Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்கு 4
புகல் 1
புகல்வது 1
புகலாய் 1
புகலார் 1
புகலியர் 1
புகலீர் 1
புகுந்த 1
புகுந்தன 1
புகுந்து 2
புகும் 1
புகை 2
புகையாது 1
புடை 1
புண் 1
புண்டரம் 1
புண்டரிகத்து 1
புண்டரீகம் 1
புணர் 2
புணில் 1
புணே 1
புத்தமுதம் 1
புதியதும் 1
புந்தி 2
புயங்களே 1
புயத்து 4
புயம் 2
புயமே 2
புயல் 3
புரம் 2
புரிதலின் 1
புரியும் 1
புருடனும் 1
புருடனுமே 1
புருவ 1
புல 1
புலம் 2
புலராத 1
புலவு 1
புவனம் 1
புவனமாய் 1
புவி 1
புழுகு 2
புழை 1
புள் 1
புள்ளீரே 1
புள்ளும் 1
புறந்தரூஉம் 1
புறப்பட்டீரே 1
புறம் 2
புறம்தந்தவா 1
புறம்பும் 1
புன் 1
புன்மூரலும் 1
புன 1
புனல் 3
புனைந்தன 1
புனைந்து 1
புனைபவள் 1
புனையவும் 1
புனையும் 1

புக்கு (4)

ஊன் ஏறும் முடை தலையில் கடை பலி கொண்டு ஊரூர் புக்கு உழலுமாறே – மதுரைக்கலம்பகம்:2 4/4
வரி அளி பொதுளிய இதழியொடு அமரர் மடந்தையர் நீல வனம் புக்கு இருந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/1
என்போடு உள்ளமும் நெக்குருக புக்கு என்போல்வார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 86/1
கண் புலம் கதுவாது செவி புலம் புக்கு
மனனிடை துஞ்சி வாயிடை போந்து – மதுரைக்கலம்பகம்:2 102/1,2

மேல்

புகல் (1)

புன் தொழில் ஒருவற்கு புகல் இன்மை தெரீஇ – மதுரைக்கலம்பகம்:2 87/16

மேல்

புகல்வது (1)

இலையோ அறிந்திலம் இ மதன் ஆண்மை என் புகல்வது இதுவே தவம் பிறிது என் ஆம் – மதுரைக்கலம்பகம்:2 83/2

மேல்

புகலாய் (1)

பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய்
தூண் உலாம் பசும்பொன் தோரணம் முகப்பின் சூளிகை நெற்றி-நின்று இறங்கும் சுரி முக குட கூன் வலம்புரி சங்கம் தோன்றலும் மூன்று நாள் நிரம்பா – மதுரைக்கலம்பகம்:2 51/2,3

மேல்

புகலார் (1)

மலர் ஆகிடு அந்த நயனாரவிந்தர் மதுரேசர் முன்பு புகலார்
சிலர் ஆவி இன்றி உடலே சுமந்து திரிவார்கள் வெந்து விழவே – மதுரைக்கலம்பகம்:2 98/2,3

மேல்

புகலியர் (1)

புகலியர் குரிசில் பண்ணொடு தமிழ் அருமை அறிந்து ஒரு தாளம் வழங்க புகுந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/8

மேல்

புகலீர் (1)

கோமகட்கு அன்பர் மதுரேசர் முச்சங்கம் வளர் கூடலில் சென்று புகலீர்
தாமரை கண் துயிலும் மால் என சந்தம் மலி சாரலில் துஞ்சும் முகில்காள் – மதுரைக்கலம்பகம்:2 80/2,3

மேல்

புகுந்த (1)

பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/2

மேல்

புகுந்தன (1)

புகலியர் குரிசில் பண்ணொடு தமிழ் அருமை அறிந்து ஒரு தாளம் வழங்க புகுந்தன
உரும் இடி என வெடிபட எதிர் கறுவி நடந்து ஒரு பாணன் ஒதுங்க திரிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/8,9

மேல்

புகுந்து (2)

கனி இருக்கும் கடம்பவனேசனார் கண் புகுந்து என் கருத்துள் இருக்கவும் – மதுரைக்கலம்பகம்:2 9/3
மருவிய கடம்பவனமது புகுந்து எம் மதுரை அரன் முன்பு சொல்லீரே – மதுரைக்கலம்பகம்:2 30/4

மேல்

புகும் (1)

உறுதியொடு அவள் மனை புகும் வகை கடிது சுமந்து ஒரு கூடை மண் உந்தி சொரிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/11

மேல்

புகை (2)

புகை எழ அழல் உமிழ் சுழல் விழி உழுவை வழங்கும் ஒர் ஆடை மருங்குற்கு அணிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/6
குட திசை புகை எழ அழல் உமிழ் நிலவு கொழுந்தோட – மதுரைக்கலம்பகம்:2 78/3

மேல்

புகையாது (1)

புலராத கங்குலிடையே ஒர் அங்கி புகையாது நின்று எரிவதே – மதுரைக்கலம்பகம்:2 98/4

மேல்

புடை (1)

புடை கொள் கரும் கலை புனைபவள் வெண் கலை புனையும் ஒர் பெண்கொடியா – மதுரைக்கலம்பகம்:2 100/3

மேல்

புண் (1)

பாரம் வைத்த பசும் புண் பசும் புணே – மதுரைக்கலம்பகம்:2 41/2

மேல்

புண்டரம் (1)

அடுத்தது ஓர் தவ வேடமும் புண்டரம் அணிந்த முண்டமுமாய் வெள்ளியம்பலத்து – மதுரைக்கலம்பகம்:2 32/1

மேல்

புண்டரிகத்து (1)

ஏடு ஆர் புண்டரிகத்து இள மான் முது பாடல் எழுதா மறையோடும் இசை முத்தமிழ் பாட – மதுரைக்கலம்பகம்:2 59/1

மேல்

புண்டரீகம் (1)

வரும் புண்டரீகம் இரண்டால் ஒர் கல்லும் என் வல் நெஞ்சம் ஆம் – மதுரைக்கலம்பகம்:2 84/1

மேல்

புணர் (2)

பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/2
திருவை புணர் பொன் புயம் மை புயல் கை திகிரி படை உய்த்தவர் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 72/1

மேல்

புணில் (1)

உருவிய பசும் புணில் வெண்ணிலவு அனல் கொளுந்தியது எம் உயிர் சிறிது இருந்தது அரிதே – மதுரைக்கலம்பகம்:2 34/4

மேல்

புணே (1)

பாரம் வைத்த பசும் புண் பசும் புணே
ஈரம் வைத்த இளமதி வெண்ணிலா – மதுரைக்கலம்பகம்:2 41/2,3

மேல்

புத்தமுதம் (1)

பொழிந்து ஒழுகு முது மறையின் சுவை கண்டும் புத்தமுதம்
வழிந்து ஒழுகும் தீம் தமிழின் மழலை செவிமடுத்தனையே – மதுரைக்கலம்பகம்:2 1/19,20

மேல்

புதியதும் (1)

புதியதும் தம் உயிர் பலியே அன்றோ பூவை பால் கொள் புழுகு நெய் சொக்கர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 52/4

மேல்

புந்தி (2)

புந்தி தடத்து புல களிறு ஓட பிளிறு தொந்தி – மதுரைக்கலம்பகம்:1 1/1
எய்யாது நின்று ஒருவன் எய்வதுவும் இளையாள்-தன் இளைப்பும் புந்தி
வையாதார் வைதல் உறின் மதியார்தாம் மதித்திடுதல் வழக்கே அன்றோ – மதுரைக்கலம்பகம்:2 18/1,2

மேல்

புயங்களே (1)

தமிழ் மதுரையில் ஒரு குமரியை மருவு சவுந்தரமாறர் தடம் பொன் புயங்களே – மதுரைக்கலம்பகம்:2 11/16

மேல்

புயத்து (4)

மலை கொண்ட புயத்து என் நீ வளை கொண்டு சுமந்ததே – மதுரைக்கலம்பகம்:2 1/34
ஊன் வலையில் அகப்பட்டார்க்கு உட்படாய் நின் புயத்து ஓர் – மதுரைக்கலம்பகம்:2 1/35
வில் ஆர் புயத்து அண்ணல் தண் அளியால் தந்த மென் தழையே – மதுரைக்கலம்பகம்:2 20/4
தேன் அறாத சிலைக்கு அரும்பு கொலை கரும்பு ஒரு வேம்பு எனும் தேம் புயத்து அணி வேம்பினை கனி தீம் கரும்பு எனும் இவ்வணம் – மதுரைக்கலம்பகம்:2 50/1

மேல்

புயம் (2)

பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/2
திருவை புணர் பொன் புயம் மை புயல் கை திகிரி படை உய்த்தவர் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 72/1

மேல்

புயமே (2)

கூட்டம் புயமே கொடாவிடில் வேள் கூன் சிலையில் – மதுரைக்கலம்பகம்:2 27/3
பாட்டுக்கு உருகும் தமிழ் சொக்கநாதர் பணை புயமே
வேட்டு குருகும் மெய் நாணும் விட்டாள் வண்டும் மென் கிளியும் – மதுரைக்கலம்பகம்:2 79/1,2

மேல்

புயல் (3)

புயல் வண்ணம் மொய் குழல் பொன் வண்ணம் தன் வண்ணம் போர் தடம் கண் – மதுரைக்கலம்பகம்:2 12/1
திருவை புணர் பொன் புயம் மை புயல் கை திகிரி படை உய்த்தவர் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 72/1
போது அலர் பைம் துழாய் படலை புயல் வண்ணத்து ஒருவன் இரு பூவைமார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 95/3

மேல்

புரம் (2)

கூடார் புரம் தீ மடுக்கின்றதும் சென்று கும்பிட்டது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 39/1
கேளார் புரம் செற்ற வில் நாரி தோய கிளர்ந்து உற்றது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 61/1

மேல்

புரிதலின் (1)

நினையவும் சில சொல் புனையவும் புரிதலின்
வாழிய எம் பெரும நின் தகவே – மதுரைக்கலம்பகம்:2 102/35,36

மேல்

புரியும் (1)

செம் நா முற்றத்து நல் நடம் புரியும்
பல்வேறு வன்னத்து ஒரு பரி உகைத்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/3,4

மேல்

புருடனும் (1)

வேத புருடனும் விராட புருடனுமே – மதுரைக்கலம்பகம்:2 102/33

மேல்

புருடனுமே (1)

வேத புருடனும் விராட புருடனுமே
இனைய நின் தன்மை மற்று எம்மனோரும் – மதுரைக்கலம்பகம்:2 102/33,34

மேல்

புருவ (1)

புருவ சிலையில் குழைபட்டு உருவ பொரு கண் கணை தொட்டு அமராடும் – மதுரைக்கலம்பகம்:2 72/3

மேல்

புல (1)

புந்தி தடத்து புல களிறு ஓட பிளிறு தொந்தி – மதுரைக்கலம்பகம்:1 1/1

மேல்

புலம் (2)

கண் புலம் கதுவாது செவி புலம் புக்கு – மதுரைக்கலம்பகம்:2 102/1
கண் புலம் கதுவாது செவி புலம் புக்கு – மதுரைக்கலம்பகம்:2 102/1

மேல்

புலராத (1)

புலராத கங்குலிடையே ஒர் அங்கி புகையாது நின்று எரிவதே – மதுரைக்கலம்பகம்:2 98/4

மேல்

புலவு (1)

புலவு எயிறு அயில் தரு குருதியொடு உலவு மடங்கலின் வீரம் ஒடுங்க துரந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/7

மேல்

புவனம் (1)

தமர நீர் புவனம் முழுது ஒருங்கு ஈன்றாள் தடாதகாதேவி என்று ஒரு பேர் தரிக்க வந்ததுவும் தனி முதல் ஒரு நீ சவுந்தரமாறன் ஆனதுவும் – மதுரைக்கலம்பகம்:2 92/1

மேல்

புவனமாய் (1)

புவனமாய் பொலிந்தோய் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/38

மேல்

புவி (1)

மட்டறு கடல் புவி அனைத்தும் ஒர் இமைப்பினில் மறைத்து உடன் விடுத்திடுவன் மற்று – மதுரைக்கலம்பகம்:2 81/1

மேல்

புழுகு (2)

புதியதும் தம் உயிர் பலியே அன்றோ பூவை பால் கொள் புழுகு நெய் சொக்கர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 52/4
புழுகு நெய் சொக்கர் அபிடேக சொக்கர் கர்ப்பூர சொக்கர் – மதுரைக்கலம்பகம்:2 53/1

மேல்

புழை (1)

போர் ஆனை முதுகு உறைப்ப பொறையாற்றும் சினகரத்து புழை கை நால் வாய் – மதுரைக்கலம்பகம்:2 17/1

மேல்

புள் (1)

புள் கொடி எடுத்து ஒரு பூங்கொடி-தன்னொடு – மதுரைக்கலம்பகம்:2 102/5

மேல்

புள்ளீரே (1)

கரை பொருது இரங்கு கழி-தொறும் இருந்து கயல் வர உறங்கு புள்ளீரே
பருவமும் இழந்து என் மகள் துயர் உழந்து படு விரகம் ஒன்றும் உள்ளீரே – மதுரைக்கலம்பகம்:2 30/1,2

மேல்

புள்ளும் (1)

வான் ஏறும் சில புள்ளும் பலர் அங்கு வலன் உயர்த்த – மதுரைக்கலம்பகம்:2 1/13

மேல்

புறந்தரூஉம் (1)

எண்மர் புறந்தரூஉம் ஒண் பெரும் திகைக்கு – மதுரைக்கலம்பகம்:2 47/7

மேல்

புறப்பட்டீரே (1)

பொலம் கொண்ட வரி வளைகள் விற்பதற்கோ கொள்வதற்கோ புறப்பட்டீரே – மதுரைக்கலம்பகம்:2 7/4

மேல்

புறம் (2)

அன்றே இருக்க புறம் காடு அரங்கு ஆட வல்லாரையே – மதுரைக்கலம்பகம்:2 6/4
பொரு சமரிடை எதிர் பிளிறும் ஒர் களிறு பிளந்து ஒரு போர்வை புறம் சுற்றி நின்றன – மதுரைக்கலம்பகம்:2 11/5

மேல்

புறம்தந்தவா (1)

புறம்தந்தவா அணங்கே நன்று காம வெம் போரினுக்கே – மதுரைக்கலம்பகம்:2 16/4

மேல்

புறம்பும் (1)

உள்ளும் புறம்பும் கசிந்து ஊற்று எழ நெக்குடைந்து குதிகொள்ளும் – மதுரைக்கலம்பகம்:2 37/1

மேல்

புன் (1)

புன் தொழில் ஒருவற்கு புகல் இன்மை தெரீஇ – மதுரைக்கலம்பகம்:2 87/16

மேல்

புன்மூரலும் (1)

கடைக்கண் நோக்கமும் புன்மூரலும் உயிர் கவர்ந்துகொள்ள விடுத்த கபாலி போல் – மதுரைக்கலம்பகம்:2 32/3

மேல்

புன (1)

பூம் தொத்து கொத்து அவிழ்ந்த புன துழாய் நீழல் வளர் – மதுரைக்கலம்பகம்:2 1/3

மேல்

புனல் (3)

வைகைக்கோ புனல் கங்கை வான் நதிக்கோ சொரிந்து கரை – மதுரைக்கலம்பகம்:2 1/29
வாள் நிலா பரப்பு மகுட கோடீரம் மறி புனல் கங்கை நங்கைக்கும் வையம் ஈன்றளித்த மரகத கொடிக்கு உன் வாம பாகமும் வழங்கினையால் – மதுரைக்கலம்பகம்:2 51/1
பைம் புனல் மூழ்கி பதுமபீடத்து – மதுரைக்கலம்பகம்:2 87/4

மேல்

புனைந்தன (1)

தரு சுவை அமுது எழ மதுரமது ஒழுகு பசும் தமிழ் மாலை நிரம்ப புனைந்தன
தளிர் இயல் மலைமகள் வரி வளை முழுகு தழும்பு அழகாக அழுந்த குழைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/13,14

மேல்

புனைந்து (1)

பொன் புனைந்து இயன்ற பைம் பூண் தாங்கி – மதுரைக்கலம்பகம்:2 1/55

மேல்

புனைபவள் (1)

புடை கொள் கரும் கலை புனைபவள் வெண் கலை புனையும் ஒர் பெண்கொடியா – மதுரைக்கலம்பகம்:2 100/3

மேல்

புனையவும் (1)

நினையவும் சில சொல் புனையவும் புரிதலின் – மதுரைக்கலம்பகம்:2 102/35

மேல்

புனையும் (1)

புடை கொள் கரும் கலை புனைபவள் வெண் கலை புனையும் ஒர் பெண்கொடியா – மதுரைக்கலம்பகம்:2 100/3

மேல்