கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஓகோவே 1
ஓடாத 1
ஓடி 1
ஓடு 2
ஓடுகின்ற 1
ஓடும் 1
ஓதம் 2
ஓதி 1
ஓம 1
ஓர் 1
ஓராதே 1
ஓலை 2
ஓகோவே (1)
கோவேம் மாலை மாலையர்க்கு ஓகோவே வேண்டும் நிலவோ கண் – நந்திக்-:2 50/1
ஓடாத (1)
ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில் வெறும் – நந்திக்-:2 106/1
ஓடி (1)
தேவு இயல் நந்திக்கு அங்கு ஆர் ஓடி செய்குவர் விண்ணப்பமே – நந்திக்-:2 77/4
ஓடு (2)
ஓடு அரி கண் மட நல்லீர் ஆடாமோ ஊசல் உத்தரிய பட்டு ஆட ஆடாமோ ஊசல் – நந்திக்-:2 29/1
பெருக ஓடு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேர் அணி நீள் முடி மேல் – நந்திக்-:2 44/3
ஓடுகின்ற (1)
ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில் வெறும் – நந்திக்-:2 106/1
ஓடும் (1)
மும்மை புவனம் முழுது ஈன்ற முதல்வி ஓடும் விடைப்பாகன் – நந்திக்-:1 1/1
ஓதம் (2)
ஆடல் ஓதம் ஆர்க்குமால் என் ஆவி காக்க வல்லனோ – நந்திக்-:2 9/2
ஆர்க்கின்ற கடல் ஓதம் ஆர்க்கும் ஆறும் அசைகின்ற இளம் தென்றல் அசையும் ஆறும் – நந்திக்-:2 35/1
ஓதி (1)
விதியின் விளைவு கண்டு யாம் இருப்பது அல்லால் வினை மற்றும் உண்டோ நம் மெல்_ஓதி மாட்டே – நந்திக்-:2 45/4
ஓம (1)
ஓம மறைவாணர் ஒண் பொன் கழல் வேந்தர் – நந்திக்-:2 15/1
ஓர் (1)
ஒண் சுடராய் ஒளி என்னும் ஓர் உருவம் மூன்று உருவு – நந்திக்-:2 1/2
ஓராதே (1)
ஓராதே என் மகளை சொன்னீரே தொண்டை மேல் – நந்திக்-:2 62/1
ஓலை (2)
வெம் சாயல் மறைத்த தனி குடையான் விடை மண் பொறி ஓலை விடேல் விடுகே – நந்திக்-:2 11/4
நண்ணும் பனை ஓலை சுருள் அரசன் திருமுகமோ நண்ணா வரு தூதா உனை விண்ணாட்டிடை விடுவேன் – நந்திக்-:2 113/2