Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நகர் 1
நகையாடவே 1
நகையாது 1
நகையீர் 1
நகையே 1
நங்களுக்கு 1
நங்கைக்கும் 1
நங்கையும் 1
நஞ்சம் 1
நஞ்சமால் 1
நஞ்சு 2
நஞ்சேயோ 1
நடத்தினரால் 1
நடத்தினார் 1
நடந்து 1
நடம் 3
நடனம் 1
நடுங்கி 1
நடுவின்மை 1
நடை 1
நடையிடும் 1
நடையும் 1
நதிக்கோ 1
நம் 6
நம்பா 1
நமக்கு 1
நமக்கும் 1
நமன் 1
நயக்கும் 1
நயனாரவிந்தர் 1
நரியை 1
நரையால் 1
நல் 5
நலம் 2
நலமுண்டவர் 1
நலமும் 1
நலிகிற்பின் 1
நவ்வி 1
நவில்கின்றாரே 1
நளி 1
நறவு 1
நறு 2
நறும் 1
நறை 3
நன்றால் 1
நன்று 2
நன்றே 1
நனையா 1

நகர் (1)

அடுப்பது அந்தணர் பல் நகர் ஆசியே அணிவதும் சில பன்னக ராசியே – மதுரைக்கலம்பகம்:2 26/3

மேல்

நகையாடவே (1)

நாடு ஆளவைத்தாளும் நகையாது இனிப்போடு நகையாடவே – மதுரைக்கலம்பகம்:2 39/4

மேல்

நகையாது (1)

நாடு ஆளவைத்தாளும் நகையாது இனிப்போடு நகையாடவே – மதுரைக்கலம்பகம்:2 39/4

மேல்

நகையீர் (1)

முலையே அணிந்த முகிழ் நகையீர் ஒர் பெண்கொடியின் முலையோடு முன்கை வளையால் – மதுரைக்கலம்பகம்:2 83/3

மேல்

நகையே (1)

நகையே அமையும் இந்த நாகரிக நோக்கு – மதுரைக்கலம்பகம்:2 40/1

மேல்

நங்களுக்கு (1)

நடம் முண்டகம் அகம் கொண்டு உய்ந்தவா இனி நங்களுக்கு ஓர் – மதுரைக்கலம்பகம்:2 3/2

மேல்

நங்கைக்கும் (1)

வாள் நிலா பரப்பு மகுட கோடீரம் மறி புனல் கங்கை நங்கைக்கும் வையம் ஈன்றளித்த மரகத கொடிக்கு உன் வாம பாகமும் வழங்கினையால் – மதுரைக்கலம்பகம்:2 51/1

மேல்

நங்கையும் (1)

மான் அறாத மழை கண் நங்கையும் மாறி ஆட தொடங்குமால் மாறி ஆடும் நின் வல்லபம் தொழ வந்தபேர்க்கும் வரும்-கொலோ – மதுரைக்கலம்பகம்:2 50/2

மேல்

நஞ்சம் (1)

நவ்வி அம் கண் மானும் மானும் இனிது உகந்து இடம் கொள்வார் நஞ்சம் ஆர்ந்து என் நெஞ்சம் ஆர்ந்து நளி களம் கறுத்துளார் – மதுரைக்கலம்பகம்:2 89/1

மேல்

நஞ்சமால் (1)

உண்பது நஞ்சமால் உறக்கம் இல்லையால் – மதுரைக்கலம்பகம்:2 25/1

மேல்

நஞ்சு (2)

உண் அமுதம் நஞ்சு ஆகில் ஒண் மதுரை சொக்கருக்கு என் – மதுரைக்கலம்பகம்:2 10/1
நம்பா நினக்கு ஓலம் முறையோ என காலன் நஞ்சு உண்டு பித்துண்டு நாம் தேவர் என்பார் – மதுரைக்கலம்பகம்:2 28/1

மேல்

நஞ்சேயோ (1)

பெண் அமுதும் நஞ்சேயோ பேதைமீர் தண் இதழி – மதுரைக்கலம்பகம்:2 10/2

மேல்

நடத்தினரால் (1)

நல் நீர் அமுத கடல் ஆகி உளார் நரியை பரி ஆக்கி நடத்தினரால்
அ நீர்மையின் மிக்கு எ நீர்மை எனா அடல் மா மடல் மா வர மாறுசெயா – மதுரைக்கலம்பகம்:2 71/2,3

மேல்

நடத்தினார் (1)

தேன் வழங்கு கடுக்கையார் கரு மான் வழங்கும் உடுக்கையார் திரு இருந்த இடத்தினார் அருள் கரு இருந்த நடத்தினார்
மான் அடங்கிய அம் கையார் சடை கான் அடங்கிய கங்கையார் வைகை ஒன்றிய கூடலார் இவள் செய்கை ஒன்றையும் நாடலார் – மதுரைக்கலம்பகம்:2 99/1,2

மேல்

நடந்து (1)

உரும் இடி என வெடிபட எதிர் கறுவி நடந்து ஒரு பாணன் ஒதுங்க திரிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/9

மேல்

நடம் (3)

நடம் முண்டகம் அகம் கொண்டு உய்ந்தவா இனி நங்களுக்கு ஓர் – மதுரைக்கலம்பகம்:2 3/2
நடம் கொண்டது ஓர் வெள்ளிமன்று ஏறுதும் இன்று நாளையிலே – மதுரைக்கலம்பகம்:2 33/4
செம் நா முற்றத்து நல் நடம் புரியும் – மதுரைக்கலம்பகம்:2 102/3

மேல்

நடனம் (1)

ஞாலம் நின்னை வியக்கும் நயக்கும் என் நடனம் கண்டும் வியவாமை என் சொல்கேன் – மதுரைக்கலம்பகம்:2 68/2

மேல்

நடுங்கி (1)

உருவிய சுரிகையொடு எதிர் வரு செழியர் பிரம்படி காண நடுங்கி குலைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/12

மேல்

நடுவின்மை (1)

பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/2

மேல்

நடை (1)

மடவ நடை பயில் பச்சை மயிலை ஒருபுறம் வைத்த மதுரை அழகிய சொக்கர் வரை வேலோய் – மதுரைக்கலம்பகம்:2 94/2

மேல்

நடையிடும் (1)

தளர் நடையிடும் இள மதலையின் மழலை ததும்பிய ஊறல் அசும்ப கசிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/15

மேல்

நடையும் (1)

நடையும் எழுதுவை நிற்கும் நிலையும் எழுதுவை சொற்குள் நலமும் எழுதுவை சித்ர ரதி போல்வாள் – மதுரைக்கலம்பகம்:2 94/3

மேல்

நதிக்கோ (1)

வைகைக்கோ புனல் கங்கை வான் நதிக்கோ சொரிந்து கரை – மதுரைக்கலம்பகம்:2 1/29

மேல்

நம் (6)

கள்ள திருக்கு ஓயின் காணலாம் கண்டீர் நம்
உள்ள திருக்கோயிலுள் – மதுரைக்கலம்பகம்:2 36/3,4
மது மலர் குழலாய் பிச்சை என்று நம் மனை-தொறும் திரிவார் பிச்சையிட்ட போது – மதுரைக்கலம்பகம்:2 52/1
அதில் ஒர் பிச்சையும் கொள்ளார் கொள்கின்றது இங்கு அறிவும் நாணும் நம் ஆவியுமே-கொலாம் – மதுரைக்கலம்பகம்:2 52/2
சிறுமதி நம் பெரு மதியின் உகப்பு அடரும் காலம் தென்றல் இளங்கன்றும் உயிர் உக படரும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/3
அம்மா நம் மேல் அன்று பட்டது அருள் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 56/1
மலையே குழைந்திடு தம் இரு தோள் குழைந்து உறை நம் மதுரேசர் தந்த வரமே – மதுரைக்கலம்பகம்:2 83/4

மேல்

நம்பா (1)

நம்பா நினக்கு ஓலம் முறையோ என காலன் நஞ்சு உண்டு பித்துண்டு நாம் தேவர் என்பார் – மதுரைக்கலம்பகம்:2 28/1

மேல்

நமக்கு (1)

அரும் தனம் நமக்கு ஓதனமே அப்பா ஆடகத்து மற்று ஆசை அவ் ஐயர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 57/4

மேல்

நமக்கும் (1)

பகை ஏது உமக்கும் நமக்கும் பகர்வீரே – மதுரைக்கலம்பகம்:2 40/4

மேல்

நமன் (1)

நாட்டு அம்புயமே நமன் – மதுரைக்கலம்பகம்:2 27/4

மேல்

நயக்கும் (1)

ஞாலம் நின்னை வியக்கும் நயக்கும் என் நடனம் கண்டும் வியவாமை என் சொல்கேன் – மதுரைக்கலம்பகம்:2 68/2

மேல்

நயனாரவிந்தர் (1)

மலர் ஆகிடு அந்த நயனாரவிந்தர் மதுரேசர் முன்பு புகலார் – மதுரைக்கலம்பகம்:2 98/2

மேல்

நரியை (1)

நல் நீர் அமுத கடல் ஆகி உளார் நரியை பரி ஆக்கி நடத்தினரால் – மதுரைக்கலம்பகம்:2 71/2

மேல்

நரையால் (1)

எறியும் நெடும் பாசமே உடலும் அற கூனி இருள் நிறமும் முதிர் நரையால் இழந்தாய் போலும் – மதுரைக்கலம்பகம்:2 88/3

மேல்

நல் (5)

சொல் கரும்பே முற்றும் அலர் தூற்றுமால் நல் கரும்பை – மதுரைக்கலம்பகம்:2 67/2
நல் நீர் அமுத கடல் ஆகி உளார் நரியை பரி ஆக்கி நடத்தினரால் – மதுரைக்கலம்பகம்:2 71/2
செருவில் தொலைவற்றவரை கொலும் நல் சிலை சித்தசர் கை சிலைதானே – மதுரைக்கலம்பகம்:2 72/4
சொல்லிட்ட குறமகள் யான் தும்மலும் நல் வரத்தே காண் சுளகில் அம்மை – மதுரைக்கலம்பகம்:2 77/2
செம் நா முற்றத்து நல் நடம் புரியும் – மதுரைக்கலம்பகம்:2 102/3

மேல்

நலம் (2)

தாய் நலம் கவருபு தந்தை உயிர் செகுத்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 87/14
மன் பெரும் சிறப்பின் மதி நலம் கொளினே – மதுரைக்கலம்பகம்:2 102/31

மேல்

நலமுண்டவர் (1)

பழுதற்றது ஒர் சான்றாண்மை பயின்றார் தினம் முயன்றால் பலம் உண்டு அதில் நலமுண்டவர் அறிவார் பல கலை நூல் – மதுரைக்கலம்பகம்:2 24/3

மேல்

நலமும் (1)

நடையும் எழுதுவை நிற்கும் நிலையும் எழுதுவை சொற்குள் நலமும் எழுதுவை சித்ர ரதி போல்வாள் – மதுரைக்கலம்பகம்:2 94/3

மேல்

நலிகிற்பின் (1)

எம் பாவையை பின்னும் அம் பாவை செய்வார் எளியாரை நலிகிற்பின் ஏது ஆம் இவர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 28/4

மேல்

நவ்வி (1)

நவ்வி அம் கண் மானும் மானும் இனிது உகந்து இடம் கொள்வார் நஞ்சம் ஆர்ந்து என் நெஞ்சம் ஆர்ந்து நளி களம் கறுத்துளார் – மதுரைக்கலம்பகம்:2 89/1

மேல்

நவில்கின்றாரே (1)

நறு நுதலார் என்-கொல் உனை மதுரேசர் மிலைச்சும் நாகு இள வெண் திங்கள் என நவில்கின்றாரே – மதுரைக்கலம்பகம்:2 88/4

மேல்

நளி (1)

நவ்வி அம் கண் மானும் மானும் இனிது உகந்து இடம் கொள்வார் நஞ்சம் ஆர்ந்து என் நெஞ்சம் ஆர்ந்து நளி களம் கறுத்துளார் – மதுரைக்கலம்பகம்:2 89/1

மேல்

நறவு (1)

பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்புளிக்கும் பனி மலர் குழலியர் பளிக்கு பால் நிலா முன்றில் தூ நிலா முத்தின் பந்தரில் கண் இமை ஆடாது – மதுரைக்கலம்பகம்:2 92/3

மேல்

நறு (2)

நறு நுதலார் என்-கொல் உனை மதுரேசர் மிலைச்சும் நாகு இள வெண் திங்கள் என நவில்கின்றாரே – மதுரைக்கலம்பகம்:2 88/4
கடம் உடையும் நறு நெய்க்குள் முழுகி எழுவதை ஒத்த கரட மத கரி பெற்று ஒர் பிடியே போல் – மதுரைக்கலம்பகம்:2 94/1

மேல்

நறும் (1)

தேம் பழுத்த கற்பகத்தின் நறும் தெரியல் சிலர்க்கு அமைத்து – மதுரைக்கலம்பகம்:2 1/11

மேல்

நறை (3)

தேம் தத்தும் நறை கஞ்சத்து அம் சாயல் திருந்து_இழையும் – மதுரைக்கலம்பகம்:2 1/4
வேம்பு அழுத்தும் நறை கண்ணி முடி சென்னி மிலைச்சினையே – மதுரைக்கலம்பகம்:2 1/12
கார் ஓடும் மணி கண்டர் கடம்பவன சொக்கர் நறை கமழ் பூம் கொன்றை – மதுரைக்கலம்பகம்:2 91/3

மேல்

நன்றால் (1)

பலம் கொண்ட செட்டு உமக்கு பலித்தது நன்றால் நீர் இ பாவைமார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 7/3

மேல்

நன்று (2)

அறியீர் என் நெஞ்சும் அலமரவே சுழன்றிடும் நும் அதி வேகம் நன்று அறவுமே – மதுரைக்கலம்பகம்:2 15/4
புறம்தந்தவா அணங்கே நன்று காம வெம் போரினுக்கே – மதுரைக்கலம்பகம்:2 16/4

மேல்

நன்றே (1)

குலை சிலையா கொண்டவர் போலுமால் செம்மல் கொள்கை நன்றே – மதுரைக்கலம்பகம்:2 73/4

மேல்

நனையா (1)

விண் ஆறு தலை மடுப்ப நனையா நீ விரை பொருநை – மதுரைக்கலம்பகம்:2 1/17

மேல்