் சிவந்தான் தென்னன் தொண்டி – நந்திக்-:2 38/3

மேல்

சிகையில் (1)

வீ சிகையில் கொன்றையும் வெள்ளெருக்கும் விராய் தொடுத்த – நந்திக்-:2 1/17

மேல்

சிதற (1)

அருகு பனி சிதற வர அஞ்சுவாளை அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தால் அழிவு அது உண்டோ – நந்திக்-:2 4/2

மேல்

சிந்தியா (1)

சில அளவும் சிந்தியா தெவ்வர் தேய தெள்ளாற்றில் செரு வென்ற செங்கோல் நந்தி – நந்திக்-:2 49/2

மேல்

சிந்துவித்த (1)

சின கரியும் பாய்மாவும் தெள்ளாற்றில் சிந்துவித்த செங்கோல் நந்தி – நந்திக்-:2 53/3

மேல்

சிந்தை (1)

செறிந்து உளவே முலை சிலையே புருவம் ஆகி அவர் நம்மை சிந்தை நோய் திருத்தினாரே – நந்திக்-:2 60/4

மேல்

சிந்தையான் (1)

சிவனை முழுதும் மறவாத சிந்தையான் செய முன் உறவு தவிராத நந்தி ஊர் – நந்திக்-:2 97/1

மேல்

சிம்புளியா (1)

கண் சிம்புளியா நோய் யாமோ கடவோமே – நந்திக்-:2 72/4

மேல்

சில (1)

சில அளவும் சிந்தியா தெவ்வர் தேய தெள்ளாற்றில் செரு வென்ற செங்கோல் நந்தி – நந்திக்-:2 49/2

மேல்

சிலம்பன் (1)

வினையின் சிலம்பன் பரிவும் இவள்-தன் மெலிவும் மென் பூம் – நந்திக்-:2 33/1

மேல்

சிலர் (1)

சென்று அஞ்சி மேல் செம் கண் வேழம் சிவப்ப சிலர் திகைப்ப – நந்திக்-:2 16/1

மேல்

சிலர்க்கு (1)

சிலர்க்கு எல்லாம் செழும் தென்றல் அமுது அளிக்கும் காலம் தீவினையேற்கு அ தென்றல் தீ வீசும் காலம் – நந்திக்-:2 56/2

மேல்

சிலை (4)

சினத்தை அன்று ஒழித்த கை சிலை கை வீரர் தீரமோ – நந்திக்-:2 34/2
போர்வட்ட சிலை உடைவாள் பற்றிய பொரு கடல் மல்லை புரவலனே – நந்திக்-:2 54/3
வட்ட வெம் சிலை நாண் இட கழித்தவன் மல்லையின் மயில்_அன்னாள் – நந்திக்-:2 75/2
மங்கையர் கண் புனல் பொழிய மழை பொழியும் காலம் மாரவேள் சிலை குனிக்க மயில் குனிக்கும் காலம் – நந்திக்-:2 100/1

மேல்

சிலையே (1)

செறிந்து உளவே முலை சிலையே புருவம் ஆகி அவர் நம்மை சிந்தை நோய் திருத்தினாரே – நந்திக்-:2 60/4

மேல்

சிவக்கும்மே (1)

செருநர் சேரும் பதி சிவக்கும்மே
நிறம் கிளர் புருவம் துடிக்கின் நின் கழல் – நந்திக்-:2 61/6,7

மேல்

சிவக்குமாகின் (1)

திரு வரு நெடும் கண் சிவக்குமாகின்
செருநர் சேரும் பதி சிவக்கும்மே – நந்திக்-:2 61/5,6

மேல்

சிவந்த (2)

வெம் கோல் நிமிர்த்து அவரையும் சிவந்த விறல் நந்தி மேல் மொழிவையே – நந்திக்-:2 42/4
ஆறு பாய சிவந்த தோள் இணை காவிரிநாடு ஆள்வானே – நந்திக்-:2 87/4

மேல்

சிவந்தான் (1)

சிகரங்கள் போல் மடிய தெள்ளாற்றுக்-கண் சிவந்தான் தென்னன் தொண்டி – நந்திக்-:2 38/3

மேல்

சிவந்து (1)

அறம் பெருகும் தனி செங்கோல் மாயன் தொண்டை அம் கனி போல் சிவந்து திரு முகத்து பூத்து – நந்திக்-:2 60/1

மேல்

சிவப்ப (1)

சென்று அஞ்சி மேல் செம் கண் வேழம் சிவப்ப சிலர் திகைப்ப – நந்திக்-:2 16/1

மேல்

சிவனே (1)

செவ் வடிவோ பொன் வடிவோ சிவனே நின் திருமேனி – நந்திக்-:2 1/4

மேல்

சிவனை (1)

சிவனை முழுதும் மறவாத சிந்தையான் செய முன் உறவு தவிராத நந்தி ஊர் – நந்திக்-:2 97/1

மேல்

சிறிது (1)

அம்மை தருக முத்தம் என அழைப்ப ஆங்கே சிறிது அகன்று – நந்திக்-:1 1/2

மேல்

சிறுகுடிநாட்டு (1)

செம் மால் ஐ நந்தி சிறுகுடிநாட்டு அன்னமே – நந்திக்-:2 99/3

மேல்

சிறை (1)

பழுது கண்டாய் இதை போய் பகர்வாய் சிறை பைங்குருகே – நந்திக்-:2 3/4

மேல்

சின (4)

சின ஏறு செம் தனி கோல் நந்தி இன வேழம் – நந்திக்-:2 2/2
திருகு சின கட களிற்று செங்கோல் நந்தி தென்னவர்கோன்-தன் குறும்பில் சென்று சூழ்ந்த – நந்திக்-:2 4/3
செஞ்சாலி வயல் படர் காவிரி சூழ் திரு நாடு உடை நந்தி சின கலியின் – நந்திக்-:2 11/3
சின கரியும் பாய்மாவும் தெள்ளாற்றில் சிந்துவித்த செங்கோல் நந்தி – நந்திக்-:2 53/3

மேல்

சினத்தார் (1)

அன்றும் சினத்தார் இனம் அறுத்தார் போலும் அஃதஃதே – நந்திக்-:2 16/2

மேல்

சினத்தை (1)

சினத்தை அன்று ஒழித்த கை சிலை கை வீரர் தீரமோ – நந்திக்-:2 34/2

மேல்

சினம் (1)

மனத்துள் நின்ற வெம் சினம் மலைத்தல் கண்டு அதிர்ந்த மான் – நந்திக்-:2 34/3

மேல்