Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கங்குல் 5
கங்கை 2
கச்சி 6
கச்சி_அன்னாள் 1
கச்சிநாட்டோன் 1
கச்சியின் 1
கச்சியுளார் 1
கச்சை 1
கஞ்சுகன் 1
கட 1
கடந்த 2
கடம்பூர் 2
கடல் 12
கடலால் 1
கடலை 1
கடவும் 1
கடவுள் 1
கடவோமே 1
கடற்கு 1
கடா 1
கடாம்பட்டு 1
கடி 1
கடுவாய் 2
கடுவாயே 1
கடை 5
கடைக்கண்களே 1
கண் 12
கண்கள் 1
கண்களாய 1
கண்ட 2
கண்டாய் 8
கண்டால் 6
கண்டான் 2
கண்டிலம் 1
கண்டு 5
கண்டே 1
கண்டோம் 1
கண்ணார் 1
கண்ணியோ 1
கண்ணின் 1
கண்ணினால் 1
கண்ணினாள் 1
கணவர் 1
கணி 1
கணை 1
கதிர் 5
கதையாய் 1
கம்பர் 1
கம்புளே 1
கமல 1
கமுகம் 1
கயங்களில் 1
கயல் 2
கயல்_கண்ணியோ 1
கயிலை 1
கயிறு 1
கர 1
கரங்கள் 1
கரி 3
கரிய 1
கரியாய் 1
கரியின் 1
கரியும் 2
கரும் 2
கரும்பு 1
கரை 1
கலங்கும் 1
கலந்து 1
கலம் 1
கலன் 1
கலியின் 1
கலியும் 2
கலியை 2
கலை 1
கவர்வாரே 1
கவரி 1
கவலை 1
கவிகையும் 1
கழல் 11
கழி 3
கழிக்கும்மே 1
கழிக்குமாகின் 1
கழித்தவன் 1
களங்கு 1
களவு 1
களவுகண்டார் 1
களி 4
களிற்றார் 1
களிற்றான் 1
களிற்றின் 1
களிற்று 2
களிற்றுக்கு 1
கற்பகம் 2
கன்னி 2
கன்னியர்-தம் 1
கன 1
கனக 1
கனி 1
கனை 1

கங்குல் (5)

குருகு உதிர் முன்பனிக்கு ஒதுங்கி கூசும் கங்குல் குளிர் திவலை தோய்ந்து எழுந்த நறும் தண் வாடை – நந்திக்-:2 4/1
மதியம் எரி சொரியும் மாலை அ மாலை மறந்தும் புலராது கங்குல் எலாம் கங்குல் – நந்திக்-:2 45/1
மதியம் எரி சொரியும் மாலை அ மாலை மறந்தும் புலராது கங்குல் எலாம் கங்குல்
கதிர் செய் அணி வண்டு காந்தாரம் பாட களி வண்டு புகுந்து உலவும் காலமாம் காலம் – நந்திக்-:2 45/1,2
மடல் கூறு-தோறும் மலி மல்லை கங்குல்
அடற்கு ஊடு சாவே அமையாது அவர் வைதிடற்கு – நந்திக்-:2 73/2,3
நீண்டதாம் கங்குல் எங்கும் நிறைந்ததாம் வாடை பொங்கி – நந்திக்-:2 80/1

மேல்

கங்கை (2)

குரு மணி சேர் அணி முறுவல் குல கங்கை நதி பாய – நந்திக்-:2 1/7
குமரி கொண்கன் கங்கை மணாளன் குரை கழல் விறல் நந்தி – நந்திக்-:2 28/2

மேல்

கச்சி (6)

நயம் கொள தகு புகழ் நந்தி கச்சி சூழ் – நந்திக்-:2 8/2
காது நெடு வேல் படை நந்திகண்டன் கச்சி வள நாட்டு – நந்திக்-:2 10/3
நல் கொள் வார் மதில் கச்சி நந்தி நலம் கொள் அன்னவன் அலங்கல் மேல் – நந்திக்-:2 22/3
பலர்க்கு எல்லாம் கோன் நந்தி பன் மாட கச்சி பனி கண்ணார் பரு முத்தம் பார்த்து ஆடும் காலம் – நந்திக்-:2 56/3
கோவை ஏய் நந்தி காக்கும் குளிர் பொழில் கச்சி_அன்னாள் – நந்திக்-:2 79/2
செந்நெல் வயல் குருகினம் சூழ் கச்சி வள நாடன் தியாகி எனும் நந்தி தடம் தோள் சேரா காலம் – நந்திக்-:2 101/3

மேல்

கச்சி_அன்னாள் (1)

கோவை ஏய் நந்தி காக்கும் குளிர் பொழில் கச்சி_அன்னாள்
பூவையும் பந்தும் தந்து புல்லினாள் என்னை என்னே – நந்திக்-:2 79/2,3

மேல்

கச்சிநாட்டோன் (1)

கலம் கொள் அலங்கல் வேல் நந்தி கச்சிநாட்டோன் நவன் கழல் – நந்திக்-:2 32/1

மேல்

கச்சியின் (1)

காலை பொழுதின் எழு கன்னியர்-தம் கண்ணின் படி காட்டிடு கச்சியின் வாய் – நந்திக்-:2 81/2

மேல்

கச்சியுளார் (1)

கோவே மாலை நீள் முடி ஆர் கொற்ற நந்தி கச்சியுளார்
கோவே மாலை உள்ளும் எங்கள் கோவே கம்பர் ஆனாரே – நந்திக்-:2 50/3,4

மேல்

கச்சை (1)

ஆயிர வாய் கரும் கச்சை அழல் உமிழ அசைத்தனையே – நந்திக்-:2 1/20

மேல்

கஞ்சுகன் (1)

வீர தீரன் நல் விறல் அவிர் கஞ்சுகன் வெறியலூர் செரு வென்றோன் – நந்திக்-:2 27/1

மேல்

கட (1)

திருகு சின கட களிற்று செங்கோல் நந்தி தென்னவர்கோன்-தன் குறும்பில் சென்று சூழ்ந்த – நந்திக்-:2 4/3

மேல்

கடந்த (2)

மா வெள்ளாற்று மேவலர் கடந்த
செரு வேல் உயர்வு பாடினன்-கொல்லோ – நந்திக்-:2 23/3,4
மேவலர் கடந்த அண்ணால் நந்தி நின் – நந்திக்-:2 61/4

மேல்

கடம்பூர் (2)

எயில் கொண்டான் மல்லை அம் கோன் நந்தி வேந்தன் இகல்கொண்டார் இரும் கடம்பூர் விசும்புக்கு ஏற்றி – நந்திக்-:2 25/3
மருளாமே நல் கடம்பூர் வான் ஏற வளைந்து வென்ற மன்னர் ஏறே – நந்திக்-:2 86/4

மேல்

கடல் (12)

ஆள் குலாம் கடல் படை அவனி நாரணன் – நந்திக்-:2 18/1
நூல் கடல் புலவன் நுரை வெண் திரை – நந்திக்-:2 26/1
வேல் கடல் படை வேந்தர்-தம் வீரமே – நந்திக்-:2 26/4
ஆர்க்கின்ற கடல் ஓதம் ஆர்க்கும் ஆறும் அசைகின்ற இளம் தென்றல் அசையும் ஆறும் – நந்திக்-:2 35/1
வழியாம் தமர கடல் வட்டத்து ஒரு வண் கோவே – நந்திக்-:2 43/4
போர்வட்ட சிலை உடைவாள் பற்றிய பொரு கடல் மல்லை புரவலனே – நந்திக்-:2 54/3
கடல் கூதிர் மொய்த்த கழி பெண்ணை நாரை – நந்திக்-:2 73/1
குல மயில் பாவையும் எறி கடல் வடிவமும் – நந்திக்-:2 83/3
வண்டல் இடும் கடல் மல்லை காவலனே – நந்திக்-:2 84/2
களவு கண்டாய் நந்தி மல்லை அம் கானல் கடல் கம்புளே – நந்திக்-:2 89/4
வான் உறு மதியை அடைந்தது உன் வதனம் மறி கடல் புகுந்தது உன் கீர்த்தி – நந்திக்-:2 109/1
வான் உறை மதியில் புக்கது உன் தட்பம் மறி கடல் புக்கது உன் பெருமை – நந்திக்-:2 109/5

மேல்

கடலால் (1)

தோளால் மெலியாமே ஆழ் கடலால் சோராமே – நந்திக்-:2 85/1

மேல்

கடலை (1)

குட்டு அன்றே மழை நீரை குடங்கை கொண்டு குரை கடலை குடிக்கின்றேன் குடிக்கின்றேனே – நந்திக்-:2 64/4

மேல்

கடவும் (1)

விண் தொடு திண் கிரி அளவும் வீரம் செல்லும் விடேல் விடுகு நீ கடவும் வீதி-தோறும் – நந்திக்-:2 74/3

மேல்

கடவுள் (1)

ஒரு பெரும் கடவுள் நின் பரவுதும் எம் கோன் – நந்திக்-:2 1/38

மேல்

கடவோமே (1)

கண் சிம்புளியா நோய் யாமோ கடவோமே – நந்திக்-:2 72/4

மேல்

கடற்கு (1)

நால் கடற்கு ஒரு நாயகன் நந்தி-தன் – நந்திக்-:2 26/2

மேல்

கடா (1)

நாட்டை மிதிக்கும் கடா களிற்றான் நந்தி நாட்டினில் பொன் – நந்திக்-:2 103/2

மேல்

கடாம்பட்டு (1)

மலை கடாம்பட்டு அனைய மால் யானை நந்தி – நந்திக்-:2 98/3

மேல்

கடி (1)

கயங்களில் கடி மலர் துழாவி காமுகர் – நந்திக்-:2 8/3

மேல்

கடுவாய் (2)

கடுவாய் இரட்ட வளை விம்ம மன்னர் கழல் சூட அங்கண் மறுகே – நந்திக்-:2 6/1
கடுவாய் போல் வளை அதிர நின்னொடு – நந்திக்-:2 61/12

மேல்

கடுவாயே (1)

கண்ட வேந்தர் கொண்-மின்கள் என்னும் கன்னி கடுவாயே – நந்திக்-:2 5/4

மேல்

கடை (5)

நிற்க மன்னவர் நிரந்த வெண்குடை மிடைந்த நீள் கடை நெடுந்தகை – நந்திக்-:2 22/1
பரடு திறப்ப தன்னால் பல் கடை
திரிந்த பாணன் நறும் தார் பெற்று – நந்திக்-:2 23/6,7
கோல் கடை புருவம் துடிக்கும் துணை – நந்திக்-:2 26/3
ஆர்வமா உளம் நின்றவர் அன்பன் மற்று அவன் பெரும் கடை நின்ற – நந்திக்-:2 27/2
கடை ஆறு போந்தார் கலந்து – நந்திக்-:2 31/4

மேல்

கடைக்கண்களே (1)

கார் ஊர் குழலிக்கு காதளவு ஊரும் கடைக்கண்களே – நந்திக்-:2 110/4

மேல்

கண் (12)

கொடு வார் புனைந்து நகு வாள் படை கண் மடவார் இடைக்குள் மனமே – நந்திக்-:2 6/3
வனை வார் குழல் வேணியும் வாடை கண் நீர் – நந்திக்-:2 13/1
சென்று அஞ்சி மேல் செம் கண் வேழம் சிவப்ப சிலர் திகைப்ப – நந்திக்-:2 16/1
ஓடு அரி கண் மட நல்லீர் ஆடாமோ ஊசல் உத்தரிய பட்டு ஆட ஆடாமோ ஊசல் – நந்திக்-:2 29/1
செய்ய வாய் மிக கரிய கண் வன முலை செறிந்து இறு மருங்குல் கொம்பு – நந்திக்-:2 47/1
கோவேம் மாலை மாலையர்க்கு ஓகோவே வேண்டும் நிலவோ கண்
கோவே மாலை மாலை அது கொண்டார் குறுகும் ஆறு அறியேன் – நந்திக்-:2 50/1,2
திரு வரு நெடும் கண் சிவக்குமாகின் – நந்திக்-:2 61/5
திறை இடு-மின் அன்றி மதில் விடு-மின் நுங்கள் செரு ஒழிய வெம் கண் முரசம் – நந்திக்-:2 68/1
கண் சிம்புளியா நோய் யாமோ கடவோமே – நந்திக்-:2 72/4
மங்கையர் கண் புனல் பொழிய மழை பொழியும் காலம் மாரவேள் சிலை குனிக்க மயில் குனிக்கும் காலம் – நந்திக்-:2 100/1
கண் என்பதும் இலையே மொழி வாய் என்பதும் இலையே காது என்பதும் இலையே இது காலம்-தனின் அடைவோ – நந்திக்-:2 113/1
ஒருவர் நமக்கு உண்மை சொலி உரையாத காலம் ஊர் உறங்க நம் இரு கண் உறங்காத காலம் – நந்திக்-:2 114/3

மேல்

கண்கள் (1)

நெறிந்து உளதே கரும் குழல் அம் குவளை கண்கள் நெடிய வேய் தொடிய தோள் நேர்ந்து வெம்மை – நந்திக்-:2 60/3

மேல்

கண்களாய (1)

களவுகண்டார் முகத்து கண்களாய கயல் குலமே – நந்திக்-:2 48/4

மேல்

கண்ட (2)

கண்ட வேந்தர் கொண்-மின்கள் என்னும் கன்னி கடுவாயே – நந்திக்-:2 5/4
நறை கெழு தொண்டையோன் தொண்டை கண்ட பின் – நந்திக்-:2 66/3

மேல்

கண்டாய் (8)

தொழுதுகொண்டேன் என்று சொல்லு கண்டாய் தொல்லை நூல் வரம்பு – நந்திக்-:2 3/2
பழுது கண்டாய் இதை போய் பகர்வாய் சிறை பைங்குருகே – நந்திக்-:2 3/4
சோதி வெளுக்கில் வெளு மருங்குல் துவளின் நீயும் துவள் கண்டாய்
காது நெடு வேல் படை நந்திகண்டன் கச்சி வள நாட்டு – நந்திக்-:2 10/2,3
துளவு கண்டாய் பெறுகின்றிலம் சென்று இனி சொல்ல வல்ல – நந்திக்-:2 89/1
அளவு கண்டாய் வந்த தாதி கண்டாய் அடல் வேழம் உண்ட – நந்திக்-:2 89/2
அளவு கண்டாய் வந்த தாதி கண்டாய் அடல் வேழம் உண்ட – நந்திக்-:2 89/2
விளவு கண்டால் அன்ன மேனி கண்டாய் விறல் மாரன் செய்த – நந்திக்-:2 89/3
களவு கண்டாய் நந்தி மல்லை அம் கானல் கடல் கம்புளே – நந்திக்-:2 89/4

மேல்

கண்டால் (6)

மயில் கண்டால் மயிலுக்கே வருந்தி ஆங்கே மான் கண்டால் மானுக்கே வாடி மாதர் – நந்திக்-:2 25/1
மயில் கண்டால் மயிலுக்கே வருந்தி ஆங்கே மான் கண்டால் மானுக்கே வாடி மாதர் – நந்திக்-:2 25/1
குயில் கண்டால் குயிலுக்கே குழைதி ஆகின் கொடும் சுரம் போக்கு ஒழி நெஞ்சே கூடா மன்னர் – நந்திக்-:2 25/2
அளவு கண்டால் குடங்கை துணை போலும் அரசர் புகும் – நந்திக்-:2 48/1
தளவு கண்டால் அன்ன வெள் நகையால் தமியேனது உள்ளம் – நந்திக்-:2 48/3
விளவு கண்டால் அன்ன மேனி கண்டாய் விறல் மாரன் செய்த – நந்திக்-:2 89/3

மேல்

கண்டான் (2)

முழுது கண்டான் நந்தி மல்லை அம் கானல் முதல்வனுக்கு – நந்திக்-:2 3/3
வளவு கண்டான் நந்தி மானோதயன் வையம்-தன்னில் மகிழ் – நந்திக்-:2 48/2

மேல்

கண்டிலம் (1)

பாழி மன் நெடும் தோள் வடு கண்டிலம் பல்லவ பகர்வாயே – நந்திக்-:2 37/4

மேல்

கண்டு (5)

பொழுது கண்டு ஆய் அதிர்கின்றது போக நம் பொய்யற்கு என்றும் – நந்திக்-:2 3/1
மனத்துள் நின்ற வெம் சினம் மலைத்தல் கண்டு அதிர்ந்த மான் – நந்திக்-:2 34/3
குருகோடு வயல் படர் காவிரியில் குலவும் புயல் கண்டு புகார் மணலில் – நந்திக்-:2 44/2
விதியின் விளைவு கண்டு யாம் இருப்பது அல்லால் வினை மற்றும் உண்டோ நம் மெல்_ஓதி மாட்டே – நந்திக்-:2 45/4
வார் ஊரும் மென் முலை வார்த்தை கண்டு ஊரும் மதி முகத்தில் – நந்திக்-:2 110/1

மேல்

கண்டே (1)

என்னை அவர் அற மறந்து போனாரே தோழி இளந்தலை கண்டே நிலவு பிளந்து எரியும் காலம் – நந்திக்-:2 101/4

மேல்

கண்டோம் (1)

வாழி இ நில மன்னவர் வந்து அனுதினம் இறைஞ்சிய வடு கண்டோம்
ஆழி மன்னவ அன்னையர் ஆய்ச்சியர் அடும் கயிறு அடிபட்ட – நந்திக்-:2 37/2,3

மேல்

கண்ணார் (1)

பலர்க்கு எல்லாம் கோன் நந்தி பன் மாட கச்சி பனி கண்ணார் பரு முத்தம் பார்த்து ஆடும் காலம் – நந்திக்-:2 56/3

மேல்

கண்ணியோ (1)

காட்டை மிதிக்கும் கயல்_கண்ணியோ சுரம் கால்வைப்பதே – நந்திக்-:2 103/4

மேல்

கண்ணின் (1)

காலை பொழுதின் எழு கன்னியர்-தம் கண்ணின் படி காட்டிடு கச்சியின் வாய் – நந்திக்-:2 81/2

மேல்

கண்ணினால் (1)

வாள் குலாம் கண்ணினால் வளைத்த மம்மர் நோய் – நந்திக்-:2 18/3

மேல்

கண்ணினாள் (1)

தெள் இலை வேல் கண்ணினாள் தெள்ளாற்றில் வென்ற கோன்-தன் – நந்திக்-:2 52/3

மேல்

கணவர் (1)

கவலை பெரிது பழிகாரர் வந்திலார் கணவர் உறவு கதையாய் முடிந்ததே – நந்திக்-:2 97/4

மேல்

கணி (1)

ஈன்ற வேங்கை இரும் கணி சூழ்ச்சியே – நந்திக்-:2 36/4

மேல்

கணை (1)

செழு மலர் துதைதரு தெரி கணை மதனனது – நந்திக்-:2 1/13

மேல்

கதிர் (5)

அலை கதிர் வேல் படை நந்தி அவனி நாராயணன் இவ் – நந்திக்-:2 1/11
நெஞ்சு ஆகுலமுற்று இங்ஙனே மெலிய நிலவின் கதிர் நீள் எரியாய் விரிய – நந்திக்-:2 11/1
கதிர் ஒளிய வெண் மருப்பு கன வயிரம் செறிந்ததால் – நந்திக்-:2 14/2
கதிர் தொகு வரு புனல் கரை பொருது இழிதரு காவிரி வள நாடா – நந்திக்-:2 17/2
கதிர் செய் அணி வண்டு காந்தாரம் பாட களி வண்டு புகுந்து உலவும் காலமாம் காலம் – நந்திக்-:2 45/2

மேல்

கதையாய் (1)

கவலை பெரிது பழிகாரர் வந்திலார் கணவர் உறவு கதையாய் முடிந்ததே – நந்திக்-:2 97/4

மேல்

கம்பர் (1)

கோவே மாலை உள்ளும் எங்கள் கோவே கம்பர் ஆனாரே – நந்திக்-:2 50/4

மேல்

கம்புளே (1)

களவு கண்டாய் நந்தி மல்லை அம் கானல் கடல் கம்புளே – நந்திக்-:2 89/4

மேல்

கமல (1)

செய்ய கமல திருவுக்கு முன் பிறந்த – நந்திக்-:2 108/1

மேல்

கமுகம் (1)

தண்டலையில் பூம் கமுகம் பாளை தாவி தமிழ் தென்றல் புகுந்து உலவும் தண் சோணாடா – நந்திக்-:2 74/2

மேல்

கயங்களில் (1)

கயங்களில் கடி மலர் துழாவி காமுகர் – நந்திக்-:2 8/3

மேல்

கயல் (2)

களவுகண்டார் முகத்து கண்களாய கயல் குலமே – நந்திக்-:2 48/4
காட்டை மிதிக்கும் கயல்_கண்ணியோ சுரம் கால்வைப்பதே – நந்திக்-:2 103/4

மேல்

கயல்_கண்ணியோ (1)

காட்டை மிதிக்கும் கயல்_கண்ணியோ சுரம் கால்வைப்பதே – நந்திக்-:2 103/4

மேல்

கயிலை (1)

இலகு ஒளிய மூ இலை வேல் இறைவா நின் இயல் கயிலை
குல கிரியும் அரு மறையும் குளிர் விசும்பும் வறிதாக – நந்திக்-:2 1/9,10

மேல்

கயிறு (1)

ஆழி மன்னவ அன்னையர் ஆய்ச்சியர் அடும் கயிறு அடிபட்ட – நந்திக்-:2 37/3

மேல்

கர (1)

மண் எலாம் உய்ய மழை போல் வழங்கு கர
தண் உலா மாலை தமிழ் நந்தி நல் நாட்டில் – நந்திக்-:2 107/1,2

மேல்

கரங்கள் (1)

கான் உறு புலியை அடைந்தது உன் வீரம் கற்பகம் அடைந்தது உன் கரங்கள்
தேன் உறு மலராள் அரியிடம் புகுந்தாள் செம் தழல் அடைந்தது உன் தேகம் – நந்திக்-:2 109/2,3

மேல்

கரி (3)

ஏர் மதத்த கரி உரிவை ஏகாசம் இட்டனையே – நந்திக்-:2 1/22
மற மத கரி திசை நிறுவின மணி நகையவர் மனம் நகுவன – நந்திக்-:2 7/1
வீர மா மத கரி இவை பரி இவை இரவலர் கவர்வாரே – நந்திக்-:2 27/4

மேல்

கரிய (1)

செய்ய வாய் மிக கரிய கண் வன முலை செறிந்து இறு மருங்குல் கொம்பு – நந்திக்-:2 47/1

மேல்

கரியாய் (1)

புல அரசை புறங்கண்ட புகழ் சேர் கோவே பூவலயம்-தனில் கரியாய் நின்ற மன்னா – நந்திக்-:2 49/3

மேல்

கரியின் (1)

கரியின் முனம் வரும் – நந்திக்-:1 3/1

மேல்

கரியும் (2)

சின கரியும் பாய்மாவும் தெள்ளாற்றில் சிந்துவித்த செங்கோல் நந்தி – நந்திக்-:2 53/3
இருளான மத கரியும் பாய்மாவும் இரதமும் கொண்டு எதிர்ந்தார்-தம் முன் – நந்திக்-:2 86/3

மேல்

கரும் (2)

ஆயிர வாய் கரும் கச்சை அழல் உமிழ அசைத்தனையே – நந்திக்-:2 1/20
நெறிந்து உளதே கரும் குழல் அம் குவளை கண்கள் நெடிய வேய் தொடிய தோள் நேர்ந்து வெம்மை – நந்திக்-:2 60/3

மேல்

கரும்பு (1)

காவி அனந்தம் எடுத்தான் மதன் கை கரும்பு எடுத்தான் – நந்திக்-:2 77/1

மேல்

கரை (1)

கதிர் தொகு வரு புனல் கரை பொருது இழிதரு காவிரி வள நாடா – நந்திக்-:2 17/2

மேல்

கலங்கும் (1)

ஏம வரை சலிக்கும் ஏழ் ஆழியும் கலங்கும்
காம வயிரி களங்கு அறுக்கும் சோமன் – நந்திக்-:2 94/1,2

மேல்

கலந்து (1)

கடை ஆறு போந்தார் கலந்து – நந்திக்-:2 31/4

மேல்

கலம் (1)

கலம் கொள் அலங்கல் வேல் நந்தி கச்சிநாட்டோன் நவன் கழல் – நந்திக்-:2 32/1

மேல்

கலன் (1)

புது பூ பொலன் கலன் அணிந்து – நந்திக்-:2 23/9

மேல்

கலியின் (1)

செஞ்சாலி வயல் படர் காவிரி சூழ் திரு நாடு உடை நந்தி சின கலியின்
வெம் சாயல் மறைத்த தனி குடையான் விடை மண் பொறி ஓலை விடேல் விடுகே – நந்திக்-:2 11/3,4

மேல்

கலியும் (2)

நானும் என் கலியும் எவ்விடம் புகுவேம் நந்தியே நம் தயாபரனே – நந்திக்-:2 109/4
யானும் என் கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே எந்தை பிரானே – நந்திக்-:2 109/8

மேல்

கலியை (2)

கலியை தீர்க்கும் தமிழாகரன் நந்தி – நந்திக்-:2 115/3
என் கலியை தீர்ப்பானிலன் – நந்திக்-:2 115/4

மேல்

கலை (1)

எனதே கலை வளையும் என்னதே மன்னர் – நந்திக்-:2 2/1

மேல்

கவர்வாரே (1)

வீர மா மத கரி இவை பரி இவை இரவலர் கவர்வாரே – நந்திக்-:2 27/4

மேல்

கவரி (1)

கவரி செந்நெல் காடு அணி சோலை காவிரி வள நாடன் – நந்திக்-:2 28/1

மேல்

கவலை (1)

கவலை பெரிது பழிகாரர் வந்திலார் கணவர் உறவு கதையாய் முடிந்ததே – நந்திக்-:2 97/4

மேல்

கவிகையும் (1)

நிதி தரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையிவை உடை நந்தி – நந்திக்-:2 17/3

மேல்

கழல் (11)

கடுவாய் இரட்ட வளை விம்ம மன்னர் கழல் சூட அங்கண் மறுகே – நந்திக்-:2 6/1
வினை வார் கழல் நந்தி விடேல் விடுகின் – நந்திக்-:2 13/3
ஓம மறைவாணர் ஒண் பொன் கழல் வேந்தர் – நந்திக்-:2 15/1
குமரி கொண்கன் கங்கை மணாளன் குரை கழல் விறல் நந்தி – நந்திக்-:2 28/2
ஊசல் மறந்தாலும் ஒண் கழல் அம்மானை – நந்திக்-:2 30/1
பூசல் இலங்கு இலை வேல் பொன் கழல் நந்தி நின – நந்திக்-:2 30/3
கலம் கொள் அலங்கல் வேல் நந்தி கச்சிநாட்டோன் நவன் கழல்
புலம் கொள் ஒளிய நல்லோர்க்கும் புகல்கின்றோர்க்கும் பொன் ஆரம் – நந்திக்-:2 32/1,2
நாணாது இ திரு மடவார் முன்பு நின் நன் பொன் கழல் இணை தொழுதாரில் – நந்திக்-:2 41/1
நிறம் கிளர் புருவம் துடிக்கின் நின் கழல்
இறைஞ்சா மன்னர்க்கு இடம் துடிக்கும்மே – நந்திக்-:2 61/7,8
அறை கழல் முடித்தவன் அவனி நாரணன் – நந்திக்-:2 66/2
நிறைவிடு-மின் நந்தி கழல் புகு-மின் உங்கள் நெடு முடிகள் வந்து நிகழ – நந்திக்-:2 68/3

மேல்

கழி (3)

பெருக ஓடு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேர் அணி நீள் முடி மேல் – நந்திக்-:2 44/3
பெடை ஏறு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேரருள் நீள் முடி மேல் – நந்திக்-:2 55/3
கடல் கூதிர் மொய்த்த கழி பெண்ணை நாரை – நந்திக்-:2 73/1

மேல்

கழிக்கும்மே (1)

பூண் முலை முத்த பூண் கழிக்கும்மே
கடுவாய் போல் வளை அதிர நின்னொடு – நந்திக்-:2 61/11,12

மேல்

கழிக்குமாகின் (1)

மை இல் வாள் உறை கழிக்குமாகின்
அடங்கார் பெண்டிர் – நந்திக்-:2 61/9,10

மேல்

கழித்தவன் (1)

வட்ட வெம் சிலை நாண் இட கழித்தவன் மல்லையின் மயில்_அன்னாள் – நந்திக்-:2 75/2

மேல்

களங்கு (1)

காம வயிரி களங்கு அறுக்கும் சோமன் – நந்திக்-:2 94/2

மேல்

களவு (1)

களவு கண்டாய் நந்தி மல்லை அம் கானல் கடல் கம்புளே – நந்திக்-:2 89/4

மேல்

களவுகண்டார் (1)

களவுகண்டார் முகத்து கண்களாய கயல் குலமே – நந்திக்-:2 48/4

மேல்

களி (4)

விறல் அரசர்கள் மனம் நெகிழ்வன விரை மலர் களி முலை பொருவன – நந்திக்-:2 7/2
இளம் களி யானை எருத்தம் மிசையன்னே – நந்திக்-:2 23/11
வாணாளை சுளி களி யானை படை வய வேல் அடையலர் குல காலா – நந்திக்-:2 41/3
கதிர் செய் அணி வண்டு காந்தாரம் பாட களி வண்டு புகுந்து உலவும் காலமாம் காலம் – நந்திக்-:2 45/2

மேல்

களிற்றார் (1)

பீடு இயல் மா களிற்றார் பிச்சத்தார் கூடார் – நந்திக்-:2 31/2

மேல்

களிற்றான் (1)

நாட்டை மிதிக்கும் கடா களிற்றான் நந்தி நாட்டினில் பொன் – நந்திக்-:2 103/2

மேல்

களிற்றின் (1)

அதிர் குரல மணி நெடும் தேர் அவனி நாரணன் களிற்றின்
கதிர் ஒளிய வெண் மருப்பு கன வயிரம் செறிந்ததால் – நந்திக்-:2 14/1,2

மேல்

களிற்று (2)

திருகு சின கட களிற்று செங்கோல் நந்தி தென்னவர்கோன்-தன் குறும்பில் சென்று சூழ்ந்த – நந்திக்-:2 4/3
பாறு ஆர் களிற்று உயர் பல்லவர் கோன் நந்தி மல்லை அன்றி – நந்திக்-:2 40/2

மேல்

களிற்றுக்கு (1)

தனக்கு உரிய என் கொங்கை தான் பயந்த மழ களிற்றுக்கு ஆக்கி தன்-பால் – நந்திக்-:2 53/1

மேல்

கற்பகம் (2)

கான் உறு புலியை அடைந்தது உன் வீரம் கற்பகம் அடைந்தது உன் கரங்கள் – நந்திக்-:2 109/2
கான் உறை புலியில் புக்கது உன் சீற்றம் கற்பகம் புக்கது உன் கொடைகள் – நந்திக்-:2 109/6

மேல்

கன்னி (2)

கண்ட வேந்தர் கொண்-மின்கள் என்னும் கன்னி கடுவாயே – நந்திக்-:2 5/4
அருளானது எங்கையர்க்கே அன்னாய் என்று இயம்பிடும் எம் கன்னி செம் சொல் – நந்திக்-:2 86/1

மேல்

கன்னியர்-தம் (1)

காலை பொழுதின் எழு கன்னியர்-தம் கண்ணின் படி காட்டிடு கச்சியின் வாய் – நந்திக்-:2 81/2

மேல்

கன (1)

கதிர் ஒளிய வெண் மருப்பு கன வயிரம் செறிந்ததால் – நந்திக்-:2 14/2

மேல்

கனக (1)

கை குடம் இரண்டும் கனக கும்ப குடமும் – நந்திக்-:2 91/1

மேல்

கனி (1)

அறம் பெருகும் தனி செங்கோல் மாயன் தொண்டை அம் கனி போல் சிவந்து திரு முகத்து பூத்து – நந்திக்-:2 60/1

மேல்

கனை (1)

கனை ஆர் முரசு ஒத்தது கார் அதிர்வே – நந்திக்-:2 13/4

மேல்