கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கொங்கு 1
கொங்கை 4
கொட்டிலும் 1
கொட்டுவீர் 1
கொடார் 1
கொடாவிடில் 1
கொடி 12
கொடிக்கு 1
கொடியே 1
கொடு 3
கொடுங்கோன்மை 1
கொடுத்தீர் 1
கொடுத்து 1
கொடுப்பது 1
கொடும் 2
கொண்ட 15
கொண்டது 1
கொண்டதும் 2
கொண்டவர் 2
கொண்டாடும் 1
கொண்டார்க்கு 1
கொண்டாரை 1
கொண்டு 12
கொண்டுவந்தனையால் 1
கொண்டுவா 1
கொண்மூ 1
கொத்து 3
கொப்புளிக்கும் 1
கொம்பரோ 1
கொம்மை 1
கொல்லுமால் 1
கொல்லை 1
கொல 1
கொலும் 1
கொலை 2
கொவ்வை 1
கொழி 1
கொழுந்து 1
கொழுந்துக்கு 2
கொழுந்தோட 1
கொழுநரொடும் 1
கொள் 4
கொள்கின்றது 1
கொள்கின்றீரால் 1
கொள்கை 1
கொள்வதற்கோ 1
கொள்வது 2
கொள்வார் 1
கொள்ளார் 1
கொள்ளை 2
கொள்ளைகொள்ள 1
கொள 2
கொளினே 1
கொளுந்தியது 1
கொளும் 1
கொற்றியார் 1
கொன் 1
கொன்றை 3
கொன்றையான் 1
கொங்கு (1)
கொங்கு உரை ஆற்றில் இட்டு குளத்தினில் தேட நீடும் – மதுரைக்கலம்பகம்:2 74/1
கொங்கை (4)
ஓர் ஆனை முனை போருக்கு ஒரு கணை தொட்டு எய்திடும் நீர் ஒருத்தி கொங்கை
ஈர் ஆனை முனை போர்க்கும் வல்லீரேல் ஒரு கணை தொட்டு எய்திடீரே – மதுரைக்கலம்பகம்:2 17/3,4
கல்லானைக்கு இட்ட கரும்பு அன்று காண் நின் களப கொங்கை
வல் ஆனைக்கே இட வாய்த்தது போலும் என் வாள் கணினாய் – மதுரைக்கலம்பகம்:2 20/2,3
கருகியது கங்குல் அற வெளிறியது கொங்கை சில கணை மதன் வழங்க அவை போய் – மதுரைக்கலம்பகம்:2 34/3
கண் முத்து அரும்பின கொங்கை பொன் பூத்த கனி பவளத்து – மதுரைக்கலம்பகம்:2 45/1
கொட்டிலும் (1)
இருந்த வீடும் வறும் பாழதாம் அவர்க்கு எருத்து கொட்டிலும் பொன் வேய்ந்திடச்செய்தேம் – மதுரைக்கலம்பகம்:2 57/3
கொட்டுவீர் (1)
கொட்டுவீர் பின்னும் குங்கும சேற்றையே – மதுரைக்கலம்பகம்:2 69/4
கொடார் (1)
மாற்று ஒன்று இலை என் மருந்துக்கு அந்தோ சொக்கர் மாலை கொடார்
கூற்று ஒன்று அல ஒரு கோடி கெட்டேன் கொழுந்து ஒன்று தென்றல் – மதுரைக்கலம்பகம்:2 5/1,2
கொடாவிடில் (1)
கூட்டம் புயமே கொடாவிடில் வேள் கூன் சிலையில் – மதுரைக்கலம்பகம்:2 27/3
கொடி (12)
மீன் ஏறும் கொடி முல்லை விடு கொல்லை கடி முல்லை வெள்ளை பள்ளை – மதுரைக்கலம்பகம்:2 4/1
அள்ளும் கொடி மதில் பொன் கூடல் வெள்ளியரங்கத்துமே – மதுரைக்கலம்பகம்:2 37/4
வான் நிமிர்ந்திட ஆடும் ஒண் கொடி வால சந்திரனும் – மதுரைக்கலம்பகம்:2 43/3
கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2
சேண் அறா பசும்பொன் தசும்பு அசும்பிருக்கும் சிகரியில் தகரம் நாறு ஐம்பால் சே அரி கரும் கண் பசும்_கொடி நுடங்கும் செவ்வியின் சிறை மயில் அகவ – மதுரைக்கலம்பகம்:2 46/3
கொடி இடமா போந்த குறை – மதுரைக்கலம்பகம்:2 54/4
குரும்பை வெம் முலை சேர் மதுரேசர் பொன் கோபுரத்தில் கொடி கட்டு சித்தர் யாம் – மதுரைக்கலம்பகம்:2 57/1
குங்கும சேறு ஆடும் கொடி மாட வீதியில் வெண் – மதுரைக்கலம்பகம்:2 70/1
தரு மொய்த்து அருமை சிறை பெற்று அன முத்தமிழ் வெற்பு அமர் பொன் கொடி போல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 72/2
புள் கொடி எடுத்து ஒரு பூங்கொடி-தன்னொடு – மதுரைக்கலம்பகம்:2 102/5
மண் கொடி தாழ்ந்த வான் கொடி உயர்த்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/6
மண் கொடி தாழ்ந்த வான் கொடி உயர்த்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/6
கொடிக்கு (1)
வாள் நிலா பரப்பு மகுட கோடீரம் மறி புனல் கங்கை நங்கைக்கும் வையம் ஈன்றளித்த மரகத கொடிக்கு உன் வாம பாகமும் வழங்கினையால் – மதுரைக்கலம்பகம்:2 51/1
கொடியே (1)
பால் நின்ற பச்சை பசும் கொடியே முற்றும் பாலிக்குமால் – மதுரைக்கலம்பகம்:2 49/3
கொடு (3)
இவன் என உணர்வு கொடு எழுதரும் உருவினை – மதுரைக்கலம்பகம்:2 1/22
மழ கதிர் வெயில் விட ஒளிவிடு சுடர் வலயம் கொடு உலோகம் அடங்க சுமந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/3
ஆற்றல் கொடு உற்ற பாகு அலைத்தனர் பற்ற – மதுரைக்கலம்பகம்:2 102/15
கொடுங்கோன்மை (1)
கோரமது இக்கும் கொடும் கோலுமே கொடுங்கோன்மை முற்றும் – மதுரைக்கலம்பகம்:2 63/2
கொடுத்தீர் (1)
தொடுக்கும் கணை வேல்-தனக்கு உலவா தூணி கொடுத்தீர் போலுமால் – மதுரைக்கலம்பகம்:2 93/2
கொடுத்து (1)
பெரு நாமம் கொடுத்து அவர்-தம் கரு நாமம் துடைக்கும் பெற்றியார் தமிழ் மதுரை கொற்றியார் கேளீர் – மதுரைக்கலம்பகம்:2 35/2
கொடுப்பது (1)
கொடுப்பது ஐயர்கள்-தம் பவனத்தையே கொள்வது ஐயர் கடம்பவனத்தையே – மதுரைக்கலம்பகம்:2 26/4
கொடும் (2)
கோரமது இக்கும் கொடும் கோலுமே கொடுங்கோன்மை முற்றும் – மதுரைக்கலம்பகம்:2 63/2
கோ ஆம் வில்லி கொடும் தனுவும் கூன் நிமிராதால் – மதுரைக்கலம்பகம்:2 65/3
கொண்ட (15)
மணி கொண்ட திரை ஆழி சுரி நிமிர மருங்கு அசைஇ – மதுரைக்கலம்பகம்:2 1/1
பணி கொண்ட முடி சென்னி அரங்கு ஆடும் பைம்_தொடியும் – மதுரைக்கலம்பகம்:2 1/2
பெண்ணரசு தர கொண்ட பேரரசு செலுத்தினையே – மதுரைக்கலம்பகம்:2 1/10
மலை கொண்ட புயத்து என் நீ வளை கொண்டு சுமந்ததே – மதுரைக்கலம்பகம்:2 1/34
வலம் கொண்ட மழுவுடையீர் வளை கொண்டு விற்பீர் போல் மதுரை மூதூர் – மதுரைக்கலம்பகம்:2 7/1
குலம் கொண்ட பெய் வளையார் கை வளை எல்லாம் கொள்ளை கொள்கின்றீரால் – மதுரைக்கலம்பகம்:2 7/2
பலம் கொண்ட செட்டு உமக்கு பலித்தது நன்றால் நீர் இ பாவைமார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 7/3
பொலம் கொண்ட வரி வளைகள் விற்பதற்கோ கொள்வதற்கோ புறப்பட்டீரே – மதுரைக்கலம்பகம்:2 7/4
இடம் கொண்ட மானும் வலம் கொண்ட ஒண் மழுவும் எழுதும் – மதுரைக்கலம்பகம்:2 33/1
இடம் கொண்ட மானும் வலம் கொண்ட ஒண் மழுவும் எழுதும் – மதுரைக்கலம்பகம்:2 33/1
தடம் கொண்ட கூடல் சவுந்தரமாறர் பொன் தாள் பெயர்த்து – மதுரைக்கலம்பகம்:2 33/3
சோர மதிக்கும் கடல் தீ விடம் கொண்ட சொக்கருக்கே – மதுரைக்கலம்பகம்:2 63/4
சிலை சிலையா கொண்ட தென் மதுரேசர் சிலம்பில் வில்வேள் – மதுரைக்கலம்பகம்:2 73/1
மலை சிலையா கொண்ட வாள் நுதலாய் நின் மருங்குல் சுற்றும் – மதுரைக்கலம்பகம்:2 73/2
அருள் சூல் கொண்ட அரி இளம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 102/24
கொண்டது (1)
நடம் கொண்டது ஓர் வெள்ளிமன்று ஏறுதும் இன்று நாளையிலே – மதுரைக்கலம்பகம்:2 33/4
கொண்டதும் (2)
மீன் வலை கொண்டதும் ஒருத்தி விழி வலையில் பட்டு அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/36
குமரவேள் வழுதி உக்கிரன் என பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இ கொழி தமிழ் பெருமை யார் அறிவார் – மதுரைக்கலம்பகம்:2 92/2
கொண்டவர் (2)
கூடல் அம் பதி கோயில்கொண்டு ஆடல் கொண்டவர் ஆடலே – மதுரைக்கலம்பகம்:2 22/1
குலை சிலையா கொண்டவர் போலுமால் செம்மல் கொள்கை நன்றே – மதுரைக்கலம்பகம்:2 73/4
கொண்டாடும் (1)
அழகுற்றது ஒர் மதுரேசனை அமரேசன் என கொண்டாடும் களியால் நின்று இசை பாடும் களியேம் யாம் – மதுரைக்கலம்பகம்:2 24/1
கொண்டார்க்கு (1)
இம்மை இடம் கொண்டார்க்கு இனி – மதுரைக்கலம்பகம்:2 70/4
கொண்டாரை (1)
அம்மை இடம் கொண்டாரை அஞ்சலித்தேம் அஞ்சலம் மற்று – மதுரைக்கலம்பகம்:2 70/3
கொண்டு (12)
முலை கொண்டு குழைத்திட்ட மொய் வளை கை வளை அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/33
மலை கொண்ட புயத்து என் நீ வளை கொண்டு சுமந்ததே – மதுரைக்கலம்பகம்:2 1/34
நடம் முண்டகம் அகம் கொண்டு உய்ந்தவா இனி நங்களுக்கு ஓர் – மதுரைக்கலம்பகம்:2 3/2
ஊன் ஏறும் முடை தலையில் கடை பலி கொண்டு ஊரூர் புக்கு உழலுமாறே – மதுரைக்கலம்பகம்:2 4/4
வலம் கொண்ட மழுவுடையீர் வளை கொண்டு விற்பீர் போல் மதுரை மூதூர் – மதுரைக்கலம்பகம்:2 7/1
மறம் தந்த வில் படை வாள் படையும் கொண்டு மற்று ஒரு நீ – மதுரைக்கலம்பகம்:2 16/3
அரு நாமம் அர சிவ சங்கர நாமம் என கொண்டு அவற்று ஒரு நாமம் பகர்ந்தோர்க்கு அரி அயன் இந்திரனாம் – மதுரைக்கலம்பகம்:2 35/1
நீள் நிலா என கொண்டு அணங்கனார் வளை கை நெட்டு இதழ் கமலங்கள் முகிழ்க்கும் நீடு நான்மாடக்கூடலின் பொலியும் நிமலனே மதுரை நாயகனே – மதுரைக்கலம்பகம்:2 51/4
மறுகு-தொறும் நின்று எமர்கள் உருத்து இகழும் காலம் வரி சிலை கொண்டு உருவிலியும் உரு திகழும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/2
வால விர்த்த குமாரன் என சில வடிவு கொண்டு நின்றாய் என்று வம்பிலே – மதுரைக்கலம்பகம்:2 68/1
இலை சிலையா கொண்டு இளம் மானை எய்திடும் இங்கு இவர் பூம் – மதுரைக்கலம்பகம்:2 73/3
இடம் கொண்டு இருந்த இமையா முக்கண் – மதுரைக்கலம்பகம்:2 87/12
கொண்டுவந்தனையால் (1)
படம் கொண்டுவந்தனையால் நெஞ்சமே இனி பங்கய பூம் – மதுரைக்கலம்பகம்:2 33/2
கொண்டுவா (1)
திருமுகத்தில் எழுத்து இதுவேல் திரு முடியில் எழுத்தும் தேர்ந்து அறிய கொண்டுவா சிகையினொடும் சென்றே – மதுரைக்கலம்பகம்:2 76/4
கொண்மூ (1)
கொண்மூ குழும்பு கொலை மத களிற்றொடும் – மதுரைக்கலம்பகம்:2 102/13
கொத்து (3)
பூம் தொத்து கொத்து அவிழ்ந்த புன துழாய் நீழல் வளர் – மதுரைக்கலம்பகம்:2 1/3
செம் தேறல் குனிக்கின்றவா பத்தி கொத்து அரும்ப – மதுரைக்கலம்பகம்:2 37/2
கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2
கொப்புளிக்கும் (1)
பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்புளிக்கும் பனி மலர் குழலியர் பளிக்கு பால் நிலா முன்றில் தூ நிலா முத்தின் பந்தரில் கண் இமை ஆடாது – மதுரைக்கலம்பகம்:2 92/3
கொம்பரோ (1)
ஊடலும் உடம்பு ஒன்றிலே கூடலும் ஒரு கொம்பரோ – மதுரைக்கலம்பகம்:2 22/2
கொம்மை (1)
கொம்மை குவடு அசைய கூர் விழி வேல் போர் ஆட – மதுரைக்கலம்பகம்:2 23/1
கொல்லுமால் (1)
கான வேய் இசை கொல்லுமால் உறவான வாய் வசை சொல்லுமால் கன்றி அன்றில் இரங்குமால் உயிர் தின்று தென்றல் நெருங்குமால் – மதுரைக்கலம்பகம்:2 99/3
கொல்லை (1)
மீன் ஏறும் கொடி முல்லை விடு கொல்லை கடி முல்லை வெள்ளை பள்ளை – மதுரைக்கலம்பகம்:2 4/1
கொல (1)
தீ நிலா அனல் சிந்துமால் கொல வேனிலான் மெல முந்துமால் தினம் இடைந்து இடை நொந்த போல் மகள் மனம் உடைந்தது உணர்ந்துமே – மதுரைக்கலம்பகம்:2 99/4
கொலும் (1)
செருவில் தொலைவற்றவரை கொலும் நல் சிலை சித்தசர் கை சிலைதானே – மதுரைக்கலம்பகம்:2 72/4
கொலை (2)
தேன் அறாத சிலைக்கு அரும்பு கொலை கரும்பு ஒரு வேம்பு எனும் தேம் புயத்து அணி வேம்பினை கனி தீம் கரும்பு எனும் இவ்வணம் – மதுரைக்கலம்பகம்:2 50/1
கொண்மூ குழும்பு கொலை மத களிற்றொடும் – மதுரைக்கலம்பகம்:2 102/13
கொவ்வை (1)
கொவ்வை வாய் விளர்ப்ப மை கரும் கணும் சிவப்பவே குளிர் தரங்க வைகை நீர் குடைந்து உடன் திளைத்திரால் – மதுரைக்கலம்பகம்:2 89/3
கொழி (1)
குமரவேள் வழுதி உக்கிரன் என பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இ கொழி தமிழ் பெருமை யார் அறிவார் – மதுரைக்கலம்பகம்:2 92/2
கொழுந்து (1)
கூற்று ஒன்று அல ஒரு கோடி கெட்டேன் கொழுந்து ஒன்று தென்றல் – மதுரைக்கலம்பகம்:2 5/2
கொழுந்துக்கு (2)
பாண் அறா மழலை சீறியாழ் மதுர பாடற்கு தோடு வார் காதும் பனி மதி கொழுந்துக்கு அவிர் சடை பொதும்பும் பாலித்தாய் பாட்டு அளி குழைக்கும் – மதுரைக்கலம்பகம்:2 46/1
கோட்டு குருகு மதி கொழுந்துக்கு என் குலக்கொழுந்தே – மதுரைக்கலம்பகம்:2 79/4
கொழுந்தோட (1)
குட திசை புகை எழ அழல் உமிழ் நிலவு கொழுந்தோட
பட அரவு என வெருவரும் ஒரு தமியள் படும் பாடே – மதுரைக்கலம்பகம்:2 78/3,4
கொழுநரொடும் (1)
குறு முகை வெண் தளவு அளவு_இல் மணம் துவக்கும் காலம் கொழுநரொடும் இளமகளிர் மணந்து உவக்கும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/1
கொள் (4)
ஓவமேயன்னாள் உயிர் விற்று பெண் பழி கொள்
பாவமே பாவம் பழி அஞ்சும் சொக்கருக்கே – மதுரைக்கலம்பகம்:2 29/3,4
கான் அறாத சுருப்பு நாண் கொள் கருப்புவில்லியை காய்ந்த நாள் கை பதாகை கவர்ந்துகொண்டது ஒர் காட்சி என்ன எடுப்பது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 50/3
புதியதும் தம் உயிர் பலியே அன்றோ பூவை பால் கொள் புழுகு நெய் சொக்கர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 52/4
புடை கொள் கரும் கலை புனைபவள் வெண் கலை புனையும் ஒர் பெண்கொடியா – மதுரைக்கலம்பகம்:2 100/3
கொள்கின்றது (1)
அதில் ஒர் பிச்சையும் கொள்ளார் கொள்கின்றது இங்கு அறிவும் நாணும் நம் ஆவியுமே-கொலாம் – மதுரைக்கலம்பகம்:2 52/2
கொள்கின்றீரால் (1)
குலம் கொண்ட பெய் வளையார் கை வளை எல்லாம் கொள்ளை கொள்கின்றீரால்
பலம் கொண்ட செட்டு உமக்கு பலித்தது நன்றால் நீர் இ பாவைமார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 7/2,3
கொள்கை (1)
குலை சிலையா கொண்டவர் போலுமால் செம்மல் கொள்கை நன்றே – மதுரைக்கலம்பகம்:2 73/4
கொள்வதற்கோ (1)
பொலம் கொண்ட வரி வளைகள் விற்பதற்கோ கொள்வதற்கோ புறப்பட்டீரே – மதுரைக்கலம்பகம்:2 7/4
கொள்வது (2)
கொடுப்பது ஐயர்கள்-தம் பவனத்தையே கொள்வது ஐயர் கடம்பவனத்தையே – மதுரைக்கலம்பகம்:2 26/4
ஐய மணி கலம் என்பு அணியே அன்பு அணிய கொள்வது என் பணியே – மதுரைக்கலம்பகம்:2 58/1
கொள்வார் (1)
நவ்வி அம் கண் மானும் மானும் இனிது உகந்து இடம் கொள்வார் நஞ்சம் ஆர்ந்து என் நெஞ்சம் ஆர்ந்து நளி களம் கறுத்துளார் – மதுரைக்கலம்பகம்:2 89/1
கொள்ளார் (1)
அதில் ஒர் பிச்சையும் கொள்ளார் கொள்கின்றது இங்கு அறிவும் நாணும் நம் ஆவியுமே-கொலாம் – மதுரைக்கலம்பகம்:2 52/2
கொள்ளை (2)
குலம் கொண்ட பெய் வளையார் கை வளை எல்லாம் கொள்ளை கொள்கின்றீரால் – மதுரைக்கலம்பகம்:2 7/2
மரு இட்ட கொள்ளை வெள்ளம் மடு படிந்து மூண்டு எழுமால் மதி தீ கெட்டேன் – மதுரைக்கலம்பகம்:2 85/2
கொள்ளைகொள்ள (1)
குறு முயலும் சில கலையும் இழந்து ஒரு மான் உயிரை கொள்ளைகொள்ள எழுந்த மதி கூற்றே ஆற்றா – மதுரைக்கலம்பகம்:2 88/1
கொள (2)
மெய் அணி சாந்தமும் வெண் பலியே வேண்டுவதும் கொள எண் பலியே – மதுரைக்கலம்பகம்:2 58/2
திடுக்கம் கொள மால் சிலை மதனை சினத்தீர் கடம்பவனத்தீரே – மதுரைக்கலம்பகம்:2 93/4
கொளினே (1)
மன் பெரும் சிறப்பின் மதி நலம் கொளினே
பேதைமைப்பாலரே பெரிதும் மாதோ – மதுரைக்கலம்பகம்:2 102/31,32
கொளுந்தியது (1)
உருவிய பசும் புணில் வெண்ணிலவு அனல் கொளுந்தியது எம் உயிர் சிறிது இருந்தது அரிதே – மதுரைக்கலம்பகம்:2 34/4
கொளும் (1)
மீன் அறாத அடல் பதாகை விடை பதாகையுடன் கொளும் வீர சுந்தரமாற மாறு அடும் வெள்ளியம்பல வாணனே – மதுரைக்கலம்பகம்:2 50/4
கொற்றியார் (1)
பெரு நாமம் கொடுத்து அவர்-தம் கரு நாமம் துடைக்கும் பெற்றியார் தமிழ் மதுரை கொற்றியார் கேளீர் – மதுரைக்கலம்பகம்:2 35/2
கொன் (1)
கொன் இயல் குமரி மாட கூடல் அம் பதியுளார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 60/4
கொன்றை (3)
பொன் பூத்து அலர்ந்த கொன்றை பீர் பூப்ப – மதுரைக்கலம்பகம்:2 1/50
அடைந்தேம் விட கொன்றை அம் தார் எவர்க்கு என்று அமைந்தே கிடக்கின்றதுதானே – மதுரைக்கலம்பகம்:2 42/4
கார் ஓடும் மணி கண்டர் கடம்பவன சொக்கர் நறை கமழ் பூம் கொன்றை
தாரோடு மனம் செல்ல தளையோடும் தான் செல்லா தமியள்தானே – மதுரைக்கலம்பகம்:2 91/3,4
கொன்றையான் (1)
தே தந்த கொன்றையான் தெய்வ தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 48/1