கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பேசும் 1
பேட்டு 1
பேதைமீர் 1
பேதைமைப்பாலரே 1
பேர் 4
பேரரசு 1
பேரிட்ட 1
பேறு 1
பேசும் (1)
எடுத்த தாள் பதித்து ஆடி கடை பிச்சைக்கு இச்சை பேசும் அ பிச்சன் என செல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 32/2
பேட்டு (1)
பேட்டு குருகும் விட்டாள் என் செய்வாள் அனல் பெய்யும் இரு – மதுரைக்கலம்பகம்:2 79/3
பேதைமீர் (1)
பெண் அமுதும் நஞ்சேயோ பேதைமீர் தண் இதழி – மதுரைக்கலம்பகம்:2 10/2
பேதைமைப்பாலரே (1)
பேதைமைப்பாலரே பெரிதும் மாதோ – மதுரைக்கலம்பகம்:2 102/32
பேர் (4)
பிடித்த சூலமும் கைவிட்டிலீர் என்றோ பிச்சியார் எனும் பேர் உமக்கு இட்டதே – மதுரைக்கலம்பகம்:2 32/4
எண்தரு மதுரையில் சிற்றிடைச்சி பேர் இடைச்சி என்பீர் – மதுரைக்கலம்பகம்:2 62/2
தமர நீர் புவனம் முழுது ஒருங்கு ஈன்றாள் தடாதகாதேவி என்று ஒரு பேர் தரிக்க வந்ததுவும் தனி முதல் ஒரு நீ சவுந்தரமாறன் ஆனதுவும் – மதுரைக்கலம்பகம்:2 92/1
குமரவேள் வழுதி உக்கிரன் என பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இ கொழி தமிழ் பெருமை யார் அறிவார் – மதுரைக்கலம்பகம்:2 92/2
பேரரசு (1)
பெண்ணரசு தர கொண்ட பேரரசு செலுத்தினையே – மதுரைக்கலம்பகம்:2 1/10
பேரிட்ட (1)
பேரிட்ட மும்மை பிணியோ தணியாவால் – மதுரைக்கலம்பகம்:2 31/2
பேறு (1)
தடம் தோள் குறித்து இங்கு அணைந்தேம் எனில் பின் தரும் பேறு உன்மத்தின் பெரு வாழ்வோ – மதுரைக்கலம்பகம்:2 42/2