கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சாந்த 1
சாந்தம் 1
சாந்தமும் 1
சாபம் 3
சாபமும் 1
சாம்ப 1
சாயல் 1
சாரலில் 1
சாவமே 1
சாற்ற 1
சான்றாண்மை 1
சாந்த (1)
துரியம் கடந்த துவாத சாந்த
பெரு வெளி வளாகத்து ஒரு பெரும் கோயிலுள் – மதுரைக்கலம்பகம்:2 102/26,27
சாந்தம் (1)
ஆஆ என்னே தென்னவர்கோற்கு அன்று அணி சாந்தம்
நீவா நின்றாய் நின்றில காமானலம் என்னே – மதுரைக்கலம்பகம்:2 65/1,2
சாந்தமும் (1)
மெய் அணி சாந்தமும் வெண் பலியே வேண்டுவதும் கொள எண் பலியே – மதுரைக்கலம்பகம்:2 58/2
சாபம் (3)
தொடர்ந்தே உடற்று இந்திரன் சாபம் முற்றும் துரந்தாலும் இ பெண்பழி போமோ – மதுரைக்கலம்பகம்:2 42/3
தன் போல் காமன் சாபம் முடித்தால் தாழ்வு உண்டே – மதுரைக்கலம்பகம்:2 86/3
முன்பு ஓர் காமன் சாபம் அனைத்தும் முடித்தாய்க்கே – மதுரைக்கலம்பகம்:2 86/4
சாபமும் (1)
தான வெம் களிறோடும் இந்திரன் சாபமும் தொலையா – மதுரைக்கலம்பகம்:2 43/1
சாம்ப (1)
கால கால த்ரிசூல கபால ஏகம்ப சாம்ப கடம்பவனேசனே – மதுரைக்கலம்பகம்:2 68/4
சாயல் (1)
தேம் தத்தும் நறை கஞ்சத்து அம் சாயல் திருந்து_இழையும் – மதுரைக்கலம்பகம்:2 1/4
சாரலில் (1)
தாமரை கண் துயிலும் மால் என சந்தம் மலி சாரலில் துஞ்சும் முகில்காள் – மதுரைக்கலம்பகம்:2 80/3
சாவமே (1)
சாவமே தூக்கின் சமனும் சமன் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 29/2
சாற்ற (1)
பொழுதைக்கு இரு கலம் ஊறு பைம் தேறல் பனையினை நாம் போற்றி குருமூர்த்திக்கு இணை சாற்ற தகும் அப்பா – மதுரைக்கலம்பகம்:2 24/2
சான்றாண்மை (1)
பழுதற்றது ஒர் சான்றாண்மை பயின்றார் தினம் முயன்றால் பலம் உண்டு அதில் நலமுண்டவர் அறிவார் பல கலை நூல் – மதுரைக்கலம்பகம்:2 24/3