கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பக்த 1
பகர்ந்தோர்க்கு 1
பகர்வீரே 1
பகை 1
பங்கய 1
பங்கு 1
பச்சிரத்தம் 1
பச்சிலை 1
பச்சை 3
பசும் 6
பசும்_கொடி 1
பசும்பொன் 4
பசும்பொன்னது 1
பட்ட 1
பட்டத்து 1
பட்டது 1
பட்டு 2
பட 1
படத்த 1
படம் 1
படரும் 1
படலை 1
படாம் 1
படி 1
படிந்தனையே 1
படிந்து 1
படிந்தேற்கு 1
படில் 1
படு 1
படுக்க 1
படும் 1
படுவார் 1
படை 2
படையும் 1
பண் 1
பண்ணை 1
பண்ணொடு 1
பணி 2
பணித்தனன்-கொல் 1
பணியே 1
பணை 2
பத்தி 1
பதஞ்சலியார் 1
பதம் 2
பதாகை 2
பதாகையுடன் 1
பதி 2
பதிக்கு 1
பதித்து 1
பதியாம் 2
பதியுளார்க்கே 1
பதியே 4
பதுமபீடத்து 1
பதுமம் 1
பந்தரில் 1
பமரம் 1
பயந்தவர் 1
பயன் 3
பயனே 1
பயில் 2
பயிலாள் 1
பயின்றார் 1
பயின்று 1
பரஞ்சுடரே 1
பரப்பு 1
பரப்பும் 1
பரமலோசன 1
பரமேசர் 1
பரவ 1
பரவாமையே 1
பரி 2
பரிக்கு 1
பரிகரித்தல் 1
பரிதி 1
பரியோன் 1
பருவமும் 1
பல் 4
பல்லார் 1
பல்வேறு 1
பல 4
பலகை 1
பலம் 2
பலர் 1
பலி 2
பலித்தது 1
பலித்ததுவுமே 1
பலியே 3
பவ 1
பவளத்து 1
பவனத்தையே 1
பழகிய 1
பழஞ்சோறு 1
பழி 4
பழிச்சுதும் 1
பழியஞ்சியார்க்கு 1
பழுத்த 1
பழுதற்றது 1
பள்ளை 1
பளிக்கு 1
பற்ற 1
பன்னக 1
பனி 3
பனையினை 1
பக்த (1)
பாலலோசன பாநு விலோசன பரமலோசன பக்த சகாய மா – மதுரைக்கலம்பகம்:2 68/3
பகர்ந்தோர்க்கு (1)
அரு நாமம் அர சிவ சங்கர நாமம் என கொண்டு அவற்று ஒரு நாமம் பகர்ந்தோர்க்கு அரி அயன் இந்திரனாம் – மதுரைக்கலம்பகம்:2 35/1
பகர்வீரே (1)
பகை ஏது உமக்கும் நமக்கும் பகர்வீரே – மதுரைக்கலம்பகம்:2 40/4
பகை (1)
பகை ஏது உமக்கும் நமக்கும் பகர்வீரே – மதுரைக்கலம்பகம்:2 40/4
பங்கய (1)
படம் கொண்டுவந்தனையால் நெஞ்சமே இனி பங்கய பூம் – மதுரைக்கலம்பகம்:2 33/2
பங்கு (1)
ஒன்றே உடம்பு அங்கு இரண்டே இடும் பங்கு உடம்பு ஒன்று இலார் – மதுரைக்கலம்பகம்:2 6/1
பச்சிரத்தம் (1)
பதுமம் நாறும் பலி கலத்து ஊற்றிய பச்சிரத்தம் பழஞ்சோறு எனில் பினை – மதுரைக்கலம்பகம்:2 52/3
பச்சிலை (1)
அரும்பு இட்டு பச்சிலை இட்டு ஆள்செய்யும் அன்னையவள் – மதுரைக்கலம்பகம்:2 1/31
பச்சை (3)
ஆறு தலை வைத்த முடி நீள் நிலவு எறிப்ப எமை ஆளுடைய பச்சை மயிலோடு – மதுரைக்கலம்பகம்:2 19/1
பால் நின்ற பச்சை பசும் கொடியே முற்றும் பாலிக்குமால் – மதுரைக்கலம்பகம்:2 49/3
மடவ நடை பயில் பச்சை மயிலை ஒருபுறம் வைத்த மதுரை அழகிய சொக்கர் வரை வேலோய் – மதுரைக்கலம்பகம்:2 94/2
பசும் (6)
தரு சுவை அமுது எழ மதுரமது ஒழுகு பசும் தமிழ் மாலை நிரம்ப புனைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/13
உருவிய பசும் புணில் வெண்ணிலவு அனல் கொளுந்தியது எம் உயிர் சிறிது இருந்தது அரிதே – மதுரைக்கலம்பகம்:2 34/4
பாரம் வைத்த பசும் புண் பசும் புணே – மதுரைக்கலம்பகம்:2 41/2
பாரம் வைத்த பசும் புண் பசும் புணே – மதுரைக்கலம்பகம்:2 41/2
சேண் அறா பசும்பொன் தசும்பு அசும்பிருக்கும் சிகரியில் தகரம் நாறு ஐம்பால் சே அரி கரும் கண் பசும்_கொடி நுடங்கும் செவ்வியின் சிறை மயில் அகவ – மதுரைக்கலம்பகம்:2 46/3
பால் நின்ற பச்சை பசும் கொடியே முற்றும் பாலிக்குமால் – மதுரைக்கலம்பகம்:2 49/3
பசும்_கொடி (1)
சேண் அறா பசும்பொன் தசும்பு அசும்பிருக்கும் சிகரியில் தகரம் நாறு ஐம்பால் சே அரி கரும் கண் பசும்_கொடி நுடங்கும் செவ்வியின் சிறை மயில் அகவ – மதுரைக்கலம்பகம்:2 46/3
பசும்பொன் (4)
பசும்பொன் அசும்பு இருந்த பைம்பொன் முடி கவித்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 1/57
குன்றே இரண்டு அன்றி வெண்பொன் பசும்பொன் குயின்றே செயும் – மதுரைக்கலம்பகம்:2 6/3
சேண் அறா பசும்பொன் தசும்பு அசும்பிருக்கும் சிகரியில் தகரம் நாறு ஐம்பால் சே அரி கரும் கண் பசும்_கொடி நுடங்கும் செவ்வியின் சிறை மயில் அகவ – மதுரைக்கலம்பகம்:2 46/3
தூண் உலாம் பசும்பொன் தோரணம் முகப்பின் சூளிகை நெற்றி-நின்று இறங்கும் சுரி முக குட கூன் வலம்புரி சங்கம் தோன்றலும் மூன்று நாள் நிரம்பா – மதுரைக்கலம்பகம்:2 51/3
பசும்பொன்னது (1)
கரும்பை முன்பு கல்லானைக்கு இடும் சித்தர் கையில் செங்கல் பசும்பொன்னது ஆக்கினேம் – மதுரைக்கலம்பகம்:2 57/2
பட்ட (1)
பெம்மான் மேல் பட்ட பிரம்படியே இ முறையும் – மதுரைக்கலம்பகம்:2 56/2
பட்டத்து (1)
குண்டு நீர் பட்டத்து ஒண் துறை சங்கமும் – மதுரைக்கலம்பகம்:2 87/7
பட்டது (1)
அம்மா நம் மேல் அன்று பட்டது அருள் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 56/1
பட்டு (2)
மீன் வலை கொண்டதும் ஒருத்தி விழி வலையில் பட்டு அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/36
பட்டு இருக்க தோல் அசைஇ பாண்டரங்க கூத்து ஆடும் – மதுரைக்கலம்பகம்:2 8/1
பட (1)
பட அரவு என வெருவரும் ஒரு தமியள் படும் பாடே – மதுரைக்கலம்பகம்:2 78/4
படத்த (1)
முடவு படத்த கடிகையுள் கிடந்து – மதுரைக்கலம்பகம்:2 102/8
படம் (1)
படம் கொண்டுவந்தனையால் நெஞ்சமே இனி பங்கய பூம் – மதுரைக்கலம்பகம்:2 33/2
படரும் (1)
சிறுமதி நம் பெரு மதியின் உகப்பு அடரும் காலம் தென்றல் இளங்கன்றும் உயிர் உக படரும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/3
படலை (1)
போது அலர் பைம் துழாய் படலை புயல் வண்ணத்து ஒருவன் இரு பூவைமார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 95/3
படாம் (1)
அறம் தந்த பொன் பொலி கூடல் பிரான் வெற்பில் அம் பொன் படாம்
நிறம் தந்த கும்ப மத யானையும் நெடும் தேர் பரப்பும் – மதுரைக்கலம்பகம்:2 16/1,2
படி (1)
கடவுள் செம் கைக்கு படி எடுப்பு ஏய்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 47/4
படிந்தனையே (1)
தண் ஆறு குடைந்து வையை தண் துறையும் படிந்தனையே
பொழிந்து ஒழுகு முது மறையின் சுவை கண்டும் புத்தமுதம் – மதுரைக்கலம்பகம்:2 1/18,19
படிந்து (1)
மரு இட்ட கொள்ளை வெள்ளம் மடு படிந்து மூண்டு எழுமால் மதி தீ கெட்டேன் – மதுரைக்கலம்பகம்:2 85/2
படிந்தேற்கு (1)
மட்டு_இல் காம மடு படிந்தேற்கு என்னே – மதுரைக்கலம்பகம்:2 69/3
படில் (1)
பை விரிந்த அல்குலீர் நும் அன்னைமார்கள் சங்கையில் படில் அவர்க்கு வீணில் நீவிர் பரிகரித்தல் பாவமே – மதுரைக்கலம்பகம்:2 89/4
படு (1)
பருவமும் இழந்து என் மகள் துயர் உழந்து படு விரகம் ஒன்றும் உள்ளீரே – மதுரைக்கலம்பகம்:2 30/2
படுக்க (1)
திரியும் மற்று எம்மை தீ சிறை படுக்க என – மதுரைக்கலம்பகம்:2 102/16
படும் (1)
பட அரவு என வெருவரும் ஒரு தமியள் படும் பாடே – மதுரைக்கலம்பகம்:2 78/4
படுவார் (1)
தனி இருப்பவர் என் படுவார் கெட்டேன் சற்றும் நீதி ஒன்று அற்ற இவ் ஊரில் யாம் – மதுரைக்கலம்பகம்:2 9/1
படை (2)
மறம் தந்த வில் படை வாள் படையும் கொண்டு மற்று ஒரு நீ – மதுரைக்கலம்பகம்:2 16/3
திருவை புணர் பொன் புயம் மை புயல் கை திகிரி படை உய்த்தவர் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 72/1
படையும் (1)
மறம் தந்த வில் படை வாள் படையும் கொண்டு மற்று ஒரு நீ – மதுரைக்கலம்பகம்:2 16/3
பண் (1)
பண் முத்தமிழ்க்கு ஒர் பயனே சவுந்தரபாண்டியனே – மதுரைக்கலம்பகம்:2 45/4
பண்ணை (1)
வயல் வண்ண பண்ணை மதுரை பிரான் வெற்பில் வஞ்சியன்னாள் – மதுரைக்கலம்பகம்:2 12/3
பண்ணொடு (1)
புகலியர் குரிசில் பண்ணொடு தமிழ் அருமை அறிந்து ஒரு தாளம் வழங்க புகுந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/8
பணி (2)
பணி கொண்ட முடி சென்னி அரங்கு ஆடும் பைம்_தொடியும் – மதுரைக்கலம்பகம்:2 1/2
தனக்கு உரிமை பணி பூண்டு முதல் கற்பின்தலை நிற்ப – மதுரைக்கலம்பகம்:2 1/6
பணித்தனன்-கொல் (1)
பரிதி வேல் உழவன் பணித்தனன்-கொல் என – மதுரைக்கலம்பகம்:2 102/17
பணியே (1)
ஐய மணி கலம் என்பு அணியே அன்பு அணிய கொள்வது என் பணியே
மெய் அணி சாந்தமும் வெண் பலியே வேண்டுவதும் கொள எண் பலியே – மதுரைக்கலம்பகம்:2 58/1,2
பணை (2)
பாட்டுக்கு உருகும் தமிழ் சொக்கநாதர் பணை புயமே – மதுரைக்கலம்பகம்:2 79/1
தடம் பணை உடுத்த தண் தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 87/11
பத்தி (1)
செம் தேறல் குனிக்கின்றவா பத்தி கொத்து அரும்ப – மதுரைக்கலம்பகம்:2 37/2
பதஞ்சலியார் (1)
அடுத்த பதஞ்சலியார் அஞ்சலியா நிற்ப – மதுரைக்கலம்பகம்:2 82/1
பதம் (2)
பெண் பதம் நின்னதே பெரும வேள் கணை – மதுரைக்கலம்பகம்:2 25/3
எடுத்த பதம் சலியாரேனும் தடுத்தவற்கா – மதுரைக்கலம்பகம்:2 82/2
பதாகை (2)
கான் அறாத சுருப்பு நாண் கொள் கருப்புவில்லியை காய்ந்த நாள் கை பதாகை கவர்ந்துகொண்டது ஒர் காட்சி என்ன எடுப்பது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 50/3
மீன் அறாத அடல் பதாகை விடை பதாகையுடன் கொளும் வீர சுந்தரமாற மாறு அடும் வெள்ளியம்பல வாணனே – மதுரைக்கலம்பகம்:2 50/4
பதாகையுடன் (1)
மீன் அறாத அடல் பதாகை விடை பதாகையுடன் கொளும் வீர சுந்தரமாற மாறு அடும் வெள்ளியம்பல வாணனே – மதுரைக்கலம்பகம்:2 50/4
பதி (2)
கூடல் அம் பதி கோயில்கொண்டு ஆடல் கொண்டவர் ஆடலே – மதுரைக்கலம்பகம்:2 22/1
வண் பதி கூடலே வாய்த்தது என்னுமால் – மதுரைக்கலம்பகம்:2 25/2
பதிக்கு (1)
தோளாளர் கூடல் பதிக்கு ஏகும் முகில்காள் சொல கேண்-மினோ – மதுரைக்கலம்பகம்:2 61/2
பதித்து (1)
எடுத்த தாள் பதித்து ஆடி கடை பிச்சைக்கு இச்சை பேசும் அ பிச்சன் என செல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 32/2
பதியாம் (2)
மேனி தந்த கல்யாணசுந்தரர் மேவு வண் பதியாம்
வான் நிமிர்ந்திட ஆடும் ஒண் கொடி வால சந்திரனும் – மதுரைக்கலம்பகம்:2 43/2,3
கடல் உதவும் சில கயல் பொரு மொய்ம்பு உள கடவுள் நெடும் பதியாம்
புடை கொள் கரும் கலை புனைபவள் வெண் கலை புனையும் ஒர் பெண்கொடியா – மதுரைக்கலம்பகம்:2 100/2,3
பதியுளார்க்கே (1)
கொன் இயல் குமரி மாட கூடல் அம் பதியுளார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 60/4
பதியே (4)
கூன் நிமிர்ந்திடவே நிமிர்ந்திடு கூடல் அம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 43/4
வையகம் வாய்த்தவள் அம் பதியே வாழ்வது கூடல் வளம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 58/4
வையகம் வாய்த்தவள் அம் பதியே வாழ்வது கூடல் வளம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 58/4
வட கலை தென் கலை பல கலையும் பொதி மதுரை வளம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 100/4
பதுமபீடத்து (1)
பைம் புனல் மூழ்கி பதுமபீடத்து
ஊற்றம்_இல் தாமும் உலப்பு இல பல் தவம் – மதுரைக்கலம்பகம்:2 87/4,5
பதுமம் (1)
பதுமம் நாறும் பலி கலத்து ஊற்றிய பச்சிரத்தம் பழஞ்சோறு எனில் பினை – மதுரைக்கலம்பகம்:2 52/3
பந்தரில் (1)
பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்புளிக்கும் பனி மலர் குழலியர் பளிக்கு பால் நிலா முன்றில் தூ நிலா முத்தின் பந்தரில் கண் இமை ஆடாது – மதுரைக்கலம்பகம்:2 92/3
பமரம் (1)
பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்புளிக்கும் பனி மலர் குழலியர் பளிக்கு பால் நிலா முன்றில் தூ நிலா முத்தின் பந்தரில் கண் இமை ஆடாது – மதுரைக்கலம்பகம்:2 92/3
பயந்தவர் (1)
ஒரு நாமம் பயந்தவர் முன் தரு நாமம் வியந்து இங்கு உலகர் இடு நாமமது ஒன்று உள்ள நீர் வெள்ளை – மதுரைக்கலம்பகம்:2 35/3
பயன் (3)
பிறிதொரு கடவுட்கு பெரும் பயன் தரூஉம் – மதுரைக்கலம்பகம்:2 1/64
தம்-மினோ எனும் தவ பயன் பெரிது எனும் தந்தை தாள் எறிந்தார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 14/4
பழகிய சொற்கு பயன் தேர்ந்து வா இங்கு என் பைங்கிளியே – மதுரைக்கலம்பகம்:2 53/4
பயனே (1)
பண் முத்தமிழ்க்கு ஒர் பயனே சவுந்தரபாண்டியனே – மதுரைக்கலம்பகம்:2 45/4
பயில் (2)
பா மிக்கு பயில் மதுரை பரஞ்சுடரே ஒருத்தி கயல் பார்வை மட்டோ – மதுரைக்கலம்பகம்:2 90/1
மடவ நடை பயில் பச்சை மயிலை ஒருபுறம் வைத்த மதுரை அழகிய சொக்கர் வரை வேலோய் – மதுரைக்கலம்பகம்:2 94/2
பயிலாள் (1)
பாடாள் அம்மனையும் நாடாள் எம்மனையும் பயிலாள் தண்டலையும் முயலாள் வண்டலையும் – மதுரைக்கலம்பகம்:2 59/3
பயின்றார் (1)
பழுதற்றது ஒர் சான்றாண்மை பயின்றார் தினம் முயன்றால் பலம் உண்டு அதில் நலமுண்டவர் அறிவார் பல கலை நூல் – மதுரைக்கலம்பகம்:2 24/3
பயின்று (1)
முத்தகம் பயின்று காவியம் கற்று – மதுரைக்கலம்பகம்:2 87/9
பரஞ்சுடரே (1)
பா மிக்கு பயில் மதுரை பரஞ்சுடரே ஒருத்தி கயல் பார்வை மட்டோ – மதுரைக்கலம்பகம்:2 90/1
பரப்பு (1)
வாள் நிலா பரப்பு மகுட கோடீரம் மறி புனல் கங்கை நங்கைக்கும் வையம் ஈன்றளித்த மரகத கொடிக்கு உன் வாம பாகமும் வழங்கினையால் – மதுரைக்கலம்பகம்:2 51/1
பரப்பும் (1)
நிறம் தந்த கும்ப மத யானையும் நெடும் தேர் பரப்பும்
மறம் தந்த வில் படை வாள் படையும் கொண்டு மற்று ஒரு நீ – மதுரைக்கலம்பகம்:2 16/2,3
பரமலோசன (1)
பாலலோசன பாநு விலோசன பரமலோசன பக்த சகாய மா – மதுரைக்கலம்பகம்:2 68/3
பரமேசர் (1)
ஈறு முதல் அற்ற மதுராபுரியில் உற்ற பரமேசர் ஒருசற்றும் உணரார் – மதுரைக்கலம்பகம்:2 19/2
பரவ (1)
தரும் பரவ தானே தனை – மதுரைக்கலம்பகம்:2 8/4
பரவாமையே (1)
உரம்கொள் பல் கலன் என்பு அரவு ஆமையே உணர்வுறாமையும் என் பரவாமையே
விரும்பு பாடலும் மா கவி மானமே மேவு மானமும் மாக விமானமே – மதுரைக்கலம்பகம்:2 38/2,3
பரி (2)
நல் நீர் அமுத கடல் ஆகி உளார் நரியை பரி ஆக்கி நடத்தினரால் – மதுரைக்கலம்பகம்:2 71/2
பல்வேறு வன்னத்து ஒரு பரி உகைத்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/4
பரிக்கு (1)
மனம் வட்டமிடும் சுருதி வய பரிக்கு மாறு அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/15
பரிகரித்தல் (1)
பை விரிந்த அல்குலீர் நும் அன்னைமார்கள் சங்கையில் படில் அவர்க்கு வீணில் நீவிர் பரிகரித்தல் பாவமே – மதுரைக்கலம்பகம்:2 89/4
பரிதி (1)
பரிதி வேல் உழவன் பணித்தனன்-கொல் என – மதுரைக்கலம்பகம்:2 102/17
பரியோன் (1)
இரும்பும் குழைத்த மதுரை பிரான் வெற்பில் ஏழ்_பரியோன் – மதுரைக்கலம்பகம்:2 84/2
பருவமும் (1)
பருவமும் இழந்து என் மகள் துயர் உழந்து படு விரகம் ஒன்றும் உள்ளீரே – மதுரைக்கலம்பகம்:2 30/2
பல் (4)
அடுப்பது அந்தணர் பல் நகர் ஆசியே அணிவதும் சில பன்னக ராசியே – மதுரைக்கலம்பகம்:2 26/3
உரம்கொள் பல் கலன் என்பு அரவு ஆமையே உணர்வுறாமையும் என் பரவாமையே – மதுரைக்கலம்பகம்:2 38/2
ஊற்றம்_இல் தாமும் உலப்பு இல பல் தவம் – மதுரைக்கலம்பகம்:2 87/5
நெய் பால் தயிர் முதல் பல் பெயல் தலைஇ – மதுரைக்கலம்பகம்:2 102/20
பல்லார் (1)
பல்லார் உயிர்க்குயிராம் மதுரேசர் அ பாண்டியன் முன் – மதுரைக்கலம்பகம்:2 20/1
பல்வேறு (1)
பல்வேறு வன்னத்து ஒரு பரி உகைத்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/4
பல (4)
பழுதற்றது ஒர் சான்றாண்மை பயின்றார் தினம் முயன்றால் பலம் உண்டு அதில் நலமுண்டவர் அறிவார் பல கலை நூல் – மதுரைக்கலம்பகம்:2 24/3
வட கலை அல பல கலையொடு தமிழ் வளரும் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 78/1
மேதகைய பல கலை போர்த்து அறம் வளரும் தமிழ் கூடல் விகிர்த கேண்மோ – மதுரைக்கலம்பகம்:2 95/1
வட கலை தென் கலை பல கலையும் பொதி மதுரை வளம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 100/4
பலகை (1)
பாண்மகற்கு அலர் பொன் பலகை நீட்டும் – மதுரைக்கலம்பகம்:2 47/3
பலம் (2)
பலம் கொண்ட செட்டு உமக்கு பலித்தது நன்றால் நீர் இ பாவைமார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 7/3
பழுதற்றது ஒர் சான்றாண்மை பயின்றார் தினம் முயன்றால் பலம் உண்டு அதில் நலமுண்டவர் அறிவார் பல கலை நூல் – மதுரைக்கலம்பகம்:2 24/3
பலர் (1)
வான் ஏறும் சில புள்ளும் பலர் அங்கு வலன் உயர்த்த – மதுரைக்கலம்பகம்:2 1/13
பலி (2)
ஊன் ஏறும் முடை தலையில் கடை பலி கொண்டு ஊரூர் புக்கு உழலுமாறே – மதுரைக்கலம்பகம்:2 4/4
பதுமம் நாறும் பலி கலத்து ஊற்றிய பச்சிரத்தம் பழஞ்சோறு எனில் பினை – மதுரைக்கலம்பகம்:2 52/3
பலித்தது (1)
பலம் கொண்ட செட்டு உமக்கு பலித்தது நன்றால் நீர் இ பாவைமார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 7/3
பலித்ததுவுமே (1)
ஊறு கணை தொட்டு வெளியே சமர் விளைப்பதும் என் ஊழ்வினை பலித்ததுவுமே – மதுரைக்கலம்பகம்:2 19/4
பலியே (3)
புதியதும் தம் உயிர் பலியே அன்றோ பூவை பால் கொள் புழுகு நெய் சொக்கர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 52/4
மெய் அணி சாந்தமும் வெண் பலியே வேண்டுவதும் கொள எண் பலியே – மதுரைக்கலம்பகம்:2 58/2
மெய் அணி சாந்தமும் வெண் பலியே வேண்டுவதும் கொள எண் பலியே
எய்ய எடுப்பது ஒர் செம் மலையே ஏந்தி அணைப்பது ஒர் செம்மலையே – மதுரைக்கலம்பகம்:2 58/2,3
பவ (1)
பூமிக்குள் கடலை வறிதாக்கினீர் பவ கடலும் போக்கினீரே – மதுரைக்கலம்பகம்:2 90/4
பவளத்து (1)
கண் முத்து அரும்பின கொங்கை பொன் பூத்த கனி பவளத்து
ஒண் முத்து அரும்பும் என் பெண் முத்துக்கே முத்தம் உண்டு இமய – மதுரைக்கலம்பகம்:2 45/1,2
பவனத்தையே (1)
கொடுப்பது ஐயர்கள்-தம் பவனத்தையே கொள்வது ஐயர் கடம்பவனத்தையே – மதுரைக்கலம்பகம்:2 26/4
பழகிய (1)
பழகிய சொற்கு பயன் தேர்ந்து வா இங்கு என் பைங்கிளியே – மதுரைக்கலம்பகம்:2 53/4
பழஞ்சோறு (1)
பதுமம் நாறும் பலி கலத்து ஊற்றிய பச்சிரத்தம் பழஞ்சோறு எனில் பினை – மதுரைக்கலம்பகம்:2 52/3
பழி (4)
ஓவமேயன்னாள் உயிர் விற்று பெண் பழி கொள் – மதுரைக்கலம்பகம்:2 29/3
பாவமே பாவம் பழி அஞ்சும் சொக்கருக்கே – மதுரைக்கலம்பகம்:2 29/4
பாருக்குள் நீரே பழி அஞ்சியார் எனில் மற்று – மதுரைக்கலம்பகம்:2 31/3
இரு பெரும் குரவரின் ஒரு பழி சுமந்த – மதுரைக்கலம்பகம்:2 87/15
பழிச்சுதும் (1)
பொன் மலர் பொதுளிய சில் மலர் பழிச்சுதும்
ஐம்புல வழக்கின் அரும் சுவை அறியா – மதுரைக்கலம்பகம்:2 1/60,61
பழியஞ்சியார்க்கு (1)
பைந்தமிழ் தேர் கூடல் பழியஞ்சியார்க்கு அவமே – மதுரைக்கலம்பகம்:2 54/1
பழுத்த (1)
தேம் பழுத்த கற்பகத்தின் நறும் தெரியல் சிலர்க்கு அமைத்து – மதுரைக்கலம்பகம்:2 1/11
பழுதற்றது (1)
பழுதற்றது ஒர் சான்றாண்மை பயின்றார் தினம் முயன்றால் பலம் உண்டு அதில் நலமுண்டவர் அறிவார் பல கலை நூல் – மதுரைக்கலம்பகம்:2 24/3
பள்ளை (1)
மீன் ஏறும் கொடி முல்லை விடு கொல்லை கடி முல்லை வெள்ளை பள்ளை
ஆன் ஏறும் வலன் உயர்த்த அழகிய சொக்கர்க்கு இதுவும் அழகிதேயோ – மதுரைக்கலம்பகம்:2 4/1,2
பளிக்கு (1)
பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்புளிக்கும் பனி மலர் குழலியர் பளிக்கு பால் நிலா முன்றில் தூ நிலா முத்தின் பந்தரில் கண் இமை ஆடாது – மதுரைக்கலம்பகம்:2 92/3
பற்ற (1)
ஆற்றல் கொடு உற்ற பாகு அலைத்தனர் பற்ற
திரியும் மற்று எம்மை தீ சிறை படுக்க என – மதுரைக்கலம்பகம்:2 102/15,16
பன்னக (1)
அடுப்பது அந்தணர் பல் நகர் ஆசியே அணிவதும் சில பன்னக ராசியே – மதுரைக்கலம்பகம்:2 26/3
பனி (3)
பனி இருக்கும் பிறை கூற்றம் முற்றி என் பாவி ஆவியை வாய்மடுத்து உண்பதே – மதுரைக்கலம்பகம்:2 9/4
பாண் அறா மழலை சீறியாழ் மதுர பாடற்கு தோடு வார் காதும் பனி மதி கொழுந்துக்கு அவிர் சடை பொதும்பும் பாலித்தாய் பாட்டு அளி குழைக்கும் – மதுரைக்கலம்பகம்:2 46/1
பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்புளிக்கும் பனி மலர் குழலியர் பளிக்கு பால் நிலா முன்றில் தூ நிலா முத்தின் பந்தரில் கண் இமை ஆடாது – மதுரைக்கலம்பகம்:2 92/3
பனையினை (1)
பொழுதைக்கு இரு கலம் ஊறு பைம் தேறல் பனையினை நாம் போற்றி குருமூர்த்திக்கு இணை சாற்ற தகும் அப்பா – மதுரைக்கலம்பகம்:2 24/2