Select Page

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மகத்துவம் 1
மகள் 2
மகனுக்கு 1
மகிழ்நர்-தம் 1
மகுட 1
மகுடம் 1
மங்குல் 1
மங்கையர் 1
மஞ்சனமும் 1
மட்டறு 1
மட்டு 2
மட்டு_இல் 1
மட்டோ 1
மட 2
மடங்கல் 1
மடங்கலின் 1
மடந்தைக்கு 1
மடந்தைமீர் 1
மடந்தையர் 2
மடல் 1
மடவ 1
மடவார் 1
மடித்தலத்து 1
மடித்து 1
மடிந்து 1
மடு 2
மடுக்கின்றதும் 1
மடுப்ப 1
மண் 5
மண்டலம் 1
மண்டும் 1
மணந்தவர் 1
மணந்து 2
மணந்தே 1
மணம் 2
மணம்பேசி 1
மணி 6
மணியே 1
மத்திட்டு 1
மத 3
மதம் 1
மதர் 1
மதலையின் 1
மதவேள் 1
மதன் 4
மதனார் 1
மதனை 2
மதி 9
மதி_இல் 1
மதிக்கின்றீரே 1
மதிக்கும் 3
மதித்திடுதல் 1
மதியார்தாம் 1
மதியின் 1
மதியும் 1
மதில் 3
மது 1
மதுகையொடு 1
மதுர 1
மதுரம் 1
மதுரமது 1
மதுராபுரி 1
மதுராபுரியில் 1
மதுரேசர் 9
மதுரேசன் 1
மதுரேசனார் 1
மதுரேசனை 1
மதுரை 15
மதுரைக்குள் 1
மதுரையில் 2
மதுரையும் 1
மதுரையோ 1
மந்தா 1
மயில் 1
மயிலை 1
மயிலோடு 1
மரகத 1
மரு 2
மருங்கு 2
மருங்கும் 2
மருங்குல் 3
மருங்குற்கு 1
மருந்துக்கு 1
மருந்தை 1
மருவிய 1
மருவு 1
மருளும் 1
மலயாசலத்து 1
மலர் 9
மலரும் 1
மலரோடு 1
மலி 2
மலை 3
மலைமகள் 1
மலையே 2
மவுலி 1
மழ 1
மழலை 4
மழுவுடையீர் 1
மழுவும் 1
மழை 2
மற்று 14
மறக்கொடியை 1
மறம் 1
மறலி 1
மறி 1
மறிந்து 1
மறுகு-தொறும் 1
மறுத்து 1
மறைத்து 1
மறையின் 1
மறையோடும் 1
மன் 1
மன்றகம் 1
மன்றினும் 1
மன்றும் 1
மன்னர் 1
மன்னவன் 1
மனம் 4
மனமொடு 1
மனனிடை 1
மனனும் 1
மனை 2
மனை-தொறும் 1
மனைக்-கண் 1

மகத்துவம் (1)

சிட்டர்கள் துதித்திடும் மகத்துவம் அனைத்தும் ஒரு செப்பினுள் அடக்கிடுவனே – மதுரைக்கலம்பகம்:2 81/4

TOP

மகள் (2)

பருவமும் இழந்து என் மகள் துயர் உழந்து படு விரகம் ஒன்றும் உள்ளீரே – மதுரைக்கலம்பகம்:2 30/2
தீ நிலா அனல் சிந்துமால் கொல வேனிலான் மெல முந்துமால் தினம் இடைந்து இடை நொந்த போல் மகள் மனம் உடைந்தது உணர்ந்துமே – மதுரைக்கலம்பகம்:2 99/4

மேல்

மகனுக்கு (1)

மாமிக்கு கடல் ஏழும் வழங்கினீர் ஒரு வேலை மகனுக்கு ஈந்து – மதுரைக்கலம்பகம்:2 90/3

மேல்

மகிழ்நர்-தம் (1)

மங்கையர் மனம் போல் அன்றே மகிழ்நர்-தம் வாழ்க்கைதானே – மதுரைக்கலம்பகம்:2 74/4

மேல்

மகுட (1)

வாள் நிலா பரப்பு மகுட கோடீரம் மறி புனல் கங்கை நங்கைக்கும் வையம் ஈன்றளித்த மரகத கொடிக்கு உன் வாம பாகமும் வழங்கினையால் – மதுரைக்கலம்பகம்:2 51/1

மேல்

மகுடம் (1)

வெள்ளி வெண் நிலவு விரிந்த கோடீரம் வெம் சுடர் கடவுளும் கிடைத்து வீற்றிருந்து அனைய விடு சுடர் மகுடம் மீக்கொள தாக்கணங்கு_அனையார் – மதுரைக்கலம்பகம்:2 101/3

மேல்

மங்குல் (1)

மங்குல் தோய் முதுகுன்று ஐயர் மதுரையோ மதி_இல் பாணா – மதுரைக்கலம்பகம்:2 74/2

மேல்

மங்கையர் (1)

மங்கையர் மனம் போல் அன்றே மகிழ்நர்-தம் வாழ்க்கைதானே – மதுரைக்கலம்பகம்:2 74/4

மேல்

மஞ்சனமும் (1)

ஆடாள் மஞ்சனமும் தேடாள் அஞ்சனமும் அயிலாள் அன்னமுமே துயிலாள் இன்னமுமே – மதுரைக்கலம்பகம்:2 59/4

மேல்

மட்டறு (1)

மட்டறு கடல் புவி அனைத்தும் ஒர் இமைப்பினில் மறைத்து உடன் விடுத்திடுவன் மற்று – மதுரைக்கலம்பகம்:2 81/1

மேல்

மட்டு (2)

மட்டு இருக்கும் நீப வனத்தானே கட்ட – மதுரைக்கலம்பகம்:2 8/2
மட்டு_இல் காம மடு படிந்தேற்கு என்னே – மதுரைக்கலம்பகம்:2 69/3

மேல்

மட்டு_இல் (1)

மட்டு_இல் காம மடு படிந்தேற்கு என்னே – மதுரைக்கலம்பகம்:2 69/3

மேல்

மட்டோ (1)

பா மிக்கு பயில் மதுரை பரஞ்சுடரே ஒருத்தி கயல் பார்வை மட்டோ
காமிக்கும் மடந்தையர் கண் கயல் எல்லாம் உமை அடைதல் கணக்கே அன்றோ – மதுரைக்கலம்பகம்:2 90/1,2

மேல்

மட (2)

அஞ்சேல் மட நெஞ்சு அபிடேக சொக்கர் அருள் – மதுரைக்கலம்பகம்:2 44/1
வாழி மட கிள்ளாய் மதுராபுரி வாழும் – மதுரைக்கலம்பகம்:2 75/1

மேல்

மடங்கல் (1)

முடங்கு உளை குடுமி மடங்கல் அம் தவிசில் – மதுரைக்கலம்பகம்:2 1/56

மேல்

மடங்கலின் (1)

புலவு எயிறு அயில் தரு குருதியொடு உலவு மடங்கலின் வீரம் ஒடுங்க துரந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/7

மேல்

மடந்தைக்கு (1)

இரு நில மடந்தைக்கு ஒரு முடி கவித்தாங்கு – மதுரைக்கலம்பகம்:2 102/22

மேல்

மடந்தைமீர் (1)

இனி இருப்பது ஒண்ணாது மடந்தைமீர் இட மருங்கும் சடை மருங்கும் இரு – மதுரைக்கலம்பகம்:2 9/2

மேல்

மடந்தையர் (2)

வரி அளி பொதுளிய இதழியொடு அமரர் மடந்தையர் நீல வனம் புக்கு இருந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/1
காமிக்கும் மடந்தையர் கண் கயல் எல்லாம் உமை அடைதல் கணக்கே அன்றோ – மதுரைக்கலம்பகம்:2 90/2

மேல்

மடல் (1)

அ நீர்மையின் மிக்கு எ நீர்மை எனா அடல் மா மடல் மா வர மாறுசெயா – மதுரைக்கலம்பகம்:2 71/3

மேல்

மடவ (1)

மடவ நடை பயில் பச்சை மயிலை ஒருபுறம் வைத்த மதுரை அழகிய சொக்கர் வரை வேலோய் – மதுரைக்கலம்பகம்:2 94/2

மேல்

மடவார் (1)

செரு இட்ட விழி மடவார் வாயிட்டு சுடுவது அல்லால் செம் கை ஈட்டும் – மதுரைக்கலம்பகம்:2 85/3

மேல்

மடித்தலத்து (1)

வள்ளை வாய் கிழித்து குமிழ் மறிந்து அமர்த்த மதர் அரி கண்ணியும் நீயும் மழலை நாறு அமுத குமுத வாய் குழவி மடித்தலத்து இருத்தி முத்தாடி – மதுரைக்கலம்பகம்:2 101/1

மேல்

மடித்து (1)

தூண் அறா முழவு தோள் மடித்து உம்பர் சுவல் பிடித்து அணந்து பார்த்து உணங்கும் தோரண மாட கூடலில் சோமசுந்தரா சந்த்ரசேகரனே – மதுரைக்கலம்பகம்:2 46/4

மேல்

மடிந்து (1)

ஒருமுகத்தில் ஒரு கோடி மன்னர் மடிந்து ஒழிந்தார் உனை விடுத்த மன்னவன் யார் உரைத்திடுவாய் தூதா – மதுரைக்கலம்பகம்:2 76/2

மேல்

மடு (2)

மட்டு_இல் காம மடு படிந்தேற்கு என்னே – மதுரைக்கலம்பகம்:2 69/3
மரு இட்ட கொள்ளை வெள்ளம் மடு படிந்து மூண்டு எழுமால் மதி தீ கெட்டேன் – மதுரைக்கலம்பகம்:2 85/2

மேல்

மடுக்கின்றதும் (1)

கூடார் புரம் தீ மடுக்கின்றதும் சென்று கும்பிட்டது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 39/1

மேல்

மடுப்ப (1)

விண் ஆறு தலை மடுப்ப நனையா நீ விரை பொருநை – மதுரைக்கலம்பகம்:2 1/17

மேல்

மண் (5)

செய்கைக்கு என்று அறியேமால் திருமுடி மண் சுமந்ததே – மதுரைக்கலம்பகம்:2 1/30
அண்ணல் ஆன் ஏறு மண் உண்டு கிடப்ப – மதுரைக்கலம்பகம்:2 1/52
மண் துழாய் உண்டாற்கு கண் மலரோடு ஒண் மவுலி – மதுரைக்கலம்பகம்:2 2/3
உறுதியொடு அவள் மனை புகும் வகை கடிது சுமந்து ஒரு கூடை மண் உந்தி சொரிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/11
மண் கொடி தாழ்ந்த வான் கொடி உயர்த்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/6

மேல்

மண்டலம் (1)

உடையது ஒர் பெண்கொடி திரு முக மண்டலம் ஒழுகு பெரும் கருணை – மதுரைக்கலம்பகம்:2 100/1

மேல்

மண்டும் (1)

மண்டும் என் அகத்தில் என் நீர் மத்திட்டு மதிக்கின்றீரே – மதுரைக்கலம்பகம்:2 62/4

மேல்

மணந்தவர் (1)

வம்-மின் மாதரீர் மதுரையும் குமரியும் மணந்தவர் மலர் தாமம் – மதுரைக்கலம்பகம்:2 14/3

மேல்

மணந்து (2)

குருளையை மணந்து அருளின் இள முலை சுரந்து உதவு குழகர் இது உணர்ந்திலர்-கொலாம் – மதுரைக்கலம்பகம்:2 34/2
குறு முகை வெண் தளவு அளவு_இல் மணம் துவக்கும் காலம் கொழுநரொடும் இளமகளிர் மணந்து உவக்கும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/1

மேல்

மணந்தே (1)

கன்னியை மணந்தே அன்றோ கன்னிநாடு எய்தப்பெற்றார் – மதுரைக்கலம்பகம்:2 60/2

மேல்

மணம் (2)

குறு முகை வெண் தளவு அளவு_இல் மணம் துவக்கும் காலம் கொழுநரொடும் இளமகளிர் மணந்து உவக்கும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/1
செல் இட்ட பொழில் மதுரை தேவர் மணம் தடாதகாதேவிக்கு அன்று – மதுரைக்கலம்பகம்:2 77/1

மேல்

மணம்பேசி (1)

மரு முகத்த நெறி குழல் எம் மறக்கொடியை வேட்பான் மணம்பேசி வர விடுத்த வார்த்தையது சொன்னாய் – மதுரைக்கலம்பகம்:2 76/3

மேல்

மணி (6)

மணி கொண்ட திரை ஆழி சுரி நிமிர மருங்கு அசைஇ – மதுரைக்கலம்பகம்:2 1/1
மனை கிழவன் திருமார்பும் மணி குறங்கும் வறிது எய்த – மதுரைக்கலம்பகம்:2 1/5
ஐய மணி கலம் என்பு அணியே அன்பு அணிய கொள்வது என் பணியே – மதுரைக்கலம்பகம்:2 58/1
விரும்பும் தட மணி தேர் வலவா வெம் சுரம் இது அன்றே – மதுரைக்கலம்பகம்:2 84/3
கார் ஓடும் மணி கண்டர் கடம்பவன சொக்கர் நறை கமழ் பூம் கொன்றை – மதுரைக்கலம்பகம்:2 91/3
வாழி எம் மனனும் மணி நாவும்மே – மதுரைக்கலம்பகம்:2 102/37

மேல்

மணியே (1)

கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4

மேல்

மத்திட்டு (1)

மண்டும் என் அகத்தில் என் நீர் மத்திட்டு மதிக்கின்றீரே – மதுரைக்கலம்பகம்:2 62/4

மேல்

மத (3)

நிறம் தந்த கும்ப மத யானையும் நெடும் தேர் பரப்பும் – மதுரைக்கலம்பகம்:2 16/2
கடம் உடையும் நறு நெய்க்குள் முழுகி எழுவதை ஒத்த கரட மத கரி பெற்று ஒர் பிடியே போல் – மதுரைக்கலம்பகம்:2 94/1
கொண்மூ குழும்பு கொலை மத களிற்றொடும் – மதுரைக்கலம்பகம்:2 102/13

மேல்

மதம் (1)

மா தந்த வேழம் மதம் அடங்க மீத்தந்த – மதுரைக்கலம்பகம்:2 48/2

மேல்

மதர் (1)

வள்ளை வாய் கிழித்து குமிழ் மறிந்து அமர்த்த மதர் அரி கண்ணியும் நீயும் மழலை நாறு அமுத குமுத வாய் குழவி மடித்தலத்து இருத்தி முத்தாடி – மதுரைக்கலம்பகம்:2 101/1

மேல்

மதலையின் (1)

தளர் நடையிடும் இள மதலையின் மழலை ததும்பிய ஊறல் அசும்ப கசிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/15

மேல்

மதவேள் (1)

ஆவமே நாணே அடு கணையே அ மதவேள்
சாவமே தூக்கின் சமனும் சமன் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 29/1,2

மேல்

மதன் (4)

நீறுபடு துட்ட மதன் வேறு உருவெடுத்து அலரின் நீள் சிலை குனித்து வழி தேன் – மதுரைக்கலம்பகம்:2 19/3
கருகியது கங்குல் அற வெளிறியது கொங்கை சில கணை மதன் வழங்க அவை போய் – மதுரைக்கலம்பகம்:2 34/3
ஈர மதிக்கும் இளம் தென்றலுக்கும் இன்று எய்யும் மதன்
கோரமது இக்கும் கொடும் கோலுமே கொடுங்கோன்மை முற்றும் – மதுரைக்கலம்பகம்:2 63/1,2
இலையோ அறிந்திலம் இ மதன் ஆண்மை என் புகல்வது இதுவே தவம் பிறிது என் ஆம் – மதுரைக்கலம்பகம்:2 83/2

மேல்

மதனார் (1)

மாறி குனித்தார் மலை குனித்து என் மா மதனார்
சீறி குனித்தார் சிலை – மதுரைக்கலம்பகம்:2 82/3,4

மேல்

மதனை (2)

துட்ட மதனை பொடிபடுத்தி மதுரைக்குள் உறை சொக்கர் குணம் எட்டினொடும் மா – மதுரைக்கலம்பகம்:2 81/3
திடுக்கம் கொள மால் சிலை மதனை சினத்தீர் கடம்பவனத்தீரே – மதுரைக்கலம்பகம்:2 93/4

மேல்

மதி (9)

மதி அகடு உடைபட நெடு முகடு அடைய நிமிர்ந்த பொன் மேரு வணங்க பொலிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/2
பாண் அறா மழலை சீறியாழ் மதுர பாடற்கு தோடு வார் காதும் பனி மதி கொழுந்துக்கு அவிர் சடை பொதும்பும் பாலித்தாய் பாட்டு அளி குழைக்கும் – மதுரைக்கலம்பகம்:2 46/1
தீர மதிக்கும் செங்கோன்மை என் ஆம் சில தேவர் மதி
சோர மதிக்கும் கடல் தீ விடம் கொண்ட சொக்கருக்கே – மதுரைக்கலம்பகம்:2 63/3,4
மங்குல் தோய் முதுகுன்று ஐயர் மதுரையோ மதி_இல் பாணா – மதுரைக்கலம்பகம்:2 74/2
கோட்டு குருகு மதி கொழுந்துக்கு என் குலக்கொழுந்தே – மதுரைக்கலம்பகம்:2 79/4
மா மதி பிஞ்சும் இரை தேர் குயில் குஞ்சும் உயிர் வாய்மடுத்து உண்டு ஒழிவதே – மதுரைக்கலம்பகம்:2 80/4
மரு இட்ட கொள்ளை வெள்ளம் மடு படிந்து மூண்டு எழுமால் மதி தீ கெட்டேன் – மதுரைக்கலம்பகம்:2 85/2
குறு முயலும் சில கலையும் இழந்து ஒரு மான் உயிரை கொள்ளைகொள்ள எழுந்த மதி கூற்றே ஆற்றா – மதுரைக்கலம்பகம்:2 88/1
மன் பெரும் சிறப்பின் மதி நலம் கொளினே – மதுரைக்கலம்பகம்:2 102/31

மேல்

மதி_இல் (1)

மங்குல் தோய் முதுகுன்று ஐயர் மதுரையோ மதி_இல் பாணா – மதுரைக்கலம்பகம்:2 74/2

மேல்

மதிக்கின்றீரே (1)

மண்டும் என் அகத்தில் என் நீர் மத்திட்டு மதிக்கின்றீரே – மதுரைக்கலம்பகம்:2 62/4

மேல்

மதிக்கும் (3)

ஈர மதிக்கும் இளம் தென்றலுக்கும் இன்று எய்யும் மதன் – மதுரைக்கலம்பகம்:2 63/1
தீர மதிக்கும் செங்கோன்மை என் ஆம் சில தேவர் மதி – மதுரைக்கலம்பகம்:2 63/3
சோர மதிக்கும் கடல் தீ விடம் கொண்ட சொக்கருக்கே – மதுரைக்கலம்பகம்:2 63/4

மேல்

மதித்திடுதல் (1)

வையாதார் வைதல் உறின் மதியார்தாம் மதித்திடுதல் வழக்கே அன்றோ – மதுரைக்கலம்பகம்:2 18/2

மேல்

மதியார்தாம் (1)

வையாதார் வைதல் உறின் மதியார்தாம் மதித்திடுதல் வழக்கே அன்றோ – மதுரைக்கலம்பகம்:2 18/2

மேல்

மதியின் (1)

சிறுமதி நம் பெரு மதியின் உகப்பு அடரும் காலம் தென்றல் இளங்கன்றும் உயிர் உக படரும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/3

மேல்

மதியும் (1)

மதியும் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/43

மேல்

மதில் (3)

செம்பொன் மதில் தமிழ் கூடல் திருநகரம் பொலிந்தோய் கேள் – மதுரைக்கலம்பகம்:2 1/8
அள்ளும் கொடி மதில் பொன் கூடல் வெள்ளியரங்கத்துமே – மதுரைக்கலம்பகம்:2 37/4
திருந்து தானம் தட மதில் கூடலே செயற்கை வெள்ளி தடமதில் கூடலே – மதுரைக்கலம்பகம்:2 38/4

மேல்

மது (1)

மது மலர் குழலாய் பிச்சை என்று நம் மனை-தொறும் திரிவார் பிச்சையிட்ட போது – மதுரைக்கலம்பகம்:2 52/1

மேல்

மதுகையொடு (1)

மதுகையொடு அடு திறல் முறைமுறை துதிசெய்து அணங்கவர் ஆடு துணங்கைக்கு இணங்கின – மதுரைக்கலம்பகம்:2 11/4

மேல்

மதுர (1)

பாண் அறா மழலை சீறியாழ் மதுர பாடற்கு தோடு வார் காதும் பனி மதி கொழுந்துக்கு அவிர் சடை பொதும்பும் பாலித்தாய் பாட்டு அளி குழைக்கும் – மதுரைக்கலம்பகம்:2 46/1

மேல்

மதுரம் (1)

குமரவேள் வழுதி உக்கிரன் என பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இ கொழி தமிழ் பெருமை யார் அறிவார் – மதுரைக்கலம்பகம்:2 92/2

மேல்

மதுரமது (1)

தரு சுவை அமுது எழ மதுரமது ஒழுகு பசும் தமிழ் மாலை நிரம்ப புனைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/13

மேல்

மதுராபுரி (1)

வாழி மட கிள்ளாய் மதுராபுரி வாழும் – மதுரைக்கலம்பகம்:2 75/1

மேல்

மதுராபுரியில் (1)

ஈறு முதல் அற்ற மதுராபுரியில் உற்ற பரமேசர் ஒருசற்றும் உணரார் – மதுரைக்கலம்பகம்:2 19/2

மேல்

மதுரேசர் (9)

வெறி சேர் கடம்பவன மதுரேசர் முன் குலவி விளையாடும் மின்கொடியனீர் – மதுரைக்கலம்பகம்:2 15/2
பல்லார் உயிர்க்குயிராம் மதுரேசர் அ பாண்டியன் முன் – மதுரைக்கலம்பகம்:2 20/1
நிறையினொடும் நாணினொடும் அகன் திரியும் காலம் நேசர் மதுரேசர் வரை அகன்று இரியும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/4
குரும்பை வெம் முலை சேர் மதுரேசர் பொன் கோபுரத்தில் கொடி கட்டு சித்தர் யாம் – மதுரைக்கலம்பகம்:2 57/1
சிலை சிலையா கொண்ட தென் மதுரேசர் சிலம்பில் வில்வேள் – மதுரைக்கலம்பகம்:2 73/1
கோமகட்கு அன்பர் மதுரேசர் முச்சங்கம் வளர் கூடலில் சென்று புகலீர் – மதுரைக்கலம்பகம்:2 80/2
மலையே குழைந்திடு தம் இரு தோள் குழைந்து உறை நம் மதுரேசர் தந்த வரமே – மதுரைக்கலம்பகம்:2 83/4
நறு நுதலார் என்-கொல் உனை மதுரேசர் மிலைச்சும் நாகு இள வெண் திங்கள் என நவில்கின்றாரே – மதுரைக்கலம்பகம்:2 88/4
மலர் ஆகிடு அந்த நயனாரவிந்தர் மதுரேசர் முன்பு புகலார் – மதுரைக்கலம்பகம்:2 98/2

மேல்

மதுரேசன் (1)

தகையே மதுரேசன் தண் தமிழ்நாடு அன்னீர் – மதுரைக்கலம்பகம்:2 40/3

மேல்

மதுரேசனார் (1)

இருவருக்கும் காண்பு அரிய ஈசர் மதுரேசனார்
விருது கட்டி அங்கம் வெட்டி வென்றனர் காண் அம்மானை – மதுரைக்கலம்பகம்:2 13/1,2

மேல்

மதுரேசனை (1)

அழகுற்றது ஒர் மதுரேசனை அமரேசன் என கொண்டாடும் களியால் நின்று இசை பாடும் களியேம் யாம் – மதுரைக்கலம்பகம்:2 24/1

மேல்

மதுரை (15)

வலம் கொண்ட மழுவுடையீர் வளை கொண்டு விற்பீர் போல் மதுரை மூதூர் – மதுரைக்கலம்பகம்:2 7/1
உண் அமுதம் நஞ்சு ஆகில் ஒண் மதுரை சொக்கருக்கு என் – மதுரைக்கலம்பகம்:2 10/1
வயல் வண்ண பண்ணை மதுரை பிரான் வெற்பில் வஞ்சியன்னாள் – மதுரைக்கலம்பகம்:2 12/3
மும்மை தமிழ் மதுரை முக்கண் அப்பன் சீர் பாடி – மதுரைக்கலம்பகம்:2 23/3
மருவிய கடம்பவனமது புகுந்து எம் மதுரை அரன் முன்பு சொல்லீரே – மதுரைக்கலம்பகம்:2 30/4
பெரு நாமம் கொடுத்து அவர்-தம் கரு நாமம் துடைக்கும் பெற்றியார் தமிழ் மதுரை கொற்றியார் கேளீர் – மதுரைக்கலம்பகம்:2 35/2
நீள் நிலா என கொண்டு அணங்கனார் வளை கை நெட்டு இதழ் கமலங்கள் முகிழ்க்கும் நீடு நான்மாடக்கூடலின் பொலியும் நிமலனே மதுரை நாயகனே – மதுரைக்கலம்பகம்:2 51/4
மூவா முதலார் மதுரை இது அன்றோ மொழிவாயே – மதுரைக்கலம்பகம்:2 65/4
மை நீர் அளகத்து இளம் மானையனீர் வருவேன் மதுரை திரு வீதியிலே – மதுரைக்கலம்பகம்:2 71/4
செல் இட்ட பொழில் மதுரை தேவர் மணம் தடாதகாதேவிக்கு அன்று – மதுரைக்கலம்பகம்:2 77/1
இரும்பும் குழைத்த மதுரை பிரான் வெற்பில் ஏழ்_பரியோன் – மதுரைக்கலம்பகம்:2 84/2
கை விளங்கு குன்றும் மன்றும் கோவிலா குனித்துளார் கன்னி நாடர் மதுரை வாணர் கயிலை வெற்பர் வெற்பு_அனீர் – மதுரைக்கலம்பகம்:2 89/2
பா மிக்கு பயில் மதுரை பரஞ்சுடரே ஒருத்தி கயல் பார்வை மட்டோ – மதுரைக்கலம்பகம்:2 90/1
மடவ நடை பயில் பச்சை மயிலை ஒருபுறம் வைத்த மதுரை அழகிய சொக்கர் வரை வேலோய் – மதுரைக்கலம்பகம்:2 94/2
வட கலை தென் கலை பல கலையும் பொதி மதுரை வளம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 100/4

மேல்

மதுரைக்குள் (1)

துட்ட மதனை பொடிபடுத்தி மதுரைக்குள் உறை சொக்கர் குணம் எட்டினொடும் மா – மதுரைக்கலம்பகம்:2 81/3

மேல்

மதுரையில் (2)

தமிழ் மதுரையில் ஒரு குமரியை மருவு சவுந்தரமாறர் தடம் பொன் புயங்களே – மதுரைக்கலம்பகம்:2 11/16
எண்தரு மதுரையில் சிற்றிடைச்சி பேர் இடைச்சி என்பீர் – மதுரைக்கலம்பகம்:2 62/2

மேல்

மதுரையும் (1)

வம்-மின் மாதரீர் மதுரையும் குமரியும் மணந்தவர் மலர் தாமம் – மதுரைக்கலம்பகம்:2 14/3

மேல்

மதுரையோ (1)

மங்குல் தோய் முதுகுன்று ஐயர் மதுரையோ மதி_இல் பாணா – மதுரைக்கலம்பகம்:2 74/2

மேல்

மந்தா (1)

மந்தா நிலமே வரின் – மதுரைக்கலம்பகம்:2 10/4

மேல்

மயில் (1)

சேண் அறா பசும்பொன் தசும்பு அசும்பிருக்கும் சிகரியில் தகரம் நாறு ஐம்பால் சே அரி கரும் கண் பசும்_கொடி நுடங்கும் செவ்வியின் சிறை மயில் அகவ – மதுரைக்கலம்பகம்:2 46/3

மேல்

மயிலை (1)

மடவ நடை பயில் பச்சை மயிலை ஒருபுறம் வைத்த மதுரை அழகிய சொக்கர் வரை வேலோய் – மதுரைக்கலம்பகம்:2 94/2

மேல்

மயிலோடு (1)

ஆறு தலை வைத்த முடி நீள் நிலவு எறிப்ப எமை ஆளுடைய பச்சை மயிலோடு
ஈறு முதல் அற்ற மதுராபுரியில் உற்ற பரமேசர் ஒருசற்றும் உணரார் – மதுரைக்கலம்பகம்:2 19/1,2

மேல்

மரகத (1)

வாள் நிலா பரப்பு மகுட கோடீரம் மறி புனல் கங்கை நங்கைக்கும் வையம் ஈன்றளித்த மரகத கொடிக்கு உன் வாம பாகமும் வழங்கினையால் – மதுரைக்கலம்பகம்:2 51/1

மேல்

மரு (2)

மரு முகத்த நெறி குழல் எம் மறக்கொடியை வேட்பான் மணம்பேசி வர விடுத்த வார்த்தையது சொன்னாய் – மதுரைக்கலம்பகம்:2 76/3
மரு இட்ட கொள்ளை வெள்ளம் மடு படிந்து மூண்டு எழுமால் மதி தீ கெட்டேன் – மதுரைக்கலம்பகம்:2 85/2

மேல்

மருங்கு (2)

மணி கொண்ட திரை ஆழி சுரி நிமிர மருங்கு அசைஇ – மதுரைக்கலம்பகம்:2 1/1
அம் மென் மருங்கு ஒசிய ஆடுக பொன் ஊசல் – மதுரைக்கலம்பகம்:2 23/4

மேல்

மருங்கும் (2)

இனி இருப்பது ஒண்ணாது மடந்தைமீர் இட மருங்கும் சடை மருங்கும் இரு – மதுரைக்கலம்பகம்:2 9/2
இனி இருப்பது ஒண்ணாது மடந்தைமீர் இட மருங்கும் சடை மருங்கும் இரு – மதுரைக்கலம்பகம்:2 9/2

மேல்

மருங்குல் (3)

சிறு நூல் மருங்குல் இறும் இறுமா-கொல் என்று சில சிலை நூபுரம் சொல் முறையீடு – மதுரைக்கலம்பகம்:2 15/3
மலை சிலையா கொண்ட வாள் நுதலாய் நின் மருங்குல் சுற்றும் – மதுரைக்கலம்பகம்:2 73/2
மின் நுழை மருங்குல் பொன்னொடும் பொலிந்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/25

மேல்

மருங்குற்கு (1)

புகை எழ அழல் உமிழ் சுழல் விழி உழுவை வழங்கும் ஒர் ஆடை மருங்குற்கு அணிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/6

மேல்

மருந்துக்கு (1)

மாற்று ஒன்று இலை என் மருந்துக்கு அந்தோ சொக்கர் மாலை கொடார் – மதுரைக்கலம்பகம்:2 5/1

மேல்

மருந்தை (1)

அம்மைக்கு அமுதாம் அரு மருந்தை வெம்மை வினை – மதுரைக்கலம்பகம்:2 36/2

மேல்

மருவிய (1)

மருவிய கடம்பவனமது புகுந்து எம் மதுரை அரன் முன்பு சொல்லீரே – மதுரைக்கலம்பகம்:2 30/4

மேல்

மருவு (1)

தமிழ் மதுரையில் ஒரு குமரியை மருவு சவுந்தரமாறர் தடம் பொன் புயங்களே – மதுரைக்கலம்பகம்:2 11/16

மேல்

மருளும் (1)

அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம் நுண் நுசுப்பு அளவு அல என்று அமரரும் மருளும் தெளி தமிழ் கூடல் அடல் அரா அலங்கல் வேணியனே – மதுரைக்கலம்பகம்:2 92/4

மேல்

மலயாசலத்து (1)

ஏம வெற்பு என்று கயிலாய வெற்பு என்றும் மலயாசலத்து என்றும் உறைவார் – மதுரைக்கலம்பகம்:2 80/1

மேல்

மலர் (9)

பொன் மலர் பொதுளிய சில் மலர் பழிச்சுதும் – மதுரைக்கலம்பகம்:2 1/60
பொன் மலர் பொதுளிய சில் மலர் பழிச்சுதும் – மதுரைக்கலம்பகம்:2 1/60
தடம் முண்டகம் கண்டக தாளது என்று நின் தண் மலர் தாள் – மதுரைக்கலம்பகம்:2 3/1
விரும்பு அரவத்தானே நின் மென் மலர் தாள் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 8/3
வம்-மின் மாதரீர் மதுரையும் குமரியும் மணந்தவர் மலர் தாமம் – மதுரைக்கலம்பகம்:2 14/3
தட மலர் பொய்கை தண் தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 47/5
மது மலர் குழலாய் பிச்சை என்று நம் மனை-தொறும் திரிவார் பிச்சையிட்ட போது – மதுரைக்கலம்பகம்:2 52/1
பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்புளிக்கும் பனி மலர் குழலியர் பளிக்கு பால் நிலா முன்றில் தூ நிலா முத்தின் பந்தரில் கண் இமை ஆடாது – மதுரைக்கலம்பகம்:2 92/3
மலர் ஆகிடு அந்த நயனாரவிந்தர் மதுரேசர் முன்பு புகலார் – மதுரைக்கலம்பகம்:2 98/2

மேல்

மலரும் (1)

சேய் தொடுத்த அம்போ திரள் முலையும் கள் மலரும்
தாய் தொடுத்த அம்போ தலை – மதுரைக்கலம்பகம்:2 75/3,4

மேல்

மலரோடு (1)

மண் துழாய் உண்டாற்கு கண் மலரோடு ஒண் மவுலி – மதுரைக்கலம்பகம்:2 2/3

மேல்

மலி (2)

தரு முகத்து நிமிர் குடுமி மாடம் மலி கூடல் சவுந்தரபாண்டியர் குடி யாம் சமரினிடை ஆற்றாது – மதுரைக்கலம்பகம்:2 76/1
தாமரை கண் துயிலும் மால் என சந்தம் மலி சாரலில் துஞ்சும் முகில்காள் – மதுரைக்கலம்பகம்:2 80/3

மேல்

மலை (3)

மலை கொண்ட புயத்து என் நீ வளை கொண்டு சுமந்ததே – மதுரைக்கலம்பகம்:2 1/34
மலை சிலையா கொண்ட வாள் நுதலாய் நின் மருங்குல் சுற்றும் – மதுரைக்கலம்பகம்:2 73/2
மாறி குனித்தார் மலை குனித்து என் மா மதனார் – மதுரைக்கலம்பகம்:2 82/3

மேல்

மலைமகள் (1)

தளிர் இயல் மலைமகள் வரி வளை முழுகு தழும்பு அழகாக அழுந்த குழைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/14

மேல்

மலையே (2)

எய்ய எடுப்பது ஒர் செம் மலையே ஏந்தி அணைப்பது ஒர் செம்மலையே – மதுரைக்கலம்பகம்:2 58/3
மலையே குழைந்திடு தம் இரு தோள் குழைந்து உறை நம் மதுரேசர் தந்த வரமே – மதுரைக்கலம்பகம்:2 83/4

மேல்

மவுலி (1)

மண் துழாய் உண்டாற்கு கண் மலரோடு ஒண் மவுலி
தண் துழாய் பூத்த தடம் – மதுரைக்கலம்பகம்:2 2/3,4

மேல்

மழ (1)

மழ கதிர் வெயில் விட ஒளிவிடு சுடர் வலயம் கொடு உலோகம் அடங்க சுமந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/3

மேல்

மழலை (4)

வழிந்து ஒழுகும் தீம் தமிழின் மழலை செவிமடுத்தனையே – மதுரைக்கலம்பகம்:2 1/20
தளர் நடையிடும் இள மதலையின் மழலை ததும்பிய ஊறல் அசும்ப கசிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/15
பாண் அறா மழலை சீறியாழ் மதுர பாடற்கு தோடு வார் காதும் பனி மதி கொழுந்துக்கு அவிர் சடை பொதும்பும் பாலித்தாய் பாட்டு அளி குழைக்கும் – மதுரைக்கலம்பகம்:2 46/1
வள்ளை வாய் கிழித்து குமிழ் மறிந்து அமர்த்த மதர் அரி கண்ணியும் நீயும் மழலை நாறு அமுத குமுத வாய் குழவி மடித்தலத்து இருத்தி முத்தாடி – மதுரைக்கலம்பகம்:2 101/1

மேல்

மழுவுடையீர் (1)

வலம் கொண்ட மழுவுடையீர் வளை கொண்டு விற்பீர் போல் மதுரை மூதூர் – மதுரைக்கலம்பகம்:2 7/1

மேல்

மழுவும் (1)

இடம் கொண்ட மானும் வலம் கொண்ட ஒண் மழுவும் எழுதும் – மதுரைக்கலம்பகம்:2 33/1

மேல்

மழை (2)

மான் அறாத மழை கண் நங்கையும் மாறி ஆட தொடங்குமால் மாறி ஆடும் நின் வல்லபம் தொழ வந்தபேர்க்கும் வரும்-கொலோ – மதுரைக்கலம்பகம்:2 50/2
வாளா ஒர் மின்னும் கண் மழை சிந்த என் சொல் மறுத்து ஏகல்-மின் – மதுரைக்கலம்பகம்:2 61/3

மேல்

மற்று (14)

இயல் வண்ணம் இவ் வண்ணம் என் நெஞ்சம் மற்று அவ் இரும் பொழிலே – மதுரைக்கலம்பகம்:2 12/4
மறம் தந்த வில் படை வாள் படையும் கொண்டு மற்று ஒரு நீ – மதுரைக்கலம்பகம்:2 16/3
பாருக்குள் நீரே பழி அஞ்சியார் எனில் மற்று
ஆருக்கு உரைக்கேம் அடிகேள் அடிகேளோ – மதுரைக்கலம்பகம்:2 31/3,4
அரும் தனம் நமக்கு ஓதனமே அப்பா ஆடகத்து மற்று ஆசை அவ் ஐயர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 57/4
மின் இவள் முயக்கும் பெற்றால் வெறுக்கை மற்று இதன் மேல் உண்டோ – மதுரைக்கலம்பகம்:2 60/3
கழி கயல் விற்பீர் மற்று இ காசினி ஏழும் உங்கள் – மதுரைக்கலம்பகம்:2 66/3
ஆளார் கடம்பவனத்து ஐயரும் மற்று என் நீயும் – மதுரைக்கலம்பகம்:2 67/3
அம்மை இடம் கொண்டாரை அஞ்சலித்தேம் அஞ்சலம் மற்று
இம்மை இடம் கொண்டார்க்கு இனி – மதுரைக்கலம்பகம்:2 70/3,4
எங்கையர் மனைக்-கண் வைத்து ஆங்கு எம்மிடை தேர்தி மற்று அ – மதுரைக்கலம்பகம்:2 74/3
மட்டறு கடல் புவி அனைத்தும் ஒர் இமைப்பினில் மறைத்து உடன் விடுத்திடுவன் மற்று
எட்டு வரையை கடலை முட்டியுள் அடக்கிடுவன் இத்தனையும் வித்தை அலவால் – மதுரைக்கலம்பகம்:2 81/1,2
எளியார்க்கு எளியை மற்று என்பது குறித்தே – மதுரைக்கலம்பகம்:2 87/19
காதலனாய் மற்று உனக்கு ஓர் காதலியாய் நிற்பது ஒரு காட்சிதானே – மதுரைக்கலம்பகம்:2 95/4
திரியும் மற்று எம்மை தீ சிறை படுக்க என – மதுரைக்கலம்பகம்:2 102/16
இனைய நின் தன்மை மற்று எம்மனோரும் – மதுரைக்கலம்பகம்:2 102/34

மேல்

மறக்கொடியை (1)

மரு முகத்த நெறி குழல் எம் மறக்கொடியை வேட்பான் மணம்பேசி வர விடுத்த வார்த்தையது சொன்னாய் – மதுரைக்கலம்பகம்:2 76/3

மேல்

மறம் (1)

மறம் தந்த வில் படை வாள் படையும் கொண்டு மற்று ஒரு நீ – மதுரைக்கலம்பகம்:2 16/3

மேல்

மறலி (1)

சிறு துயிலும் பெருமூச்சும் கண்டும் இரங்கலையால் தெறு மறலி நீயே இ தெள் நிலாவும் – மதுரைக்கலம்பகம்:2 88/2

மேல்

மறி (1)

வாள் நிலா பரப்பு மகுட கோடீரம் மறி புனல் கங்கை நங்கைக்கும் வையம் ஈன்றளித்த மரகத கொடிக்கு உன் வாம பாகமும் வழங்கினையால் – மதுரைக்கலம்பகம்:2 51/1

மேல்

மறிந்து (1)

வள்ளை வாய் கிழித்து குமிழ் மறிந்து அமர்த்த மதர் அரி கண்ணியும் நீயும் மழலை நாறு அமுத குமுத வாய் குழவி மடித்தலத்து இருத்தி முத்தாடி – மதுரைக்கலம்பகம்:2 101/1

மேல்

மறுகு-தொறும் (1)

மறுகு-தொறும் நின்று எமர்கள் உருத்து இகழும் காலம் வரி சிலை கொண்டு உருவிலியும் உரு திகழும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/2

மேல்

மறுத்து (1)

வாளா ஒர் மின்னும் கண் மழை சிந்த என் சொல் மறுத்து ஏகல்-மின் – மதுரைக்கலம்பகம்:2 61/3

மேல்

மறைத்து (1)

மட்டறு கடல் புவி அனைத்தும் ஒர் இமைப்பினில் மறைத்து உடன் விடுத்திடுவன் மற்று – மதுரைக்கலம்பகம்:2 81/1

மேல்

மறையின் (1)

பொழிந்து ஒழுகு முது மறையின் சுவை கண்டும் புத்தமுதம் – மதுரைக்கலம்பகம்:2 1/19

மேல்

மறையோடும் (1)

ஏடு ஆர் புண்டரிகத்து இள மான் முது பாடல் எழுதா மறையோடும் இசை முத்தமிழ் பாட – மதுரைக்கலம்பகம்:2 59/1

மேல்

மன் (1)

மன் பெரும் சிறப்பின் மதி நலம் கொளினே – மதுரைக்கலம்பகம்:2 102/31

மேல்

மன்றகம் (1)

இரசதம் குயின்ற திரு மா மன்றகம்
பொன்மலை கிடப்ப வெள்ளி வெற்பு உகந்தாய்க்கு – மதுரைக்கலம்பகம்:2 47/9,10

மேல்

மன்றினும் (1)

செம்பொன் மன்றினும் சிறந்தன்று ஆயினும் – மதுரைக்கலம்பகம்:2 47/11

மேல்

மன்றும் (1)

கை விளங்கு குன்றும் மன்றும் கோவிலா குனித்துளார் கன்னி நாடர் மதுரை வாணர் கயிலை வெற்பர் வெற்பு_அனீர் – மதுரைக்கலம்பகம்:2 89/2

மேல்

மன்னர் (1)

ஒருமுகத்தில் ஒரு கோடி மன்னர் மடிந்து ஒழிந்தார் உனை விடுத்த மன்னவன் யார் உரைத்திடுவாய் தூதா – மதுரைக்கலம்பகம்:2 76/2

மேல்

மன்னவன் (1)

ஒருமுகத்தில் ஒரு கோடி மன்னர் மடிந்து ஒழிந்தார் உனை விடுத்த மன்னவன் யார் உரைத்திடுவாய் தூதா – மதுரைக்கலம்பகம்:2 76/2

மேல்

மனம் (4)

மனம் வட்டமிடும் சுருதி வய பரிக்கு மாறு அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/15
மங்கையர் மனம் போல் அன்றே மகிழ்நர்-தம் வாழ்க்கைதானே – மதுரைக்கலம்பகம்:2 74/4
தாரோடு மனம் செல்ல தளையோடும் தான் செல்லா தமியள்தானே – மதுரைக்கலம்பகம்:2 91/4
தீ நிலா அனல் சிந்துமால் கொல வேனிலான் மெல முந்துமால் தினம் இடைந்து இடை நொந்த போல் மகள் மனம் உடைந்தது உணர்ந்துமே – மதுரைக்கலம்பகம்:2 99/4

மேல்

மனமொடு (1)

உருகிய மனமொடு தழுவி ஒர் கிழவி கரும் துணி மேல் இடு வெண் பிட்டு உகந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/10

மேல்

மனனிடை (1)

மனனிடை துஞ்சி வாயிடை போந்து – மதுரைக்கலம்பகம்:2 102/2

மேல்

மனனும் (1)

வாழி எம் மனனும் மணி நாவும்மே – மதுரைக்கலம்பகம்:2 102/37

மேல்

மனை (2)

மனை கிழவன் திருமார்பும் மணி குறங்கும் வறிது எய்த – மதுரைக்கலம்பகம்:2 1/5
உறுதியொடு அவள் மனை புகும் வகை கடிது சுமந்து ஒரு கூடை மண் உந்தி சொரிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/11

மேல்

மனை-தொறும் (1)

மது மலர் குழலாய் பிச்சை என்று நம் மனை-தொறும் திரிவார் பிச்சையிட்ட போது – மதுரைக்கலம்பகம்:2 52/1

மேல்

மனைக்-கண் (1)

எங்கையர் மனைக்-கண் வைத்து ஆங்கு எம்மிடை தேர்தி மற்று அ – மதுரைக்கலம்பகம்:2 74/3

மேல்