கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தாக்கணங்கு 1
தாக்கணங்கு_அனையார் 1
தாங்கி 1
தாண்டவம் 1
தாது 1
தாமம் 1
தாமரை 1
தாமும் 1
தாய் 2
தார் 1
தாரோடு 1
தாழ்த்து 1
தாழ்ந்த 1
தாழ்வு 1
தாள் 6
தாளது 1
தாளம் 1
தாளாண்மை 1
தான் 1
தான 1
தானம் 1
தானே 1
தாக்கணங்கு (1)
வெள்ளி வெண் நிலவு விரிந்த கோடீரம் வெம் சுடர் கடவுளும் கிடைத்து வீற்றிருந்து அனைய விடு சுடர் மகுடம் மீக்கொள தாக்கணங்கு_அனையார் – மதுரைக்கலம்பகம்:2 101/3
தாக்கணங்கு_அனையார் (1)
வெள்ளி வெண் நிலவு விரிந்த கோடீரம் வெம் சுடர் கடவுளும் கிடைத்து வீற்றிருந்து அனைய விடு சுடர் மகுடம் மீக்கொள தாக்கணங்கு_அனையார்
கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/3,4
தாங்கி (1)
பொன் புனைந்து இயன்ற பைம் பூண் தாங்கி
முடங்கு உளை குடுமி மடங்கல் அம் தவிசில் – மதுரைக்கலம்பகம்:2 1/55,56
தாண்டவம் (1)
தாண்டவம் செய்து ஆண்டவர் நீர்தாம் அன்றே பூண்டு அடியர் – மதுரைக்கலம்பகம்:2 96/2
தாது (1)
கரும் தாது குயின்ற என் கல் நெஞ்சகத்தும் – மதுரைக்கலம்பகம்:2 47/12
தாமம் (1)
வம்-மின் மாதரீர் மதுரையும் குமரியும் மணந்தவர் மலர் தாமம்
தம்-மினோ எனும் தவ பயன் பெரிது எனும் தந்தை தாள் எறிந்தார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 14/3,4
தாமரை (1)
தாமரை கண் துயிலும் மால் என சந்தம் மலி சாரலில் துஞ்சும் முகில்காள் – மதுரைக்கலம்பகம்:2 80/3
தாமும் (1)
ஊற்றம்_இல் தாமும் உலப்பு இல பல் தவம் – மதுரைக்கலம்பகம்:2 87/5
தாய் (2)
தாய் தொடுத்த அம்போ தலை – மதுரைக்கலம்பகம்:2 75/4
தாய் நலம் கவருபு தந்தை உயிர் செகுத்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 87/14
தார் (1)
அடைந்தேம் விட கொன்றை அம் தார் எவர்க்கு என்று அமைந்தே கிடக்கின்றதுதானே – மதுரைக்கலம்பகம்:2 42/4
தாரோடு (1)
தாரோடு மனம் செல்ல தளையோடும் தான் செல்லா தமியள்தானே – மதுரைக்கலம்பகம்:2 91/4
தாழ்த்து (1)
வந்திப்பதும் தனி வாழ்த்துவதும் முடி தாழ்த்து நின்று – மதுரைக்கலம்பகம்:1 1/3
தாழ்ந்த (1)
மண் கொடி தாழ்ந்த வான் கொடி உயர்த்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/6
தாழ்வு (1)
தன் போல் காமன் சாபம் முடித்தால் தாழ்வு உண்டே – மதுரைக்கலம்பகம்:2 86/3
தாள் (6)
தடம் முண்டகம் கண்டக தாளது என்று நின் தண் மலர் தாள்
நடம் முண்டகம் அகம் கொண்டு உய்ந்தவா இனி நங்களுக்கு ஓர் – மதுரைக்கலம்பகம்:2 3/1,2
விரும்பு அரவத்தானே நின் மென் மலர் தாள் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 8/3
தம்-மினோ எனும் தவ பயன் பெரிது எனும் தந்தை தாள் எறிந்தார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 14/4
எடுத்த தாள் பதித்து ஆடி கடை பிச்சைக்கு இச்சை பேசும் அ பிச்சன் என செல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 32/2
தடம் கொண்ட கூடல் சவுந்தரமாறர் பொன் தாள் பெயர்த்து – மதுரைக்கலம்பகம்:2 33/3
முள் தாள் பாசடை நெட்டு இதழ் கமலத்து – மதுரைக்கலம்பகம்:2 87/1
தாளது (1)
தடம் முண்டகம் கண்டக தாளது என்று நின் தண் மலர் தாள் – மதுரைக்கலம்பகம்:2 3/1
தாளம் (1)
புகலியர் குரிசில் பண்ணொடு தமிழ் அருமை அறிந்து ஒரு தாளம் வழங்க புகுந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/8
தாளாண்மை (1)
தாளாண்மை அன்றே தளைப்பட்ட ஊரில் தனித்து ஏகலே – மதுரைக்கலம்பகம்:2 61/4
தான் (1)
தாரோடு மனம் செல்ல தளையோடும் தான் செல்லா தமியள்தானே – மதுரைக்கலம்பகம்:2 91/4
தான (1)
தான வெம் களிறோடும் இந்திரன் சாபமும் தொலையா – மதுரைக்கலம்பகம்:2 43/1
தானம் (1)
திருந்து தானம் தட மதில் கூடலே செயற்கை வெள்ளி தடமதில் கூடலே – மதுரைக்கலம்பகம்:2 38/4
தானே (1)
தரும் பரவ தானே தனை – மதுரைக்கலம்பகம்:2 8/4