Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெண் 5
பெண்கொடி 1
பெண்கொடியா 1
பெண்கொடியின் 1
பெண்ணரசு 1
பெண்பழி 2
பெம்மான் 1
பெய் 2
பெய்யும் 1
பெயர்த்து 1
பெயர்தாமே 1
பெயர்ந்து 1
பெயரா 1
பெயல் 2
பெரிது 1
பெரிதும் 1
பெரு 6
பெருந்தன்மையை 1
பெரும் 9
பெரும 2
பெருமான் 2
பெருமூச்சும் 1
பெருமூச்செறிய 1
பெருமை 1
பெருமையை 1
பெற்றால் 1
பெற்றாள் 1
பெற்றியார் 1
பெற்று 2
பெறல் 1

பெண் (5)

பெண் அமுதும் நஞ்சேயோ பேதைமீர் தண் இதழி – மதுரைக்கலம்பகம்:2 10/2
பெண் பதம் நின்னதே பெரும வேள் கணை – மதுரைக்கலம்பகம்:2 25/3
ஓவமேயன்னாள் உயிர் விற்று பெண் பழி கொள் – மதுரைக்கலம்பகம்:2 29/3
ஒண் முத்து அரும்பும் என் பெண் முத்துக்கே முத்தம் உண்டு இமய – மதுரைக்கலம்பகம்:2 45/2
உருவமும் பெண் உருக்-கொலாம் அருவம் என்பது என் ஆவியே – மதுரைக்கலம்பகம்:2 64/2

மேல்

பெண்கொடி (1)

உடையது ஒர் பெண்கொடி திரு முக மண்டலம் ஒழுகு பெரும் கருணை – மதுரைக்கலம்பகம்:2 100/1

மேல்

பெண்கொடியா (1)

புடை கொள் கரும் கலை புனைபவள் வெண் கலை புனையும் ஒர் பெண்கொடியா
வட கலை தென் கலை பல கலையும் பொதி மதுரை வளம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 100/3,4

மேல்

பெண்கொடியின் (1)

முலையே அணிந்த முகிழ் நகையீர் ஒர் பெண்கொடியின் முலையோடு முன்கை வளையால் – மதுரைக்கலம்பகம்:2 83/3

மேல்

பெண்ணரசு (1)

பெண்ணரசு தர கொண்ட பேரரசு செலுத்தினையே – மதுரைக்கலம்பகம்:2 1/10

மேல்

பெண்பழி (2)

தொடர்ந்தே உடற்று இந்திரன் சாபம் முற்றும் துரந்தாலும் இ பெண்பழி போமோ – மதுரைக்கலம்பகம்:2 42/3
வந்தது ஒரு பெண்பழி என் வாழ்த்துகேன் அந்தோ – மதுரைக்கலம்பகம்:2 54/2

மேல்

பெம்மான் (1)

பெம்மான் மேல் பட்ட பிரம்படியே இ முறையும் – மதுரைக்கலம்பகம்:2 56/2

மேல்

பெய் (2)

குலம் கொண்ட பெய் வளையார் கை வளை எல்லாம் கொள்ளை கொள்கின்றீரால் – மதுரைக்கலம்பகம்:2 7/2
பெய் முறை வாரி பெரும் பெயல் அல்ல – மதுரைக்கலம்பகம்:2 102/19

மேல்

பெய்யும் (1)

பேட்டு குருகும் விட்டாள் என் செய்வாள் அனல் பெய்யும் இரு – மதுரைக்கலம்பகம்:2 79/3

மேல்

பெயர்த்து (1)

தடம் கொண்ட கூடல் சவுந்தரமாறர் பொன் தாள் பெயர்த்து
நடம் கொண்டது ஓர் வெள்ளிமன்று ஏறுதும் இன்று நாளையிலே – மதுரைக்கலம்பகம்:2 33/3,4

மேல்

பெயர்தாமே (1)

இடையும் எழுதுவை முற்றும் இலது ஒர் பொருளையும் ஒக்க எழுதில் எவர் உனை ஒத்த பெயர்தாமே – மதுரைக்கலம்பகம்:2 94/4

மேல்

பெயர்ந்து (1)

மெய் விதிர்த்து அலறுபு வெரீஇ பெயர்ந்து அம்ம – மதுரைக்கலம்பகம்:2 102/18

மேல்

பெயரா (1)

நெடுநிலை பெயரா நிலை தேர் ஊர்ந்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/9

மேல்

பெயல் (2)

பெய் முறை வாரி பெரும் பெயல் அல்ல – மதுரைக்கலம்பகம்:2 102/19
நெய் பால் தயிர் முதல் பல் பெயல் தலைஇ – மதுரைக்கலம்பகம்:2 102/20

மேல்

பெரிது (1)

தம்-மினோ எனும் தவ பயன் பெரிது எனும் தந்தை தாள் எறிந்தார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 14/4

மேல்

பெரிதும் (1)

பேதைமைப்பாலரே பெரிதும் மாதோ – மதுரைக்கலம்பகம்:2 102/32

மேல்

பெரு (6)

பெரு நாமம் கொடுத்து அவர்-தம் கரு நாமம் துடைக்கும் பெற்றியார் தமிழ் மதுரை கொற்றியார் கேளீர் – மதுரைக்கலம்பகம்:2 35/2
தடம் தோள் குறித்து இங்கு அணைந்தேம் எனில் பின் தரும் பேறு உன்மத்தின் பெரு வாழ்வோ – மதுரைக்கலம்பகம்:2 42/2
சிறுமதி நம் பெரு மதியின் உகப்பு அடரும் காலம் தென்றல் இளங்கன்றும் உயிர் உக படரும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/3
வழிக்கு அயல் ஆகார் கூடல் வலைவாணர் பெரு வாழ்வு_அன்னீர் – மதுரைக்கலம்பகம்:2 66/2
பெரு வளம் சுரந்த விரி தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 102/21
பெரு வெளி வளாகத்து ஒரு பெரும் கோயிலுள் – மதுரைக்கலம்பகம்:2 102/27

மேல்

பெருந்தன்மையை (1)

நின் பெருந்தன்மையை நிகழ்த்துதும் யாம் என – மதுரைக்கலம்பகம்:2 102/30

மேல்

பெரும் (9)

பிறிதொரு கடவுட்கு பெரும் பயன் தரூஉம் – மதுரைக்கலம்பகம்:2 1/64
எண்மர் புறந்தரூஉம் ஒண் பெரும் திகைக்கு – மதுரைக்கலம்பகம்:2 47/7
இரு வேறு அமைந்த நின் ஒரு பெரும் கூத்தே – மதுரைக்கலம்பகம்:2 47/14
இரு பெரும் குரவரின் ஒரு பழி சுமந்த – மதுரைக்கலம்பகம்:2 87/15
உடையது ஒர் பெண்கொடி திரு முக மண்டலம் ஒழுகு பெரும் கருணை – மதுரைக்கலம்பகம்:2 100/1
எழு பெரும் கடலும் ஒரு வழி கிடந்து என – மதுரைக்கலம்பகம்:2 102/11
பெய் முறை வாரி பெரும் பெயல் அல்ல – மதுரைக்கலம்பகம்:2 102/19
பெரு வெளி வளாகத்து ஒரு பெரும் கோயிலுள் – மதுரைக்கலம்பகம்:2 102/27
மன் பெரும் சிறப்பின் மதி நலம் கொளினே – மதுரைக்கலம்பகம்:2 102/31

மேல்

பெரும (2)

பெண் பதம் நின்னதே பெரும வேள் கணை – மதுரைக்கலம்பகம்:2 25/3
வாழிய எம் பெரும நின் தகவே – மதுரைக்கலம்பகம்:2 102/36

மேல்

பெருமான் (2)

பீடு ஆர் கூடல் வளம் பாடா ஆடல்செயும் பெருமான் முன் சென்றாள் சிறு மான் என் சொல்கேன் – மதுரைக்கலம்பகம்:2 59/2
மீனவர் பெருமான் மான வேல் பிழைத்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 102/10

மேல்

பெருமூச்சும் (1)

சிறு துயிலும் பெருமூச்சும் கண்டும் இரங்கலையால் தெறு மறலி நீயே இ தெள் நிலாவும் – மதுரைக்கலம்பகம்:2 88/2

மேல்

பெருமூச்செறிய (1)

வரி உடல் கட்செவி பெருமூச்செறிய
பொன் புனைந்து இயன்ற பைம் பூண் தாங்கி – மதுரைக்கலம்பகம்:2 1/54,55

மேல்

பெருமை (1)

குமரவேள் வழுதி உக்கிரன் என பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இ கொழி தமிழ் பெருமை யார் அறிவார் – மதுரைக்கலம்பகம்:2 92/2

மேல்

பெருமையை (1)

அருமையொடும் எங்கள் பெருமையை அறிந்து அருள்புரிய இங்கு வல்லீரே – மதுரைக்கலம்பகம்:2 30/3

மேல்

பெற்றால் (1)

மின் இவள் முயக்கும் பெற்றால் வெறுக்கை மற்று இதன் மேல் உண்டோ – மதுரைக்கலம்பகம்:2 60/3

மேல்

பெற்றாள் (1)

பீர் ஓடு வன முலையும் குறையோடு நிறை உயிரும் பெற்றாள் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 91/2

மேல்

பெற்றியார் (1)

பெரு நாமம் கொடுத்து அவர்-தம் கரு நாமம் துடைக்கும் பெற்றியார் தமிழ் மதுரை கொற்றியார் கேளீர் – மதுரைக்கலம்பகம்:2 35/2

மேல்

பெற்று (2)

தரு மொய்த்து அருமை சிறை பெற்று அன முத்தமிழ் வெற்பு அமர் பொன் கொடி போல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 72/2
கடம் உடையும் நறு நெய்க்குள் முழுகி எழுவதை ஒத்த கரட மத கரி பெற்று ஒர் பிடியே போல் – மதுரைக்கலம்பகம்:2 94/1

மேல்

பெறல் (1)

செம்மாப்புறூஉம் திறம் பெறல் பொருட்டே – மதுரைக்கலம்பகம்:2 1/68

மேல்