கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நுசுப்பு 1
நுடங்கும் 1
நுண் 1
நுதல் 3
நுதலாய் 1
நுதலார் 1
நும் 5
நுழை 1
நுசுப்பு (1)
அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம் நுண் நுசுப்பு அளவு அல என்று அமரரும் மருளும் தெளி தமிழ் கூடல் அடல் அரா அலங்கல் வேணியனே – மதுரைக்கலம்பகம்:2 92/4
நுடங்கும் (1)
சேண் அறா பசும்பொன் தசும்பு அசும்பிருக்கும் சிகரியில் தகரம் நாறு ஐம்பால் சே அரி கரும் கண் பசும்_கொடி நுடங்கும் செவ்வியின் சிறை மயில் அகவ – மதுரைக்கலம்பகம்:2 46/3
நுண் (1)
அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம் நுண் நுசுப்பு அளவு அல என்று அமரரும் மருளும் தெளி தமிழ் கூடல் அடல் அரா அலங்கல் வேணியனே – மதுரைக்கலம்பகம்:2 92/4
நுதல் (3)
ஒண்_நுதல் தழீஇய கண் நுதல் கடவுள் – மதுரைக்கலம்பகம்:2 47/6
ஒண்_நுதல் தழீஇய கண் நுதல் கடவுள் – மதுரைக்கலம்பகம்:2 47/6
கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4
நுதலாய் (1)
மலை சிலையா கொண்ட வாள் நுதலாய் நின் மருங்குல் சுற்றும் – மதுரைக்கலம்பகம்:2 73/2
நுதலார் (1)
நறு நுதலார் என்-கொல் உனை மதுரேசர் மிலைச்சும் நாகு இள வெண் திங்கள் என நவில்கின்றாரே – மதுரைக்கலம்பகம்:2 88/4
நும் (5)
அறியீர் என் நெஞ்சும் அலமரவே சுழன்றிடும் நும் அதி வேகம் நன்று அறவுமே – மதுரைக்கலம்பகம்:2 15/4
தடம் கரைக்-கண் நின்றவர் நீர்தாமோ நெடுந்தகை நும்
கூட்டம் புயமே கொடாவிடில் வேள் கூன் சிலையில் – மதுரைக்கலம்பகம்:2 27/2,3
கடம் கால் பொருப்பு ஒன்றி இடும் போர்வை சுற்றும் கடம்பாடவி சுந்தரரே நும்
தடம் தோள் குறித்து இங்கு அணைந்தேம் எனில் பின் தரும் பேறு உன்மத்தின் பெரு வாழ்வோ – மதுரைக்கலம்பகம்:2 42/1,2
கரு இட்ட காடு எறிந்து கடம்பவனத்து இருப்பீர் நும் கடுக்கை காட்டின் – மதுரைக்கலம்பகம்:2 85/1
பை விரிந்த அல்குலீர் நும் அன்னைமார்கள் சங்கையில் படில் அவர்க்கு வீணில் நீவிர் பரிகரித்தல் பாவமே – மதுரைக்கலம்பகம்:2 89/4
நுழை (1)
மின் நுழை மருங்குல் பொன்னொடும் பொலிந்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/25