சூடி (1)
கரும் சினை வேம்பு பொன் முடி சூடி
அண்ணல் ஆன் ஏறு மண் உண்டு கிடப்ப – மதுரைக்கலம்பகம்:2 1/51,52
சூடும் (1)
அம் பொன் முடி முடி சூடும் அபிடேகவல்லியொடும் – மதுரைக்கலம்பகம்:2 1/7
சூல் (1)
அருள் சூல் கொண்ட அரி இளம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 102/24
சூலமும் (1)
பிடித்த சூலமும் கைவிட்டிலீர் என்றோ பிச்சியார் எனும் பேர் உமக்கு இட்டதே – மதுரைக்கலம்பகம்:2 32/4
சூளிகை (1)
தூண் உலாம் பசும்பொன் தோரணம் முகப்பின் சூளிகை நெற்றி-நின்று இறங்கும் சுரி முக குட கூன் வலம்புரி சங்கம் தோன்றலும் மூன்று நாள் நிரம்பா – மதுரைக்கலம்பகம்:2 51/3

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)