Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மொச்ச 1
மொச்சை 1
மொச்சைய 1
மொட்டரை 1
மொட்டின் 1
மொட்டு 13
மொட்டை 3
மொண்ட 1
மொண்டு 2
மொண்ணரை 1
மொண்ணை 1
மொத்துண்டு 1
மொந்தை 22
மொந்தையர் 1
மொந்தையின் 1
மொந்தையும் 1
மொய் 25
மொய்குழலாளையும் 1
மொய்குழலாளொடு 1
மொய்ச்ச 1
மொய்த்த 21
மொய்த்து 12
மொய்ம் 1
மொய்ம்பர் 1
மொய்ம்பின் 1
மொய்ம்பு 5
மொய்ம்பே 1
மொழி 81
மொழிகள் 6
மொழிகளே 1
மொழிகொண்டு 1
மொழிசெய்தவர் 1
மொழிதலை 1
மொழிந்த 10
மொழிந்த-கால் 1
மொழிந்தவர் 1
மொழிந்து 5
மொழிபவர் 2
மொழிபவர்க்கு 1
மொழிய 6
மொழியர் 1
மொழியல் 1
மொழியவர் 2
மொழியவரும் 1
மொழியவள் 1
மொழியன 1
மொழியா 2
மொழியாயே 1
மொழியார் 12
மொழியாரவர் 1
மொழியாரே 1
மொழியால் 5
மொழியாலும் 3
மொழியாள் 10
மொழியாளை 4
மொழியாளொடு 1
மொழியாளொடும் 2
மொழியானை 1
மொழியினர் 1
மொழியினால் 1
மொழியினும் 1
மொழியீர் 1
மொழியு-மின் 1
மொழியும் 4
மொழியே 2
மொழியேன் 1
மொழியை 5
மொழிவ 1
மொழிவர் 1
மொழிவழி 1
மொழிவார் 5
மொழிவார்கள் 3
மொழிவானை 1

மொச்ச (1)

மொச்சை பயில் இச்சை கடி பிச்சன் மிகு நச்சு அரவன் மொச்ச நகர்தான் – தேவா-சம்:3601/2
மேல்


மொச்சை (1)

மொச்சை பயில் இச்சை கடி பிச்சன் மிகு நச்சு அரவன் மொச்ச நகர்தான் – தேவா-சம்:3601/2
மேல்


மொச்சைய (1)

மொச்சைய அமணரும் முடை படு துகிலரும் அழிவது ஒர் – தேவா-சம்:3721/3
மேல்


மொட்டரை (1)

முடையரை தலை முண்டிக்கும் மொட்டரை
கடையரை கடிந்தார் கனல் வெண் மழு – தேவா-அப்:1655/1,2
மேல்


மொட்டின் (1)

மறையிடை பொருளர் மொட்டின் மலர் வழி வாச தேனர் – தேவா-அப்:623/1
மேல்


மொட்டு (13)

முள் வாய் தாளின் தாமரை மொட்டு இன்முகம் மலர கயல் பாய – தேவா-சம்:456/3
தேன் பாய மீன் பாய செழும் கமல மொட்டு அலரும் திரு ஐயாறே – தேவா-சம்:1397/4
மொட்டு அலர்த்த தடம் தாழை முருகு உயிர்க்கும் காவிரிப்பூம்பட்டினத்து – தேவா-சம்:1909/3
செய்யினில் நீலம் மொட்டு விரிய கமழ்ந்து மணம் நாறு கொச்சைவயமே – தேவா-சம்:2375/4
கெண்டை பாய சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே – தேவா-சம்:2703/4
முள்ளி நாள் முகை மொட்டு இயல் கோங்கின் அரும்பு தென் கொள் குரும்பை மூவா மருந்து – தேவா-சம்:2815/1
மொட்டு அமணர் கட்டர் தேரர் – தேவா-சம்:3231/1
மொட்டு அலர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய – தேவா-சம்:3870/1
மொட்டு இடு கமல பொய்கை திரு ஐயாறு அமர்ந்த தேனோடு – தேவா-அப்:386/3
மொட்டு ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:128/2
முள் வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து விரை நாறும் முருகு விரி பொழில் சூழ் – தேவா-சுந்:404/3
திடுகு மொட்டு என குத்தி கூறை கொண்டு ஆறலைக்கும் இடம் – தேவா-சுந்:498/2
மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:503/3
மேல்


மொட்டை (3)

மொட்டை அமண் ஆதர் துகில் மூடு விரி தேரர் – தேவா-சம்:1839/1
மொட்டை அமண் ஆதர் முது தேரர் மதியில்லிகள் முயன்றன படும் – தேவா-சம்:3633/1
முற்றாத முழுமுதலை முளையை மொட்டை முழு மலரின் மூர்த்தியை முனியாது என்றும் – தேவா-அப்:2888/1
மேல்


மொண்ட (1)

மொண்ட கை வேள்வி முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:437/4
மேல்


மொண்டு (2)

சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண் திரை மொண்டு எறிய – தேவா-சம்:706/3
மொண்டு அலம்பிய வார் திரை கடல் மோதி மீது ஏறி சங்கம் வங்கமும் – தேவா-சம்:1994/1
மேல்


மொண்ணரை (1)

மாசினை ஏறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரை விட்டு – தேவா-அப்:979/1
மேல்


மொண்ணை (1)

மொண்ணை மா மருதா என்று என் மொய் குழல் – தேவா-அப்:1220/3
மேல்


மொத்துண்டு (1)

பாய் ஓங்கு மர கலங்கள் படு திரையால் மொத்துண்டு
சேய் ஓங்கு வேணுபுரம் செழும் பதியா திகழ்ந்தீரே – தேவா-சம்:2354/3,4
மேல்


மொந்தை (22)

தழங்கு மொந்தை தக்கை மிக்க பேய் கணம் பூதம் சூழ – தேவா-சம்:574/3
முலை யாழ் கெழும மொந்தை கொட்ட முன் கடை மாட்டு அயலே – தேவா-சம்:684/1
குழலின் ஓசை வீணை மொந்தை கொட்ட முழவு அதிர – தேவா-சம்:706/1
கோல சடைகள் தாழ குழல் யாழ் மொந்தை கொட்டவே – தேவா-சம்:755/2
முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார் – தேவா-சம்:794/2
பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண் ஆகவே – தேவா-சம்:1524/3
பார் ஆரும் முழவம் மொந்தை குழல் யாழ் ஒலி – தேவா-சம்:1592/1
முழவம் குழல் மொந்தை முழங்க எரி ஆடும் – தேவா-சம்:1847/2
குழலும் மொந்தை விழா ஒலி செய்யும் கோட்டாற்றில் – தேவா-சம்:2030/2
மறை வளர் பாடலினோடு மண் முழவம் குழல் மொந்தை
பறை வளர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2214/3,4
முழவு ஒலி யாழ் குழல் மொந்தை கொட்ட முதுகாட்டிடை – தேவா-சம்:2881/2
முரவம் மொந்தை முழா ஒலிக்க முழங்கு பேயொடும் கூடி போய் – தேவா-சம்:3204/3
பலகின் ஆர் மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே – தேவா-சம்:3409/2
கல்லவடம் மொந்தை குழல் தாளம் மலி கொக்கரையர் அக்கு அரை மிசை – தேவா-சம்:3652/1
சல்லரி யாழ் முழவம் மொந்தை குழல் தாளம் அது இயம்ப – தேவா-சம்:3669/1
கூடு அரவம் மொந்தை குழல் யாழ் முழவினோடும் இசைசெய்ய – தேவா-சம்:3685/1
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல் தாளம் வீணை மொந்தை
வடு விட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாள் அரவும் – தேவா-அப்:1046/2,3
முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே – தேவா-அப்:1630/1
குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை குறள் பூதம் முன் பாட தான் ஆடுமே – தேவா-அப்:2124/1
பீடு உலாம்-தனை செய்வார் பிடவம் மொந்தை குட முழவம் கொடுகொட்டி குழலும் ஓங்க – தேவா-அப்:2183/3
குரு மணியை குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணியானை – தேவா-அப்:2375/2
அறை கலந்த குழல் மொந்தை வீணை யாழும் அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த – தேவா-அப்:2487/1
மேல்


மொந்தையர் (1)

பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4004/1
மேல்


மொந்தையின் (1)

கலம் கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டு அகத்து – தேவா-சம்:1267/3
மேல்


மொந்தையும் (1)

பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப பரந்து பல் பேய் – தேவா-அப்:891/1
மேல்


மொய் (25)

முறையாலே உண தருவன் மொய் பவளத்தொடு தரளம் – தேவா-சம்:654/2
மொய் வல் அசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அது உண்ட – தேவா-சம்:715/1
மொய் ஆர் முதுகுன்றில் ஐயா என வல்லார் – தேவா-சம்:1008/1
முந்தி இ வையம் தாவிய மாலும் மொய் ஒளி – தேவா-சம்:1088/1
முருக்குண்ணாது ஓர் மொய் கதிர் வாள் தேர் முன் ஈந்த – தேவா-சம்:1098/3
மொய் சேர் வண்டு உண் மும்மதம் நால் வாய் முரண் வேழ – தேவா-சம்:1103/1
மூரல் வெண் முறுவல் நகு மொய் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1481/3
முருகு உரிஞ்சு பூம் சோலை மொய் மலர் சுமந்து இழி நிவா வந்து – தேவா-சம்:2446/3
முன்ன வல்லர் மொய் கழல் துன்ன வல்லர் விண்ணையே – தேவா-சம்:3368/4
வண்டு இடு மொய் பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னியவர் – தேவா-சம்:3939/3
முற்பிறைக்கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடி – தேவா-அப்:29/1
முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்த – தேவா-அப்:132/1
மூன்று-கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை – தேவா-அப்:179/2
முளைத்த வெண் பிறை மொய் சடை உடையாய் எப்போதும் என் நெஞ்சு இடம்கொள்ள – தேவா-அப்:206/1
முடக்கினார் முகிழ் வெண் திங்கள் மொய் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:269/2
முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு மொய் சடைகள் தாழ – தேவா-அப்:531/1
மொய் கை அரக்கனை ஊன்றினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:852/3
மொய் மலர் வேய்ந்த விரி சடை கற்றை விண்ணோர் பெருமான் – தேவா-அப்:857/2
முத்தின் திரளும் பளிங்கினின் சோதியும் மொய் பவள – தேவா-அப்:957/3
மொண்ணை மா மருதா என்று என் மொய் குழல் – தேவா-அப்:1220/3
முல்லை வெண் நகை மொய் குழலாய் உனக்கு – தேவா-அப்:1522/1
முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரை – தேவா-அப்:1680/1
முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும் மொய் பவள கொடி அனைய சடையார் போலும் – தேவா-அப்:2623/1
காளை ஆகி வரை எடுத்தான்-தன் கைகள் இற்று அவன் மொய் தலை எல்லாம் – தேவா-சுந்:589/1
முழு நீறு அணி மேனியன் மொய் குழலார் – தேவா-சுந்:947/1
மேல்


மொய்குழலாளையும் (1)

முடியும் ஆயிரம் உடையார் மொய்குழலாளையும் உடையார் – தேவா-சம்:2488/3
மேல்


மொய்குழலாளொடு (1)

மொய்குழலாளொடு முதுகுன்றம் மேவிய – தேவா-சம்:3865/1
மேல்


மொய்ச்ச (1)

மொய்ச்ச வன் பேய் இலர் போலும் முப்புரம் எய்திலர் போலும் – தேவா-சம்:2170/3
மேல்


மொய்த்த (21)

கழலால் மொய்த்த பாதம் கைகளால் – தேவா-சம்:245/3
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த – தேவா-சம்:1989/1
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட கடல் முழங்க – தேவா-சம்:1989/3
விண் மொய்த்த பொழில் வரி வண்டு இசை முரலும் வெண்காடே – தேவா-சம்:1989/4
இலை மொய்த்த தண் பொழிலும் வயலும் சூழ்ந்த இடைமருதில் – தேவா-சம்:2077/3
நலம் மொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே – தேவா-சம்:2077/4
ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார – தேவா-சம்:2254/3
மதியம் மொய்த்த கதிர் போல் ஒளி மணல் கானல்-வாய் – தேவா-சம்:2785/1
முத்தர அசுரர்கள் மொய்த்த முப்புரம் – தேவா-சம்:2941/1
மொய்த்த பேய்கள் முழக்கம் முதுகாட்டிடை – தேவா-சம்:3118/2
முருக்கு இதழ் மட கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை – தேவா-சம்:3642/3
அரும்பு மொய்த்த மலர் பொறை தாங்கியே ஆழியான்-தன் மலர் பொறை தாங்கியே – தேவா-சம்:4029/2
முருகின் ஆர் பொழில் சூழ் உலகினார் ஏத்த மொய்த்த பல் கணங்களின் துயர் கண்டு – தேவா-சம்:4104/1
ஆயிரம் திங்கள் மொய்த்த அலை கடல் அமுதம் வாங்கி – தேவா-அப்:517/1
மொய்த்த கான் முகிழ் வெண் திங்கள் மூர்த்தி என் உச்சி-தன் மேல் – தேவா-அப்:753/3
மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:917/3
நீறு தடவந்து இடபம் ஏறி நித்தம் பலி கொள்வர் மொய்த்த பூதம் – தேவா-அப்:2254/2
பாட அடியார் பரவ கண்டேன் பத்தர் கணம் கண்டேன் மொய்த்த பூதம் – தேவா-அப்:2850/1
மூடு ஆய முயலகன் மூக்க பாம்பு முடை நாறிய வெண் தலை மொய்த்த பல் பேய் – தேவா-சுந்:13/1
மொய்த்த வெண் தலை கொக்கு இறகொடு வெள் எருக்கம் உம் சடைய தாம் – தேவா-சுந்:368/2
மொய்த்த சீர் முந்நூற்றுஅறுபது வேலி மூன்றுநூறு வேதியரொடு நுனக்கு – தேவா-சுந்:667/1
மேல்


மொய்த்து (12)

தணி ஆர் மதி அரவின்னொடு வைத்தான் இடம் மொய்த்து எம் – தேவா-சம்:166/1
கார் கொள் கொடி முல்லை குருந்தம் ஏறி கரும் தேன் மொய்த்து
ஆர்க்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:485/3,4
மொய்த்து வானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை – தேவா-சம்:579/1
அத்தன் முதுகுன்றை மொய்த்து பணி-மினே – தேவா-சம்:1010/2
புத்தர் கட துவர் மொய்த்து உறி புல்கிய கையர் பொய் மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல் தவர் புலவோர் – தேவா-சம்:1468/1
பெண் இனம் மொய்த்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2172/4
முடிகள் சாய்த்து அடி பேண வல்லார்-தம் மேல் மொய்த்து எழும் வினை போமே – தேவா-சம்:2630/4
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4029/4
மோத்தையை கண்ட காக்கை போல வல்வினைகள் மொய்த்து உன் – தேவா-அப்:732/1
முற்றி கிடந்து முந்நீரின் மிதந்து உடன் மொய்த்து அமரர் – தேவா-அப்:796/1
முந்தி பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்து இருண்டு – தேவா-அப்:883/2
மால் அயனும் காண்பு அரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் மொய்த்து எழுந்த – தேவா-சுந்:163/1
மேல்


மொய்ம் (1)

முறி கலந்தது ஒரு தோல் அரை மேல் உடையான் இடம் மொய்ம் மலரின் – தேவா-சம்:12/3
மேல்


மொய்ம்பர் (1)

மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே – தேவா-சம்:1769/4
மேல்


மொய்ம்பின் (1)

பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய் வளையார் – தேவா-சம்:2816/2
மேல்


மொய்ம்பு (5)

முரசு ஆர்வரு மண மொய்ம்பு உடை முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:122/4
செற்றிட்டே வெற்றி சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா நீள் கோதை தெரி_இழை பிடி அதுவாய் – தேவா-சம்:1364/1
மூது எயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்பு அதே – தேவா-சம்:1507/4
மொய்ம்பு ஆர் சோலை வண்டு பாடும் முதுகுன்றே – தேவா-சம்:2162/4
மூர்க்கன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்யாநின்ற மொய்ம்பு அதே – தேவா-சம்:2776/4
மேல்


மொய்ம்பே (1)

முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே – தேவா-சம்:1859/4
மேல்


மொழி (81)

புத்தர் அவர் சொன்ன மொழி பொருளா நினையேன்-மின் – தேவா-சம்:161/2
மொழி வல்லன சொல்லிய போதும் – தேவா-சம்:402/2
வெம் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து விளங்கும் மொழி
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:548/1,2
இடுக்கண் வரும் மொழி கேளாது ஈசனையே ஏத்து-மின்கள் – தேவா-சம்:676/2
புரி கொள் சடையார் அடியர்க்கு எளியார் கிளி சேர் மொழி மங்கை – தேவா-சம்:734/1
தேன் ஒத்தன மென் மொழி மான் விழியாள் தேவி பாகமா – தேவா-சம்:754/2
மொழி சூழ் மறை பாடி முதிரும் சடை-தன் மேல் – தேவா-சம்:907/1
முடியர் விடை ஊர்வர் கொடியர் மொழி கொள்ளார் – தேவா-சம்:943/2
படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன் – தேவா-சம்:947/3
பண்ணின் மொழி சொல்ல விண்ணும் தமது ஆமே – தேவா-சம்:1027/2
திங்களும் பாம்பும் திகழ் சடை வைத்து ஓர் தேன்_மொழி – தேவா-சம்:1081/3
வித்தக மறை மலி தமிழ் விரகன மொழி
பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு – தேவா-சம்:1347/2,3
மிண்டர் மிண்டும் மொழி மெய் அல பொய் இலை எம் இறை – தேவா-சம்:1545/2
குற்றம் மொழி கொள்கை அது இலாத பெருமான் ஊர் – தேவா-சம்:1784/2
வேத மொழி சொல்லி மறையாளர் இறைவன்-தன் – தேவா-சம்:1834/3
குழல் ஆர் மொழி கோல் வளையோடு உடன் ஆகி – தேவா-சம்:1853/2
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே – தேவா-சம்:1885/3
முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:1905/3
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழி பொருள் என்னும் – தேவா-சம்:1991/1
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்-தொறும் – தேவா-சம்:1993/1
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி – தேவா-சம்:2007/3
மொழி மல்கு மா மறையீர் கறை ஆர் கண்டத்து எண் தோளீர் – தேவா-சம்:2050/2
ஏசு ஆர்ந்த புன் மொழி நீத்து எழில் கொள் மாட குடவாயில் – தேவா-சம்:2100/2
தேன் அமரும் மொழி மாது சேர் திரு மேனியினாரும் – தேவா-சம்:2217/2
மொழி இலங்கும் மட மங்கை பாகம் உகந்தவன் – தேவா-சம்:2285/2
பண் நிலாவிய மொழி உமை_பங்கன் எம்பெருமான் – தேவா-சம்:2356/1
பண்ணி யாழ் என முரலும் பணி மொழி உமை ஒரு பாகன் – தேவா-சம்:2455/2
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன் எம்பெருமானார் – தேவா-சம்:2577/3
குயிலின் நேர் மொழி கொடையிடை வெருவுற குல வரை பரப்பு ஆய – தேவா-சம்:2623/1
பந்து உலா விரல் பவளமாய் தேன் மொழி பாவையோடு உரு ஆரும் – தேவா-சம்:2658/1
முடை நவின்ற மொழி ஒழித்து உகந்த முதல்வன் இடம் – தேவா-சம்:2701/2
பித்தர் சொன்ன மொழி கேட்கிலாத பெருமான் இடம் – தேவா-சம்:2756/2
கட்டுரைக்கும் மொழி கொள்ளேலும் வெள்ளிலங்காட்டிடை – தேவா-சம்:2767/2
உண்பினாலே உரைப்பார் மொழி ஊனம் அது ஆக்கினான் – தேவா-சம்:2778/2
பாண் நிலாவிய இன்னிசை ஆர் மொழி பாவையொடும் – தேவா-சம்:2817/2
பாகு அமர் மொழி உமை_பங்கர் காண்-மினே – தேவா-சம்:2935/4
மட மொழி மலைமகளோடும் வைகு இடம் – தேவா-சம்:2991/2
ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும் இன்பமே – தேவா-சம்:3030/4
குறை வளைவது மொழி குறைவு ஒழி நெஞ்சமே – தேவா-சம்:3058/1
மறையர் வாயின் மொழி மானொடு வெண் மழு – தேவா-சம்:3122/1
பால் நல் ஆர் மொழி வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3180/4
சுனகநந்தியும் குனகநந்தியும் திவணநந்தியும் மொழி கொளா – தேவா-சம்:3216/2
யாழின் மொழி உமையாள் வெருவ எழில் வெண் மருப்பின் – தேவா-சம்:3454/3
நீதர் உரைக்கும் மொழி அவை கொள்ளன்-மின் நின்மலன் ஊர் – தேவா-சம்:3469/2
விராய் எரி பராய் மிகு தராய் மொழி விராய பதியே – தேவா-சம்:3519/4
சண்பை மொழி பண்ப முனி கண் பழிசெய் பண்பு களை சண்பை நகரே – தேவா-சம்:3522/4
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம் – தேவா-சம்:3523/2
பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழிமொழிகள் மொழி தகையவே – தேவா-சம்:3525/4
பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழிமொழிகள் மொழி தகையவே – தேவா-சம்:3525/4
எங்கள் வினை சங்கை அவை இங்கு அகல அங்கம் மொழி எங்கும் உளவாய் – தேவா-சம்:3528/2
கடுப்பொடி உடல்_கவசர் கத்து மொழி காதல் செய்திடாது கமழ் சேர் – தேவா-சம்:3590/2
வெண் திரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி வேதவனமே – தேவா-சம்:3615/4
வெய்ய மொழி தண் புலவருக்கு உரைசெயாத அவர் வேதிகுடியே – தேவா-சம்:3640/4
வஞ்ச அமணர் தேரர் மதிகேடர் தம் மனத்து அறிவிலாதவர் மொழி
தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம் – தேவா-சம்:3644/1,2
நேசம் இல் மன சமணர் தேரர்கள் நிரந்த மொழி பொய்கள் அகல்வித்து – தேவா-சம்:3655/1
கேடு பல சொல்லிடுவர் அம் மொழி கெடுத்து அடைவினான் அ – தேவா-சம்:3677/2
ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளிவணலூர் மேல் – தேவா-சம்:3689/1
போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன் – தேவா-சம்:3689/2
தேன மொழி மாலை புகழ்வார் துயர்கள் தீயது இலர் தாமே – தேவா-சம்:3689/4
எண் நிற வரி வளை நெறி குழல் எழில் மொழி இள முலை – தேவா-சம்:3713/1
பண் தலை மழலைசெய் யாழ் என மொழி உமை பாகமா – தேவா-சம்:3749/1
ஒள்ளியர் தொழுது எழ உலகினில் உரைசெயும் மொழி பல – தேவா-சம்:3754/1
மொழி இவை உரைசெயுமவர் வினை பறையுமே – தேவா-சம்:3755/4
ஆக்கிய மொழி அவை பிழையவை ஆதலில் வழிபடுவீர் – தேவா-சம்:3808/2
தோய்ந்த நீர் தோணிபுரத்து உறை மறையோன் தூ மொழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:4089/3
பேர் சிறக்கும் பெரு மொழி உய் வகை – தேவா-சம்:4159/3
பண்ணின் இசை மொழி பாடிய வானவர்தாம் பணிவார் – தேவா-அப்:868/2
ஆர்ந்த மட மொழி மங்கை ஓர்பாகம் மகிழ்ந்து உடையான் – தேவா-அப்:869/2
குழலின் நேர் மொழி கூறிய கேண்-மினோ – தேவா-அப்:1469/2
நாறு சாந்து அணி நல் முலை மென் மொழி
மாறு இலா மலைமங்கை ஒர்பாகமா – தேவா-அப்:1777/1,2
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்-தன்னை கன வயிர குன்று அனைய காட்சியானை – தேவா-அப்:2091/1
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய் – தேவா-அப்:2484/3
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண் பரமன் காண் பரமேட்டி ஆயினான் காண் – தேவா-அப்:2610/3
குழலை வென்ற மொழி மடவாளை ஓர்கூறன் ஆம் – தேவா-சுந்:116/1
கரும்பு ஆர் மொழி கன்னியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:126/3
பண் ஆர் மொழி பாவையர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:131/3
துனிவு இனிய தூய மொழி தொண்டை வாய் நல்லார் தூ நீலம் கண்வளரும் சூழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:412/3
பண் மயத்த மொழி பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்று ஆய பெருமானே மற்று ஆரை உடையேன் – தேவா-சுந்:477/1
யாழை பழித்து அன்ன மொழி மங்கை ஒருபங்கள் – தேவா-சுந்:719/1
பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன் பசு உகந்து ஏறி – தேவா-சுந்:766/2
அங்கம் மொழி அன்னார் அவர் அமரர் தொழுது ஏத்த – தேவா-சுந்:814/1
மேல்


மொழிகள் (6)

கோலும் மொழிகள் ஒழிய குழுவும் தழலும் எழில் வானும் – தேவா-சம்:807/2
பழுது இல் சம்பந்தன் மொழிகள் பத்துமே – தேவா-சம்:980/2
தஞ்சை சார் சண்பை_கோன் சமைத்த நல் கலை துறை தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள்
எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா – தேவா-சம்:1369/2,3
நாடிய தமிழ் கிளவி இன்னிசைசெய் ஞானசம்பந்தன் மொழிகள்
பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3656/3,4
போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன் – தேவா-சம்:3689/2
தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளா செம்மையார் நன்மையால் உறைவு ஆம் – தேவா-சம்:4077/2
மேல்


மொழிகளே (1)

வீழிமிழலை மேல் தாழும் மொழிகளே – தேவா-சம்:1002/2
மேல்


மொழிகொண்டு (1)

முட்டைகள் மொழிந்த மொழிகொண்டு அருள்செய்யாத முதல்வன்-தன் இடமாம் – தேவா-சம்:3633/2
மேல்


மொழிசெய்தவர் (1)

ஏசி ஈரம் இலராய் மொழிசெய்தவர் சொல்லை பொருள் என்னேல் – தேவா-சம்:32/2
மேல்


மொழிதலை (1)

மொழிதலை பயன் என மொழியல் வம்-மினோ – தேவா-சம்:3007/2
மேல்


மொழிந்த (10)

மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன் மேல் மொழிந்த
சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:64/2,3
பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:425/3,4
மொழிந்த வாயான் முக்கண் ஆதி மேயது முதுகுன்றே – தேவா-சம்:575/4
படை ஆர் மழுவன் மேல் மொழிந்த பல் பெயர் பத்தும் வல்லார்க்கு – தேவா-சம்:689/3
புத்தர் கட துவர் மொய்த்து உறி புல்கிய கையர் பொய் மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல் தவர் புலவோர் – தேவா-சம்:1468/1
முட்டைகள் மொழிந்த முனிவான்-தன் இடம் என்பர் – தேவா-சம்:1839/2
முட்டைகள் மொழிந்த மொழிகொண்டு அருள்செய்யாத முதல்வன்-தன் இடமாம் – தேவா-சம்:3633/2
தஞ்சம் என நின்று இசை மொழிந்த அடியார்கள் தடுமாற்றம் – தேவா-சம்:3678/3
முடியால் உலகு ஆண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆறும் ஓர் நான்கும் ஓர் ஒற்றினையும் – தேவா-சுந்:21/2
மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டி காதல் மொழிந்த சொல் – தேவா-சுந்:371/2
மேல்


மொழிந்த-கால் (1)

வலம்கொடே இசை மொழியு-மின் மொழிந்த-கால் மற்று அது வரம் ஆமே – தேவா-சம்:2647/4
மேல்


மொழிந்தவர் (1)

முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி – தேவா-சுந்:599/2
மேல்


மொழிந்து (5)

பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:84/4
அஞ்சி அல்லல் மொழிந்து திரிவார் அமண் ஆதர் – தேவா-சம்:2111/1
பாடல் ஆய தமிழ் ஈர்_ஐந்தும் மொழிந்து உள்கி – தேவா-சம்:2145/3
நன்று ஆங்கு இசை மொழிந்து நன்_நுதலாள் பாகமாய் ஞாலம் ஏத்த – தேவா-சம்:2247/1
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து எழுந்த கவி பெயர் – தேவா-சம்:3213/2
மேல்


மொழிபவர் (2)

எந்தையை உரைசெய்த இசை மொழிபவர் வினை – தேவா-சம்:1358/3
சொல் தகவுற மொழிபவர் அழிவு இலர் துயர் தீருமே – தேவா-சம்:3733/4
மேல்


மொழிபவர்க்கு (1)

நம்பி நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம் வினை நலம் பெறுவர் தாமே – தேவா-சம்:3809/4
மேல்


மொழிய (6)

நங்கள்-தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:2680/3
ஏண் இலாத மொழிய எழில் ஆயவர் – தேவா-சம்:3127/2
எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய
பண்ணின் இசை மொழி பாடிய வானவர்தாம் பணிவார் – தேவா-அப்:868/1,2
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர் வான் உளாரே – தேவா-சுந்:61/4
முலைகள் பீர் கொண்டதும் மொழிய வல்லீர்களே – தேவா-சுந்:376/4
முற்றும் மற்று இன்மையும் மொழிய வல்லீர்களே – தேவா-சுந்:379/4
மேல்


மொழியர் (1)

மறையுறு மொழியர் போலும் மால் மறையவன்-தன்னோடு – தேவா-அப்:644/2
மேல்


மொழியல் (1)

மொழிதலை பயன் என மொழியல் வம்-மினோ – தேவா-சம்:3007/2
மேல்


மொழியவர் (2)

செந்து இலங்கு மொழியவர் சேர் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1500/2
கிறிபட நடந்து நல் கிளி_மொழியவர் மனம் கவர்வர் போலும் – தேவா-சம்:3790/3
மேல்


மொழியவரும் (1)

பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல – தேவா-அப்:2666/3
மேல்


மொழியவள் (1)

யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு வரை போன்ற – தேவா-அப்:19/2
மேல்


மொழியன (1)

பெருகிய சிவன் அடி பரவிய பிணை மொழியன ஒரு பதும் உடன் – தேவா-சம்:205/3
மேல்


மொழியா (2)

ஈறு இலா மொழியே மொழியா எழில் – தேவா-சம்:621/3
எளியனா மொழியா இலங்கைக்கு இறை – தேவா-அப்:1304/1
மேல்


மொழியாயே (1)

பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ மொழியாயே – தேவா-சம்:647/4
மேல்


மொழியார் (12)

ஆசி ஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர் கூடி – தேவா-சம்:32/1
பொய்யா மொழியார் முறையால் ஏத்தி புகழ்வார் திருமேனி – தேவா-சம்:728/1
கலை ஆர் மொழியார் காதல் செய்யும் காரோணத்தாரே – தேவா-சம்:778/4
தேன் ஆர் மொழியார் திளைத்து அங்கு ஆடி திகழும் குடமூக்கில் – தேவா-சம்:782/3
பண்ணின் நல்ல மொழியார் பவள துவர் வாயினார் – தேவா-சம்:1527/1
பண்ணின் மொழியார் பாடல் ஓவா பாசூரே – தேவா-சம்:2119/4
மறை நின்று இலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார் – தேவா-சம்:2338/2
சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட தூ மொழியார்
காலையே புகுந்து இறைஞ்சி கைதொழ மெய் மாதினொடும் – தேவா-சம்:2350/2,3
மங்கைமார் பலர் மயில் குயில் கிளி என மிழற்றிய மொழியார் மென் – தேவா-சம்:2649/2
வட்ட மதி தட்டு பொழிலுள் தமது வாய்மை வழுவாத மொழியார்
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3606/3,4
குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால் – தேவா-அப்:1189/1
பண் இசை ஆர் மொழியார் பலர் பாட – தேவா-சுந்:105/3
மேல்


மொழியாரவர் (1)

செந்து நேர் மொழியாரவர் சேரும் திரு களருள் – தேவா-சம்:2025/2
மேல்


மொழியாரே (1)

அன்றி உரை சொல்ல நன்று மொழியாரே – தேவா-சம்:1034/2
மேல்


மொழியால் (5)

எதிர்கொள் மொழியால் இரந்து ஏத்துமவர்க்கு – தேவா-சம்:1694/3
பண் மொழியால் அவன் நாமம் பல ஓத பசும் கிள்ளை – தேவா-சம்:1987/3
பொய்யா மொழியால் அந்தணர் போற்றும் புத்தூரில் – தேவா-சம்:2155/3
நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும் – தேவா-சம்:3889/3
உற்ற நல் மொழியால் அருள்செய்த நல் – தேவா-அப்:1709/2
மேல்


மொழியாலும் (3)

எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த – தேவா-சம்:915/2
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்கு – தேவா-சம்:3376/1
நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாத அவரே – தேவா-சம்:3587/4
மேல்


மொழியாள் (10)

இன்னிசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:36/3
தேனை வென்ற மொழியாள் ஒருபாகம் – தேவா-சம்:252/1
மூவரிலும் முதலாய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள்
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:477/2,3
பால் ஒத்தனைய மொழியாள் காண ஆடும் பரமனார் – தேவா-சம்:755/3
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே பாதம் ஓதலர் சேர் புர பங்கனே – தேவா-சம்:4035/2
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ – தேவா-சம்:4098/2
பண்ணின் நேர் மொழியாள் உமை_பங்கரோ – தேவா-அப்:1163/1
பால் இன் மொழியாள் ஓர்பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயில கண்டேன் – தேவா-அப்:2851/1
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் கடை இடையில் கயல் இனங்கள் குதிகொள்ள குலாவி – தேவா-சுந்:387/2
மை மா தடம் கண் மதுரம் அன்ன மொழியாள் மட சிங்கடி – தேவா-சுந்:487/2
மேல்


மொழியாளை (4)

பண்ணின் நேர் மொழியாளை ஓர்பாகனார் – தேவா-சம்:3295/1
கிள்ளை_மொழியாளை இகழ்ந்தவன் முத்தீ – தேவா-சம்:4153/1
பண்டு ஒத்த மொழியாளை ஒர்பாகமாய் – தேவா-அப்:1145/1
பண் நேர் மொழியாளை ஓர்பங்கு உடையாய் படு காட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய் – தேவா-சுந்:428/1
மேல்


மொழியாளொடு (1)

பால் நத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:818/3
மேல்


மொழியாளொடும் (2)

தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே – தேவா-சம்:141/4
திங்கள் மதிக்கண்ணியானை தே_மொழியாளொடும் பாடி – தேவா-அப்:30/1
மேல்


மொழியானை (1)

மொழியானை முன் ஒரு நான்மறை ஆறு அங்கம் – தேவா-சம்:1639/1
மேல்


மொழியினர் (1)

பாசுர வினை தரு பளகர்கள் பழி தரு மொழியினர்
நீசரை விடும் இனி நினைவுறும் நிமலர்-தம் உறை பதி – தேவா-சம்:3710/2,3
மேல்


மொழியினால் (1)

மொழியினால் அறையணிநல்லூர் முக்கண்மூர்த்தி-தன் தாள் தொழ – தேவா-சம்:2312/3
மேல்


மொழியினும் (1)

முற்றிலாதானை முற்றனே என்று மொழியினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:348/2
மேல்


மொழியீர் (1)

சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர் சொலீர் – தேவா-சம்:1477/3
மேல்


மொழியு-மின் (1)

வலம்கொடே இசை மொழியு-மின் மொழிந்த-கால் மற்று அது வரம் ஆமே – தேவா-சம்:2647/4
மேல்


மொழியும் (4)

ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளம் குயிலே – தேவா-சம்:652/2
முறைமையால் சொன்ன பாடல் மொழியும் மாந்தர்-தம் வினை போய் – தேவா-சம்:2452/3
வாச மலர் கோது குயில் வாசகமும் மாதர் அவர் பூவை மொழியும்
தேச ஒலி வீணையொடு கீதம் அது வீதி நிறை தேவூர் அதுவே – தேவா-சம்:3595/3,4
அண்டனை அண்டர்-தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை மேதகு சீர் ஓதியை வானவர்-தம் – தேவா-சுந்:859/3
மேல்


மொழியே (2)

ஈறு இலா மொழியே மொழியா எழில் – தேவா-சம்:621/3
மருவிய தமிழ் விரகன மொழியே வல்லவர்-தம் இடர் திடம் ஒழியே – தேவா-சம்:4023/4
மேல்


மொழியேன் (1)

முனிபவர்-தம்மை முனிவன் முகம் பல பேசி மொழியேன்
கனிகள் பல உடை சோலை காய் குலை ஈன்ற கமுகின் – தேவா-சுந்:741/2,3
மேல்


மொழியை (5)

கை தவத்தர் மொழியை தவிர்வார்கள் கடவுள் இடம் போலும் – தேவா-சம்:21/2
பொருது பகரும் மொழியை கொள்ளார் புகழ்வார்க்கு அணியராய் – தேவா-சம்:741/2
தோகை நல் மா மயில் போல் வளர் சாயல் மொழியை கூட – தேவா-சம்:1165/3
துடி இடை அகல் அல்குல் தூ_மொழியை – தேவா-சம்:2829/3
சிலையவன் காண் செய்ய வாய் கரிய கூந்தல் தேன்_மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2569/2
மேல்


மொழிவ (1)

முட்டை கட்டுரை மொழிவ கேளாதே – தேவா-சம்:873/2
மேல்


மொழிவர் (1)

மருதங்களா மொழிவர் மங்கையோடு வானவரும் மால் அயனும் கூடி தங்கள் – தேவா-அப்:2442/1
மேல்


மொழிவழி (1)

மொழிவழி ஓடி முடிவேன் முடியாமை காத்துக்கொண்டாய் – தேவா-அப்:996/2
மேல்


மொழிவார் (5)

உயருமா மொழிவார் உலகத்து உயர்ந்தாரே – தேவா-சம்:2003/4
மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்புளாரே – தேவா-சம்:2233/4
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர் இ மண்ணின் மேலே – தேவா-சம்:2255/4
பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானபந்தன் உரை மாலை பத்தும் மொழிவார்
திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே – தேவா-சம்:2409/3,4
உரைசெய் தமிழ் ஞானசம்பந்தன் இசை மாலை மொழிவார் போய் – தேவா-சம்:3700/3
மேல்


மொழிவார்கள் (3)

மொழிவார்கள் மூஉலகும் பெறுவார்களே – தேவா-சம்:1589/4
பந்தன் உரைகொண்டு மொழிவார்கள் பயில்வார்கள் உயர் வான்_உலகமே – தேவா-சம்:3623/4
முந்தி இசைசெய்து மொழிவார்கள் உடையார்கள் நெடு வான_நிலனே – தேவா-சம்:3634/4
மேல்


மொழிவானை (1)

முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா – தேவா-அப்:144/2

மேல்