Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விகிர்த 1
விசிறா 1
விட்டாள் 2
விட்டு 1
விட 4
விடம் 2
விடு 2
விடுத்த 3
விடுத்திடுவன் 1
விடுத்து 2
விடை 1
விண் 2
விண்-நின்று 1
விண்ணோர் 1
விண்மீனை 1
வித்தை 1
விதிர்த்து 1
விம்மும் 1
விமானத்து 1
விமானம் 1
விமானமே 1
வியக்கும் 1
வியந்து 1
வியவாமை 1
விர்த்த 1
விரகம் 1
விராட 1
விரி 3
விரிக்கும் 1
விரிந்த 3
விருது 2
விரும்பு 2
விரும்பும் 1
விரை 1
வில் 5
வில்லி 1
வில்வேள் 1
விலை 1
விலோசன 1
விழவே 1
விழி 6
விழும் 1
விள்ளம் 1
விளக்கிட்டீரே 1
விளங்கு 1
விளம்பாரோ 1
விளர்ப்ப 1
விளைந்தோய் 1
விளைப்பதும் 1
விளையாடும் 1
விற்பதற்கோ 1
விற்பீர் 2
விற்று 1
விறகு 1
வினை 1
வினைகொளல் 1

விகிர்த (1)

மேதகைய பல கலை போர்த்து அறம் வளரும் தமிழ் கூடல் விகிர்த கேண்மோ – மதுரைக்கலம்பகம்:2 95/1

மேல்

விசிறா (1)

எறி வேல் இரண்டும் எனது உயிர் சோர உண்டு உலவ இகல் வாள் இரண்டு விசிறா
வெறி சேர் கடம்பவன மதுரேசர் முன் குலவி விளையாடும் மின்கொடியனீர் – மதுரைக்கலம்பகம்:2 15/1,2

மேல்

விட்டாள் (2)

வேட்டு குருகும் மெய் நாணும் விட்டாள் வண்டும் மென் கிளியும் – மதுரைக்கலம்பகம்:2 79/2
பேட்டு குருகும் விட்டாள் என் செய்வாள் அனல் பெய்யும் இரு – மதுரைக்கலம்பகம்:2 79/3

மேல்

விட்டு (1)

மாக விமானம் வணங்கினமால் கூற்று எமை விட்டு
ஏகு அவிமானம் உனக்கு ஏன் – மதுரைக்கலம்பகம்:2 48/3,4

மேல்

விட (4)

மழ கதிர் வெயில் விட ஒளிவிடு சுடர் வலயம் கொடு உலோகம் அடங்க சுமந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/3
அடைந்தேம் விட கொன்றை அம் தார் எவர்க்கு என்று அமைந்தே கிடக்கின்றதுதானே – மதுரைக்கலம்பகம்:2 42/4
விட அரவு அரையினர் திருமுன் இது ஒருவர் விளம்பாரோ – மதுரைக்கலம்பகம்:2 78/2
மிக்கார் முகத்து அருள் கூடல் பிரான் விட நாண் துவக்கா – மதுரைக்கலம்பகம்:2 97/1

மேல்

விடம் (2)

விடம் உண்ட கந்தர சுந்தர சுந்தர மீனவனே – மதுரைக்கலம்பகம்:2 3/4
சோர மதிக்கும் கடல் தீ விடம் கொண்ட சொக்கருக்கே – மதுரைக்கலம்பகம்:2 63/4

மேல்

விடு (2)

மீன் ஏறும் கொடி முல்லை விடு கொல்லை கடி முல்லை வெள்ளை பள்ளை – மதுரைக்கலம்பகம்:2 4/1
வெள்ளி வெண் நிலவு விரிந்த கோடீரம் வெம் சுடர் கடவுளும் கிடைத்து வீற்றிருந்து அனைய விடு சுடர் மகுடம் மீக்கொள தாக்கணங்கு_அனையார் – மதுரைக்கலம்பகம்:2 101/3

மேல்

விடுத்த (3)

கடைக்கண் நோக்கமும் புன்மூரலும் உயிர் கவர்ந்துகொள்ள விடுத்த கபாலி போல் – மதுரைக்கலம்பகம்:2 32/3
ஒருமுகத்தில் ஒரு கோடி மன்னர் மடிந்து ஒழிந்தார் உனை விடுத்த மன்னவன் யார் உரைத்திடுவாய் தூதா – மதுரைக்கலம்பகம்:2 76/2
மரு முகத்த நெறி குழல் எம் மறக்கொடியை வேட்பான் மணம்பேசி வர விடுத்த வார்த்தையது சொன்னாய் – மதுரைக்கலம்பகம்:2 76/3

மேல்

விடுத்திடுவன் (1)

மட்டறு கடல் புவி அனைத்தும் ஒர் இமைப்பினில் மறைத்து உடன் விடுத்திடுவன் மற்று – மதுரைக்கலம்பகம்:2 81/1

மேல்

விடுத்து (2)

விண் அரசும் பிற அரசும் சிலர் எய்த விடுத்து ஒரு நீ – மதுரைக்கலம்பகம்:2 1/9
மீன் ஏறோ ஆன் ஏறும் விடுத்து அடிகள் எடுப்பதே – மதுரைக்கலம்பகம்:2 1/14

மேல்

விடை (1)

மீன் அறாத அடல் பதாகை விடை பதாகையுடன் கொளும் வீர சுந்தரமாற மாறு அடும் வெள்ளியம்பல வாணனே – மதுரைக்கலம்பகம்:2 50/4

மேல்

விண் (2)

விண் அரசும் பிற அரசும் சிலர் எய்த விடுத்து ஒரு நீ – மதுரைக்கலம்பகம்:2 1/9
விண் ஆறு தலை மடுப்ப நனையா நீ விரை பொருநை – மதுரைக்கலம்பகம்:2 1/17

மேல்

விண்-நின்று (1)

விண்-நின்று இறங்குபு விரி திரை மேய்ந்த – மதுரைக்கலம்பகம்:2 102/12

மேல்

விண்ணோர் (1)

திடம் உண்டு அகந்தைக்கு இடம் உண்டிலை என தேற விண்ணோர்
விடம் உண்ட கந்தர சுந்தர சுந்தர மீனவனே – மதுரைக்கலம்பகம்:2 3/3,4

மேல்

விண்மீனை (1)

விள்ளம் கமலத்தும் வேத சிரத்தும் விண்மீனை முகந்து – மதுரைக்கலம்பகம்:2 37/3

மேல்

வித்தை (1)

எட்டு வரையை கடலை முட்டியுள் அடக்கிடுவன் இத்தனையும் வித்தை அலவால் – மதுரைக்கலம்பகம்:2 81/2

மேல்

விதிர்த்து (1)

மெய் விதிர்த்து அலறுபு வெரீஇ பெயர்ந்து அம்ம – மதுரைக்கலம்பகம்:2 102/18

மேல்

விம்மும் (1)

விம்மும் ஏங்கும் மெய் வெயர்த்து வெய்து உயிர்க்கும் என் மெல் இயல் இவட்கு அம்மா – மதுரைக்கலம்பகம்:2 14/2

மேல்

விமானத்து (1)

இந்திரன் அமைத்த சுந்தர விமானத்து
அருள் சூல் கொண்ட அரி இளம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 102/23,24

மேல்

விமானம் (1)

மாக விமானம் வணங்கினமால் கூற்று எமை விட்டு – மதுரைக்கலம்பகம்:2 48/3

மேல்

விமானமே (1)

விரும்பு பாடலும் மா கவி மானமே மேவு மானமும் மாக விமானமே
திருந்து தானம் தட மதில் கூடலே செயற்கை வெள்ளி தடமதில் கூடலே – மதுரைக்கலம்பகம்:2 38/3,4

மேல்

வியக்கும் (1)

ஞாலம் நின்னை வியக்கும் நயக்கும் என் நடனம் கண்டும் வியவாமை என் சொல்கேன் – மதுரைக்கலம்பகம்:2 68/2

மேல்

வியந்து (1)

ஒரு நாமம் பயந்தவர் முன் தரு நாமம் வியந்து இங்கு உலகர் இடு நாமமது ஒன்று உள்ள நீர் வெள்ளை – மதுரைக்கலம்பகம்:2 35/3

மேல்

வியவாமை (1)

ஞாலம் நின்னை வியக்கும் நயக்கும் என் நடனம் கண்டும் வியவாமை என் சொல்கேன் – மதுரைக்கலம்பகம்:2 68/2

மேல்

விர்த்த (1)

வால விர்த்த குமாரன் என சில வடிவு கொண்டு நின்றாய் என்று வம்பிலே – மதுரைக்கலம்பகம்:2 68/1

மேல்

விரகம் (1)

பருவமும் இழந்து என் மகள் துயர் உழந்து படு விரகம் ஒன்றும் உள்ளீரே – மதுரைக்கலம்பகம்:2 30/2

மேல்

விராட (1)

வேத புருடனும் விராட புருடனுமே – மதுரைக்கலம்பகம்:2 102/33

மேல்

விரி (3)

இரை வர உறங்கும் குருகு விரி சிறை – மதுரைக்கலம்பகம்:2 87/2
விண்-நின்று இறங்குபு விரி திரை மேய்ந்த – மதுரைக்கலம்பகம்:2 102/12
பெரு வளம் சுரந்த விரி தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 102/21

மேல்

விரிக்கும் (1)

சேய் இதழ் விரிக்கும் பொன் பொகுட்டு அம்புயம் – மதுரைக்கலம்பகம்:2 47/2

மேல்

விரிந்த (3)

தூய்மை செய்தாங்கு பால் நிலா விரிந்த
இரசதம் குயின்ற திரு மா மன்றகம் – மதுரைக்கலம்பகம்:2 47/8,9
பை விரிந்த அல்குலீர் நும் அன்னைமார்கள் சங்கையில் படில் அவர்க்கு வீணில் நீவிர் பரிகரித்தல் பாவமே – மதுரைக்கலம்பகம்:2 89/4
வெள்ளி வெண் நிலவு விரிந்த கோடீரம் வெம் சுடர் கடவுளும் கிடைத்து வீற்றிருந்து அனைய விடு சுடர் மகுடம் மீக்கொள தாக்கணங்கு_அனையார் – மதுரைக்கலம்பகம்:2 101/3

மேல்

விருது (2)

விருது கட்டி அங்கம் வெட்டி வென்றனர் காண் அம்மானை – மதுரைக்கலம்பகம்:2 13/2
விருது கட்டி அங்கம் வெட்டி வென்றனரே ஆமாகில் – மதுரைக்கலம்பகம்:2 13/3

மேல்

விரும்பு (2)

விரும்பு அரவத்தானே நின் மென் மலர் தாள் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 8/3
விரும்பு பாடலும் மா கவி மானமே மேவு மானமும் மாக விமானமே – மதுரைக்கலம்பகம்:2 38/3

மேல்

விரும்பும் (1)

விரும்பும் தட மணி தேர் வலவா வெம் சுரம் இது அன்றே – மதுரைக்கலம்பகம்:2 84/3

மேல்

விரை (1)

விண் ஆறு தலை மடுப்ப நனையா நீ விரை பொருநை – மதுரைக்கலம்பகம்:2 1/17

மேல்

வில் (5)

மறம் தந்த வில் படை வாள் படையும் கொண்டு மற்று ஒரு நீ – மதுரைக்கலம்பகம்:2 16/3
வில் ஆர் புயத்து அண்ணல் தண் அளியால் தந்த மென் தழையே – மதுரைக்கலம்பகம்:2 20/4
வீரம் வைத்த வில் வேள் கணை மெய் தன – மதுரைக்கலம்பகம்:2 41/1
கேளார் புரம் செற்ற வில் நாரி தோய கிளர்ந்து உற்றது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 61/1
வில் கரும்பே ஒன்று இது கேள் மென் கரும்பே_அன்னார்-தம் – மதுரைக்கலம்பகம்:2 67/1

மேல்

வில்லி (1)

கோ ஆம் வில்லி கொடும் தனுவும் கூன் நிமிராதால் – மதுரைக்கலம்பகம்:2 65/3

மேல்

வில்வேள் (1)

சிலை சிலையா கொண்ட தென் மதுரேசர் சிலம்பில் வில்வேள்
மலை சிலையா கொண்ட வாள் நுதலாய் நின் மருங்குல் சுற்றும் – மதுரைக்கலம்பகம்:2 73/1,2

மேல்

விலை (1)

விழி கயலுக்கே முற்றும் விலை என்ப விளக்கிட்டீரே – மதுரைக்கலம்பகம்:2 66/4

மேல்

விலோசன (1)

பாலலோசன பாநு விலோசன பரமலோசன பக்த சகாய மா – மதுரைக்கலம்பகம்:2 68/3

மேல்

விழவே (1)

சிலர் ஆவி இன்றி உடலே சுமந்து திரிவார்கள் வெந்து விழவே
புலராத கங்குலிடையே ஒர் அங்கி புகையாது நின்று எரிவதே – மதுரைக்கலம்பகம்:2 98/3,4

மேல்

விழி (6)

மீன் வலை கொண்டதும் ஒருத்தி விழி வலையில் பட்டு அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/36
புகை எழ அழல் உமிழ் சுழல் விழி உழுவை வழங்கும் ஒர் ஆடை மருங்குற்கு அணிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/6
அம்மகோ எனும் விழும் அழும் எழுந்து நின்று அருவி நீர் விழி சோர – மதுரைக்கலம்பகம்:2 14/1
கொம்மை குவடு அசைய கூர் விழி வேல் போர் ஆட – மதுரைக்கலம்பகம்:2 23/1
விழி கயலுக்கே முற்றும் விலை என்ப விளக்கிட்டீரே – மதுரைக்கலம்பகம்:2 66/4
செரு இட்ட விழி மடவார் வாயிட்டு சுடுவது அல்லால் செம் கை ஈட்டும் – மதுரைக்கலம்பகம்:2 85/3

மேல்

விழும் (1)

அம்மகோ எனும் விழும் அழும் எழுந்து நின்று அருவி நீர் விழி சோர – மதுரைக்கலம்பகம்:2 14/1

மேல்

விள்ளம் (1)

விள்ளம் கமலத்தும் வேத சிரத்தும் விண்மீனை முகந்து – மதுரைக்கலம்பகம்:2 37/3

மேல்

விளக்கிட்டீரே (1)

விழி கயலுக்கே முற்றும் விலை என்ப விளக்கிட்டீரே – மதுரைக்கலம்பகம்:2 66/4

மேல்

விளங்கு (1)

கை விளங்கு குன்றும் மன்றும் கோவிலா குனித்துளார் கன்னி நாடர் மதுரை வாணர் கயிலை வெற்பர் வெற்பு_அனீர் – மதுரைக்கலம்பகம்:2 89/2

மேல்

விளம்பாரோ (1)

விட அரவு அரையினர் திருமுன் இது ஒருவர் விளம்பாரோ
குட திசை புகை எழ அழல் உமிழ் நிலவு கொழுந்தோட – மதுரைக்கலம்பகம்:2 78/2,3

மேல்

விளர்ப்ப (1)

கொவ்வை வாய் விளர்ப்ப மை கரும் கணும் சிவப்பவே குளிர் தரங்க வைகை நீர் குடைந்து உடன் திளைத்திரால் – மதுரைக்கலம்பகம்:2 89/3

மேல்

விளைந்தோய் (1)

போகமாய் விளைந்தோய் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/37

மேல்

விளைப்பதும் (1)

ஊறு கணை தொட்டு வெளியே சமர் விளைப்பதும் என் ஊழ்வினை பலித்ததுவுமே – மதுரைக்கலம்பகம்:2 19/4

மேல்

விளையாடும் (1)

வெறி சேர் கடம்பவன மதுரேசர் முன் குலவி விளையாடும் மின்கொடியனீர் – மதுரைக்கலம்பகம்:2 15/2

மேல்

விற்பதற்கோ (1)

பொலம் கொண்ட வரி வளைகள் விற்பதற்கோ கொள்வதற்கோ புறப்பட்டீரே – மதுரைக்கலம்பகம்:2 7/4

மேல்

விற்பீர் (2)

வலம் கொண்ட மழுவுடையீர் வளை கொண்டு விற்பீர் போல் மதுரை மூதூர் – மதுரைக்கலம்பகம்:2 7/1
கழி கயல் விற்பீர் மற்று இ காசினி ஏழும் உங்கள் – மதுரைக்கலம்பகம்:2 66/3

மேல்

விற்று (1)

ஓவமேயன்னாள் உயிர் விற்று பெண் பழி கொள் – மதுரைக்கலம்பகம்:2 29/3

மேல்

விறகு (1)

எரு இட்டு மூட்டிட நீர் விறகு இட்டு மூட்டியவா என் சொல்கேனே – மதுரைக்கலம்பகம்:2 85/4

மேல்

வினை (1)

அம்மைக்கு அமுதாம் அரு மருந்தை வெம்மை வினை
கள்ள திருக்கு ஓயின் காணலாம் கண்டீர் நம் – மதுரைக்கலம்பகம்:2 36/2,3

மேல்

வினைகொளல் (1)

மிகையே அனங்கன் வினைகொளல் வீண் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 40/2

மேல்